வணக்கம் மிகச்சிறந்த உள்விரங்களை சிரிப்போடு உள்ளதை சொல்லி சிந்திக்க வைத்துள்ளீர்கள். கவலைக்குரியது என்னவென்றால் வீடு கட்டி முடியும் வரை மூவரும் ஒரே உடைகள். மிகச்சிறப்பு
@ordnasordnas9950 Жыл бұрын
யாழ்பாணத்துக்க தாஜ்மகால் ஒண்டு கட்ட உங்களை போன்ற வித்தைகாரர்கள் தேவை 😃
@sithiravelkrishnananth5768 Жыл бұрын
கட்டினா போச்சு❤
@RubyRajendran-hv7fy Жыл бұрын
தம்பிமார்கள் உங்கள் திறமைகளுக்கு பாராட்டுக்கள்😊
@PakidiyaKathaippam Жыл бұрын
THanks ❤️
@j.karthikeyanj.karthikeyan14310 ай бұрын
2.56 🤣
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@Tamilselvan444 Жыл бұрын
😂😂😂மாட்டிவிட பார்க்கிறார் கோத்து விட பார்க்கிறர்ர். ஆஆஆஆஆஆ
@UCAECT-jb2wi Жыл бұрын
ஜெயிச்சிட்டிங்க அண்ணா 👍
@alboys5798 Жыл бұрын
உங்களுடைய எல்லா விடியோவும் பார்த்திருக்கேன் sema ya இருக்கு bro
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks
@mohammedsajeeth1415 Жыл бұрын
சிரிப்போம் சிந்திப்போம்
@Kayoopan-vlogs Жыл бұрын
கூலி வேலைக்கு செல்லும் ரசிகர்கள் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்