வெளிநாட்டுக்காரன் காணி வாங்கினால் உனக்கு என்ன பிரச்சனை டா 😂 | Mr Suman #mrsuman #srilankavlog #skvlog #jaffna #helpingvideo #srilanka
Пікірлер: 88
@cuisinieretamil9762 Жыл бұрын
சுமன் சொல்லுவது 100/100 வீதம் உண்மை தான் வெளிநாட்டில் இருப்பவர்கள் தான் எல்லாரும் இல்லை அவரை சிலர்தான் காணி விலையேற்றதுக்கு காரணம்❤
@karanparam Жыл бұрын
சுமன் சொல்வது நூறுவீதம் உண்மை வெளிநாட்டுக்காரர்கள் தான் காரணம் காணி விலை ஏற்றத்துக்கு நானும் வெளிநாட்டில் தான் இருக்கிறேன் என்னாலேயே காணி வேண்ட முடியவில்லை கோடிக்கணக்கில் விற்கிறார்கள் உள்ளூர் மக்கள் எப்படி வேண்டுவார்கள்
சுமன் நீங்கள் சொன்னது உண்மை தான் கடவுள் துணை புரிவார்
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
சுமன் அழகாக உண்மையை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்
@ammaleelaskitchen Жыл бұрын
உண்மை தான் அன்பு தம்பி சுமன் வெளிநாட்டில் இருப்பவர்கள் கோடிகணக்கில் வாங்கும் போது சாதாரண மக்கள் வாங்க எலாமல் இருக்கு ❤️❤️❤️👌👌
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Take it easy. Bless you
@hygftgggyuu6549 Жыл бұрын
உன்மை தான் சுமன்❤
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
நானும் வெளிநாடுதான் சுமன் சொல்வதில்நியாயம் இருக்கிறதுவெளிநாட்டுக்காரர்யாராவதுஅங்குவந்துஇருக்கப்போவதில்லைஇங்கு சில இடங்களில்கடினமாய் உழைக்கவேண்டும்நல்லதுதானேமுடிவாகஅங்குவாழ்வோரும்இருப்பதற்குகண்டிப்பாய்ஒரூஇடம்வேண்டும்
@AJ-hc1io Жыл бұрын
Super super 👍 👍👍👍👍😄😄😄😄
@wimalaraju5093 Жыл бұрын
Super பம்பல் vedio. அந்த காணி, இநாத காணி - அது எந்த காணி? அந்த காணி யாருக்கு? ஓ ஓ..... சுமனுக்கு காணி வேண்டும்? நிச்சயம் அதை சந்திக்கும் படி ஆண்டவர் உதவுவார். 😊😊. அகதிகளாக வெளிநாடு சென்றவர்கள் தமக்கு தமது நாட்டில் நிலம் வாங்கி போடுவது மிக நல்லது. பாவம் சுமனை நல்லாய் கலாய்த்து விட்டீர்கள். I love you all. சுமன், மகள் எப்படி இருக்கிறா? கவனமாய் பார்த்து கொள்ளுங்கள். May God bless you and your families. ❤❤❤😂🎉🎉💕💕💕
@kapilanuchiha1155 Жыл бұрын
சூப்பர் அப்பா மகன்கள் தம்பி
@PaulrajJenilda Жыл бұрын
அண்ணாவின் முக்கியமான நோக்கத்தை கண்டு பிடித்து விட்டாச்சு
@Eelathutamilesi Жыл бұрын
😂😂😂கிறிஷ்ணா நான் பாத்திட்டன் சோந்துவை கையால் இடித்துயல் அண்ணா கதைக்கும் போது😂😂😂 உங்களை மாதிரி கதைக்கதேரியாட்டிலும் நல்ல மனது உங்களை மாதிரி😊
@kalasellathurai5760 Жыл бұрын
Super பம்பல் brother's
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Suman, pavam. Hospital time kasta padavarkal..
@tirotidolurga3948 Жыл бұрын
சுமன் செரல்லுவது உண்மைதான்
@mtheva4603 Жыл бұрын
Hello guys Doesn't matter what job you are Doing, weather fishing or bucher job.... love your job. It's for Living. Forget about others comments. Continue your excellent job. Cheers
Suman anna enakku unkala than pidikkum anna oru dance video podunko pls
@SaraSara-jp2sw Жыл бұрын
God bless you all family ❤❤❤ Mr suman Don't worry
@razikharis4617 Жыл бұрын
😂😂😂😂❤❤ super
@jekan6815 Жыл бұрын
Good bless you all family ❤❤❤❤❤❤
@SivanadarajahSellathurai Жыл бұрын
Nice I called many time bro no answer I love bro
@Kscreative9 Жыл бұрын
Super sellakiliappa & brothers❤❤❤❤
@baanubaashkar8517 Жыл бұрын
கிருஸ்ணா அண்ணாவை கொஞ்சம் கதைக்க விட்டால் அவர் கதைக்க வந்ததை கதைத்து இருப்பார் சுமன் உள்ளம் நல்லது super 👌 👍
@ranganmalathy6208 Жыл бұрын
God bless you all family 🙏🙏🙏
@kishodoha5359 Жыл бұрын
வணக்கம் சுமன் இன்றைய காணொளி நன்றாக இருந்தது என் மருமகள் பொந்து கிளியும் சுபநிலம் எப்படி எப்போது வருவார் ஆஸ்பத்திரியிலிருந்து என் மரவாலை பற்றி காணொளி ஒன்று தாருங்கள் மிகவும் ஆவலாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Land cheaper areas neerveli, sirupitty,puttur,area check out. 5 to 8 lack (10)perch.
@sayandankumaraswamy3997 Жыл бұрын
Neervely 1parappu 40 to 60lacks
@anujans3330 Жыл бұрын
@@sayandankumaraswamy3997 Not yet
@anujans3330 Жыл бұрын
Why neerveli is nallur area?
@banujohen7741 Жыл бұрын
Food, fuel, vehicle, Gold and etc.. prices are increasing day by day. Same way land price also increased. Don’t blame foreigners! Your family must know that how foreigners are helping local peoples, Schools, Temples etc...
@aravinthanratna226 Жыл бұрын
Yes everyone invest some thing gold land and share market as well I agree foreigners not increase the price .Srilanka also more opportunity to do example no production and no one like to do
@soodyselvarajah9710 Жыл бұрын
சுமன் யோசிக்க வேண்டாம் ஆண்டவர் தருவார்
@aandyarasaratnam7306 Жыл бұрын
நல்லா கமெடி fun
@rathaguganathan5474 Жыл бұрын
Please dont tease Susan One day he will show his talent
@charlesSA57 Жыл бұрын
Very true don't tease him too much. Respect others option also.