உங்களுடைய பேச்சை கேட்ட உடனே உங்களுக்கு subscribe பண்ணிட்டேன் அண்ணா
@SenthilKumar-zl2wg4 жыл бұрын
even I👍
@Whenonend2 жыл бұрын
Ada ponna
@deviram53072 жыл бұрын
Nanum subscribe panniten
@jasminea69692 жыл бұрын
Always nanum
@247entertainment75 жыл бұрын
இந்த மாதிரி நல்ல வீடியோக்கள் இன்றைய சூழலில் மிகவும் தேவை. மிக்க நன்றி
@baskarbaskarna3885 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா பெத்தலையில் உள்ள ரகசியங்களை தெரியப்படுத்தப்பட்டது உங்களுக்கு நன்றி மேலும் இதுபோன்ற வீடியோக்கள் நீங்கள் செய்ய உங்களை மனமார வாழ்த்துகிறோம்👏👏👏👏
@theneeridaivelai5 жыл бұрын
மிக்க நன்றி!!
@TheRengarajan3 жыл бұрын
வெத்தலை
@rockervijaygaming94523 жыл бұрын
@@TheRengarajan yenga edhaavadhu spelling mistake as irukkum illainaa idhudhan unmainu Annan maari class edupaaru
உங்களை முதலில் fb பார்த்தேன் you tube ல் பார்த்தது மிக்க மகிழ்ச்சி 😍😘
@saasthasundar97495 жыл бұрын
உங்க episode எல்லாமே பாத்துருவேன்.. அருமை
@mythusamayal51285 жыл бұрын
வெத்தலை உடம்பிற்கு நல்லது 👍 அருமை அண்ணா
@priyadharshni98735 жыл бұрын
Missing my grandma.. remembering her😪😪
@chottabheem8725 жыл бұрын
Ya1
@AshokKumar-yt9hi5 жыл бұрын
கருப்பு வெற்றிலைகும் வெள்ளை வெற்றிலைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கூறுங்களேன் நண்பா
@vijayaragavanv38555 жыл бұрын
Atha thanae startinglayae sollirukaru bro .. light green or immature leaves tha Vella vethala,adhuvae dark greenla ,muthipona vethala na karuppu vethalaya irukkum..
@abianutwins39085 жыл бұрын
நீங்கள் போடும் பதிவு அனைத்துமே மிக....மிக.....மிக....மிக.....மிக..... பயனுள்ள பதிவு.....ஆனா உங்க பதிவு skip பண்ணாம பாப்பேன்....முடிந்த பின்தான் அடடா முடிஞ்சதான்னு தோணுது.....,நன்றி bro...
@malarkodia11085 жыл бұрын
"Night brush" Seema..nanum practical la anubava patturukkean ji...it's true n8 vethala potta mng mouth smell illa la irrukkum..kandippa try pannivparuga viewers
@kumarsk63775 жыл бұрын
சிறப்பு 👌
@Muthusv9993 жыл бұрын
உண்மை நண்பரே. சிறு வயதில் வெறும் பாக்கு திண்ணும் போது வெறும் பாக்கு சாப்பிட கூடாது சோகை ஏற்படும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வெறும் பாக்கு சாப்பிடுவது பேராபத்து என்ற தங்களின் கருத்து உண்மை
@jersonaskar56765 жыл бұрын
hai brother nalla information a soluring yalla videos layum food la iruka medical information theriyama than daily medicine and tablet a food ah sapidurom .... free ya kudutha pepsi ball kum boost bat kum vangki vangki kudichom ipo .......ground la play panna health ilama mobile la game play pannurom coming generation avathu food ithuthanu solla mudium unga videos a pathu thanks for your good heart and videos ,, god bless you (this is my first comments )
@rajasekar73345 жыл бұрын
செம்ம. அதும் உங்களின் தென்தமிழ் சொல்லாடல்👏👏
@theneeridaivelai5 жыл бұрын
மிக்க நன்றி!
@rajasekar73345 жыл бұрын
@@theneeridaivelai 👍
@padmanathanpadhu41655 жыл бұрын
Ur channel is very useful.. ovvoru time um neenga video podrapo romba aavaloda excitement oda open panni paapen.. u r using social network for useful purpose... Good job
@theneeridaivelai5 жыл бұрын
Thank you!
@padmanathanpadhu41655 жыл бұрын
@@theneeridaivelai nan ungaloda fan bro..
@raviprasath30425 жыл бұрын
Thank you அண்ணன் for providing us with useful information🙏
@theneeridaivelai5 жыл бұрын
நன்றி!
@user-el4hj6yb6k5 жыл бұрын
நல்ல விசயம்...அஜீரண கோளாறு மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்தும். விசத்தை முறிக்கும்...
@RameshKumar-dg1ve4 жыл бұрын
வெத்தலை நரம்பை கிள்ளுவது அருமையான தகவல். நன்றி நண்பா..
@designs-colourkrafts28515 жыл бұрын
idhu namba parmbari matter illa, paramparia matter kooda. ennmma simple ah class yeduthabla namba aalu. i am appreciating you dear brother
@saranrajm17333 жыл бұрын
நன்பா நீங்க பேசும் தோறனை சூப்பரா இருக்கு
@WeSeeJ4th5 жыл бұрын
One love from Hyderabad, Telangana to you bro 😊💖🙏
@mariadavid70043 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பிரமாதம் வாழ்த்துக்கள் நண்பரே
@MsRkannan5 жыл бұрын
Super message, please continue with traditional values
@JPR-PRASATH5 жыл бұрын
மிக முக்கியமான மற்றும் அ௫மையான செய்தி நண்பரே..
@vinothvino27835 жыл бұрын
Background interstellar bgm..,👌
@studioremix63255 жыл бұрын
Yes
@theerthagirim39275 жыл бұрын
Nalladhu. Many people will understand now the use and beauty of vettrilai. Especially this is good for young male .. .... Thank you very much.
@RameshKumar-dg1ve5 жыл бұрын
அற்புதமான தகவல் அண்ணே. நன்றி நன்றி நன்றி
@theneeridaivelai5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@manivasagam71442 жыл бұрын
thala neenga intha visiyatha dr or scientist thaan kandippa solli iruppanga aana atha avanga sonna kandippa nambi irukka mattan neenga sonna thaalathan nambaran because unga video yellamae solla mothae real aavum super aavum irukku
@muniandysubramanian13364 жыл бұрын
Presender with local Tamil version plus body language realy make every body to understand the real benefits of beetle leaves and its minerals contents, i like it. Fm Shirlina Raj
@mohankrishnasamy14565 жыл бұрын
Great work. Creating awareness of indian foods
@drtamilarasu47463 жыл бұрын
வள்ளலார் வெற்றுலை அமுதம் . வாழ்த்துக்கள்
@madhankumar62895 жыл бұрын
நண்பா உங்கள் பதிவுகள் அணைத்தும் மிகவும் அருமையாக இருக்கு.
@fowsinahaji14095 жыл бұрын
Nandrigal pala for this video
@theneeridaivelai5 жыл бұрын
நன்றிகள் பல!!
@MaduraiToDhanushkodi5 жыл бұрын
Super Future La ithu Thevai ....I mean intha video
@karthikeyans79795 жыл бұрын
Anna romba super ra erukku ungaa videos. Na ungaloda periyaa fan. Anna how to become fat plzz ethuku Oru video podunga
@theneeridaivelai5 жыл бұрын
Thanks for the suggestion Brother!! Thank you!
@pravinkumar-ie1xw5 жыл бұрын
பாக்கு சுண்ணாம்பு வெத்தலை எதுக்கு ஒவ்வொரு வேலையும் அதிகமா வச்சி சாப்டுறோம்'னு சொல்லிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் அண்ணா
@davidbilla74845 жыл бұрын
காலை பித்தம் தவிர்க்க - பாக்கு மதியம் வாயு சீராக - சுண்ணாம்பு இரவு கபம் சீராக - வெற்றிலை அதிகமா சேத்துகனும்
@divyajanaibharathi43183 жыл бұрын
@@davidbilla7484 👍👍
@priyadharshni98735 жыл бұрын
It is used to cure cold.. heat it with some oil or vivcks and place it in chest and back to relieve from cold( neju Sali) especially for kids.. we do it for my daughter it is very effective.
@mithiran77745 жыл бұрын
உண்மையான சேவை
@nelvayaltimes36525 жыл бұрын
Kovai youtuber neenga arumayana pathivu. Health tips. +entertainment
@srikanth46665 жыл бұрын
Ungal channel migavum arumai anna thodarndhu parthuvarugiren
@theneeridaivelai5 жыл бұрын
Thanks
@tjayakodi63235 жыл бұрын
சூப்பர்.சேவை தொடர வாழ்த்துக்கள்
@Gayathiri-lr9vm4 жыл бұрын
Super brother. ...unka concept rompa super....indian fruit , leaf pathi sollurathu 👍👍👍
@rexpeterfrancissagayaprinc94494 жыл бұрын
I love தேநீர் இடைவேளை🥰😍👍👉👌
@Cookstar45913 жыл бұрын
Correct aa sonninga na namba vtla amma appa rendu perum vethala lovers 😍😍 but enakku pudikkathu
@malarvizhi51365 жыл бұрын
Anna.. Sema.. 👌👌👌.. Superb... I like ur videos very much. ..
@Raja-vo9om5 жыл бұрын
First time pakure super bro ivlo details iruka, subscribed you bro👌👌👌👌 good information
@balajiranganathan99755 жыл бұрын
Super Bro..innum neraya ithu pola nalla visayama post pannunga
@AgathistUniverse5 жыл бұрын
உண்மைதான் பாக்கு போட்டா பல பிரச்சனை வரும், அதிகபட்சமாக வாயை திறக்க முடியாத அளவுக்கு ஆக்கிவிடும்.
@gokila40683 жыл бұрын
Anna ungalala naan innum niraiya theringikiten thanks anna
@IthuVeraMathiri2 жыл бұрын
Nalla Visayam....Kotta pakkai use pannunga .....
@thamizha80945 жыл бұрын
செம்ம அண்ணா....!!👌 Keep going👍
@ayyappans10695 жыл бұрын
Unna umbanumbola irukku 😋 🍌😋
@thamizha80945 жыл бұрын
@@ayyappans1069 😱
@கிருஷ்ணன்கநீ5 жыл бұрын
அருமை நண்பா 👍👍👍👍👍👍
@bwsts74345 жыл бұрын
Unga channel main aa 4 or 5 min than video podringa athulaye ellathaium kondu vanthuringa sprre bro
@victorjohnchettiar21265 жыл бұрын
New method New effort .I enjoyed and like this video Keep it up .
@mansuralikhan17854 жыл бұрын
சூப்பர் நம் பாராம்பரியம்
@tamil62855 жыл бұрын
தெளிவான புரியல்...🙏🙏🙏
@awesome90skid Жыл бұрын
ஆண்களுக்கான அற்புத மூலிகை : வெற்றிலை ❤
@thirupathy69104 жыл бұрын
எல்லோரும் ஹீலர் பாஸ்கர் பேசிய "கொட்ட பாக்கும் கொழுந்து வெத்திலையும்",என்ற தலைப்பில் பேசி உள்ளார்.பாருங்கள்.
@fayazahmed70775 жыл бұрын
Bro.. a good initiative.. I liked your channel very much... keep educating.. All the best... we are here to support.
@theneeridaivelai5 жыл бұрын
Thank you!!
@vishnuhasan59235 жыл бұрын
@@theneeridaivelai 👍
@miltonissac81065 жыл бұрын
நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான் பாட்டி இருக்காங்க அவளுக்கு 70 வயசாகுது இது வரைக்கும் ஞாபக மறதி வந்ததுஇல்லைஅப்படியே பத்திங்கண்னா தினமும் ஒரு 10 லிருந்து 15 தடவை வெத்தலை போடுவாங்க
@jacobwilson67235 жыл бұрын
கறுப்பு வெத்தலைக்கும் வெள்ள வெத்தலைக்கும் உள்ள பயன்களை சொல்லவில்லை
@vinayakvinayak38545 жыл бұрын
அற்புதமான பதிவு
@thamiraparanitamilan86542 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி
@p.sundaravel89013 жыл бұрын
நான் உங்கள் ரசிகன்
@swapnanaresh57032 жыл бұрын
ALL YOUR VEDIOS ARE EDUCATING EACH & EVERYONE! HATS OFF TO YOU CHELLAM.💋! 💋 💋 💋 💋 💋 💋
@kindhumathikindhumathi52393 жыл бұрын
வாழ்த்துகள் நன்பா
@mohanbabu001235 жыл бұрын
சுப்பர் அண்ணா👌👌👌
@Irfan-fn8uv5 жыл бұрын
Video lam super Anna😇
@abubakkarsiddiq3725 жыл бұрын
அருமை
@mohammedazardeen39545 жыл бұрын
Vethallla pracinna illa azzaa eppadi sappudurazulathan pracinna... Mass
@gunapathiseetharaman15785 жыл бұрын
The way of expressing is very superrr...
@mohanasundari495 жыл бұрын
Video with subtitle super 👏👌
@theneeridaivelai5 жыл бұрын
Thankk to you!
@salmadhilavar73535 жыл бұрын
Content delivery was super bro ..
@Suriyakaruppurtnj5 жыл бұрын
எங்க ஊருல வெற்றிலை விவசாயம் popular
@siva40003 жыл бұрын
அருமையான பதிவு
@narenbala59515 жыл бұрын
Super Anna. I like the way you explain . Thanks for your valuable information.
@balajimanoharan236942 жыл бұрын
நன்றி 👍🙏
@varshinisankar62685 жыл бұрын
Nice bro.... useful information ...
@veera90s765 жыл бұрын
Nice info bro thodarnthu video podungaa
@theneeridaivelai5 жыл бұрын
Thanks Bro!
@tamilantamil5114 жыл бұрын
அண்ணா நல்லா பதிவு .... வாழ்த்துக்கள்
@NirmalKumar-hx7cq5 жыл бұрын
ரொம்ப நன்றி தல.
@noormohamed115 жыл бұрын
Vera level na Neenga Sema information
@adin85633 жыл бұрын
Bro pcr act na unmaiya enaa pros and cons solunga... Media confuse pandraga 😔😔😔😔
@archanamohan45855 жыл бұрын
Super da praga 👏👏👏
@gparvathee96875 жыл бұрын
Pakku sunnambu use pannalama athu ketathu illiya vathala nallathu
@ashokmetha33732 жыл бұрын
Excellent explanation brother
@jackkallis45165 жыл бұрын
Tharamana content bro..
@karthikeyanb68974 жыл бұрын
Good Video Bro..!! I like it very much....!!
@francisfrancisss86595 жыл бұрын
Bro unga kural keta udane romba pudichi pochi... subscribe paniten,,na I love ur voice,,and romba theliva pesringe,,suthama tamizh,,,, English yedhum kalakaama,pesnadhu romba pudichirichi,,,na,,I love u yenga support yeppium ungaluku irkum,,,👍👍
@Sai-el4ed5 жыл бұрын
Thambi super contribution to society
@prabhuorion92025 жыл бұрын
Correct aa sonninga bro 👍👍👍😍😍👌👌👌👌👌👌👌👌
@SarathKumar-mt7rv5 жыл бұрын
Super bro ,i like ur videos good job keep it up
@UshaRani-oh9vp5 жыл бұрын
Arumai 👍👍
@619VENKAT5 жыл бұрын
வெள்ளை வெற்றிலை மற்றும் கரும்பச்சை உள்ள வெற்றிலை வேறுபாடு யாருவது முடியுமா ?
@mahimai.b52092 жыл бұрын
எல்லாம் சரி! கொட்ட பாக்கு பத்தி சொல்லுங்க....
@settukv15332 жыл бұрын
சிறப்பு
@srikanth46665 жыл бұрын
Ending la eppavum interstellar music dhana?
@veetritube1715 жыл бұрын
Nalla oru thagaval
@AR-vp5du5 жыл бұрын
Unga tamil slang nalla iruku bro.... Neenga entha ooru