ஆடை சேர்த்து வைத்து பின்னர் வெண்ணை திரட்டி பின்னர் நெய் காய்ச்சி எடுப்பது சுலபம் சுவையும் வாசனையும் அருமை ஆரோக்கியமும் தரும்
@Kani271257 ай бұрын
Simple & easy way to prepare ghee. பாலாடையை தினமும் collect பண்ணி Fridgeல் deep freezerல் வைக்கவும். After few weeks, நாம் சேர்த்து வைத்த பாலாடையை வானலியில் ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். After 30minutes, நெய் நன்றாக பிரிந்து வரும்.Filter it & collect in a container. This is how i used to make ghee. 10days before only i collected 1 container full of ghee. மக்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்குமே என்று எண்ணி இதை பகிர்கிறேன். Thank u mam
@geethaGeetha-en8hm6 ай бұрын
Thank you so much mam i will try
@Kani271256 ай бұрын
@@geethaGeetha-en8hmWelcome mam🙏🙏🙏💐💐💐
@ReNiKaSri6 ай бұрын
Super
@V.l.meenakshiMeena6 ай бұрын
3/
@geetha23255 ай бұрын
Wow🤩
@ramyarathinam68107 ай бұрын
Daily evvlo milk la edukpeenga and ivvlo vennai vara evvlo days achi
@chithraa44457 ай бұрын
நான் கூட ரொம்ப வருடங்களா பால் ஆடையை தயிர்லதான் போட்டுவிடுவேன். இப்போ பால் ஆடை(தினமும் அரை லிட்டர் பால் காய்ச்சும்போது கிடைக்கும் ஆடையை 1 வாரம் சேர்த்து ஐஸ் கட்டிகள் போட்டு பொறுமையாக 10 நிமிடமாவது திறந்து பார்த்து வெண்ணெய் திரளும் வரை மிக்ஸியில் ஓட்டவேண்டும். ஐஸ்கிரீம் பதம் வந்தபின் ஐஸ் வாட்டர் ஊற்றி ஒரு சுற்று சுற்ற வெண்ணெய் வரும்try பண்ணிபாருங்கள். சந்தோஷமாக இருக்கும். இப்ப எங்க வீட்டில் எப்போதும் வெண்ணெய் தான்.
How long u grinded the malai ?? Pls say the minutes..
@vanithakalai59287 ай бұрын
2 to 3 minutes is enough
@stellamarychellathurai9886 ай бұрын
Nice voice sis ungaluku
@Sameera81-yg4fp3 ай бұрын
Super ♥️👍
@enapanrathumithanakatinana8652 ай бұрын
Naanum vennai yeduthu cheyvom original ghee
@rainsham30826 ай бұрын
Super ISS .. thanks U so much 🤝 iss
@malarkodi8457 ай бұрын
சூப்பர்🎉🎉🎉
@TamilSelvi-s2x7 ай бұрын
Azhaga pesuringa❤
@thangamnagarajan36607 ай бұрын
Oru muraikku evolo milk eduthukanumpa
@veepeeuma51986 ай бұрын
Very nice sister
@poovizhivinayagam53002 ай бұрын
Vera level sister
@krishnavenim32438 ай бұрын
Super sister ❤❤ thanks
@Sandhiya143586 ай бұрын
😮Kirshna eppadi sappitar
@uvariantony76127 ай бұрын
Enga Paatti konjam seeragamum uppum serpanga
@madhubharthi48847 ай бұрын
Color black ah varudhu sis,enna pannalam
@benasirbegam91567 ай бұрын
Keela thooki pottrunga😀
@revathibabu26627 ай бұрын
😂😂@@benasirbegam9156
@Yasmin-hb1dz7 ай бұрын
பாக்கெட் பால்ல வெண்ணெய் வரல என்ன பண்றது
@RishiwdMitra12226 ай бұрын
Correct..
@முப்பாத்தால்4 ай бұрын
Full creem packet vangunga varum kandippa
@gayathriagp18206 ай бұрын
Superb 👍🏼
@selvijoice28436 ай бұрын
Super ma.
@annarajesh80092 ай бұрын
Good
@tilakamsubramaniam66526 ай бұрын
Super👌
@sksivakumaran4957 ай бұрын
சூப்பர்.
@joelmanueljoelmanuel36132 ай бұрын
நெய் தேவை இல்லை என்பதால் ஆவின் பால் வாங்குகிறேன் அதிலும் எப்போவது ஏடை வரும் அதை சேர்த்து வைத்தால் அப்படி நெய் வராது
@Sastikagalaxy4 ай бұрын
Cow milk la nan try pannunan butter vanthuchi
@govindarajgovindaraj5528 ай бұрын
Super ⭐⭐⭐⭐⭐⭐
@FranchisanittaJai7 ай бұрын
Super ❤️🥰💝 super
@rajendranp19116 ай бұрын
Superb
@raginiraguAntony-jg4pk6 ай бұрын
Country lite app milk roma adai ma appps adai you get more on lime and curd appa adai
@rajaselvirajaraja87878 ай бұрын
❤❤❤❤❤
@queensfashion25876 ай бұрын
நீங்கள் சொல்வது போல் செய்தால் நெய் வாசனை வரவில்லை ஏன்?
@chellammals30584 ай бұрын
பால் காச்சியபின் ஆடையில் கொஞ்சம் தயிர் விட்டு ஒரு நாள் வெளியே வைத்திருந்து பிறகுதான் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும் அதவுமில்லாமல் இப்படி மிக்சியில் முக்கால் பாகம் ஆடையை நிறப்பி சுத்தினால் வெண்ணெய் வராது கிரீம் தான் வரும் கொஞ்சமாக ஆடையை போட்டு நிறைய கூல்வாட்டர்விட்டு சுற்றனும் பிறகு நெய் காச்சும்போது அதனுல் எதுவும் போடக்கூடாது முருங்கை தழையோ கருவேப்பிலையோ போடாமல் நெய் காச்சும்போது தான் உண்மையான நெய் வாசனை வரும் பெரும்பாலும் யூ டூப் சேனலில் பால் ஆடையில் தயிர் சேர்ப்பதை ஏனோ சொல்வதே இல்லை கடைசி நாளில் தயிர் சேர்ப்பது பயன் தராது
@srilekhaj74062 ай бұрын
@@chellammals3058Daily paal aadila curd serkanuma illa first day mattum sertha pothuma sis
@chellammals30582 ай бұрын
ஒரு சின்ன கிண்ணத்தில் தினமும் எடுக்கும் பால் ஆடையில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு நாள் வெளியே வைக்கனும் பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் அந்த தயிர் கலந்த ஆடையை குளிர் சாதனப் பெட்டியிலேயே வைத்திருக்கனும் தினமும் எடுக்கும் பால் ஆடையில் தினமும் தயிர் சேர்த்து ஒரு நாள் வெளியே வைத்திருந்து தான் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் பெரிய பாத்திரத்தில் சேர்த்து வைக்கனும் நெரைய சேர்ந்த பிறகு மிக்சியில் அடித்து வழக்கம்போல் வெண்ணை எடுக்கலாம் சிஸ்டர்
@srilekhaj74062 ай бұрын
@@chellammals3058 Thank u so much sister for your reply..its very helpful
@uvariantony76127 ай бұрын
Supera irukum
@sofiashalik39437 ай бұрын
அந்த நெய் கசடுல சக்கரை போட்டு சாப்பிட்டால் இன்னும் டேஸ்டா இருக்கும்
@TamilSelvan-i2pАй бұрын
Akka Vanga Mundiya mattum Oru Oru Vati cartoon
@Punniavathi-r4z4 ай бұрын
👌👍💯
@lakshmisenthilvel83525 ай бұрын
Ennadi voice ethu
@hariharasudhanj39228 ай бұрын
😊😊😊
@vasudevanrajagopalan21956 ай бұрын
AavinDaldalavaratheWast Vedumaadu
@AnithaAnitha-on6kl8 ай бұрын
Naa eptetha pannuven akka
@D.kgaming-c7kАй бұрын
அமர்த்தி இல்லம்மா,அழுத்தின்னு சொல்லணும்.
@nageswaranm6350Ай бұрын
Karecta.kandupidicinga
@priya1116-du3je5 ай бұрын
❤👌👌👌👌
@vgtamilvlogs82868 ай бұрын
Intha mathiri water la pesayanum nu avasiyam illa mam
@benasirbegam91567 ай бұрын
Ipd water la clean pannathan bad smell varathu.pulicha smell irkathu.
@sangeethasunil45177 ай бұрын
Super
@NaveenabharathiRajan-um2di5 ай бұрын
Naanga regular ah indha maritha pannuvom
@SanjaySanjaysk-dw3pf4 ай бұрын
👍
@vidyagopalnarasiman81747 ай бұрын
Nice
@EasterSornam5 ай бұрын
எங்க வீட்ல பிரிட்ஜ் இல்லை 😢
@LathaLatha-gg3jo5 ай бұрын
ஒரு வாரம் வெளியே வைத்து வெண்ணெய் எடுக்கலாம். பால் ஆடை எடுத்து வைக்கும் போது தயிர் சேர்த்து வைக்க வேண்டும்.
@anbukunanadimai98876 ай бұрын
😊
@subramanians21703 ай бұрын
பாக்கெட் பாலில் ஆடை வராது
@kalyaniraghavan71356 ай бұрын
❤🎉🎉🎉
@evershine98296 ай бұрын
Yenga Oor Paal La Ippadi Laam Aadai Vandaal Adai vida Adisayame Vera Illa 😂
@vasanthikrish16246 ай бұрын
ஆவின் பச்ச பால் தான் வாங்கறேன் .வெண்ணை வரவில்லை
@Manonmani-r1u6 ай бұрын
பாக்கெட் பாலில்வெண்ணெய்வராது
@godsgift82118 ай бұрын
🎉
@malinisri87937 ай бұрын
பிரிஜ்இல்லை
@siddigmoideenbilali88166 ай бұрын
Ennada nosecut pannitta
@pratheshkumar77784 ай бұрын
பிரிட்ஜ் இல்லாதவங்க என்ன பன்றது
@kamarudeen86208 ай бұрын
Hi
@arthanariswarankandasamy53856 ай бұрын
வேல வெட்டி இல்லாதவர்கள் வேலை
@Ronaldo-fi8up5 ай бұрын
Sapdum bothu nalarka 😂
@Animebts100k4 ай бұрын
Un moonchi
@hemaram49126 ай бұрын
இவ்வளவு வாஷ் பண்ண தேவை இல்லை
@AnusuyaAnusuya-d4s4 ай бұрын
ஆமாம் குளிர் நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து மீண்டும் குளிர்ந்த நீரில் போட்டாலே போதும் வெண்ணெய் உருண்டு வரும்