வெளிநாட்டிலிருந்து வந்த அம்மா ! இலங்கையில் நடந்தது என்ன ? Pavaneesan

  Рет қаралды 63,403

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Жыл бұрын

வெளிநாட்டிலிருந்து வந்த அம்மா ! இலங்கையில் நடந்தது என்ன ? Pavaneesan
#pavaneesan
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 97
@supakanthan7089
@supakanthan7089 Жыл бұрын
என்ன கொடுமை எல்லா உறவுகள் கணவர் பிள்ளைகள் சகோதரங்கள் எல்லாம் இருந்தும் இந்த தாய்க்கு இப்படி ஒரு நிலை
@dikkudokkudikkudokko3397
@dikkudokkudikkudokko3397 Жыл бұрын
உண்மையில் இந்த உலகில் யாரையும் நம்பி ஏமாறாதீர்கள் 😍❤️ இந்த வீடியோ தொகுப்பு ஓர் தடவை பாருங்கள் எம் உறவுகளிற்கு 🙏
@kailendrankulendran6724
@kailendrankulendran6724 Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை thampi
@vijayakumary2264
@vijayakumary2264 Жыл бұрын
தம்பி பாதுகாப்பு ஆக இருக்கிறது விசயம் நன்றி தம்பி விழிப்பு உணர்வை வெளிப்படுத்தினீர்
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Жыл бұрын
நன்றி அண்ணா ரொம்ப கலவையான விசயம். நான் அதை முழுமையாக பார்த்தேன். இப்படி என்பது தெரியாது. ஏன்னா நியூஸ் சொல்லும் போது ரொம்ப முன் பின் இருக்கும் அதனால் இப்போது நேரில் கேட்ட பிறகு தான் தெரியும். ஒன்று சொல்லி கொள்ள வேண்டும் உங்கள் அம்மா அப்பா இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் ஏதோ ஒரு மாதிரி பாதுகாப்பு இருக்கும். அம்மா தனிமையில் இருந்தது பிழை மற்றது நம் கண்ணில் நம் விரல் கூத்தும் காலத்தில் எப்படி மற்றவர்கள் நம்பிக்கை வைத்து அம்மாவை ஏன் விடனும். அம்மாவின் சொந்தக்காரர் நம்பிக்கை இல்லை மற்றவர் நம்பிக்கை என்பது இந்த காலத்தில் பிழை இந்த காலத்தில் போதையின் அடிமை பெற்ற பிள்ளைகள் தெரியாத காலம். ஆனால் பெரிய துயரம் தாங்க முடியாத வேதனை இது தான் மிச்சம்
@malinikandasamy1683
@malinikandasamy1683 Жыл бұрын
அப்பாவுடன் அம்மா இருந்திருக்கலாம் விதி விடவில்லை.மிகவும் வேதனை.
@joydeva6385
@joydeva6385 Жыл бұрын
கணவருடன் தாயார் இருந்திருந்தால் கொஞ்சமாவது பாதுகாப்பு .
@aa-ng4ot
@aa-ng4ot Жыл бұрын
May be they didn't get along. My mom and dad stayed in two different places because of that.
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Avarum poyirupar...
@aa-ng4ot
@aa-ng4ot Жыл бұрын
@@pathmaloginianandakulendra2958 it's very possible.
@vg9626
@vg9626 Жыл бұрын
கணவர் அங்கு இருந்தும் ஏன் தனியா இருந்தவோ தெரியாவில்ல்லை. ஆனாலும் எமது சமுதாயம் செல்லும் பாதையை நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது
@vincevaughan1894
@vincevaughan1894 Жыл бұрын
உண்மை, கணவனின் அலட்சியம் ஒரு காரணம்
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Жыл бұрын
அம்மாவின் குரல் வளம் தான் அப்பாவை தள்ளி வைத்ததோ தெரியவில்லை..🤔
@aa-ng4ot
@aa-ng4ot Жыл бұрын
May be they weren't getting along. My mother and father stayed in two separate places because they weren't getting along. This happens. But let's not bash amma's kural valam. It's their nature. Can't change.
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Жыл бұрын
@@aa-ng4ot Every human being is born with a different voice of talent. It's nature.. agree bro.. it's not meant anything harmful by this comment,,
@user-nz4nr5xz4d
@user-nz4nr5xz4d Жыл бұрын
என்ன மனிதர் கடவுளே😭😭😭🙄🙄🙄🙄
@User19659
@User19659 Жыл бұрын
Thank you for sharing the truth with all of us. We had some bad experiences as well.
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
Start "NESL Job& Volunteer Service " with good & talented youth to mutual help to Elders under Supervison! This is the Great service to Tamils in NESL! God is with u Always my friend!
@shrieenwolieed4211
@shrieenwolieed4211 Жыл бұрын
Very good explanation
@suthabaskaran3290
@suthabaskaran3290 Жыл бұрын
அனைவருடைய பிரச்சனைகள்,தேவைகளையும் பூர்த்தி செய்யும் தங்களுடைய பணி தொடர வாழ்த்துகள்!
@kmr7409
@kmr7409 Жыл бұрын
THANK YOU PANANEESAN FOR YOUR REPORT.
@kailendrankulendran6724
@kailendrankulendran6724 Жыл бұрын
இதைப் பார்க்க மிகவும் கவலையாக உள்ளது
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
God bless you
@balabalenthiran6464
@balabalenthiran6464 Жыл бұрын
Thank you. The voice at the other end, has this person came in an earlier video? Thanks. Very Sad story. How would you pass this information to local Northern Provence, Eastern Provenience people?
@geethapushpaharan948
@geethapushpaharan948 Жыл бұрын
பாவம் பூநகரி நல்ல இரக்கமானவர்கள்
@kanthaiyarajan5224
@kanthaiyarajan5224 Жыл бұрын
Hi PAVANEESAN Mikka Nanry Thamdy Ungal Entha Video 📸 Anenraal Avar Solvathu 100% Unmai Munpu Eruntha Nam Uravugal Eppothu Ellai Sariyaana Maatram Allaam Pothaikalukku Adimaiyaaki Aathetho Seikinranar Enke Naangal Padum Vethanai Avarkal Unara Maattarkal Avvalavu Vethanai Thamby !!! Nanry Thamdy Ungal Entha Video 📸 Vitku. Thanks For RAJAN From AUSTRALIA And JAFFNA ( POINT PEDRO)
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 Жыл бұрын
ஏன் அம்மா அப்பாவவிட்டு தனியாக இருந்தா பாதுகாப்புபில்லய் என்று தெரியும்தானே இப்படி எத்தனை கொலைகல் நடந்துவிட்டது.
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
Its safe to travel around with local relatives.
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
மனிதனை மனிதராக‌ மனிதாபிமான அடிப்படை உரிமைகளை சக மக்களுடன் நண்பர்களாக மொழி பேதம் இனபேதம் மதபேதம் ஜாதிபேதம் இன்றி வாழ வளர இந்த நாட்டை உயர்த்த தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு ரொம்ப நன்றிகள் அத்தோடூ பெற்றெடுத்த தாயை விட மற்றவன் பிள்ளையை தன் பிள்ளையாக கரிசனையுடன் வளர்த்த தாயைப்போல நம்மை ஏற்று அகதியாக ஏற்று இந்த தேஸத்தின் பிரஜையாக அரவணைத்த 🇨🇦 நம் தேசத்தை இறைவன் தந்த சொத்தாக உயிராக நேசிக்கிறோம் சகோதரா we bless our 🇨🇦 ஈழத்தை இழந்தோம் இனி இலங்கையை நினைக்க வேண்டாம் என தோணுது ☹️
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 Жыл бұрын
Geart Job. Germany
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & vision! God bless u always my friend @
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 Жыл бұрын
எங்கள் மக்களின் மனநிலை மாற்றப்பட்டு விட்டது கெட்ட சக்தகளிடமிருந்து நம் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
ஊர் வாழ்க்கை தான் மிக சிறந்தது.ஏன் இங்கே வந்தது என்ரு யோசிப்போம்.
@sinnathampymariyathas9036
@sinnathampymariyathas9036 Жыл бұрын
Ennathan sonnalum Ungal Ammavai ungal Appaudan sernthu Bala Vali seiyadadu Thavaru
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Жыл бұрын
Unfortunately,, this mom was,, not together with her husband,, this is the main reason for this brutality has happened,, it's really very sad story and experience through out their life,, thanks to pavnasan for the wonderful presentation of the case.. you,r very talented,, keep it up,,
@senthatharma3160
@senthatharma3160 Жыл бұрын
😭Rest in peace 🙏💐
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Жыл бұрын
ஐயோ, 😭😭😭 மனசு கதறுது 😭
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
Very Sad News
@balabalenthiran6464
@balabalenthiran6464 Жыл бұрын
I was in Sri Lanka in June this year. I was carrying a lot money for transport, petrol, hotel and food at the beginning of my journey. Towards the end not a lot of money but i phone, i pad ,passport, power cut at hotel. How do the visitors protect them?. My family was very worried.
@anujans3330
@anujans3330 Жыл бұрын
We has land & house nallur but my mother living columbo safty reson because our area's people know all children living foriegn
@akchiyalondon4223
@akchiyalondon4223 Жыл бұрын
So sad
@vimalasuntharamkandasamy4140
@vimalasuntharamkandasamy4140 Жыл бұрын
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் நான் கேக்கும் ஒருசில கேள்விகள் புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான டொலர்களைக் சேர்ந்தவர்கள் தாங்களே எடுத்துக் கொண்டு உல்லாசமாக புலம்பெயர் நாடுகளில் வாழ்வதை விட்டு அந்த பணத்தை தாயகத்தில் வறுமையில் வாழும் மக்களுக்கு கொடுத்து உதவவேண்டும் அல்லது புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு நிதி கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி நீங்கள் உங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் மானம் ரோசம் உள்ள மனிதர்கள் செய்ய வேண்டியது இதுவாகும்
@sheranisundaraj8360
@sheranisundaraj8360 Жыл бұрын
Sad news
@vahinakshiniro9025
@vahinakshiniro9025 Жыл бұрын
Enna manitharkal
@vijayakumary2264
@vijayakumary2264 Жыл бұрын
அய்யோ எனக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை அம்மா என்ன வேதனை பட்டிருக்கும் இப்படி பட்டவர்கள் வயது குறைந்த வர்கள் ஆக.இருந்த லும் விடக்கூடாது
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
இதில் உள்ள விடயம் என்னவென்றால் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் அப்படியே மின்னுகிறது. இந்த தாயின் சகோதரங்கள் ஏன் இவாவ அடுக்கவில்லை ஏன் கணவனுடன் இருக்கவில்லை. வெளிநாட்டு மோகம் தாய்தகப்பனுக்கு இருப்பதனால் வந்த வினை. அத்தோடு தகப்பனுக்கு இந்த பிள்ளைகள் மதிப்பு கொடுக்கவில்லை என்பது வெளிப்படை.
@KaranKaran-hg4hk
@KaranKaran-hg4hk Жыл бұрын
நான் அறிந்தேன் இப்படி சம்பவம் நடந்தது தான் பவனேசன்
@sganesh8643
@sganesh8643 Жыл бұрын
😢. Beware every one about bad people.
@kalaarul1637
@kalaarul1637 Жыл бұрын
soo soo sad 😭 more people in sri lankan on life all children in European countries very said god help everyone why her husband lives somewhere why why ????
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Very sad news. Hope he will be punished.
@akshayananpan7649
@akshayananpan7649 Жыл бұрын
😭😭😭🙏❤️
@bramamano5235
@bramamano5235 Жыл бұрын
So sad story.The people who killed the Amma,they should be punished.The boy and the girl will be suffer and die..For Amma,s children my condolences.Loosing own mother is not an easy thing.I will pray her soul..Don’t trust anyone..Amma from Canada 🇨🇦
@vimalasuntharamkandasamy4140
@vimalasuntharamkandasamy4140 Жыл бұрын
தாய் நாட்டில் வாழமுடியாது என்று சொல்லும் காட்டுமிராண்டி தமிழ் இனம் ஏன் புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு போகவேண்டும்
@ananthyramanan5014
@ananthyramanan5014 Жыл бұрын
so sad news😭😭😭
@sivaranisinnathamby3353
@sivaranisinnathamby3353 Жыл бұрын
OMG 😭😭😭😭😭😭😭😭😭
@antanittajepathasan4351
@antanittajepathasan4351 Жыл бұрын
😱😱😱😢😢😢
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 Жыл бұрын
நல்ல கெட்டிக்காரன் பவநேசன்.நீங்கள்
@jallmokini6505
@jallmokini6505 Жыл бұрын
😱😱😱
@thangasubramaniam3893
@thangasubramaniam3893 Жыл бұрын
உங்களுடைய அப்பாவுடன் அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்க முடியாது. அதுவும் அம்மா செய்த பிழை.
@joydeva6385
@joydeva6385 Жыл бұрын
இப்படியான சம்பவங்களை பொலிசில் அறிவிக்க வேண்டும் . அல்லது ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உரியவரை காவலில் அடைக்க வேண்டும்.
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Жыл бұрын
Very funny guy.,😂🤣🤭
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
Why husband and wife not living together.
@Fabianfdo0444
@Fabianfdo0444 Жыл бұрын
Husband and wife must live together now too late
@thecrewnl9573
@thecrewnl9573 Жыл бұрын
🥺😱😭
@mathivathani7730
@mathivathani7730 Жыл бұрын
Sawdiarabiya mathiri thandanai kudukka vendum.
@nisanthsl4953
@nisanthsl4953 Жыл бұрын
Encounter pananum avana
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
Anuson, you take care about it. you take a house for rent, and Don, t care about mothers and fathers you take and their son or daughters send the money you save them and you can a job,.
@kalaranjinikannan2869
@kalaranjinikannan2869 Жыл бұрын
Why your mum and dad live together why they lived separately
@Seriouslysankey
@Seriouslysankey Жыл бұрын
😅😂😂😂
@nisanthsl4953
@nisanthsl4953 Жыл бұрын
Kadavule pawam antha amma
@denraj7819
@denraj7819 Жыл бұрын
வணக்கம் பவனீசன் நலமா இக்காணொளி பலகோணங்களில் சிந்திக்க வைக்கின்றது இதைப் போன்ற இன்னொரு வடிவான விடயமாக உங்களுடன் கதைப்பதற்காக உங்களது தொலைபேசி இலக்கத்தினைத் தரமுடியுமா? நன்றி
@Pavaneesan
@Pavaneesan Жыл бұрын
அப்புச்சி உலகம் | Appuchi Ulagam 📧 AppuchiAd@gmail.com 📞 : +94 716 288 960
@vasanthavasantha5780
@vasanthavasantha5780 Жыл бұрын
0@0111@0%10
@sufiyanali4307
@sufiyanali4307 Жыл бұрын
கொலை செய்தவனை சட்டப்படி கொலை செய்வதுதான் நீதி. கொலை என்பது மிகப் பெரும் பாவம் தயவுசெய்து யாரும் யாரையும் கொலை செய்வதை நினைத்துக்கூட பார்க்காதீர்கள் மன்னித்து விடுங்கள்.
@prabhaprabha6139
@prabhaprabha6139 Жыл бұрын
Appuchi bava London Brother eppadi sollura avar yen vandu ammavin erudi kattam paarkkala 😢 evarugalukku kaasu thaane mukkiyam vayadu pona nerathil amma va thaniyaa viduvaargala 😢ennum kulai kaaranukku mudivu varalanu solluraar 😅London kaasu erukku thaane nalla vakkil lukku oppadaikkalaam thaane 😢ennum kadaithu kondu erungo brother theervu kidakkum 😢 nalla mudivu edungo ellam amma thaane brother 😂😂😂😂 vidavendam anda arakkanaum und arakiyaum enda pumil thandana kudukkanum 😢😂😅
@vimalasuntharamkandasamy4140
@vimalasuntharamkandasamy4140 Жыл бұрын
உனது தகப்பனார் ஊரில் இருப்பதாக ஒருவர் எழுதியுள்ளார் அப்படியானால் ஏன் உங்கள் அம்மா அப்பாவுடன் சேர்த்து வாழவில்லை ஓ 15 ஆண்டுக்கு மேல் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மேற்குலக நாடுகளின் கலாச்சாரம் போல் தெரிகிறது
@Aaaa-fy9rj
@Aaaa-fy9rj Жыл бұрын
Veadanaya ieukku
@kavetakavita1536
@kavetakavita1536 Жыл бұрын
இவ்வளவு உறவுகள் இருந்து இருந்தும் அம்மா ஏன் தனியாக இருந்தார்
@kalasathasivam4975
@kalasathasivam4975 Жыл бұрын
அப்பா உயிரோடு இரு க்கு ம் போது இவ்வளவு வசதிகள் இரு ந்தும் தனியாக வழ்கிறொம் அப்பா தோட்டம் செய்பவர் பிறகு என் அப்பா வுக்கும் சிலவு கோடுக் தேவை யிலை இவர்கல அம்மா வுக்கு பண்டம் மட்டும் தேவைய இரு து இரு ந்து இரு க்கு தயவு செய்து குறை நினைக்க வென்டம் ஓரு சகோதரர் காடு தாசி குடியிருப்பு தனிமையில் இரு க்கு ரார் கணவனை விட்டு வெறை ஓரு திருமணம் செய்து அவற்றையும் கைவிட்டால் ஏன் என்டு கேட்ட ள் அவர்கள் பணயம் சிலவு செய்ய மாட்டார் பிள்ளைகளும் அம்மாவின் நடத்தை சரியில்லை துரத்தில் இப்படி நடந்துள் பிறகு கதைத்து பிரியொசனம்
@razzakabdulhasan737
@razzakabdulhasan737 Жыл бұрын
Iwwalawu pesureengale ungalukku wetkamillaya peththuwàlarthu ungalayellam àalakkiya ammawey kappatra mudiyalla neengalellam pillaikala
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Жыл бұрын
இந்த விடயம் பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை அவரவர் பிரச்சனை..
@CookingwithVinotha
@CookingwithVinotha Жыл бұрын
என்ன இது ஒரு கவலை இல்லாமல் படக்கதை சொல்லுகின்ற மாதிரி சொல்லுகிறார் .அம்மாவை கணவன்,உறவுகள் இருக்கும் போது தனியாக இருக்கும் இருக்கு வைத்தது உங்கள் அனைவரதும் தப்பு.
@aa-ng4ot
@aa-ng4ot Жыл бұрын
How do you know he is not sad inside? Do you think people who cry only are the sad people? I am sure he is grieving inside. Don't ever judge someone like that again. He had to control his emotions to tell the story correctly and clearly, so everyone can understand. It's easy for you to sit here and judge him from the outside. You don't know the circumstances as to why she ended up staying alone.
@dharsanansundaram894
@dharsanansundaram894 Жыл бұрын
Poda podei
@dancikuddy2929
@dancikuddy2929 Жыл бұрын
Ada punda avanai muthala amaththekondu erukka sollu punda
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН