நிஷா உங்க வெற்றிலை ரொம்ப சூப்பரா இருக்காங்க மா என்னுடைய வெற்றிலை இப்ப இந்த மழைல நல்ல உயரமா வர்றாங்க மா சூப்பர் சரண்யா சந்தர் வெற்றிலை அழகா வந்துருக்காங்க dear super nandri urangal um arumai nandri Nisha 👍👍👍👍👍🙏☺😘
@kalaichelviranganathan32583 жыл бұрын
Hi என் வீட்டிலும் வெற்றிலை செடி நன்றாக வளர்கிறது. வெற்றிலைக்கு தேவையான அனைத்து tips super 👌 👍 நன்றி.வாழ்க வளமுடன்.
@harinitham92223 жыл бұрын
Super tips sister unga video's ellam very useful tips sister vetrilai valarkanum enru asai sedi enga ooru pakkam ketaikadu usilampatti than poganum sister pona vanki vanthu valarkanum sister
@jayachitrajagannathan55463 жыл бұрын
அழகான தகவல் நன்றி அருமையான வெற்றி யிலை வீட்டில்யிருந்தாமாகலஷ்மி விற்றுஇருப்பால் உங்கலுக்கும்கிடைக்கட்டும் வெற்றியிலை மருத்துவம்சூப்பர் எஙகவிட்டிலும்வெற்றியிலைஇருக்குநிங்கசோன்ன டிப்ஸ் பயன்படுத்துவேன் மிகநன்றிஅருமையசோன்னிங்கநன்றி நன்றி வாழ்கவலமுடன் 👍
@nesakumar665010 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@tusha15523 жыл бұрын
1.Hi sister ! நான் வெற்றிலை வளர்ப்பில் தொடர் தோல்வியையே சந்தித்து வந்தேன் . போன மாதம் உங்களது இந்த பதிவை பார்த்த பின் , நீங்கள் கூறியது போலவே நட்டு வைத்தேன் . அவை பிழைத்து வேர் விட்டு புது துளிர் விட்டிருக்கின்றன இதற்கான credit உங்களையே சேரும் . நன்றிகள் பல .👌👍🙏 நீங்கள் கூறிய படி Nitrogen rich fertilizers , Trichoderma viride பயன்படுத்தி நல்லபடியாக வளர்த்து விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது .💚💚💚 .
@kalaivanimohandoss33683 жыл бұрын
en vettil nan rice watter kodukkiren nalla valaruthu ma thagavalukku nantri supperma 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ i like it mitthu f
@priyathiruvengadam34743 жыл бұрын
Very useful sister and very easy remedy... I ll definitely try if I buy vettrillai plant 👍👍👍👍👍
@sjcreations8793 жыл бұрын
Very much great tips about betel leaf plant akka my plant leaves are very small so i will akka ❤️😍👍💐😘🤩😍❤️❤️❤️
@sandiyosandiyo65733 жыл бұрын
, ஹலோ அக்கா இந்த பதிவு ரொம்ப பிடித்து இருக்கு சூப்பரா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@jayachitrajagannathan55463 жыл бұрын
🙏 வணக்கம் தோழி அருமையான டிப்ஸ் அழகான வெற்றியிலை முலிகைக்குயுகந்வெற்றியிலைஎல்லாவிசேசத்திர்க்கும் பயன்படும்வீட்டில்இருக்கவேண்டியசெடி நைட்ரஜன் லீக்வுடு பஞ்சகாவ்ய போட்டாசியம் அருமையான டிப்ஸ் அழகான தகவல் நன்றி நன்றி வாழ்கவலமுடன்
@estherpraisepraisethelord92573 жыл бұрын
Hi aunty good evening your garden is very very nice aunty and very nice and very super aunty
@AlexAlex-ph8ul3 жыл бұрын
எங்க வீட்டில் வெற்றிலை செடி வாங்கி வந்திருக்கிறேன் மேடம். நீங்க சொல்ற டிப்ஸ் மற்றும் உரங்களை பயன் படுத்தி நல்லபடியாக வளர்க்கிறேன் மேடம் நன்றி
@saranyachandar44413 жыл бұрын
Super mam thank you so mam ennudaya vetrilai plant kattinenga so happy mam happy gardening
@jayaramesh75443 жыл бұрын
Unka tips nalla irukku.ninka solra Ella tipsum rompa useful.thank you sister.
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear sister 🙏
@crazygamings39463 жыл бұрын
வாழைப்பழம் கரைசல் .வேப்பகொட்டை இவற்றைப்பயன்படுத்தி வெற்றிலை வளர்ப்பு முறை👍👍👍
@chitradevi39883 жыл бұрын
உங்களைப் போல இத்தனை வகை வெற்றிலை என்னிடம் இல்லை. நீங்கள் சொல்வது போல் ஜலதோஷத்திற்கு மிகவும் பயன்படும். இன்று கூட எங்கள் வீட்டில் வெற்றிலை கஷாயம் தான். இந்த மழை நேரத்தில் உங்கள் குறிப்பு எங்களுக்கு மிகவும் பயனளிக்கும். என் செடியிலும் இலைகளில் புள்ளி புள்ளியாக இருக்கு. நான் நிறைய பேருக்கு வெற்றிலை பதியன் போட்டு தந்திருக்கிறேன். நன்றி சகோதரி
@praveenavittal10593 жыл бұрын
This is a very useful video for begginers like me on what fertilizers to use n how to clear the pesticides . Not successful any time .healthy tips on how to use the vetrilli is awesome in addition to growing it .
@kaviganga55713 жыл бұрын
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு சிஸ். வெற்றிலை அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய மூலிகை. அதனை எவ்வாறு பயன்படுத்துவது வளர்ப்பது என்ற உங்கள் விளக்கம் மிக அருமை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சிஸ்.
@tamilyoutubechannel56673 жыл бұрын
kzbin.info/www/bejne/oJaVpYt7jbyAgrc
@chitraraj93053 жыл бұрын
2 .சரண்யா சந்தர் அவர்கள் தோட்டத்து வெற்றிலை செடி சூப்பர். ஆமாம்ப்பா நீங்கள் சொல்வது போல் வீட்டில் வெற்றிலை செடி இருந்தால் நிறைய பலன் உண்டு.. நைட்ரஜன் நிறைந்த உரம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். நானும் வெற்றிலையில் விக்ஸ் தடவி என் பிள்ளைகளுக்கு கொடுத்துள்ளேன். பஞ்சகாவ்யா, டிரைகோடர்மாவெரிடி கொடுத்துப் பார்க்கிறேன். நன்றி சகோதரி.
@malarhabi44183 жыл бұрын
அருமை 👌 பாண்டான் செடியும் கறிவேப்பிலை செடியும் மாடித் தோட்டத்தில் குளிர் காலத்திலும் செழித்து வளர தயவுசெய்து விளக்கமான வீடியோ போடுங்கள் சிஸ்
வெற்றிலை செடி பற்றிய தகவல்கள் சூப்பர் அக்கா 😍🤩. நல்ல தெளிவாக சொன்னீர்கள் அக்கா.
@tamilyoutubechannel56673 жыл бұрын
kzbin.info/www/bejne/oJaVpYt7jbyAgrc
@praveenavittal10593 жыл бұрын
Good post . I started growing with the stem n the tips will be helpful
@akilaravi60433 жыл бұрын
Hi akkaa.. enkitta vetrilai illa akka...unka vetrilai superr ah pasumaiya iruku akkaa...👌👌👌👌romba nalla tips akkaa... happy gardening 🥰🥰🥰....
@jayaramesh75443 жыл бұрын
Vetrilai valarppu patria thagaval, marutthuva kurippu arumai.thank you sister.
@sangeethasingh30203 жыл бұрын
Thanks for sharing the useful information about the fertilizer and care needs to given for vetriellai plant. Thank you
@sangeethagopalakrishnan29713 жыл бұрын
Unga vetrilai kaana tips super..indha year Naanum try panren ..same problem sister idhanala dhaan dry aachi nu enaku ivalo naal theriama pochu.. summer season vandha vudane poidudhu... thanks for your tips..
Hi sis நலம் நலம் அரிய ஆவ . எங்கள் வீட்டில் தரையில் இருக்கு நல்ல வளர்ந்து மிக பெரிய அளவில் உள்ளது. இப்போது மழையில் எல்லாம் வெட்டி விட்டாச்சு. உங்கள் டிப்ஸ் அருமை. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன் தோழி
Hi akka super Akka neeinga tips use fulla eruku Akka.💐💐🙂🙂
@pkanimozi6673 жыл бұрын
Super ra eruku sis vetrielaya... Nice tips
@mohamedkasim43253 жыл бұрын
sis give way commend enna oru alahu vetrilai super unga tips follow panni supera valanthutu erukku sis
@ganishka19913 жыл бұрын
hai sis drycodrm panjakaviya vazhiphazha thoili karaisail and biosprk nice tip
@mithrasukg54613 жыл бұрын
எங்க வீட்டுல காய்ந்து போய்டுச்சு இனி செடி வாங்கி வெக்கணு ம் sister உங்க கைக்கு எல்லாமே நல்லா வளரும் sister நீங்க சொன்ன டிப்ஸ் எல்லாமே ரொம்ப ரொம்ப பயன் உள்ள தகவல் sister thankyou very much sister 👌 👌🙏
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear sister 🙏
@CarolineMary-u8y Жыл бұрын
@@MithuFashionsnamaste 9lll18
@konjumtamilmazhalaigal58042 жыл бұрын
Super pakave super ah iruku vethala mazhai time la vekalama ithuku பாம்பு வருமா
@abisharichard29453 жыл бұрын
அருமையான பகிர்வு சகோதிரி திப்பிலி இருக்கு வெற்றிலை போல இருக்இஉ அந்த இலை சாப்பிடலாமா
@akilaravi60432 жыл бұрын
Overall superrrr 👌👌 video akka...na kandipa neenka Sona tips ellame follow panren akkaa..... happy gardening
@gayathri95043 жыл бұрын
Eppothumee unga video super
@Mahenanth3 жыл бұрын
வெற்றிலை வளர்ப்பு பற்றி அழகா சொன்னீர்கள் யூஸ்புல்லான டிப்ஸ் சிஸ்டர் 🥰🥰🥰
வெற்றிலை நன்கு வளரா. கும்பகோணம் வெற்றிலை, உயிர் உரம் கொடுக்க வேண்டும். கற்பூர வெற்றிலை சூப்பர். நைட்ரஜன் சத்து கொடுக்க வேண்டும். பூச்சி தாக்குதலுக்கு வேப்பம் முத்துகளை பொடி செய்து கொடுக்க வேண்டும் டிரைக்கோடெர்மா வேரிடி ஸ்ப்ரே பண்ணணும். கடல் பாசி, கோமியம் கொடுக்கலாம். இந்த பதிவு பயன் உள்ளது அக்கா
@sarumathyc62393 жыл бұрын
Tips super ra eruku ❤️👍
@MithuFashions3 жыл бұрын
Thank you very much
@MeenaGanesan683 жыл бұрын
Hello Nisha station la irukken ma treai kkaga dear apparam pakkaren unga video va treai kkaga waiting ma
@RajKumar-jj2yy3 жыл бұрын
Super akka
@mohamedkasim43253 жыл бұрын
sis oru request ennaku oru kumbakonam vetrilai chedi koduppigala it's my humble request nurseryla intha vahai vetrilai kidaikamateguthu sis
@kanimozhishivakumar5 ай бұрын
Vetrilai chedi tharuvingala..
@saranyachandar44413 жыл бұрын
Super mam name sonninga happy gardening
@vanithanaveen59813 жыл бұрын
Super speak akka and super Tips akka
@MithuFashions3 жыл бұрын
Thank you very much
@Nifahenna2 жыл бұрын
Sis naa pot la vachurken balcony la vachirken.. Morning veyil mattum vara idathula vachirken... Vachu 3 days achu aana ilai kaambu ellam kaanchu poi than irukku.. Ippo enna panlam sis...
@akbjchannel69513 жыл бұрын
வெற்றிலை செடி வளர்ப்பதற்கு தேவையான அனைத்து தகவலும் மிகவும் அருமை தோழி
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear sister 🙏
@jayaramesh75443 жыл бұрын
1, vetrilai enda mathiri sunlight venum.eppadi valarkkanum azhaka sonninka.thank you.
@divyashree6904 Жыл бұрын
Hi mam can you say Betal plant leaf is so small for making big what to do can you say mam mehndi plant leaf fallen what to do
@Relax903113 жыл бұрын
Akka giveawayla ramar panam koduga akka
@Relax903113 жыл бұрын
Semma akka
@TravelWithParisTamizhaa2 жыл бұрын
Super . Thanks for this video
@ammubala1284 Жыл бұрын
Biospark ....vetrilai and maruthanikku kudikalamaga...
@MithuFashions Жыл бұрын
Yes pa
@tusha15523 жыл бұрын
Hi sis ! நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெற்றிலை கிளையை இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் இருக்கும்படி வைத்திருக்கிறேன் . உங்கள் பதிவில் கூறியவற்றை பின்பற்றி நல்லபடியாக வளர்த்து விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது . நன்றி . 🙏
@tamilyoutubechannel56673 жыл бұрын
kzbin.info/www/bejne/oJaVpYt7jbyAgrc
@yamoomin4342 Жыл бұрын
Tricoderma viride nitrogen rich fertilizer where will available.
@chithras31233 жыл бұрын
Ungalidam narthangai plant irrukka
@sigaramthottamanithargal Жыл бұрын
🎉
@sangeethagopalakrishnan29713 жыл бұрын
Pasumayana vetrilai kaana pasumayana padhivu ....
@gowthammano71705 ай бұрын
Antha uram name
@gowthammano71704 ай бұрын
Name sollunga plz
@ganishka19913 жыл бұрын
daily oru vetrilai verum vayetreil saptatal cold problem varathu