வெளிநாட்டுக்குப் போனால் இது தான் நிலை 😭 | யாழில் பணக்கார ஊர் | Kokkuvil 03 | Pavaneesan

  Рет қаралды 23,784

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 30
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 4 ай бұрын
நான் நந்தாவில் அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகக் கொண்டவர்.உங்கள் காணொளி மூலம் எனது வீட்டு முன்பக்கம் என் குலதெய்வம் கோயில் எல்லாம் பார்த்து மிகவும் சந்தோஷம்.நன்றி பவனீசன்.
@tamildylan208
@tamildylan208 4 ай бұрын
அந்தக்காலங்களில் பலர் அறிந்திருக்வில்லை தலைவரைப் பாதுகாக்கும் படையணியினர் பொதுமக்களைப்போல வலம் வந்தவண்ணமே இருப்பார்கள் இந்த வீதியில்.
@sayansiva
@sayansiva 4 ай бұрын
வணக்கம் பவனேசன் நானும் கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயில் தான் தினம்தோறும் எமது கால் பதிவுகள் முற்பதி ரோட்டில் பதியாமல் சென்றது இல்லை ஒவ்வொரு சின்ன விஷயங்களும் இன்றுவரை ஞாபகம் இருக்குது அதை மீண்டும் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி
@muthunayagamp2856
@muthunayagamp2856 3 ай бұрын
Thank you for your Kokuvil places.
@jeyasountharesvarachandrab1350
@jeyasountharesvarachandrab1350 4 ай бұрын
நண்றி பவனீசன்!பாராட்டுக்கள்
@yalinyvivekananthan995
@yalinyvivekananthan995 4 ай бұрын
நன்றி
@PrabakaranNagarajah-kx5cq
@PrabakaranNagarajah-kx5cq 4 ай бұрын
அடுத்த வீட்டு குடும்பச் சண்டைய கிடுகு வேலிய புட்டு சின்ன ஓட்டையாக்கி, அதுக்குள்ளால ஒத்தக் கண்ண மூடிக் கொண்டு அடுத்த கண்ணால உத்து உத்து கூசக் கூச எண்டாலும் பார்த்து ரசிக்கோணும்...!? இல்லாட்டி அண்டைய பொழுது ஆற அமர சரியா போன மாதிரித் தான்! அவ்வளவு சந்தோஷம் - 'வெறி'த்தனம்.... அதோட, ஆளையாள் 'கோர்த்து' கோள் மூட்டி விட்டிட்டு, சண்டைய பாத்து ரசிக்கிறது.... நக்கல், நளினங்கள், வம்புக்கு இழுக்கிறது, கிரந்தக் கதைகள், தெருச் சண்டித்தனம் இதுகளுக்கு குறைவில்லை. இது தான் நான் முன்னர் (1970 - 80களில்...) கண்ட கொக்குவில் ஊரின் 'மகிமை'கள்...!?
@tamildylan208
@tamildylan208 4 ай бұрын
நந்தாஙில் அம்மன் கோவில் விமானத் தாக்குதலில் இறந்த உடல்களையும் காயமடைந்தவர்களையும் வாகனத்தில் ஏத்தியது இன்னமும் ஞாபகத்தில் உள்ளது😢😢😢
@rathinigathambiayah3607
@rathinigathambiayah3607 4 ай бұрын
Pavaneesan! Thanks. God bless you 🙏 ❤️ 🙌
@VinoJega-sv2pn
@VinoJega-sv2pn 4 ай бұрын
Arumai
@ravichandranselliah3183
@ravichandranselliah3183 3 ай бұрын
in this video 25:08 to 25:12 is Sivakumar's grandperants house .. one of the first hero (maveeran) .. this is very old house looks same as it was in 1960's... ..
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 4 ай бұрын
வணக்கம் பவநீசன் கருவறையின் வெளியே உயரமான பகுதியை தூபி என்போம் வாசல் பகுதியில் உள்ளது கோபுரம் ஆகும். நான்குபக்கமும் வாசல் உள்ள கோவில்களும் உண்டு
@ரதிசன்
@ரதிசன் 3 ай бұрын
❤️❤️❤️👍
@karanrajah8628
@karanrajah8628 4 ай бұрын
Pavaneesan thank you so much you so my house in front of kokuvil east new technica college thank you so much & God bless you thambi ❤
@janaj573
@janaj573 4 ай бұрын
Antha ammama 😂
@karunathanragunathan7727
@karunathanragunathan7727 4 ай бұрын
❤super.
@kulajeyavarthani741
@kulajeyavarthani741 3 ай бұрын
Tha ks
@MaxcomSalesa
@MaxcomSalesa 4 ай бұрын
Nice
@tamildylan208
@tamildylan208 4 ай бұрын
பவனீசன் இந்த இடமெல்லாம் திரிந்த காலம் மறக்கமுடியவில்லை எமது தலைவர் முதற்கொண்டு தளபதிகள் பலர் கால்பட்ட இடம்.
@Aruna-tu8hs
@Aruna-tu8hs 4 ай бұрын
Hi Pavaneesan enkada oor ( Kokuvil East) Nanthaavil Amman kovil kaaddiyathaitkku mikka Nanri😍 I'm from Canada 🇨🇦
@romeshmano1342
@romeshmano1342 4 ай бұрын
Hi pavaneesan
@RubanTheepa
@RubanTheepa 4 ай бұрын
எனது அப்பம்மாவின் பதிவிற்கு வாழ்த்துக்கள் ❤
@Vanathy-j6v
@Vanathy-j6v 4 ай бұрын
Super ❤
@gayanisasamin1718
@gayanisasamin1718 3 ай бұрын
Onuk vara program ela thambi
@KMPMedia2208
@KMPMedia2208 4 ай бұрын
@vathsalakrishnan2800
@vathsalakrishnan2800 4 ай бұрын
Kondavil ramakrish viththiyslayam
@KumarSathya-w6o
@KumarSathya-w6o 4 ай бұрын
Nice
@Seriouslysankey
@Seriouslysankey 3 ай бұрын
❤❤❤
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 4 ай бұрын
Nice
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,3 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН