அருமையாக தொகுத்து வழங்கியிருந்தீர் தம்பி… மணியம் தோட்டம், பூம்புகார் என்பவை எமது காலத்தில் கிட்டதட்ட 40 வருடங்களுக்கு முன்உருவாகிய கிராமங்கள் அவற்றை பார்க்க வியப்பாக இருக்கின்றது.. அழகிய இலகுவான அமைதியான பிசிறில்லாத தமிழ்சொ்றாடலுடன் கூடிய தொகுப்பு என்னை கவர்ந்தது👏👏👏👏💐💐💐
@ranganmalathy62088 ай бұрын
Super Super schon vedio bro 🎉🎉
@vigneswaranvasantha3577 Жыл бұрын
அரியாலைக் காட்சி படுத்திய பவனீசனுக்கு நன்றிகள் .இங்கு அதிகமான வயல்கள் காணப்படுகிறது. மக்கள் குறைவுபோல் தெரிகிறது. கடற்கரை ஊரை பலபக்கமாக நீட்டி விரிகிறது. உங்கள் காணொளி உடனுக்குடன் பாா்பதில் மிகுந்த ஆா்வம் ❤ நன்றிகள் பவனீசன் .
@RajTamcan-kj8vp Жыл бұрын
தம்பி, உம்முடைய தமிழுக்கும், காணொளியை அழகாக வெளியிடும் தன்மைக்கும் எனது வாழ்த்துக்கள். இலங்கையில் உள்ள தமிழ் you tubers பலருக்கு புகைப்பட கருவியை கையாள தெரியவில்லை, அவர்கள் பதிவை எடுக்கும் பொழுது புகைப்படகருவி ஒரு நிலையில் இல்லாத படியால்,அவர்களின் பதிவை பார்க்கும் பொழுது தலையை சுற்ற தொடங்கி விடும். அவர்கள் உம்மிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவைகள் பல. நான் பிறந்த ஊர் தம்பி. முதல் காட்டிய இடம் அதிகமானவை முன்பு அரியாலை மக்களின் வயல் வெளிகளாகவும், தென்னந்தோப்பு காணிகளாகவும் இருந்தவை, சில குடும்பங்களும் வசித்து வந்தனர். நீர் கடைசியாக சென்ற இடம் தான் அறியாலை ஊர் மக்கள் செறிந்து வாழும் இடங்கள், கச்சேரி நல்லூர் வீதி வரைக்கும் அரியாலை மக்கள் வாழ்ந்துள்ளனர். தம்பி நீர் சொன்னது உண்மைதான்அரியாலை பூர்வீக மக்கள் அதிகமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் இப்பொழுது அங்கு இருக்கும் (பூர்விக)மக்களை கைவிட்டு எண்ணலாம். நீர் இணையதளத்தில் தேடிப் பார்த்தால் பல விடைகள் கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.
@saspanithy Жыл бұрын
நல்ல விடயம் தம்பி, உங்கள் பதிவின் மூலம் நாம் பல ஊர்களினை அறியக்கூடியதாக உள்ளது. தாெடர்ந்து உங்கள் சேவை நிலைபெற வாழ்த்துகள்.😇
@janaj573 Жыл бұрын
நன்றி pavaneesan 👌🏼👍🏼👍🏼👍🏼😍
@sukumaranmanoharan6810 Жыл бұрын
தம்பி வணக்கம் ,நான் பிறந்து வளர்ந்த ஊரை என் கண் முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி .அடுத்த நன்றி எதற்கென்றால் ,உங்கள் தமிழுக்கு . தமிழை படிக்காவிட்டாலும் கேமரா இருந்தால் நாங்களும் கதைக்கிறோம் கேளுங்கள் என்று மரியாதை இல்லாத தமிழை எங்களுக்கு கதைத்துக் காட்டுகிறார்கள் .உதாரணம் (ரோட்டு போட்டுட்டாங்கள்,கடை தொறந்துட்டாங்கள் ) முதலில் எல்லா youtube காரப்பொடிகளையும் கூப்பிட்டு நீங்கள் தமிழ் கற்பிக்கவும் அதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் .தமிழனிடம் இப்ப மிஞ்சி உள்ளது தமிழ் மொழி மட்டும்தான் ,இதையும் விட்டோம் என்றால் பரதேசி வாழ்க்கை தான் . இப்படிக்கு ஜெர்மனியில் இருந்து சுகுமாரன் .
@kannathasavaithilingam8124 Жыл бұрын
இந்தநாடுகளில் வயல் காடு தோட்டம் அப்படியே இருக்க எல்லாக்கடற்கரையிலும் கால்வைக்க முடியாது அதையும் மீறி பிரான்ஸ் கலே என்ற இடம் இந்நாட்டின் விவசாய மாநிலம் மற்றகரை லண்டன் டோவர் விவசாயம் முக்கியநகரம் கடற்கரையில் நோய்த்தாக்கம் குறைவு இதுதான் பிரதான காரணம்
@Rajuview151 Жыл бұрын
ஆம்
@murugesusakthidasan6840 Жыл бұрын
வணக்கம் தம்பி பவனீசன் மிக அருமை நன்றி தொடரட்டும் உங்கள் பணி உங்களுக்கு விருப்பமணா தென்னை மரம் வைத்தால் நல்லது சொல்லுவீங்க தென்னை பற்றி மீண்டும் வலியுறுத்துங்கள்
@flowerlover2412 Жыл бұрын
Great video brother 🙏👍🌹🙏🌹🙏🌹🌹🌹🌹🌼🌹🌼🌼🌹🌼
@jassoyogarajah4974 Жыл бұрын
இயற்கையுடன் இணைந்த சுற்றுலா இடமாக மாற்றினால் நன்று. அரியாலையை பிறப்பிடமாக கொண்டவர்கள் முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.
@adncreations181 Жыл бұрын
அழகான இடம இருந்தும் வழி நிறைந்த வைய உள்ளது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭