வெற்றிபெறத் தேவை அதி புத்திசாலித்தனமா ? அனுபவ புத்திசாலித்தனமா ? | motivational story in Tamil தாழ்வு மனப்பான்மையை தகர்த்து தன்னம்பிக்கை ஊட்டும் கதை இது
Пікірлер: 135
@boobeshkumar6668 Жыл бұрын
Excellent anna 👏
@maruthumahendraraj57733 жыл бұрын
அருமை அருமை
@naveensstory6065 жыл бұрын
தன்னம்பிக்கை தூண்டும் சிறந்த கதையை தாங்கள் கற்பனைக்கு ஏற்றவாரு.. எங்கள் காதுகளுக்கும், கண்களுக்கும் விருந்து கொடுத்தமைக்கு மிக நன்றி. இக்கதை நண்டு,ஆமை கதைகள் (இ,சீ,அ) போன்ற நாடுகளை முன்நிருத்தி அக்கதை பயணிக்கும். அதன் சாயலாக இதைபார்க்க முடிகிறது. மிக மிக அற்புதம்.
@sunkowsalya95163 жыл бұрын
Unmaithan anna migaum arumai
@vetrichelvivetrichelvi73724 жыл бұрын
Superrrr sirrr
@ushanandhini37973 жыл бұрын
அருமை
@jayasanthi98562 жыл бұрын
Superkavigarya
@sjnmultitalented43323 жыл бұрын
Sema....
@kothainayaki92913 жыл бұрын
Super 👍👍👍👍
@manigandanr85823 жыл бұрын
Very super
@suregamagesh23325 жыл бұрын
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை உண்டு. அதை தக்க சமயத்தில் வெளிக்கொணர்ந்தால் நாம் வெற்றி கனியைச் சுவைக்கலாம். நம்முடைய தாழ்வுமனப்பான்மை என்பது நமது சிந்தனையை செயலிழக்கச் செய்யும். அண்ணா நீங்க இக்கதையில் குறிப்பிட்டுள்ள ரிக்ஷாக்காரன் மனதைரியமே அவனை வெற்றி அடையச் செய்தது. இக்காலத்து பெற்றோர்களுக்கு நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க. கதை மிகவும் அருமை அண்ணா. தெளிவான விளக்கத்துடன் கூறியுள்ளீர்கள். மிகவும் அருமை.
@user-eb4it7bz1y5 жыл бұрын
மிக சிறப்பான கதை ஐயா👌
@sivashankari91645 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா , சமீபகாலமாக தங்களின் பதிவுகளை கேட்க ஆரம்பித்தேன் தங்களின் விசிறி ஆகிவிட்டேன் இன்னும் நிறைய கதைகளை கேட்க ஆவலுடன் காத்திருப்பேன் நன்றி
@purantharanbaskar44014 жыл бұрын
Excellent story
@skkannan4805 жыл бұрын
இந்தியா வல்லாதிக்க நாடாக வரப்போகிறது என்று புரிகிறது.... கதை சொல்வது நீங்கள் ஆனால் உட்கருத்து எங்களுக்கு.... நன்றி
@senthilaroor96265 жыл бұрын
அருமை அண்ணா...👍👍👍
@deviv99703 жыл бұрын
Super sir
@kalaimanicaisy50234 жыл бұрын
Good story
@sembut.sembulingadurai1254 жыл бұрын
நன்றி சார்
@valarmathi25095 жыл бұрын
Amazing super Thank you sir
@msivakumar56955 жыл бұрын
Nice super exsatra
@rajeswaryindu72045 жыл бұрын
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து...தனக்குள்ளே உள்ள ஆற்றலை வெளிகொணர்ந்து வாழ்வில் வெற்றிவாகை சூட...இந்த கதை சிறந்த எடுத்துக்காட்டாகவும் படிப்பினையாகவும்....அமைந்தது..ஒருவரது தோற்றத்தை வைத்து எதையும் எடை போட்டு விட கூடாது..ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு தனித்திறமை உண்டு என்பதையும்...பிறரை கேளிசெய்து துச்சமாக எடைபோடும் கூத்தாடிகளுக்கு சிறந்த சாட்டையடியாக இக்கதையின் கரு அற்புதமாக எடுத்துக் காட்டியது..சிறந்த கதையம்சம் தாங்களது குரலில் செம்மையாக சுவைபட இயம்பினீர்கள் கவியே..வாழ்க வளமுடன் வையம் போற்ற..!
@livemedia78735 жыл бұрын
Supow sir, gud think and motivation speech
@vinothv67735 жыл бұрын
Way of delivering very nice also smile
@savethink97043 жыл бұрын
Yes sir your right
@rajeshm41973 жыл бұрын
Super anna
@kanthimathi93325 жыл бұрын
அருமை!அற்புதம்
@n.vinothvinoth93505 жыл бұрын
உண்மை ஐயா நிச்சயம் என் மாணவர்களிடம் கொண்டுசேர்ப்பேன் உங்களுடைய பல கதைகளை நான் என் மாணவர்களிடம் பகிர்ந்துள்ளேன்
@rajeshs93064 жыл бұрын
Arumy
@dharmamthorkathae56784 жыл бұрын
😍love it
@nsuthakar87984 жыл бұрын
Puthusa ethavathu yosichu own ah solunga sir
@suryasuriyan30435 жыл бұрын
கவிஞரே அருமை அருமை
@CCc-bg4fv4 жыл бұрын
உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம்
@jesusstudenteducation65 жыл бұрын
Suppar sir Mika arumai sir
@vithyatharan4635 жыл бұрын
Arumai iyya 😊👍👍
@aarthisuveka88274 жыл бұрын
அருமை கவியே அருமை ...
@madhasin76245 жыл бұрын
Arumaiyana kathai.
@sudhapriyac32055 жыл бұрын
Thank you so much sir for good story.
@ganeshcena40465 жыл бұрын
Sema sir super
@sureshsiva58955 жыл бұрын
manithanukku sollum kathai manitha moolai SORVU adayum mun sollimudinga தமிழா. ரத்தின சுருக்கம் தேவை !!!!!!!!!!!!!
@sakthivelpothi63035 жыл бұрын
சூப்பர் அருமை
@muhammedbilal39955 жыл бұрын
அருமையான பதிவு
@logukavi15015 жыл бұрын
ஹாஹாஹா செம சூப்பர்
@electrodragon52335 жыл бұрын
Vera level தமிழா
@jucofabricsmanufacturerkk35085 жыл бұрын
Nanri verapandiyar....
@shanthikishore31864 жыл бұрын
Wow really very nice keep it up
@rizwanjb27375 жыл бұрын
அருமை எளிமை உண்மை சார்
@sakthir91084 жыл бұрын
அருமை ,👏👌👏
@lopezkumar84364 жыл бұрын
Actor soori maathiri lite ah irukinga ah voice then face 🤗😁🤗😍😘
@princekarthick98455 жыл бұрын
சூப்பர் 🙏🙏🙏🙏
@sathishkumar-qy1kc4 жыл бұрын
Super Appu nalla story.
@TAMILTAMIL-mh8eq4 жыл бұрын
wow sir. what a story.thank you so much for your story
@saisandeep7965 жыл бұрын
Pakka mass
@dhandapanisivadhandapani71895 жыл бұрын
Super Anna real inspiration
@felixn42375 жыл бұрын
Innoru like podanumnu ninaikkuren, Arumai, சிறிய கதையாக இருந்தாலும் உனது வெளிப்படித்தும் திறமை அருமை நண்பா!!!
@sagunthaladevin27063 жыл бұрын
Good story I really like this story
@manimozhimani46524 жыл бұрын
Wow super sir very nice story
@rajasekar58355 жыл бұрын
Nice. Very Good Message
@sudhakarc33155 жыл бұрын
அருமையான கதை ஐயா
@igiyyappan90895 жыл бұрын
Super Bro
@saritham90015 жыл бұрын
Super story....thangalukkul irukkum thaazhvumanappanmaiyai eppdi thagartheriyavendum...enbathanai thelivagavum nagaisuvaiyodum kooriyamaikku mikka nanrii... Iruthiyil rickshowman solliya poi ultimate.... super...Indian ahhh Kokkaaa......🤣🤣🤣🤣🤣🤣😄😄
@chitrakannan15404 жыл бұрын
வணக்கம் நண்பா உங்களது நம்பிக்கையூட்டும் அறிவுரைகள் பலறது வாழ்வின் வெற்றிக்கு ஒரு ஏணிப்படியாய் அமையும் ....
@homemadekitchenhealthfood62503 жыл бұрын
😍😍😍😍🤗🤗🤗
@tamilvananm62605 жыл бұрын
Wow super bro
@balasubramani55705 жыл бұрын
Arumai 👭👬👫
@d.purushothamanaman61245 жыл бұрын
Very great sir
@BhuviNandhini175 жыл бұрын
Climax spr....
@shanmugamanand68455 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sabareeswaran.ksabariyatha1425 жыл бұрын
Semma 👌😇☀️💨
@anithas27005 жыл бұрын
Super story
@nithyan13045 жыл бұрын
Sema anna
@srilakshmitex87345 жыл бұрын
☺👌👌
@sivan69315 жыл бұрын
அருமையான கருத்துக்கள் அண்ணா உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்! சிவப்பிரகாசம் நாமக்கல்
@sdevavinj82585 жыл бұрын
Very useful..
@sachintendulkarkumar71504 жыл бұрын
நல்ல கதை Anna. Well done
@subbuisolaiyammal4225 жыл бұрын
Super
@a2kgaming86755 жыл бұрын
நல்ல அணுபவம்
@esaa45305 жыл бұрын
super sir
@saktivel16474 жыл бұрын
Nanri anna
@sigamaniiccmani58964 жыл бұрын
Thank you sir
@habeebhabeeb90655 жыл бұрын
Super nanba.
@user-uc9rb1pb7w5 жыл бұрын
Anna your great
@kanagarathinam24985 жыл бұрын
பெற்றோர்களுக்கு சரியாக சொன்னீர்கள் எழத்தாணி .... அனுபவம் அறிவு என்றும் கல்வெட்டு தான் ....
@yesuraja98625 жыл бұрын
Hi
@punithafirst40684 жыл бұрын
Anna arumaiyana kadai..enakku unmaiyile usefulla irundhudhu
@akashkodieswaran34075 жыл бұрын
👌
@navaneethan68494 жыл бұрын
Supper
@user-sm8zt2ht8j4 жыл бұрын
SUPER
@jesijesi19075 жыл бұрын
அருமை என் கவிஞனே.
@Naan-Naga5 жыл бұрын
👍✌️
@Prince-19775 жыл бұрын
All your stories are Excellent poet, if you don't mind from where do you get this wonderful stories?
@irshadahamed7745 жыл бұрын
Thanks
@mohammedhaafil41575 жыл бұрын
உங்கள பாத்தாலே தெரியுது நீங்கள்தான் அந்த ரிக்ஷோ ஆளோ தெரியல கதை சுபர்👌
@The---Master5 жыл бұрын
😍😍😍😍
@scienceuniverse2915 жыл бұрын
உண்மைண்ணே
@saktivel16474 жыл бұрын
unmai anna
@sathamhussain32144 жыл бұрын
Super annan
@roshanaditya87395 жыл бұрын
Really a funny climax 😂😜
@jayakrishnakumar.b32215 жыл бұрын
தமிழன்டா
@akhilramk89445 жыл бұрын
Nega valga bro
@georgekutty9734 жыл бұрын
Nice story bt lengtha sollathinga sir bt ithu pola story sollunga
@senthilashwin5 жыл бұрын
நாம் நம்மை உணர்ந்து வெற்றி பெறலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை