எனது ச்கோதரி குடும்பம் அயலவர் குடும்பம் வட்டுக்கோட்டையில் இருந்து யாழ் போகும்போது அந்த இடத்தைக்கடந்து போன சிறிது நேரத்தில் குண்டு விழுந்து ஆட்கள் இறந்தார்கள். பெரிய அவலம். இறைவா நீயே துணை.
@muruganv60767 ай бұрын
❤பவனீசன் உங்கள் தமிழர் இன உணர்வு தியாகம் காணெளி மெய் சிலிர்க்க வைக்கிறது... நல்வாழ்த்துக்கள்... நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ❤❤❤❤❤❤
@ரதிசன்7 ай бұрын
வலி நிறைந்தநாளை மறக்கமுடியாது நன்றி
@abinel48477 ай бұрын
Very nice this video and very very feeling
@sivayogann77977 ай бұрын
தம்பி நீங்கள் போகும் பாதையில் நானும் போனது உண்டு தற்போது உங்கள் பின் நன்றி ஜெர்மனியில் இருந்து யோகன்[பாண்டி]
@Gowshivipa7 ай бұрын
தம்பி பிரசித்தம் குறைந்த ஊர் கோவில்களின் சரித்திரம் போன்றவற்றை எடுத்து போடவும். நன்றி
@silverglen56327 ай бұрын
பவனீசன், உங்களது காணொளிகளை பார்க்கும்போது நாங்களும் உடனே அங்கு வந்து உங்களுடன் சேர்ந்து ஒவ்வொரு ஊராக போய் எங்கள் மக்களையும், நிலத்தயும் பார்த்து அங்கு தவழ வேண்டும்போல இருக்கின்றது . இந்தமுறைவந்தும் உங்களை சந்திக்கமுயற்சித்தேன் முடியவில்லை. எங்களின் வயதுகளும் ராக்கெட்டில் போவது போல உணர்வு எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதற்கிணங்க விரைவில் வராவிட்டால், உவ்விடம் வந்து தவளத்தான் வேண்டிவரும். தாயக கனவோடு, புலம்பெயர்ந்த மண்ணில் புதைக்கப்பட்வர்களும் , எரிக்கப்பட்டவர்களும் ஆயிரம், ஆயிரம். மிகவும் கவலையான விடயம் ஆனால் உண்மை . நல்லகாணொளிகளால் எங்கள் மனதுகளில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டீங்கள். கோடி நன்றி, வாழ்க வளமுடன்.
வியாபாரி மூலையில் இருந்து மாலி சந்தி வரை ஒரு வீடியோ போடுங்க போர்க்கால சூழலில் நிறைய விடயங்கள் நடந்துள்ளது நிறைய ஆலயங்களும் உண்டு அங்கு வாழ்ந்த முதியோர் களுடன் பேசிப் பாருங்கள்
@SubramniamPrabaharan7 ай бұрын
Sorry to hear..one day tamilan will be back to power...
@b.prabhakaranalbaskeran93217 ай бұрын
Nice info Bro... Take Care
@regathavaraj39267 ай бұрын
❤❤❤
@jeyasiva3527 ай бұрын
🙏🙏🙏
@ArasakesariKirupakaran-pk8ux7 ай бұрын
Plc show Velanai west villlage
@t.r45877 ай бұрын
எங்கள் மக்களை கொன்ற புக்கார பின் நாளில் எம்மவர்களால் அடித்து வீழ்த்தப்பட்டது.
@vig4787 ай бұрын
9 குண்டில் இவ்வளவு உயிர் இளப்பு என்றாள் 2009ல் 4ன்கு மாதம் குண்டு வீச்சு செல் வீச்சு எப்படி இருந்து இருக்கும் எவ்வளவு உயிர்கள் ??????மே 18 வரை