வெளியேறும் வைத்தியர் வெளியான அதிரடித் தகவல்..!!

  Рет қаралды 48,767

IBC Tamil News

IBC Tamil News

4 күн бұрын

#chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital
யாழ் வைத்தியசாலைகளில் நடக்கும் அநீதிகள் பற்றி வைத்தியர் ஒருவர் சகல உண்மைகளையும் தெளிவாக கூறியுள்ளார்....
யாழ் வைத்தியசாலைகளில் நடக்கும் கொடூரம் | அவதானம் மக்களே ...
#chavakachcheribasehospital #chavakachcheri
#jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people
#canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka
#ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaInflation #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #NandalalWeerasinghe #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews
--------------------------------------------
தொடர்ந்து செய்திகளை பார்வையிட இணைந்திருங்கள். 😍🤩
Stay tuned for more updates. 😍🤩
---------------------------------------------
#Canadatamilnews #UktamilNews #Ustamilnews #IndiaTamilnews #Francetamilnews #Qatartamilnews #kuwaittamilnews #Europetamilnews #middleeasttamilnews
---------------------------------------
#tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews
---------------------------------
இலங்கையின் முக்கிய செய்திகள், இலங்கையின் பிரதான செய்திகள், இலங்கை செய்திகள், இலங்கையின் இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தும் வழங்கும் ஐபிசி தமிழ் செய்திகள்.
IBC Tamil News provides Sri Lanka Top News, Sri Lanka important News, Sri Lanka News, Sri Lanka Today News, Today's Top News.
------------------------------------------
Stay connected with us:
Subscribe us : goo.gl/T4LvFu
KZbin : / ibctamilnews
Facebook : / ibctamilsrilanka
Twitter : / ibcsrilanka
Google+ : plus.google.com/+IBCTamilTV
Website : www.ibctamil.com/
Instagram : / ibctamilsrilanka
Tiktok : www.tiktok.com/@ibctamilsrila...

Пікірлер: 93
@pratheepanpratheepan8194
@pratheepanpratheepan8194 2 күн бұрын
இந்த வைத்தியர், நேர்மையான துணிவுள்ள வீர தமிழ் தாயின் மகன்... வாழ்த்துக்கள் வைத்தியர்.. தொடருட்டும் உங்கள் பணி 🙏❤️
@seethasellathamby3628
@seethasellathamby3628 2 күн бұрын
ஒரு doctor நல்லதை செய்ய வந்தால் அதை 😢😢😢 விடாத மி ருகங்களை கடவுள் கேட்ப்பார
@bastiananthony3392
@bastiananthony3392 3 күн бұрын
ஒருசில மாப்பிய யாழ்ப்பாண வைத்தியார்களின் ஊழல்களை வெளிகொணர்ந்த நேர்மையான வைத்தியர் திரு. அர்ச்சுனா இராமநாதனுக்கு பாராட்டுக்கள். அவரை பாதுகாப்பது யாழ் மக்களின் கடமை.
@thennavanrai5228
@thennavanrai5228 2 күн бұрын
மிகவும் உண்மை
@geethaprathepan8714
@geethaprathepan8714 2 күн бұрын
Yes true
@user-ou4hn4cs3i
@user-ou4hn4cs3i 3 күн бұрын
மனித ரூபத்தில் வந்த கடவுள் .
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 3 күн бұрын
மாபியாக்களை தண்ணீர் இல்லாத காட்டுக்கு இடமாற்றி, உண்மையான வைத்தியர்களை கொண்டுவந்து சாவகச்சேரி வைத்தியசாலையை தரம் உயத்துங்கள், எல்லாவற்றையும் இயக்குங்கள் டாக்டர்
@sasipaarathan305
@sasipaarathan305 3 күн бұрын
இலங்கை மக்களின் வரிப்பணத்தில் எல்லோருமே படித்துவிட்டு வெறுநாட்டுகாரனுக்கு பணத்திக்காக வேலை செய்ய ஓடுகிறார்கள் ஆனால் தனது நாட்டு மக்களுக்காக தான் படித்ததை மக்கள் சேவையாக செய்ய நினைக்கும் எவராக இருந்தாலும் ஆதரவு பாதுகாப்பு அவர்களுக்கு தேவையானதை கொடுக்க பொதுமக்கள் ஒற்றுமையுடனும் உணர்வுடனும் விழிப்புணர்வுடனும் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வும் அவசியம் தேவை பல வைத்தியர்கள் உலக வல்லாதிக்க மருந்து மாபியாக்களுக்கும் உலகப் பெரும் முதலாளிகளின் காப்பிரேற்றுக்களின் தனியார் வைத்தியசாலைகளை கட்டியெழுப்ப உதவியாகவும் இருக்க நினைக்கலாம் பொதுமக்களுக்கு கேள்வி கேக்க எல்லா தகுதியும் இருக்கு போலீஸ் ஆமி பாதுகாப்பு மட்டுமே கொடுக்க வேண்டும் ஏன்எனில் அவர்கள் வரிப்பணமும் தான் இதில் உண்டு இந்தியா போல இலவச மருத்துவத்தை நிறுத்தி எல்லாமே பணமாக மாற்றி அப்பாவி ஏழை எளிய மக்களை உயரவிடாமல் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கவே பல அதிகாரிகள் நினைக்கினம் இந்தியா போல் இலங்கை மக்களையும் நேர்மை உண்மை சேவை எதுவுமே இல்லாத காட்டுமிராண்டிகளாக எம் மண்ணின் மக்களையும் அறம் இன்றி வாழ வைக்க ஏதோ திட்டம் நடக்கிறது போல இதில் நிக்கும் மக்கள் தொகை போதாது இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் நல்லதே நடக்கும் இந்த வைத்தியருக்கு பாதுகாப்பு மன அமைதி முக்கியம்
@sasipaarathan305
@sasipaarathan305 3 күн бұрын
வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
@sujenthiransivalingam7345
@sujenthiransivalingam7345 3 күн бұрын
நல்ல மனிதன். இவரைகைவிட்டால் வருந்துவோம் ஒருநாழ்.
@User-Vm249
@User-Vm249 2 күн бұрын
அந்த வைத்தியருக்கு ஆதரவு கொடுத்த அனணத்து மக்களுக்கும் நன்றி
@Vino2809
@Vino2809 2 күн бұрын
நானும் சாவகச்சேரி தான், வைத்தியசாலையில் நடக்கும் அனாகரீகங்களை நானும் அறிந்திருக்கிறேன், மாற்றம் வேண்டும் Dr arjuna சொல்வது அனைத்துமே 💯 உண்மை
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 Күн бұрын
படித்தால் அதற்கு தக நடக்காவிடில் அது குப்பை தானே.
@AnushanAnu-bt9fr
@AnushanAnu-bt9fr 3 күн бұрын
நேர்மையாளர்கள் எதிர்ப்புகளை சந்திப்பது கலியுகம்
@chandrasegaramnalasegaram1416
@chandrasegaramnalasegaram1416 2 күн бұрын
வாழ்க உங்கள் சேவை வளர்க
@user-ru4it4zi3t
@user-ru4it4zi3t 3 күн бұрын
உண்மைகள் நிண்டநாள் மறைந்நிருக்காது மதிப்பிற்கு உரிய வைதியர் அண்ணா உங்களின் பணி தடைகள் இன்றி நடக்க ஒரு டிசெபிள் நோயாளி ஆகிய நான் வாள்துகிறோன் உங்களிடம் கதைத்தலே பல வருத்தம் குணம் அடையும் பொல் இருக்ககிறது 😊
@suganthinimahesan9452
@suganthinimahesan9452 3 күн бұрын
தென்மராட்சி பிரதேச மக்கள் ஓன்று சேர்ந்தால் தான் இந்த வைத்தியசாலையை நல்ல நிலைக்கு கொண்டு வரலாம்.
@thennavanrai5228
@thennavanrai5228 2 күн бұрын
விரைந்து செயல் பட வேண்டும்,,
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 2 күн бұрын
DOCTOR SIR , 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 .....
@dilokajan1844
@dilokajan1844 3 күн бұрын
God bless you Doctor 🙏
@perinpanayagamaruliah5749
@perinpanayagamaruliah5749 3 күн бұрын
உண்மை, நேர்மையாான வைத்தியருக்கு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், அதனையும் தாண்டி மாபியாக்களை வெளிக் கொண்டு வந்து தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 3 күн бұрын
யாழ்ப்பாண தமிழர்கள் என்செய்கின்றனர்
@manjula2604
@manjula2604 Күн бұрын
ஒன்று சேர்ந்து போராட வேண்டும் ஒற்றுமையே பெரும் பலம்,💪🙏🙏🤞💞
@Kiruthosh
@Kiruthosh 2 күн бұрын
அட சாவகச்சேரியில இவ்வளவு மக்கள்தானா இருக்கிறியள்!!! இங்க வெளிநாடுகள்ளயும் அந்த சங்கம் இந்தச் சங்கமெண்டு வச்சு சாவகச்சேரிக்கு சேவை செய்கிறோம் என்றனிங்களெல்லாம் எங்க போட்டிகள்???
@ljpcroos
@ljpcroos 2 күн бұрын
உண்மை,நேர்மை,கடமைஎன்றகணைகள்புறப்பட்டுதமிழ்மக்களுக்குநன்மைபயக்கட்டும்
@user-tt8yj6vu1f
@user-tt8yj6vu1f 2 күн бұрын
God bless you Doctor ❤❤❤
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Күн бұрын
Super
@KnNn07
@KnNn07 3 күн бұрын
இந்த கடவுளை கைவிட்டுடாதீங்கடா தென்மாராட்சி பொடியளே
@jeyakumarkumarasamy8044
@jeyakumarkumarasamy8044 2 күн бұрын
Keep up good job
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 3 күн бұрын
யாழ்ப்பாண அரசதுறையில் கட்டைபாபஞ்சாயத்து நடைமுறையே உள்ளது
@Yt3655
@Yt3655 2 күн бұрын
ஊழல் மிகுந்த இடத்தில் ஒர் நேர்மையாளன் வந்துவிட்டால் அவன் படும்பாடு இதுதான் ,இன்றய உலகில் இது சர்வசாதாரணமாகிவிட்டது.இவருக்கும் இந்த நிலை தான்.
@geethaprathepan8714
@geethaprathepan8714 Күн бұрын
We support you ❤❤❤❤doctor
@KCK7303
@KCK7303 2 күн бұрын
தவறு செய்பவர்களை விட தவறு நடப்பது அறிந்தும் மௌனமாக இருப்பது தான் மனச்சாட்சிக்கு எதிரான மோசமான நம்பிக்கை துரோகம். உண்மை நிலை அறிந்து மக்கள் நன்மை செய்பவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்
@user-ti2tp1sy5n
@user-ti2tp1sy5n 3 күн бұрын
யாழ் மாவட்ட மக்களே இன்று கேட்காவிட்டால் கவலைபடுவீர்கள்
@VigSuntharam
@VigSuntharam 8 сағат бұрын
Dr. Archuna, it is heart-wrenching to watch this interview and hear about the immense struggles your hospital is facing. The challenges you confront in administration and the political hurdles are deeply disturbing. Your genuine commitment, confidence, and care for your patients are truly inspiring. The dedication you show in wanting to do good for the people is extraordinary. We need more doctors like you who are willing to stand up and fight for better healthcare. I salute your unwavering commitment and dedication to your patients and staff. I hope your love and services to your patients will be paid off one day for a better and positive outcome to the hospital you love with your passion of servicing to your community. We pray for your truly inspiring work you do for the humanity. Take care of yourself and I am sure the truth will prevail one day.
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 3 күн бұрын
பச்சை மட்டை எடுக்காட்டி ஒன்றும் சரிவராது
@svasam4935
@svasam4935 14 минут бұрын
Correct கள்ள கயவரைக் வேர் அறுக்க வேண்டும்
@mathavanveerasingam8301
@mathavanveerasingam8301 Күн бұрын
Im from uk support for doctor all ..
@user-pu6ip7ih2n
@user-pu6ip7ih2n Күн бұрын
We support u doctor ❤️🇸🇯
@user-pu6ip7ih2n
@user-pu6ip7ih2n Күн бұрын
உலக மக்கள் இருக்கிறோம் ❤🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🇸🇯
@v22041
@v22041 3 күн бұрын
What action did the police take against Mayooran .If this attack happened in foreign countries they will loose the job . GOD Will see them
@ChandranVisvanath
@ChandranVisvanath 2 күн бұрын
MAY THE LORD ALMIGHTY BLESS HIM ALWAYS AND BE WITH HIM PROTECTING HIM IN EVERY MOMENT OF HIS LIFE!
@u.km.r7299
@u.km.r7299 2 күн бұрын
Good
@seethasellathamby3628
@seethasellathamby3628 2 күн бұрын
Archana i wish you you are a jentel man be safty 🙏🏼
@aathilnawas1206
@aathilnawas1206 Күн бұрын
Arjuna gentle*
@rkmix9910
@rkmix9910 2 күн бұрын
கனகராஜ் ஐயா யாருடைய முறைப்பாட்டின் அடிப்படையில் இங்கு வந்துள்ளார் ஐயா முடிந்தால் குழப்பவாதிகளை வீட்டுக்கு அனுப்பிப் போட்டு இராணுவத்தின் மருத்துவ குழுவை இவருடன் இணைத்து மக்களுக்கு சேவையினை வழங்க ஒழுங்கு செய்யுங்கோ
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu 2 күн бұрын
எதை பிடித்தாவது தங்களை மாற்றலாம்.ஆனால் தங்களது வைத்திய துறை பட்டத்தை பறிக்க முடியாது. மனதை தளர விடாதீர்கள். நிமிர்ந்து நில்லுங்கள், துனிநது செல்லுங்கள். கடவுள் துணையுடன் ஊர் மக்களது அன்பு எப்போதும் தங்களுக்கே.
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik 20 сағат бұрын
Archuna doctor very gratman ❤❤❤
@mohamednufar7285
@mohamednufar7285 Күн бұрын
Dr Don't worry
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 2 күн бұрын
Very good Dr God bless you 💪 great. People's stay with you Eelatamilan Liverpool Uk
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 2 күн бұрын
அந்த பொலிஸ் சீருடை யை கழட்டி விட்டு வீட்டபோய் வேறுதொழில் செய்யலாம். கோவலம்.
@ljpcroos
@ljpcroos 2 күн бұрын
அர்ச்சுனன்....
@Za12364
@Za12364 Күн бұрын
❤❤❤
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Күн бұрын
இவ்வளவு மக்களா சாவகச்சேரியில் உள்ளார்கள் ? தயவு செய்து ஒன்றிணையுங்கள் இல்லையேல் இது தொடரும் !!! ஈழத்தமிழர்கள் காப்பாற்ற தவறினால்!! உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுங்கள் புலம்பெயர்தமிழர்கள் உங்களை வரவேற்கிறோம் please if you don’t mind well come to UNITED KINGDOM 🇬🇧. Always welcome 🙏 SIR
@suvarnajothy6199
@suvarnajothy6199 9 сағат бұрын
நேர்மையாகவும், உண்மையாக வும் இருப்பவர்களை இந்த சமீகம் ஏற்றுக் கொள்வது கடினம் தான்,ஐயா நீங்கள் கவலைப்படுவது வீண் இன்னும் சிறப்பான ஆசீர்வாதம் இறைவன் உங்களுக்கு கொடுப்பார், நீங்கள் தைரியமானவர், திறமையானவர், உங்களால் இன்னும் சாதிக்க முடியம்,
@thangasubra4198
@thangasubra4198 3 күн бұрын
இப்போ எல்லாமே வியாபாரமாகி விட்டது இதில் வைத்தியத்துறையும் அடங்குதா
@cssumathy2564
@cssumathy2564 3 күн бұрын
So sad. GBU
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 23 сағат бұрын
If the duty an officer was disrupted by an outsider then the officer can call the police. If two staffs at the same level are conflicting then the police cannot involve. The higher authority has to sort it out.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 күн бұрын
பாக்கியத்தின் பெயரை மாற்றிய அக்குட்டி அவர்களுக்கு பாக்கியம் ரசிகர் மன்றம் சார்பாக எதிர்ப்பை தெரிக்கிறோம்
@rathaguganathan5474
@rathaguganathan5474 2 күн бұрын
Yes
@user-om7de8dg7x
@user-om7de8dg7x 3 күн бұрын
JAFFNA TAMIL DOCTORS ARE FOLLOWING THE JAFFNA TAMIL POLITICAL LEADERS FOOT STEPS AND FIGHTING LIKE STREET DOGS OPENLY BEFORE CAMERAS.THESE EDUCATED DOCTORS SHOULD SET AND EXAMPLE TO THE YOUNG TAMILS BUT FIGHTING FOR MONEY AND POSITIONS.WHAT A DISGRACE.
@NavaratnamKalaichelvan
@NavaratnamKalaichelvan Күн бұрын
His Excellency the President of the governance has to justify the nature of this activity prodently without any party relationships on behalf of the health insurance portability of the land through a brilliant inquiry under the responsible ministry portfolio not only to the Northern Province of Sri Lanka..The good great citizens of Sri Lanka expectedly looking at this seriously.. The land needs to have experts in the field of all of the discipline.. The solidarity of the governance of the government is very important.. All of the problems are political mess to damage the images of the great citizens of Shri Lanka..
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 3 күн бұрын
யாரிந்த மயூரன்?
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 Күн бұрын
He is based
@sajathillai-bm8wr
@sajathillai-bm8wr 2 күн бұрын
😢😢😢
@user-tp1rb2ez4l
@user-tp1rb2ez4l Күн бұрын
வைத்தியர் வெளியேறுவதை நிறுத்துவதற்கு மக்களனைவரும் ஒத்துழையுங்கள்.
@dinda81176
@dinda81176 2 күн бұрын
Elorum onru thirandu porada venum makkalai emathi pilaikka vidakudathu intha doctorukku aatharavu valankunkal
@MSri-re6tn
@MSri-re6tn Күн бұрын
முதல் அவருக்கு சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் please
@MSri-re6tn
@MSri-re6tn Күн бұрын
கையில் காசு இருந்திருக்காது
@mahadevasasikala
@mahadevasasikala 18 сағат бұрын
வைத்தியம் செய்யாத வைத்தியாசலை எதற்கு தரை மட்டமாக உடைத்து விடுங்கோ
@kanasri2735
@kanasri2735 2 күн бұрын
பக்கத்து நாட்டுக் காத்து நம் நாட்டிலும் வீசுது🤔🤔🤔🎃
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 3 күн бұрын
In my own puprpose there are so many of privat of hospitals and importantly pharmecticals where we could be able to buy cerain tablets and syrup for high rate of please is the reason for such of corruptions between the common peoples and such of doctors.
@canudekrishanth4457
@canudekrishanth4457 Күн бұрын
மாபியாவுக்கு எதிராக வேலை செய்யும் இப்படியான டாக்டர்கள் நாட்டுக்கு தேவை.
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik 20 сағат бұрын
Muranpaadu kaanap padum antha doctor kalai thaneer elaatha kaadukul anupunko
@sivamathy4679
@sivamathy4679 21 сағат бұрын
தவறான தலையங்கம் போடுகிறார்கள் IBC தமிழ்
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 3 күн бұрын
யாழ்ப்பாண தமிழர்கள் இருக்கும் வரை இலங்கை யில் அமைதியாக வாழமுடியாது
@raguraguraj7133
@raguraguraj7133 2 күн бұрын
அடேய் ஆயுதம் தூக்க வைக்காதீங்க
@ariamleonaariamleona7254
@ariamleonaariamleona7254 2 күн бұрын
யாழ்ப்பாண தமிழ் அரசியல்வாதிகள் எங்கே?
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 105 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 98 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 13 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 105 МЛН