வெளிச்சம் வந்துட்டு பல வருடமாக வெளிச்சம் பார்த்தது இல்லை

  Рет қаралды 169,721

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 619
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 жыл бұрын
இது என்னுடைய Instagram id இதற்கும் உங்களின் ஆதரவை தாருங்கள் instagram.com/reel/CQ4W-AInL27/? 🥰🙏🙏🙏🥰
@ajaykumark3212
@ajaykumark3212 3 жыл бұрын
Please please ivangalukku help pannuinga please Anna kavalapadathiga
@thirumaniselvim5965
@thirumaniselvim5965 3 жыл бұрын
Super Anna.
@classicbarbieworld5960
@classicbarbieworld5960 3 жыл бұрын
Super
@chithrasanthanaraj1687
@chithrasanthanaraj1687 3 жыл бұрын
மழை,வந்தால்,நலையாதா, வீட்டை,பார்த்தால்,ஒழுகும் போல,தெரிகிறது
@karunanirhir745
@karunanirhir745 2 жыл бұрын
Super tambi
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
*உதவி செய்யும் உங்கள் நல்ல மனதுக்கு கடவுள் ஒரு குறையும் வைக்கமாட்டாங்க சக்தி அண்ணா*
@Art_by_seenu_official
@Art_by_seenu_official 3 жыл бұрын
Hi. Na
@sivakumarp5976
@sivakumarp5976 3 жыл бұрын
@Syin Raj. @¡10000000000000$
@classicbarbieworld5960
@classicbarbieworld5960 3 жыл бұрын
Yes
@FAMILYSTARS256
@FAMILYSTARS256 3 жыл бұрын
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. கடவுள் இந்த மாதிரி இருக்கறவங்களுக்கு எல்லாருக்கும் உதவி செய்யணும்னு நான் வேண்டுகிறேன். Thambi நீ வருங்காலத்தில் நல்ல இருப்ப👍😀😀
@ramkrishnan6614
@ramkrishnan6614 3 жыл бұрын
உங்கள் அண்ணன் வீட்டில் இருள் மறைந்து ஒளி வீச வாழ்த்துக்கள்
@subinshafdo4353
@subinshafdo4353 3 жыл бұрын
🤝🤝
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 3 жыл бұрын
பார்வை இல்லாதவற்களுக்கு, பார்வை கொடுத்தது போல் உள்ளது.. உங்கள் சேவை.. 👌👍💐
@Katti29
@Katti29 3 жыл бұрын
வாழ்வில் மென்மேலும் உயர எனது வாழ்த்துக்கள் ❤️
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Жыл бұрын
ஒளியை. கொடுப்பது. விழியை.கொடுப்பதர்க்கு, சமம். பலர். வாழ்வுக்கும். வாழ்வாதாரத்திர்க்கும். வழி. வகுக்கும். உங்கள். சேவையும். முயர்ச்சியும். மேன்மேலும். தொடர.. இறைவனை. பிராத்திக்கிறோம். வாழ்த்துக்கள்.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@isravelmoorthy9618
@isravelmoorthy9618 3 жыл бұрын
அன்பு தம்பி வணக்கம் சூரிய. உதயம் ஆணதும்அடர்த்தியான. காட்டுக்குள் வெளிச்சம். யார் அனுமதி இன்றி. அந்த கதிர் உள்ளே. நுழைகிறது. அந்த. நேரம் வந்தவுடன் எத்தனை மதில்கள். எதிரே. நினறாளும். அவைகளையும். தாண்டி வெளிச்சம் ஊடுருவி பாய்வது போல. அந்த குடும்பங்களுக்கு காலை. ஆறு மணி ஆகிவிட்டது. இனிமேல் அங்கு உள்ள அனைத்து குடும்பங்களுக்கும். உங்கள் மூலமாக வெளிச்சம் கிடைக்கும் கடவுள் உங்களுக்கு உதவி செய்வார் இதைப் பார்க்கின்ற. அனேக மக்களோடு உதவி செய்யும்படி ஆண்டவர் பேசுவார் அனேக றுக்கு. உதவி செய்ய. உங்களை. வெளியில் கொண்டு வந்து உள்ளார் உங்கள் சேவை தொடர்ந்துவற என். வாழ்த்துக்கள். வாழ்க. வளமுடன்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 3 жыл бұрын
அருமை பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@TamilMusic-mg1hu
@TamilMusic-mg1hu 3 жыл бұрын
தூத்துக்குடி மீனவன்... இல்லை.... தூத்துக்குடி ஏழை மக்களின்... கடவுள் தான் நீங்கள்.... என்னை கேட்டால் அப்படி தான் சொல்வேன்..... Thangalin siramathai parkkamal fitting panni kudutha nal ullangal kku nandri..... Ippadikku. Thangalil oruvan Raj.... Apt
@msa5163
@msa5163 3 жыл бұрын
தூத்துக்குடி மீனவன்.... சகோதரன்....மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற உள்ளம் கொண்ட நீங்கள் தான் கடவுள்... நீங்கள் மென் மேலும் வளர எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்... சகோதரன்... (🙏🙏🙏;-)
@rajajilakshmi2427
@rajajilakshmi2427 3 жыл бұрын
மனதார செய்யும் உதவிக்கு நிகர் வேறு எதுவும் கிடையாது. உங்களோடு சேர்த்து இன்ஸ்டால் பண்ணியவர்களுக்கும் இறைவன் எல்லா நன்மைகளும் வழங்கட்டும். வாழ்க வளமுடன்.
@தமிழர்ஒற்றுமைநமதுபலம்
@தமிழர்ஒற்றுமைநமதுபலம் 3 жыл бұрын
அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் உதவி கிடைக்கும் 👍...
@manikandanhearts1040
@manikandanhearts1040 3 жыл бұрын
உங்களுடைய இந்த நல்ல எண்ணத்திற்கு கடவுள் உங்களை பெரிதாக வாழ வைப்பார்... Ur great fisherman. Love you brother.
@sreevidhya5207
@sreevidhya5207 3 жыл бұрын
Old generation grandmas yellamey Veedu reamba neat ah vachirupanga new generation Mathiri illa paati super 😍😘
@muthukaruppasamyofficial
@muthukaruppasamyofficial 3 жыл бұрын
Hi annan i am first வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் 🙏
@MrJosethoma
@MrJosethoma 3 жыл бұрын
Super bro... பேட்டரி நனையாமல் பார்த்துகொள்ளுங்க சகோ..
@cherinajayathilaka6765
@cherinajayathilaka6765 3 жыл бұрын
வாழ்க...... From:- ஸ்ரீலங்கா.
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
இந்த மக்களுக்கு உதவியாக இருக்கும் நல்ல உள்ளம் கொண்ட எல்லோருக்கும் இறைவன் துணை புரியவேண்டும்.
@greenlife3752
@greenlife3752 3 жыл бұрын
வீட்டிற்கு வெளிச்சம் வந்தது போல் வாழ்க்கையிலும் விரைவில் வெளிச்சம் கிடைக்க பிராத்தனைகள் செய்கிறேன்
@saravanansaravanan4477
@saravanansaravanan4477 3 жыл бұрын
Unga videos all na miss panitan unga videos all semma feela iruku bro i like it all this videos 👌👌👌
@labbaifarsath2732
@labbaifarsath2732 3 жыл бұрын
நானல்லாம் 18 வயது வரைக்கும் புத்து மண் குடிசைதான்ஒரு ரூமும் ஒரு தின்னையும் தான் இப்போது வேளிநாடு வந்து அல்ஹம்துலில்லாஹ் இரண்டு வீடு முடிந்து விட்டது எது வந்தாலும் குடிசையில் உறங்கும் போது வந்த தூக்கம் இப்போது வரவில்லை அது மட்டும் உண்மை
@hello3389
@hello3389 3 жыл бұрын
Anna 💐my first comment.... subscribe panniyachu...💐💐💐💐💐💐💐💐
@devanlechu2477
@devanlechu2477 3 жыл бұрын
நண்பா உங்கள் சேவை தமிழ் மக்களுக்கு தேவை.... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்... மிக்க நன்றி
@vasumathychandrasekar9443
@vasumathychandrasekar9443 3 жыл бұрын
படைத்தவனுக்கு நன்றி என்று எத்தனைபேர் சொல்கிறோம். நமக்கு கிடைத்ததை குறை சொல்லிக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.உங்களை பார்க்கும் போது தெரிகின்றது எளிமையிலும் எவ்வளவு மகிழ்ச்சி யுடன் இருக்கின்றீர்கள்.உங்களுக்கு என்றும் ஆனந்தம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
@Kuttymaediz
@Kuttymaediz 3 жыл бұрын
அண்ணா நீங்க அவங்களுக்கு உதவி செஞ்ச அதுக்கு ரொம்ப நல்ல உதவி செய்யறதுக்கு ஒரு மனசு வேணும் ரொம்ப வாழ்க வளமுடன்
@umarusman696
@umarusman696 3 жыл бұрын
எத்தனை மாளிகை இருந்தாலும் குடிசையில் இருக்கும் சுகமே தனி நண்பா.
@babug4754
@babug4754 3 жыл бұрын
Appadi ya sir 👍🏻🤝🏻
@9840542095
@9840542095 3 жыл бұрын
உண்மை தான்
@babug4754
@babug4754 3 жыл бұрын
@@9840542095 ok sir 🤝🏻
@Arun-jt8st
@Arun-jt8st 3 жыл бұрын
Pesa nalla irukkum anna ana malai kalathula kastham
@babug4754
@babug4754 3 жыл бұрын
@@Arun-jt8st kandipa thambi kastama than iruku ellathuku nalla kaala varum babu.g karaikudi
@premalathajayaraman2600
@premalathajayaraman2600 2 жыл бұрын
Super meenava nanba ...ungal sevai velga..unga l name theriyala suer kadamai sei palan yethir ..paaga thir ..thank u
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
உங்களால்... அவர்களது வாழ்க்கையும்... பிரகாசமடையட்டும்...!
@rajakaif.m5593
@rajakaif.m5593 3 жыл бұрын
திருடும் அரசியல் வாதிகள் இதைப்பார்த்தாவது திருந்தி ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
@tamilgamers9353
@tamilgamers9353 3 жыл бұрын
வீட்டுக்கு மட்டும் ஒளி தரல, அங்க இருக்கிற குழந்தைங்க வாழ்க்கைக்கும் தான் தம்பி 🙏 உங்கள் பணி சிறக்க கடவுளை வேண்டுகிறேன்
@MrandMrsFamilyLifestyle
@MrandMrsFamilyLifestyle 3 жыл бұрын
தம்பி உங்களோட நல்ல மனசுக்கு இறைவன் உங்களது குடும்பத்திற்கு நல்ல ஆசிர்வாதம் கொடுக்க வேண்டும் - #தூத்துக்குடிமீனவன் விரைவில் உலகளாவிய புகழ் பெற வேண்டும் ...
@bagiindira7190
@bagiindira7190 3 жыл бұрын
அண்ணி நா அம்மா மாதிரி தான் ஆனால் அவர்களுக்கு ஒரு வீடு கட்டிகோடுக்க ஏற்ப்பாடு செய்யுங்க தம்பி உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க
@vinopavikumar1511
@vinopavikumar1511 3 жыл бұрын
அருமை உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தோழரே ❤️
@user-srininivasan
@user-srininivasan 3 жыл бұрын
இவ்வளவு பாதுகாப்பாக செய்யறிங்க. ஒரு மழை வந்தால். தண்ணீர் உள்ளே வரதா. இல்லை மின்சாரம் பாதிக்காதா
@marymajellasilveira5597
@marymajellasilveira5597 Жыл бұрын
You have done a great humanitarian service Sakthi. How people can forget these things. May God's abundant blessings keep on flourishing you and your family.
@perusuperiyasamy2952
@perusuperiyasamy2952 3 жыл бұрын
கடவுள் துனை எப்பொதும் இருக்கும் நாங்களும் துனை நிற்ப்போம்
@bobbyponniah3176
@bobbyponniah3176 3 жыл бұрын
God blessings to you & your entire families: bless the heart of those who helped to install your solar Panels
@kathyaysha6214
@kathyaysha6214 3 жыл бұрын
அல்லாஹ் அருள் வளத்தை உங்கள் நற்பணி க்குஅருள்மழையாகபொழியட்டும்சகோதரா
@BharatTube2023
@BharatTube2023 3 жыл бұрын
உங்களின் நல்ல எண்ணம் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்.
@raziabanh3343
@raziabanh3343 3 жыл бұрын
தம்பி உன் ஐடியா செம்மா யாரும் வாழ்துராங்காலொ இல்லையொ நான் வாழ்த்துகிறென் நீ நல்ல இருக்கனும் வாழ்த்துக்கள் யூ குட் பாய்
@vigneshvaran9764
@vigneshvaran9764 3 жыл бұрын
அருமையான பதிவு உங்கள நான் வந்து பார்க்கணும் bro
@aarthi9123
@aarthi9123 3 жыл бұрын
Spr anna unga nalla manasu ku..nallathai nadakum anna🙏
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 3 жыл бұрын
Madani mugam epodum ippadi prakasama irukkonum.. vazhtukkal madani.
@balasubramanian6880
@balasubramanian6880 3 жыл бұрын
திருச்செந்தூர் பாலசுப்பிரமணியன் அன்பான வணக்கம் வாழ்விலும் ஒளி பெற வாழ்த்துக்கள் உங்கள் நல்ல உள்ளம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் வணக்கம்
@balachandransoundararajan3049
@balachandransoundararajan3049 3 жыл бұрын
ஒளிமயமான எதிர்காலம் உங்கள் இல்லங்களில் உதயம் ஆகட்டும் உங்கள் வாழ்க்கையும் நல்வழி வீசட்டும் மண்ணை பாலா
@babithachelliah5843
@babithachelliah5843 3 жыл бұрын
உங்கள் நற்பணி மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் தம்பி. மிகவும் பெருமிதமாகவும் சந்தோசமாகவும் உள்ளது.
@revathykeshav8429
@revathykeshav8429 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி அப்படியே வீட்டையும் சற்று மாற்றி கொடுக்கவும்
@sumathishanmugam5906
@sumathishanmugam5906 3 жыл бұрын
Valthukal thampi Patti eavalavu neeta vachu erukanga super nanum oru kalathil thotathil epade olai vetel than erunthan eanaku rompa pedekum ethu unmaiya valkai thampi 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@pdeva1982
@pdeva1982 3 жыл бұрын
அப்படியே வீட்டையும் சரி பண்ணி குடுத்திருங்க
@aspetsecrchennai9951
@aspetsecrchennai9951 3 жыл бұрын
S veeta sari panni kudunga bro
@mallikam1667
@mallikam1667 3 жыл бұрын
Super,super, super.unmaiyaa,kannula thanni varuthu. Meenavar valkai parthi.neega romba naal nalla irukumam.
@kalivani7415
@kalivani7415 3 жыл бұрын
நல்ல எண்ணத்தில் உதவி செய்தாள் நன்மை. சேவைக்கு நன்றி
@ஈழமாறன்
@ஈழமாறன் 3 жыл бұрын
தம்பியனுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் மனம் போல் உங்கள் வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துகிறேன்.
@janufarseyaduasankuthoos4979
@janufarseyaduasankuthoos4979 3 жыл бұрын
தம்பி என கண்ணீரோடு உங்கள் சேவைக்கு எனது சலுட் மற்றும் கம்பனி உருப்பினர்கள் நல்ல தன்மையுடையவர்கள் பாராட்டுக்கள் தம்பி இந்த குடும்பத்தின் மகிழ்ச்சி விலை மதிக்க முடியாதது தொடரட்டும் உங்கள் பணி நன்றி ஜனுபர் இலங்கை
@kaviatchannel
@kaviatchannel 3 жыл бұрын
உங்கலோட வீடியோ சூப்பர் உங்கல நிநெச்சா பெருமையா இருக்கு
@RamnaduGovind
@RamnaduGovind 3 жыл бұрын
எனது வீட்டுக்கே மின்சாரம் 2000மாவது வருடத்தில் வந்தது அப்போது எனது வயது 09 ,, அதற்கு முன்பு சொந்தகாரங்க வீட்டுக்கு போனால் சுவிட்ச் போட்டு பார்ப்பது தான் என் ஆசை ❤
@devanlechu2477
@devanlechu2477 3 жыл бұрын
நண்பா இந்த சோலர் பத்தி நீங்கள் ஒரு விளம்பரம் போட்டு பண வரவு பார்க்கலாம்.... நிறைய மக்களுக்கு உதவி செய்ய ஆதரவாக இருக்கும்
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அடுத்த வீட்டில் மின் வசதி செய்யும் போது,DC முறையை உபயோகியுங்கள் TVக்கு மட்டும் Converter போட்டுக்கொள்ளலாம். மற்றபடி லைட், ஃபேன் DC மாடல் கிடைக்கும். மேலும் பாதுகாப்பானது ,மழை பெய்யும் போது,மின் கசிவு ஏற்பட்டாலும் பிரச்சனை வராது. இது போன்ற பாதுகாப்பற்ற வீடுகளுக்கு AC inverter,AC wiring வேண்டாம் நண்பரே.
@selvasaranyatara6277
@selvasaranyatara6277 3 жыл бұрын
Super Anna. Varra kasa vaithu kada podama uthaivi seireenga very happy. God bless you bro🙏
@sureshpandi7997
@sureshpandi7997 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சக்தி அண்ணா... எங்களுக்கும் உதவி பண்ணவும்...
@_call_me_dk__
@_call_me_dk__ Жыл бұрын
நான் சிறு வயதில் குப்பத்தில் பிறந்து வளர்ந்த பொழுது எங்கள் வீட்டிலும் மின்சாரம் கிடையாது . நீங்கள் சொன்னது போல் சிமிலி விளக்கில் தான் இருந்தோம். எனக்கு 11 வயது ( 6வது படிக்கும்) பொழுது தான் எங்கள் வீட்டில் மின்சாரம் வந்தது. அந்த வாழ்க்கையை நினைத்து பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது . எப்படி வாழ்ந்தோம் என்று , ஊர் Tv என்று ஒன்று இருக்கும் அதைதான் பார்ப்போம் . அதைபோல் கடல் மணலில் விளையாடும் பொழுது அடடா... அதில் படுக்கும் பொழுது சொர்க்கம். அதை இப்பொழுது நினைத்து பார்த்தால் இனிக்கிறது. இப்பொழுது கட்டில் இட்டு, மெத்தைப் போட்டு , மார்பல் வீட்டில் , AC யில் படுத்தாலும் தூக்கம் வர மாட்டேங்குது . அந்த காலம் வசந்த காலம் அது திரும்பவும் கிடைக்காத காலம் black & white காலம் . கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கைய இப்பொழுதே அனுபவித்து கொள்ளுங்கள். வசதி வந்ததும் இதனை கட்டாயம் miss பண்ணுவோம். வாழ்க வளமுடன்🙏💫
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@duraipandianppandian5209
@duraipandianppandian5209 3 жыл бұрын
இவர்களுக்கு வீடு கிடைக்க வழி வகுக்க வேண்டும்🙏💕
@samprem
@samprem 3 жыл бұрын
God bless you brother.
@sadiqsadiqsadiq9671
@sadiqsadiqsadiq9671 3 жыл бұрын
வணக்கம் அண்ணா இந்த வீடியோ பாக்குறப்ப கண் கலங்கிட்டு😭😭😭😭😭😭 அண்ணா இவ்ளோ காலம் கரண்டு இல்லாம இருந்துருக்கீங்க இப்ப எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா வாழ்க வளமுடன் 🤗🤗🤗😂👍🏻👍🏻👍🏻🙏🌹🙏
@balamuruganrajendran578
@balamuruganrajendran578 3 жыл бұрын
உங்கள் உதவி மேலும் வலர்க
@cneelamegamkuwaitcneelameg4556
@cneelamegamkuwaitcneelameg4556 3 жыл бұрын
சூப்பர் நண்பா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@anandapriya3920
@anandapriya3920 3 жыл бұрын
Vazhthugal bro... first time enga vetla current connect panni light podum podhu avlo happy ah irunthuchi bro...same feeling now 😀
@viettamil7356
@viettamil7356 3 жыл бұрын
Super bro, Valthukkal. God Bless You always. Unga Nalla Manasuku ellame nalla padiya nadakum.
@mahatailors4624
@mahatailors4624 3 жыл бұрын
குடினச வீடுதான் அழகுரொம்பநல்லா இருக்கு
@michaelraj7414
@michaelraj7414 3 жыл бұрын
எங்க வீட்டிற்கு மாட்டினமாதிரி, மன சந்தோசம் அண்ணே....
@anushyaanushya9084
@anushyaanushya9084 3 жыл бұрын
Super anna👏🏻 antha vittukku velichicham kuduththutiga aana ellarum Govt.M kudukkura vittukku pona Namma sontha pumiya corporate company eduthukkava nammalla rule pannava athukkaga kashtta pata sollala vitta ethukku thurathula kodukkanum vasikkira pakuthila kodukkalamei nammala ethukku place mathuraga na Tuty girl thaa anna
@rameshnavin6059
@rameshnavin6059 3 жыл бұрын
Ungaluku periya manasu.vaalga nanba
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
உங்களால் அவர்களுக்கு வெளிச்சம் கிடைத்தது பார்க்கும் எங்களுக்கும் பெரும் மகிழ்ச்சி 😊அவர்களுக்கு அது போல் பெரும் மகிழ்ச்சி 😍உங்களுக்கு தொடர்ந்து நாங்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டே இருப்போம் ( சோலார் பேனல் மாட்டி விட்டா அவர்களுக்கும் பெரிய நன்றிகள்🙏🤝💐😎
@nimalnimal3363
@nimalnimal3363 3 жыл бұрын
நல்லசெயல்நன்பா வாழ்த்துக்கள்
@mathiyalagansinnathurai3406
@mathiyalagansinnathurai3406 3 жыл бұрын
சூப்பர் சகோ சூப்பர் மென்மேலும் நல்ல சேவைகள் செய்ய வேண்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@jayanthiig5034
@jayanthiig5034 3 жыл бұрын
அரசு கவனத்தில் எடுத்து மீனவ மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும்
@srinivasan.kvanithasriniva2616
@srinivasan.kvanithasriniva2616 3 жыл бұрын
இந்த வீடியோ பார்த்தவுடன் என்னையும் மீறி கண்ணிர் வரவயைத்தது நண்பா
@swamysa5696
@swamysa5696 3 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் நண்பா வாழ்த்துக்கள்
@suryag6562
@suryag6562 3 жыл бұрын
சூப்பர் அண்ணா வீடியோ சம அண்ணா 👍👍
@habeeburrahman7333
@habeeburrahman7333 3 жыл бұрын
நீடூழி வாழ்க
@Nimmi_0807
@Nimmi_0807 3 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீர்கள் தம்பி
@mathimadamna12daysakalaena18
@mathimadamna12daysakalaena18 3 жыл бұрын
Super bro 🥰🥰🥰🥰 ungalukku nalla manasu roomba santhoosama irukku valththukkal 🙏🙏
@loyalarajan5172
@loyalarajan5172 3 жыл бұрын
Neenga yellaam valla iraivan thiru arulaal... 100 years nallaa vaazhanum bro... Congratulations...!!!
@பாலிமர்வேல்ராஜ்
@பாலிமர்வேல்ராஜ் 3 жыл бұрын
இன்னமும் நம் நாடு இருளில் தான் உள்ளது எப்போதுதான் வெளிச்சத்திற்கு வரும்மோ
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
Super Anna அருமை வாழ்த்துக்கள்
@hardfeelings4028
@hardfeelings4028 3 жыл бұрын
வாழ்க்கை வாழ்வது எவளோ கஷ்டம் நு உங்க வீடியோ பாத்து தா தெரியுது நண்பா
@meenakshi4508
@meenakshi4508 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோ👌 🙏👍🌷
@gvennila2369
@gvennila2369 2 жыл бұрын
Super unga video ellam nanga namakkal unga home rompa pidichiruku miss u
@shehanavlogs1595
@shehanavlogs1595 3 жыл бұрын
Super super super super sakti 👍👍👍❤
@gowthaman161
@gowthaman161 3 жыл бұрын
Hii Anna super வெளிச்சம் எப்பொதும் முக்கியம் அண்ணா
@jagadeesanduraisamy7072
@jagadeesanduraisamy7072 3 жыл бұрын
உங்கள் நல்ல உள்ளத்திற்கு அனைத்தும் நல்லதாக நடக்கும் வாழ்க வளமுடன்
@muruganandamk4485
@muruganandamk4485 3 жыл бұрын
அனைத்து பதிவும் அருமை வாழ்த்துக்கள் 👍👍❤️
@ameerameer753
@ameerameer753 3 жыл бұрын
அண்ணா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கக் உங்கள் அன்பு தம்பி 🇱🇰
@sathees566
@sathees566 3 жыл бұрын
Help panura onga Manashu than Bro kadavul🙏 God bless you bro ❤️❤️ VerA Mary 😍
@sanjubites4495
@sanjubites4495 2 жыл бұрын
Vera level bro.... Superb....
@sidhartharun3477
@sidhartharun3477 3 жыл бұрын
Bro ungal video ellame super unga manasu vera leval
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 3 жыл бұрын
குடிசைக்கும் சோலர் பேனலுக்கும் நடுவில் தீ பற்றாத சீட் போட்டால் நன்றாக இருக்கும் மீன் நண்பா
@brinda4772
@brinda4772 3 жыл бұрын
எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் இன்னும் மென்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்.
@manikandanprabakaran5111
@manikandanprabakaran5111 3 жыл бұрын
Super nanba❤👍👍👍👏👏👏👌👌👌
@manjumnmanju9982
@manjumnmanju9982 3 жыл бұрын
நன்றி சூப்பர்
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 51 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 18 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 50 МЛН
நெத்திலி கருவாடு ஒரே நாளில் விற்பனை ஆகிடுச்சு
11:04
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 51 МЛН