தொடரும் கன மழை வெள்ளத்தில் யாழ்ப்பாணம் 😢| Jaffna in floods 😢

  Рет қаралды 148,600

Thavakaran View

Thavakaran View

2 жыл бұрын

ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
------------------------------------------------------------------------
இன்றைய காணொளியில் யாழ்ப்பாணத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கை காண்பித்து உள்ளேன் 😢😭😢
#jaffna
------------------------------------------------------------------------

Пікірлер: 203
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏.. உங்களால் முடிந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே 😢🙏
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 жыл бұрын
Sure
@thurainayakamrajadurai1848
@thurainayakamrajadurai1848 2 жыл бұрын
Please saw us nayanmarkakku and Kaddukkayai lane,moothavinayagar verthy area.thank you for your service.
@aabdeenismina1800
@aabdeenismina1800 2 жыл бұрын
Insha allah
@gtamilarasan7475
@gtamilarasan7475 2 жыл бұрын
Done mate.
@dharshankalai7141
@dharshankalai7141 2 жыл бұрын
தவகரன் உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றிகள்
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
தவகரன் உங்கள் பதிவை பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. மக்கள் பாவம் 😭😢
@tmurali1067
@tmurali1067 2 жыл бұрын
உண்மை 🇨🇦
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
🔖யாழ்பாணவெள்ளப்பெருக்கின்....பாதிப்பை இந்த காணொளியை பார்க்கும் போது தெளிவாக உணர்த்தி நிற்கிறது...🌨🌧⛈😓😓😓😓 சிரமம் பாராது எடுக்கப்பட்ட காணொளி🥰 வாழ்த்துக்கள்
@vigneshwarankathirithamby9658
@vigneshwarankathirithamby9658 2 жыл бұрын
வெள்ளத்தைவிபரணம் செய்யும் நீங்கள் தடைபட்ட கால்வாய்களை நாலு பேரைக்கூட்டி தடைகளைப்போக்கி வெள்ளத்தை வெளியேற்றியிருந்தால் உங்கள் எண்ணம் சிறப்பாக இருந்திருக்கும். படம் காட்டாமல் தடம் பதியுஙகள் உங்கள் திறமையை.
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 жыл бұрын
ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@targeting7556
@targeting7556 2 жыл бұрын
யாழ்ப்பாணம் இம்முறையே வெள்ளத்தை உணர்கிறது
@user-rx7bp2ql6d
@user-rx7bp2ql6d 2 жыл бұрын
You have documented this tragedy much better than some TV channels. Quality video. Sad to see the people suffering because of mother nature.
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
நம்ம ஊர் கட்டபிராயின் வெள்ளத்தால் நிரம்பிய பகுதிகள் பார்க்க கிடைத்தமிக்கு நன்றி வெள்ளம் வீட்டுக்குள் புகுந்த நிலைமையில் பாதிப்புக்கு உள்ளவர்களின் நிலைமையையும் பார்த்தோம் தொடர்ந்து மழை பெய்யும் என தெரிவதால் அவர்கள் மேலும் கஷ்டப் படப் போகிறார்கள் .கோப்பாய்,நீர்வேலி பகுதியும் பார்த்தோம் நன்றி
@tmurali1067
@tmurali1067 2 жыл бұрын
அருமையான பதிவு கவலை அளிக்கும் பதிவும் 😥😥😥😢 யாழ்ப்பாணம்தில நின்ற மதிரி உணர்வு 🙏🙏🙏🇨🇦
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
தம்பி! இந்த வெள்ளத்தை பற்றி மிகவும் சிரமத்துடன் அருமையாக காணொளியில் காட்டியமைக்கு நன்றி.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@suki9197
@suki9197 2 жыл бұрын
தம்பி உங்களின் கதைக்காகவே காணொளி பார்க்கிறார்கள் நன்றி.
@asuravelaneditz1659
@asuravelaneditz1659 2 жыл бұрын
அண்ணா தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது இங்கேயும் நல்ல மழை அண்ணா
@christykini1512
@christykini1512 2 жыл бұрын
உங்களது video எப்பொழுதும் தெளிவாக இருக்கும்.
@vennilvijay4985
@vennilvijay4985 2 жыл бұрын
Poor people of Jaffna Thanks very much for the informative Vedic.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@ARAVI-M..E
@ARAVI-M..E 2 жыл бұрын
கட்டப்பிராய் குளத்தை அரைவசியை மூடிவீடு கட்டிணால் இப்படி தான் மழை காலத்தில் எல்லா இடத்தில் இருந்தும் குளத்திற்கு வரும் வெள்ளத்தில் வீடுகள் முழ்க வேண்டியது தான் .
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
😂😂😂😂😂😂 ஆருக்கு தெரியும் .. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@varsanuthayan5857
@varsanuthayan5857 2 жыл бұрын
எல்லா இடத்திலும் இதே பிரச்சினை தான் இந்த வெள்ளம் தேங்கி நிற்பதற்கு காரணம் ,
@surya-fm2pb
@surya-fm2pb 2 жыл бұрын
கடவுள் உங்கள் மக்களை காப்பாற்றட்டும் . சாய்பாபா.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
Thanks ur video , makkazhin eyalfu vaazhkkai paadikkappattuladu
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Thavakaran valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@guneswariratnarajah7335
@guneswariratnarajah7335 2 жыл бұрын
அருமையான பதிவு ...மக்களின் அசௌக்கரியமான சூழலுக்கு வருந்துகிறோம்...
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@bommukutti9230
@bommukutti9230 2 жыл бұрын
Good thavakaran, I m chennai
@byshankar
@byshankar 2 жыл бұрын
Thanks for the Video Thamby🙏 i Pray for Jaffna and Tamil Naadu🙏🙏🙏
@prakash-ec3nm
@prakash-ec3nm 2 жыл бұрын
I love jaffna..my appa s from Elavalai....
@US-vr3ob
@US-vr3ob 2 жыл бұрын
இந்தக்காணொளியில் தெள்ளத்தெளிவாக யாழ் நிலைவரம் தெரிகிறது. பின்புல இசை இல்லாத காணொளிக்கு நன்றிகள் பல...
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@EasyMathsRK
@EasyMathsRK 2 жыл бұрын
சிறப்பு
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@murugesganesh1003
@murugesganesh1003 2 жыл бұрын
சிறந்த நேரடி பதிவு
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@vigneshwaranvandayar6747
@vigneshwaranvandayar6747 2 жыл бұрын
வாழ்த்துகள் தவகரன் எங்கள் நாட்டிலும் இதே நிலைதான்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kavijeyakumar962
@kavijeyakumar962 2 жыл бұрын
Arumai sakothara
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
God bless Thava கரன்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@anandkanaga4378
@anandkanaga4378 2 жыл бұрын
வணக்கம்! இவ்வளவு சிரமத்தின் மத்தியிலும் இப்பவை தயார் செய்திடுவதற்கு நன்றிகள் கடவுள் கருணை!!!
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@user-he8so4od2i
@user-he8so4od2i 2 жыл бұрын
So sad bro😔😭😔🙏 god bless you bro😭🙏😔
@anthonyragel3685
@anthonyragel3685 2 жыл бұрын
மிகவும் கவலையாக இருக்கிறது கடவுளே காப்பாற்றும்
@pencilme8113
@pencilme8113 2 жыл бұрын
Be safe everyone in srilanka
@marytharmarajah8827
@marytharmarajah8827 2 жыл бұрын
God bless you thanks for your heart work 🙏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@s.sivasanth1255
@s.sivasanth1255 2 жыл бұрын
Oh my கடவுளே......
@alexrobin6586
@alexrobin6586 2 жыл бұрын
தம்பி இந்த மழைக்குள் ஏன் உங்களை பற்றி சிந்திக்காமல் போனீங்க 😢
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 2 жыл бұрын
இஸ்ரான்லி வீதியில் வெள்ளம் தேங்க காரணம் மூலையில் இருந்த குளத்தை மூடிய தன் பின் விளைவு தான் அதை யாரும். யோசிக்க. மாட்டீர்களா?
@selvanselvsn9843
@selvanselvsn9843 2 жыл бұрын
உண்மை
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
அது தான் உண்மை 😭 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@subravipul9587
@subravipul9587 2 жыл бұрын
நான் நிறைய காலம் உங்கில்லை, ஆனால் உங்கட யாழ்பாண தமிழக் கேக்க , என்ர மனசுக்குள்ள ஏதோ நெருடலான இருக்கு
@malligas4100
@malligas4100 2 жыл бұрын
இது போன்ற மழை தான் சென்னை தமிழ்நாட்டிலும் இன்னும் முன்று நற்காளுக்கு மழை இருக்கு மக்கள கவனமாக இருக்க சொல்லுங்க கொரனா, financial broblem, whatever problems solves this people oh my god
@janu5077
@janu5077 2 жыл бұрын
@@malligas4100 நிங்களும் பாதுகாப்பாய் இருங்கள் 🙏 🇱🇰
@CANADIAN-TAMIL-VLOG
@CANADIAN-TAMIL-VLOG 2 жыл бұрын
Thanks Thambi
@subakumarkumar9702
@subakumarkumar9702 2 жыл бұрын
Nice thambi
@mahendrarajah13
@mahendrarajah13 2 жыл бұрын
மக்கள் தங்களை ஓரளவு பாதுகாத்துக்கொள்வார்கள் நாய் பூனை ஆடு மாடு மிருகங்களை பாதுகாத்து கொடுக்க எவரும் சிந்திக்க இல்லை எவரும் முன்வர இல்லை செய்யுங்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உண்மை தான் அண்ணா 😢😢
@neeruyanananthakodi6219
@neeruyanananthakodi6219 2 жыл бұрын
Anna god bless you
@nathingnathingnathing....6294
@nathingnathingnathing....6294 2 жыл бұрын
Oh anna inga thamilnadu ilum malai 🙁
@marytharmarajah8827
@marytharmarajah8827 2 жыл бұрын
God bless you thanks 🙏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
@lalithajaya1766
@lalithajaya1766 2 жыл бұрын
Oh god save the nation 🙏😢 so sad to see thanks to you brother for uploading in this critical situation hats off to you. . I am a new subscriber.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்🙏♥️👍
@selvanselvsn9843
@selvanselvsn9843 2 жыл бұрын
பதிவுக்கு நன்றி இந்த வெள்ளத்துக்கு காரணம் என்ன அதைப்பற்றி ஏதும் தெரியுமா ஏன் என்றால் இப்படி 80. 90ல் இப்படி இல்லயே
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வீதி புனரமைப்பில் பொறியாளரின் கவன குறைபாடு.. சில மக்களின் அசமந்தம்
@sureshpara8965
@sureshpara8965 2 жыл бұрын
So sad 😪🇨🇦 my hometown
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 2 жыл бұрын
Thava,, thambi,, really appriciate your flood coverage from jaffna town area,,
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 жыл бұрын
ஓர் இறைவனிடத்தில் முறையிடுவதை தவிர வேறு வழி இல்லை. நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 2 жыл бұрын
♥️♥️♥️
@TVijayathas
@TVijayathas 2 жыл бұрын
Where is that Lake you shown behind the 5storey building .
@seenugaming8022
@seenugaming8022 2 жыл бұрын
Ooom Anna 🙃
@ourlifestyle5404
@ourlifestyle5404 2 жыл бұрын
Allah yaverayum kappatanom 🤲🤲😥😥
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் வேண்டுதலிற்கு நன்றிகள் 🙏 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 жыл бұрын
மழையினால் விவசாயம் அழிந்தால் விலை வாசி ஏற்றம் காணும் ..! !
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக அது நடக்க போகிறது. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 2 жыл бұрын
வருந்துகிறேன் இதன் காரணம் அதிகாரிகளின் கவனமின்மை
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 2 жыл бұрын
Thambi this hard dangerous time you traveled and put the video you really grate, please be safe.!!!?
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Safe anna . It's my pleasure
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
தம்பி வெள்ளம் எல்லா காலங்களிலும் வந்ததுதான் ஒண்ணும் புதிதல்ல .என்ன மக்கள் அந்தக் காலங்களில் நிறைய வாழ்ந்தார்கள் இப்போ மக்கள் குறைவு ஆர்மிக்காரன் அதிகம் .
@s.kalaivilzh7845
@s.kalaivilzh7845 2 жыл бұрын
Anna bas bokumo jalbbanaththukku
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
போகும்.. வாங்கோ 😂
@prema.r8679
@prema.r8679 2 жыл бұрын
Thank you 🙏🏽
@haikwt2444
@haikwt2444 2 жыл бұрын
😭😭🙏🙏🤲🤲
@thiyakarasathusakaran5290
@thiyakarasathusakaran5290 2 жыл бұрын
Brother chavakachcheri meesalai podunko
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக தருகிறேன் நண்பா .. ஓடி களைத்து விட்டேன். உடல் நிலை கொஞ்சம் சரி இல்லாமல் போய் விட்டது அதான் முடியவில்லை 😭
@gajanlaxzahiny690
@gajanlaxzahiny690 2 жыл бұрын
🙋‍♂️🇫🇷🙋‍♂️
@kannankannan-jc7uc
@kannankannan-jc7uc 2 жыл бұрын
Romba kastam pa
@shanthidurai2980
@shanthidurai2980 2 жыл бұрын
Rain timela safe my son shanthi ma from Tamil Nadu
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@mayooranmayooran3511
@mayooranmayooran3511 2 жыл бұрын
அண்ணா இந்த இடத்தை பக்க😥☹️
@bettydaniel1462
@bettydaniel1462 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🇫🇷
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thanks for your feedback 🙂♥️😍
@srisubs3504
@srisubs3504 2 жыл бұрын
இடம்பெயர்வு ஓன்று ம் நமக்கு புதிது அல்லா இதுவும் கடந்துபோகும்🙏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@dilu_Fx
@dilu_Fx 2 жыл бұрын
Pro chavakachcheri please
@lingamkumar1477
@lingamkumar1477 2 жыл бұрын
Thanks
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@rajasingamrajasingam9200
@rajasingamrajasingam9200 2 жыл бұрын
தம்பி தவகிரன்.உங்கள் பதிவுகளை பார்க்கும் போது மிகவும் கஸ்ரமாக உள்ளது. இதை வெளிநாட்டில் உள்ள மக்கள் மத்தியில் உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ravinagendran8835
@ravinagendran8835 2 жыл бұрын
யாழ்.ஒரு குடாநாடு.எப்படித்தம்பி.வெள்ளம். வந்தது.. கொஞ்சம்.சிந்திக்கவும்......
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வீதி புணரமைப்பு செய்த ஆற்றல் குறைந்த பொறியாளர்களின் கவன குறைபாடு அதிகம் உள்ளது. அத்துடன் சில மக்களின் பொறுப்பற்ற செயற்பாடு 😭
@ravinagendran8835
@ravinagendran8835 2 жыл бұрын
@@ThavakaranView ..தோட்டக்காணியில்.வீட்டுத்திட்டம்....தோட்டத்தை.சுற்றி.மதில்..வயலை.நிரப்பி.வீடு..வீட்டச்சுற்றிமதில்.....ஊர்எல்லாம்.திண்மக்களிவுகள்.,......வாழ்க.தமிழ்ச்சமூகம்
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 2 жыл бұрын
Oh
@abinash3637
@abinash3637 2 жыл бұрын
Anna nanum kadapirai than
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@a.muthukumar.s.k.arunachla1835
@a.muthukumar.s.k.arunachla1835 Жыл бұрын
அண்ணா இந்த மழை தண்ணீரிலும் கானொலி எடுத்து போட்டதர்க்கு நன்றி சொல்ல வேண்டும்
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 жыл бұрын
oh god
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@MrShamintha
@MrShamintha 2 жыл бұрын
Trincomalee pakkamum ippa naa intha video paakkum pothu mala vidama adichikkonde than bro irukku 🤦‍♂️
@theivendransubramaniam3218
@theivendransubramaniam3218 2 жыл бұрын
Thani oduvathatku vali illamal kadai kaddienal ithu than nelamsi
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
My gad
@viliyavincent2728
@viliyavincent2728 2 жыл бұрын
😭😭😭😭
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
😭😭😭
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
Suthumalai AMMAN Temple flood vanthidutham.Engal village.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
அதிகமாக எல்லா இடங்களிலும் வெள்ள பெருக்கு 😭😭
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
@@ThavakaranView OH
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 жыл бұрын
😭
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
😭😭😭😭
@selvisantham5648
@selvisantham5648 2 жыл бұрын
தண்ணி போக பாதை விடாமல் மதில் ,கட்டிடங்களை கட்டினால் வெள்ளப்பெருக்கு வராதா? நான் என்னுடையது என்ற சுயநலம் வாழும் வரை இப்படித்தான் நடக்கும்.
@sivayoganathasangarappilla9790
@sivayoganathasangarappilla9790 2 жыл бұрын
Sangi kiosk ditikon zurich இல் இருந்து சிவயோகநாதன் அன்பு தம்பி உங்களுக்கு புலம்பெயர்ந்த மக்கள் சார்பில் மனமார்த நன்றிகள் என்றும் மின்னல் , வெள்ள உயிர் அபாயம் இருந்தும் எங்களுக்காக கானொளிதந்த தவாக்கு நன்றிகள் நேரில் சந்திப்போம்..........
@muralia9304
@muralia9304 2 жыл бұрын
சாமான் தம்பி யாழ்ப்பாணம் பயணம்
@jakerththansaro7967
@jakerththansaro7967 2 жыл бұрын
Vavuniya no rain anna
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நல்லம்.. இங்கு ஒரே வெள்ளம் மக்கள் பாவம் 😭😢மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@keerthikasanthiralingam4681
@keerthikasanthiralingam4681 2 жыл бұрын
🌧🌧🌧🙏
@saravanasaravana7176
@saravanasaravana7176 2 жыл бұрын
Hi
@callamkuddy8260
@callamkuddy8260 2 жыл бұрын
ஏனடா இடத்தின் பெயர்போடுறீங்களில்லை????
@mkumar6792
@mkumar6792 2 жыл бұрын
தமிழ் நாட்டிலயும் நல்ல மழை
@velu1671
@velu1671 2 жыл бұрын
தமிழ்நாட்டில் குளத்திற்குள் கட்டிடங்கள் கட்டியதால் வந்தவினை.
@rodisiyaadrian9721
@rodisiyaadrian9721 2 жыл бұрын
Hi Mannar laum vellum than i am Vankalai 6
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
எல்லா இடங்களிலும் வெள்ளம் 😢
@rosharyshiromi5254
@rosharyshiromi5254 2 жыл бұрын
So sad
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@mannyk2755
@mannyk2755 2 жыл бұрын
ரோட்டு போட்டவனுக்கு கான் கட்ட தெரியேல்ல! 🤦🏽‍♂️
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@gayathiris5522
@gayathiris5522 2 жыл бұрын
Already some people comments, Here, too, the rulers have made a mistake, and the drain is not set when looking at the canon of this decade. If it is set up and maintained properly, it can create water levels or make its way into the ocean. The solution will not come unless the rulers live with humanity.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@simpletamil
@simpletamil 2 жыл бұрын
இதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்?
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
கடவுளே எம் மக்களை எவ்வளவுதான் சொதிப்பாய்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ShenVlogs
@ShenVlogs 2 жыл бұрын
அட கடவுளே இப்படி இருக்கு வெல்லம்.🙄 வள்ளம் செய்து ஓடி திரியலாம் போல ...
@G.G5858
@G.G5858 2 жыл бұрын
கடும் மழை ஒரே வெள்ளம் கடும் பஞ்சம்🙏🙏🙏
@marimuthumkpmuthu9213
@marimuthumkpmuthu9213 2 жыл бұрын
Tamil Nadu muluvathum Malai
@sellathuraisivayoharan4359
@sellathuraisivayoharan4359 2 жыл бұрын
தம்பி இந்த மழைக்கு மத்தியில் உங்களை பற்றி யோசிக்காமல் இந்த பதவு போட்டதுக்கு நன்றி
@AmalAmal-pm7ht
@AmalAmal-pm7ht 2 жыл бұрын
🤫🤫🤔😭😱😱😭
@rajandranvathumalai6487
@rajandranvathumalai6487 2 жыл бұрын
ஏன் உதவ யாரும் வரவில்லை.
@vilvamspillai4161
@vilvamspillai4161 2 жыл бұрын
After people started using smart phones weather has changed ? 🤔🤔 Sorry need to find someone to blame on. 🤪
@tsiva4398
@tsiva4398 2 жыл бұрын
After you started using commode weather has changed! What a SMART justification!!!
@sethuramandhandapani2532
@sethuramandhandapani2532 2 жыл бұрын
Maghizhchiyana seithi! Chennai kooda mithakkirathu! Ippadikku pavappatta kolathur vasi!
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ajithranasinghe7966
@ajithranasinghe7966 2 жыл бұрын
1956 ஆம் ஆண்டு யாழ்ப்பான்ம் வெள்ளம் வடிந்தது,பெரியவரிடம் கேளுங்கள்,இது ஒன்றும் புதிதல்ல
@j.jananisurender154
@j.jananisurender154 2 жыл бұрын
Naan animals lover. Dogs enaku romba pidikum. Neenga dog paawam sonninga. Udana subscribe pannittan unga channel. Dog ikku pottu vachirukkanga pola. So paarthupaanga nampiran.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் 🙏♥️👍
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 443 М.
БИМ БАМ БУМ💥
0:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,6 МЛН
БУТЫЛКИ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 3,1 МЛН
Ах как прекрасно
0:17
Флюр Хафизов
Рет қаралды 26 МЛН
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Super Emotional Stories
Рет қаралды 21 МЛН