ஐயா சுகிசிவம் அவர்கள் புகழ் என்றென்றும் ஓம்புக வளர்க வாழ்க வளர்க நலமுடன் வாழ்வோம்
@Kalaivanan-k4e18 күн бұрын
அப்பழுக்கற்ற அற்புதமான பேச்சு நீங்கள் வாழ்க🎉
@shantaganesh633018 күн бұрын
மிகவும் அருமையான பேச்சு. நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ கடவுள் அருள் புரிவாராக!
@krajan139018 күн бұрын
அருமையான உரை! அற்புதமான கருத்துகள். வாழ்த்துகள் சார். என்றும் உங்கள் உரை ஆர்வலராக❤
@saravanansaravanan-ux2hw16 күн бұрын
உங்கள் உரையில் தமிழின் இனிமை, இளமை, இலக்கியம் அனைத்தும் காண முடிகிறது ❤ வாழ்க வளர்க தமிழ்
@anandasatya48318 күн бұрын
எப்பொருள் சுகிசிவம் வாய் கேட்பினும்..... அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு....
@bmurugan832518 күн бұрын
Sir. Excellent speech. Thank you very much.
@malamathivanan655717 күн бұрын
தங்களின் சொல்லாற்றல் தெளிவு அருமை மிகச்சிறப்புங்க ஐயா
@jothibasuam839618 күн бұрын
மிக சிறந்த பேச்சு 🎉🎉🎉🎉🎉
@PShivalingam18 күн бұрын
Super ❤🎉🎉🎉
@kaluvarayanv520618 күн бұрын
தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது நல்வாழ்த்துகள்!
@kamalanathank803318 күн бұрын
Sugi sir your great Continuous your speech Continuous your speech.i am your fan .thanks muruga.
@mohanNmohan-jd2vz15 күн бұрын
மடை திறந்த வெள்ளம் போல சிறப்பான பேச்சுக்கள்.வாழ்த்துக்கள் ஐயா சுகி சிவம்.
@srinivasanrajendran275315 күн бұрын
அற்புதமான பதிவு, சுகி சிவம் ஐயா!
@thiruveltv947114 күн бұрын
அருமை 👌
@syedmeeran128117 күн бұрын
Very nice speech. I always listening your words very interestingly. Thankyou.
@chandramohan-sn5zh17 күн бұрын
Semma 🎉🎉🎉for every one thouts I ❤❤❤❤. speech.🎉
@v.jeganathan811617 күн бұрын
Dear sir ! Really you are a very great Tamilian 🙏🙏
@Hemnathembiran18 күн бұрын
Super 👌 👍
@makeshmakesh294015 күн бұрын
அருமை அய்யா
@rameshramesh-z6q17 күн бұрын
சிவமய்யாவுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் 🌹🌷
@rajdri895718 күн бұрын
Aiyyyaaaa. Honey.
@jayaramanng782218 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@Selvan99418 күн бұрын
ஐயா சுகி சிவம் பேச்சு அருமை.❤
@Fun_with_ashwanth_official18 күн бұрын
சிரவை ஆதீன புலவர், சொல்லின் செல்வர் அல்லவா
@nagalingampillairajaraman729418 күн бұрын
Excellent speech
@mdhakshnamoorthy13 күн бұрын
சுகிசிவம் அய்யாவின் பேச்சு மிகவும் அருமை. ஆனால் ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் , தன் முன்னாடி முன்வருசையில் உக்காந்து இருப்பவர்கள் அனைவரும் கொள்ளையர்கள் என்பதை மறந்து, அரத்தை பத்தி பேசியதுதான்.
@eashwaradvisors393418 күн бұрын
Thiru Suki. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. : வள்ளுவன் தலைவன்
@ravi-fh1de17 күн бұрын
அருமை ஐய்யா
@samykumar8918 күн бұрын
❤❤❤
@kumaravelumuthupillai413318 күн бұрын
உண்மை ஐயா
@yttnews36018 күн бұрын
அருமை
@kumarasamyduraisamy60318 күн бұрын
என்ன ஒரு அற்புதமான பேச்சு
@umarsingh433018 күн бұрын
Namashkaram guru Arumai nanri
@anandbabuelumalai820718 күн бұрын
Is he a king this is democracy country.
@Badarfarooqy18 күн бұрын
OM SHANTHI, ASSALAMUALAIKUM, MAY GOD BLESS YOU PEACE, THE LANGUAGE IS ONLY DIFFERENT, THE MEANING IS SAME.
@SheerinBanu-z8k14 күн бұрын
Absolutely 💯
@Badarfarooqy12 күн бұрын
@SheerinBanu-z8k thank you
@Krishnan59918 күн бұрын
👌👍🙏
@peoplepartyforbetterliving13 күн бұрын
நன்றாக பேசுகிறீர் .நடுநிலையாய் நீர் பேசுவதால் பேசுவதில் உமக்கு மகிமை ஆகவே எனக்கொரு ஆசை உமக்கும் அதில் ஆசையிருந்தால் . கத்தோலிக்க விவிலியத்தை படித்து ஏசுவைபபற்றி பேசுவீர்களா ?
@sundarakannankanagasabapat361917 күн бұрын
வணக்கம்
@koppukandan187717 күн бұрын
அய்யா தெளிவாக சொன்னிர்கள்.
@ravis25018 күн бұрын
❤😁👌🙏
@sivakumarvijayalakshmi754417 күн бұрын
You are talking about Nameology. Yes ofcourse i agree😅 that i am unlucky . The ninth house in our horoscope tells about the luck factor
ஆக சிறந்த சொற்பொழிவு நல்ல கருத்தை அள்ளி விசுவதில் வல்லவர் தெளிவான கருத்துள்ள பேச்சு. நல்ல ஆன்மிக வாதி.
@ranjitha583417 күн бұрын
Nalla kadalpur machani
@ArumugamAru-ly7fx17 күн бұрын
ஐயா எங்க குருஜி ஆதித்யா குருஜி அவர்கள் கரெக்டாக கரெக்டாக சொன்னார்கள் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் தான் முதலமைச்சர் சொன்னார்கள் அதை நீங்கள் யூடியூப் சென்று பார்க்கலாம் ஐயா ❤❤❤❤
@solaimuthusundaram364518 күн бұрын
ஐயா சுகிசிவம் அவர்கள் எப்பவும் தெளிவாகவும் விளக்கமாகவும் பேசக் கூடியவர் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@Godandgraceorg18 күн бұрын
Real Super Star Stalin 🙏
@vivekanandams939518 күн бұрын
எல்லா மதமும் ஒரே ஒழுக்கத்தை தான் கூறுகிறது..அது அறம்.இது எல்லோருக்கும் தெரியும்..ஆனால்...
@meenatchisundharam828918 күн бұрын
ஜாதகத்தை பொய்யாக்கிய எங்கள் தமிழக முதல்வர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
அடுத்த நாட்டின் மதத்தை பற்றி நமக்கு கவலை இல்லை. இந்திய நாட்டின் மதமான இந்து மதத்தை நாம் பின்பற்றி வாழ்வில் முன்னேற வேண்டும்.
@muthuselvam160818 күн бұрын
பௌத்தம், ஜைனம்,சீக்கியம் எல்லாம் இங்குதான் பிறந்தன.
@Anantha199416 күн бұрын
இந்து மதத்தில் தான் ஜாதிய வேறுபாடு,பெண்ணடிமை,சதி,விதவை மறுமணம் எதிர்ப்பு,பெண்கல்வி மறுப்பு போன்ற பிற்போக்குத்தனமான சிந்தனைகள் இருக்கின்றன ..
@4018Haritha16 күн бұрын
அந்நிய தேசத்தான் சூட்டிய பெயர் இந்து தென்புலத்தார் போற்றும் மதம் சைவம் சைவத்திற்க்கு பிறகுதான் புத்தம் சமணம் ஜைனம் சீக்கியம் இவைகள் வைணவம் அதற்க்கு பின் தான் எம் பெருமான் ஈசனே எந்நாட்டவர்க்கும் இறைவன் கண்ணணும் கோபாலனும் ராமனும் மரணத்தை கண்ட மானிடப்பிறவிகளே
@Balan-ve8uu15 күн бұрын
@Anantha1994 இந்து மதத்தில் மட்டுமே சாதிய வெறுப்பு உள்ளதா? ஏன் கிருத்துவ மதத்தில் சாதிய வெறுப்பு இல்லையா? இஸ்லாத்தில் இல்லையா? போப் ஆண்டவராக ரோமன் கத்தோலிக்கை தவிர வேறு எந்த பிரிவும் போப் ஆண்டவர் ஆக முடியாது. இங்கே சி.எஸ்.ஐ. சர்ச்சில் R.C.உள்ளே சென்று வணங்க முடியாது. பெந்தகோஷ் சர்ச்சில் சி.எஸ்.ஐ.சென்று வணங்க முடியாது. அதே போல் தலித் கிருத்துவர்கள் நாடார்,பிள்ளைமார் போன்ற கிருத்துவ பிரிவினரால் புறக்கணிக்கபடுகிறார்கள்.இது உங்களுக்கு தெரியுமா? அதே போல் இஸ்லாத்தில் பல பிரிவுகள் உள்ளன. ஷியா முஸ்லிம்கள் சன்னி முஸ்லிம்கள் இன்னும் பல பிரிவுகள் உள்ளன. இவையெல்லாம் உங்களுக்கு தெரியுமா? பெண்களை தெய்வமாக வழிபடும் மதம் இந்து மதம் ஆகும். இஸ்லாத்தில் பெண்களை போக பொருளாக பார்ப்பார்கள். இஸ்லாமிய நாடுகளில் ஒரு தனது மனைவியை விவாகரத்து செய்யலாம். ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். பெண்கள் அங்கு படிக்க முடியாது.பெண்களை அடிமையாக்கி ஏழத்தில் விடும் பழக்கம் கூட இஸ்லாமிய நாடுகளில் உள்ளது. இவற்றை எல்லாம் தெரியாமல் இந்து மதத்தில் குறைகள் உள்ளது போலவும் மற்ற மதங்கள் சரியாக உள்ளது போலவும் பேச கூடாது. எல்லா மாதங்களிலும் ஏற்ற தாழ்வு பெண்ணடிமை தனம் உள்ளது. உலகில் மதங்கள் உருவான காலகட்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதருக்குள் ஏற்ற தாழ்வு நிலை இருந்தது. பெண்கள் வீட்டிற்கு உள்ளேயே இருந்தனர். பெண்கள் கல்வி அறிவு இல்லை. வேலைக்கு செல்ல கூடாது. ஏனெனில் அப்போது மக்கள் ஆட்சி இல்லை. மன்னர் சொல்லுவதுதான் சட்டம் யாரும் ஓட்டு போட முடியாது.
@abdulkadharnak835318 күн бұрын
Dmk❤❤❤
@sivakumarvijayalakshmi754418 күн бұрын
Astrology is pure science. Astrologer may go wrong but astrology never fails. varagamigra the renowned astrologer in the court of king Vikramaditya in north India predicted the king son's death precisely by pure astrology mathematical calculation. parasarar and Shanikya are also the renowned astrologer. Romans and Greeks also good in astrology.
@selvasubra17 күн бұрын
You are correct As I observed many persons in the name of Sivakumar is unlucky name
@truthseeker449118 күн бұрын
அப்படியே வள்ளுவர் சிலை மட்டும் பத்தாது, கள் உண்ணாமை பற்றி கூறிய வள்ளுவர் சிலைக்கு அருகிலேயே சாராயக்கடை திறந்து வைத்திருப்பது நியாயமா என்று கேட்கலாமே??
@mahalingam57418 күн бұрын
உண்மையை தேடுபவரே குடி குடியை கெடுக்கும்,குடிப்பது உடலு நலத்திற்கு தீங்கு .இதையெல்லாம் தெரிந்தே ஒருவன் குடிக்கிறான் என்றால் அவனிடம் என்ன உண்மையை தேடி அறிந்தீர்கள். ஆதலால் உங்கள் உண்மைத்தேடி போலி,முகமூடி. உங்கள் பதிவின் உள் நோக்கம் வெளிகொண்டு வரப்படும்.
@prakashbabu89238 күн бұрын
Avanuku ketka theriyathu
@joej375518 күн бұрын
எட்டு கட்டையை உருட்டி பார்த்து முதல்வர் யோக்யதை திரு.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை என்று சொன்னார் ஒருவர்.ஆனால் மக்கள் என்ன முடிவு செய்தார்கள்.யோசித்துப்பார்க்க வ😢.
@DevarajM-b9o18 күн бұрын
Pycophancy does not exclude even persons apparently religious.
எம்மதமும் சம்மதம் என்பது சிலருக்கு சாதகமான சொல் என்று பொருள் கொள்ள முடியுமா?
@balagangadaranws858518 күн бұрын
you will get எம்எல்ஏ seat in dmk.
@s.p.620718 күн бұрын
Yes the Patti mantra speakers have to be careful with their speech that should not affect the shortcomings of ruling party. So they have to admire the rulers as they did during the aidmk rule. Otherwise the Dravidian Oneida ruling DMK party maybe a threat to their families.