வெளியில் போகாதே Stay home | Rj Chandru & Menaka

  Рет қаралды 581,833

Rj Chandru Menaka Comedy

Rj Chandru Menaka Comedy

3 жыл бұрын

கொரோனா தொற்றில் இருந்து எம்மையும் எமது குடும்பத்தையும் பாதுகாப்போம்
நீங்கள் விழிப்பாக இருப்பதன் மூலமே இந்த கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் முடிந்தளவு வீட்டிலே இருங்கள்
Stay home as much as possible and strictly adhere to the covid19 safety guidelines if you are going outside for an essential task. Your vigilance will help our nation overcome this challenge.
හැකිතාක් නිවසේම රැඳී සිටින්න. අත්‍යවශ්‍යම කටයුත්තක් සඳහා නිවසින් බැහැරව යන්නේ නම්, කොවිඩ්19 වසංගතයෙන් ආරක්ෂා වීම සඳහා ලබා දී ඇති මාර්ගෝපදේශ තරයේ පිළිපදින්න. ඔබේ සැලකිලිමත්බව, මුළු රටටම මෙම අභියෝගය ජය ගැනීමට උදවු වනු ඇත.
#iDidMyPart #StopTheSpread
#DialogFoundation
#covid19
#StaySafe
Dialogfoundation.org
#Stayhome #Rjchandru
Husband and Wife Comedy Tamil husband and wife comedy tamil status tamil comedy tik tok husband and wife husband and wife funny videos Husband Sothanaigal

#rjchandru​menakacomedy​​​​​​​​​ #chandrumenaka​​​​​​​​​ #rjchandru​​​​​​​​​
#rjchandrumenakarestaurant​​​​​​​​​​ #rjchandrumenakavideos​​​​​​​​​​ #rjchandrumenakahotelcomedy​​​​​​​​​​
#chandrup​​​​​​​​​​ #chandrumenakacomedy​​​​​​​​​ #rjchandrumenakarjchandru​​​​​​​​​​ #rjchandrucomedy​​​​​​​​​​
rj chandru menaka rj chandru rj chandru comedy
rj chandru & menaka comedy rj chandru menaka restaurant
rj chandru menaka videos rj chandru menaka hotel comedy
chandru p chandru menaka comedy

1- / ​
2- www.tiktok.com/@rjchandrulk?​​
3- / chandrulk​
4- / djchandrulk

Пікірлер: 644
@ranjiranjikanagasuntharam
@ranjiranjikanagasuntharam 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு அக்காவின் செய்தி வாசிப்பு உச்சரிப்பின் துல்லியம்
@rameshramaswamy3375
@rameshramaswamy3375 3 жыл бұрын
நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு காணொளி. அருமை அண்ணா & அக்கா.
@jerushanandhakumar8112
@jerushanandhakumar8112 2 жыл бұрын
Romba nalla iruku ungaluku kidaicha husband maari ellarukum kidaicha evlo nalla irukum daily unga video watch Panama naa thoomaatem very nice 😍😍😍😍😍
@malaichamyazhagar5936
@malaichamyazhagar5936 3 жыл бұрын
தங்கள் காணொலிகள் அனைத்தும் மிக சிறப்பாக இருக்கின்றன. வாழ்த்துகள். தற்காலத்தின் தலைசிறந்த, ஆகச்சிறந்த எழுத்தாளரான ஜெயமோகன் தங்களின் காணொலிகளை 18.05.2021 அன்றைய அவரின் இணையதளத்தில் வெகுவாக பாராட்டி எழுதியிருக்கிறார். தாங்கள் அவருக்கு நன்றியறிவிப்பாய் ஒரு காணொலி பதிவேற்றலாம்.
@dhanalakshmilakshmi9843
@dhanalakshmilakshmi9843 2 жыл бұрын
மேனகா உங்கள் செய்தி வாசிப்பு குரல் வளம் அருமை அருமை அருமை
@Vinothini-ez3wh
@Vinothini-ez3wh 3 жыл бұрын
அப்பாவி முகத்துடன் சந்துரு நடிப்பு அபாரமானது. மேனகா ultimate. Really apt with current issue. Good luck guys. Waiting for more videos.
@achchalasathasivam
@achchalasathasivam 3 жыл бұрын
யாருக்கெல்லாம் தெரியும்.அந்த news வாசித்த voice மேனகா அக்கா தான் என்று🤔
@u.hassanshuja5571
@u.hassanshuja5571 3 жыл бұрын
Periya Saathana
@sujirobin5875
@sujirobin5875 3 жыл бұрын
Really,??
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 жыл бұрын
எனக்கும் தோனியது
@anycontent1891
@anycontent1891 3 жыл бұрын
Yes bro
@rahmathoufirahmathoufi3803
@rahmathoufirahmathoufi3803 3 жыл бұрын
Yannaku therium.she is very talented person k
@maniseema3460
@maniseema3460 3 жыл бұрын
சூப்பர்.... நகைச்சுவையோட சேர்த்து விழிப்புணர்வும் கொடுத்துள்ளீர்கள்...👏👏👌👌🙏🙏
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 3 жыл бұрын
உலகத்தில் நடக்கும் உண்மைகளை எப்படி மாஸ்க் அணிவார்கள் என்று உடைத்து சொன்ன மேனகாவுக்கு எனது மனமார்த நன்றி. குரோனா தொற்று பரவாமல் இருக்க நாசுக்காக விளக்கம் அளித்தது சுப்பர். God bless you both Usha Kent UK
@mrmr3297
@mrmr3297 3 жыл бұрын
சூப்பர் இந்த காலகட்டத்தில் தேவையான பதிவுதான் சமூக நற்ச்சிந்தனை கொண்ட நகைச்சுவை 👍🔥🔥 வாழ்க வளமுடன்
@jeyaganesh4602
@jeyaganesh4602 3 жыл бұрын
கொஞ்சும் அழகு தமிழில் செய்திகள் வாசிப்பது உங்கள் அன்பு சகோதரி மேனகா........
@respect8911
@respect8911 3 жыл бұрын
Menaka akka acting vera level
@funworld0786
@funworld0786 2 жыл бұрын
சந்துரு அண்ணா செம addict to ur videos
@gnanabala5948
@gnanabala5948 3 жыл бұрын
சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் உங்கள் இருவருக்கும் மனமார்ந் நன்றி!
@gnanabala5948
@gnanabala5948 3 жыл бұрын
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது மிகச் சிறப்பு... எல்லோரையும் மகிழ்ந்து சிரிக்க வைக்க எடுக்கும் முயற்சியை வரவேற்கிறோம் 🙏🏽
@stevejoseph5798
@stevejoseph5798 3 жыл бұрын
சிரிப்போம் சிந்திப்போம் அருமையான பதிவு நன்றி
@mohamedsafran3912
@mohamedsafran3912 3 жыл бұрын
கொரானாவும் ஒரு ஆணா இருக்க கூடும் 😂😄 chandru அண்ணா 👌👌
@vrg244
@vrg244 3 жыл бұрын
qqqqp
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 жыл бұрын
பெண் தான். அதனால தான் ஆட்டி படைகுது
@rajaparthasarathy5922
@rajaparthasarathy5922 2 жыл бұрын
Super reply
@jeevanullakal9075
@jeevanullakal9075 3 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு; கொரொனா ஒருவேளை ஆணாக இருக்கக் கூடுமென்பது.
@sudhakarankarunakaran6932
@sudhakarankarunakaran6932 3 жыл бұрын
நல்ல theme. நகைச்சுவையாய் நாட்டின் நிலையை விளக்கினீர்கள். 👌👌
@jeyatharanmenaka4793
@jeyatharanmenaka4793 3 жыл бұрын
ஆனா மாஸ்க் இல்ல. முக்கவசம்
@thangamanivaradarajan263
@thangamanivaradarajan263 3 жыл бұрын
அருமை அருமையான பதிவு. நாட்டு நடப்பிற்கு தேவையான பதிவு ( சென்னை, தமிழ்நாடு)
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 3 жыл бұрын
மேனஹா...சந்துறு...அறுமையான பதிவு....விழிப்புனர்வு அவசியம்.......வாழ்த்துக்கள்👋👋👋👋👋👋🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@achchalasathasivam
@achchalasathasivam 3 жыл бұрын
அவர்கள் தமிழ் தான் அனைவருக்கும் பிடித்தது.அவர்களை தமிழாலேயே கொல்லுகிறீர்கள்.மேனகா. சந்துரு. அருமையான. விழிப்புணர்வு 🤣🤣
@ekambaramramki4845
@ekambaramramki4845 Жыл бұрын
ஏனப்பா RJ.Chandru உங்க Promo கேட்டாலே😍😍😍 காதில் ரத்தம் வடியுது. எப்படி 24 மணி நேரமும். அப்பப்பா
@rajad3944
@rajad3944 2 жыл бұрын
Super chandru Menaga always rock stars keep it up voice fantastic
@hansahaniffa9416
@hansahaniffa9416 3 жыл бұрын
மிகவும் அருமையான முறையில் எடுத்து சொன்னதுக்கு மிக்க நன்றி சில நபர்களுக்கு எப்படி சொன்னாலும் புரியாதவர்கள் இன்னும் உள்ளது நம் நாட்டில்😔😔எனது அம்மம்மா உங்களது கானொளியை ரசித்து கொண்டிருக்கிறாள்😍😍👍👍
@thayumanavanganesan5313
@thayumanavanganesan5313 3 жыл бұрын
மெல்லிய நகையுணர்வின் ஊடே செய்தியினை சொல்லும் விதம் அருமை! வாழ்க்கையில் சோகமிருக்கையிலும் அதை மறைத்து நடிக்கும் திருமதி மேனகாவின் திறமை அபாரம்!
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
நன்றி நகைச்சுவையாக நல்ல ஆலோசனையும் விழிப்புணர்வையும் எடுத்து சொன்னீர்கள் கவலையை விடுங்கள் விரைவில் வழமையான சூழ்நிலை திரும்பும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmilakshmi9843
@dhanalakshmilakshmi9843 2 жыл бұрын
மேனகா உங்கள் செய்திவாசிப்பு குரல்வளம் என்னன்னு சொல்றது அருமை அம்மா அருமை
@lukshmigowreesan3500
@lukshmigowreesan3500 3 жыл бұрын
இரண்டு பேரும் மிகச்சிறப்பு... நீண்ட நாட்களின் பின்பு மேனகாவின் குரலில் செய்தி வாசிப்பு அருமை.. கொரோனாவும் ஆணா இருக்குமோ?? சட்டபடி சந்துரு.. யாரோ ஒருத்தர் கேட்டார் subtittle போட உடனே அதை செய்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்!!!!!!
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 3 жыл бұрын
சகோதரி! மிகவும் நன்றாக சொன்னீர்கள்.சொல்வழி கேட்காமல் வெளியே நடமாடும் எம் உறவுகளுக்கு மிகவும் முக்கியமான,பயனுள்ள விழிப்பு சார்ந்த( அன்பான கட்டளை) தகவல்😷😷😷😷😷.நன்றிகள்🙂👌👉👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@rinimol7149
@rinimol7149 2 жыл бұрын
Chandru and menaka ur comedy is mind blowing, please continue , our full support from India bangalore
@jayasv7171
@jayasv7171 2 жыл бұрын
Fantastic Meenaka akka🌹🌹
@hemaganapathi4120
@hemaganapathi4120 3 жыл бұрын
Need of the hour’s message conveyed humorously with an realistic impression. Well done Chandru sir n Menaka mam
@ramkik8574
@ramkik8574 3 жыл бұрын
அருமையான பதிவு. மக்களின் விழிப்புணர்வுக்கு ஏற்றபடி அமைந்த பதிவு. அருமை.. அருமை. 🌹 தாங்கள் கை கழுவும் போது தம்பியின் முக பாவனை மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. தங்கள் இருவர் நடிப்பும் சூப்பர். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@narayanannilakantan6709
@narayanannilakantan6709 3 жыл бұрын
We enjoy with our entire family. All the very best, excellent 👍8
@sue9372
@sue9372 3 жыл бұрын
Good msg to viral for general public thru out the world to understand the dangers of Covid-19 and the measures to be taken to bring the Pandemic under control Thanks Chandru and Menaka...fantastic presentation.!!.❤️👍🙏
@selvarasu577
@selvarasu577 3 жыл бұрын
சிறப்பான காணொலி. இங்க தமிழ்நாட்டுல இருக்க அரசாங்கத்துகிட்ட கொடுத்து விளம்பரம் செய்ய சொல்லலாம் போல் உள்ளது இந்த பதிவு
@narayananra1237
@narayananra1237 2 жыл бұрын
I love to see both of Chandru&Menaka's face expressions, of course their beutiful yaazhphana tamil slang.
@thavamt1776
@thavamt1776 3 жыл бұрын
Entertainment + Awareness in the same video✔️✔️✔️💕💕💕 Great work
@sjtechnology447
@sjtechnology447 3 жыл бұрын
உண்மையில் விழிப்புணர்வுடன் கூடிய பகிர்வு. மிக்க நன்றி.
@udhayaselvan7764
@udhayaselvan7764 Жыл бұрын
ஸ்ரீலங்கா தமிழ் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது
@ayyankalaip4299
@ayyankalaip4299 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா...chandru பாவம்😭
@subathrashekar3105
@subathrashekar3105 Жыл бұрын
அருமை,😊😊 அழகு தமிழ், ஆசிகள் அன்பு மக்கா! வாழ்க வளமுடன் 👍🏽🌹
@galielraghman757
@galielraghman757 3 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி உங்களின் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் India (Kuwait)
@powerrangers3922
@powerrangers3922 3 жыл бұрын
Chandru Uncle and Menaka aunty Iam from Trincomalee and Iam 12 years old...Me and my family loves watching your videos...and I love you both and Mithunesh...Iam watching your videos daily
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 3 жыл бұрын
சந்துரு & மேனகா நல்ல விழிப்புணர்வு பதிவு👌 வாழ்த்துகள்👏👏👏🙏
@bhuvimaki3537
@bhuvimaki3537 Жыл бұрын
Super ur acting very amazing chandru and menaka, congratulations
@padmas2582
@padmas2582 3 жыл бұрын
Superb u created social awareness in a best way, keep going with loads of love ❤️💕 from Tamilnadu
@noorkadeejaameer8151
@noorkadeejaameer8151 3 жыл бұрын
Hi guys..!😊 Kalaththin thewaikketpa vilippunarwu video👌 Nahaishuwaiyudan koodiya ungal shewaiyai manazaara paratuhiren👏👏👏👏👏👏
@ganapthyvenkataraman130
@ganapthyvenkataraman130 3 жыл бұрын
My dear chandru.when ever struggle starts finally menaka is the winner
@andalprabhakaran3075
@andalprabhakaran3075 3 жыл бұрын
இது, இது, இதைதான் நான் எதிர்பார்த்தேன். Super. வாழ்க வளமுடன்.
@sujipriyaeng
@sujipriyaeng 3 жыл бұрын
I like Srilanka. தமிழ் மக்கள் வீடியோ வாழ்த்துகள் அக்கா & அண்ணா
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
Hi மேனகா சந்துரு நல்ல விளக்கம் நன்றி.
@ashokans4999
@ashokans4999 3 жыл бұрын
நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு காணொளி.... அருமை.....
@bala9257
@bala9257 3 жыл бұрын
Universal truth by Chandru at the end. Wife always rule over husband. 😊☺
@singledairies9386
@singledairies9386 3 жыл бұрын
Ippothaikku ellarukkum mukkiyamaana thahaval ee comedy style la convey pannathu really hats off anna & akka...😍😍.. But Corona vum oru aana irukka koodum ultimate...😂😂😂
@thamizh6461
@thamizh6461 3 жыл бұрын
*indha pathivu vivek baaniyil irunthathu, karuthukku karuthu comedykku comedy* 👌👌👍😊
@srinivasanr7865
@srinivasanr7865 3 жыл бұрын
Super எனக்கு பிடித்த dialogue யாருக்கு தெரியும் கொராண ஒரு ஆணாக இருக்குமோ 😁🌞🌞🌞🌞🌞
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd Жыл бұрын
எல்லாத்தையும் மூட வைத்த கொரனாவுக்கு இந்த மனைவிமாரின் வாயை மூட முடியவில்லையே சிரிப்பை அடக்க முடியல சந்துரு அண்ணா.நன்றி நன்றி
@sasikala9795
@sasikala9795 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்
@ganeshmic147
@ganeshmic147 2 жыл бұрын
நகைச்சுவை உணர்வோடு கருத்துள்ள பதிவு அருமை.
@tharan7943
@tharan7943 3 жыл бұрын
Bro... உங்கள் tidbits slot அருமை.. இலங்கை தமிழில் சூப்பர் ..Tharan from Singapore.
@ganeshkumar-xc3kl
@ganeshkumar-xc3kl 3 жыл бұрын
அண்ணன் சந்துரு அண்ணி மேனகா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@renugasoundar583
@renugasoundar583 3 жыл бұрын
Very super😍 marvelous, amazing👍😍🤩
@sureshkumarkumarasamy4328
@sureshkumarkumarasamy4328 3 жыл бұрын
super message for community. both of them are doing good. Toronto, Canada.
@mrsulfi1386
@mrsulfi1386 3 жыл бұрын
Hi bro ennskjm unga aatharavu kidaikuma
@maliniiyer3884
@maliniiyer3884 3 жыл бұрын
I like both of them's acting. Very nice. Conveyed the present situation in a funny way is great
@karurkannan
@karurkannan 3 жыл бұрын
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. நன்றி.
@sunderrajankarunakaran2364
@sunderrajankarunakaran2364 3 жыл бұрын
தொற்றுநோய்களின் இந்த நேரத்தில் மிக முக்கியமான செய்தி
@karsusana958
@karsusana958 3 жыл бұрын
How talented you both are......your News reading is excellent menaka akka👌👌😍
@hannasamuel8446
@hannasamuel8446 3 жыл бұрын
Best video for corona awareness...👏👏👏stay home stay safe Well said sister ... Big fan of your videos..
@kaviyarajakumar4095
@kaviyarajakumar4095 3 жыл бұрын
Thanks for the video Anna and akka,ungada tamil ketkuradhukku inimaiya irruku Tq very much ,for acting as a stressbuster 😀👍
@aqfa5948
@aqfa5948 3 жыл бұрын
Nalla vilipunarvudan koodiya pathivu,, 🌟🌟🌟🌟🌟👏👍
@vijithcbr4185
@vijithcbr4185 3 жыл бұрын
Very motivational and funny combination. Well awerness information to the society. Stay safe and stay healthy.
@sujathabh1860
@sujathabh1860 3 жыл бұрын
Your videos are awesome. I never miss it. Really an entertaining one. Both of you do it excellent 🙏🙏🙏
@varadharajanv8189
@varadharajanv8189 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு இந்த லாக்டோன் நேரத்தில் நேரம் போவதே தெரியவில்லை. நல்ல கற்பனை. தொடர வாழ்த்துக்கள்! வரதராஜன் வி வி ஆர் ஜுவல்லரி விழுப்புரம். தமிழ் நாடு.
@karthigaiyan1
@karthigaiyan1 3 жыл бұрын
Nowadays Madam Menaka talks sense.Chandru please listen to her.
@madras2quare
@madras2quare 3 жыл бұрын
வணக்கம் சந்துரு. இப்படி தான் தண்ணீரை திறந்து விட்டு தண்ணீரை வேஸ்ட் செய்வார்களா தண்ணீர் எவ்வளவு முக்கியம் தம்பி. மற்ற படிநன்றாக உள்ளது. வாழ்க நலமுடன்.
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 3 жыл бұрын
Arumai Akka and Anna. Germanil irunthu Nanthini, koodi Nandrihal samuthaaya villippunarchikku 🙂👌👍
@aalianwardeenabdulhameed3985
@aalianwardeenabdulhameed3985 3 жыл бұрын
Really love your channel. Very natural. Your language, acting and topic really super
@gayasaru930
@gayasaru930 3 жыл бұрын
சொல்லவேண்டிய வியத்தை நாசூக்காசொல்லிட்டீங்க..சூப்பர்....
@blackshadow3603
@blackshadow3603 3 жыл бұрын
நானும் ஒரு ஆரம்ப KZbinr. உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.. (I'm Srilankan) (இடையூறிற்கு மன்னிக்கவும்)
@m.ssudarguru8152
@m.ssudarguru8152 3 жыл бұрын
👏 👏 👏 👏 👏 செய்திகள் சூப்பர் வாழ்த்துக்கள் அருமை 👌
@artharking2801
@artharking2801 2 жыл бұрын
Super O super very good video thank you very much 🙏🏿👌👍💪💐
@karthikeyan6534
@karthikeyan6534 3 жыл бұрын
அருமை எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sudhakarankarunakaran6932
@sudhakarankarunakaran6932 3 жыл бұрын
முக்கியமான செய்தி. நீங்க சொன்னாதான் எல்லோரும் கேட்பாங்க.. 👍
@ammub8241
@ammub8241 3 жыл бұрын
Na like pottuttu thaan video ve pakkaren❤️🔥
@pavithanuma7003
@pavithanuma7003 3 жыл бұрын
Menaka akka coronavukku eppadi erukkanumnu nalla puriura pola Sonninka akka.. Thank you.. God bless you akka
@arunaarunaganesh3895
@arunaarunaganesh3895 3 жыл бұрын
Rj Chandru boss army ❤️ tamilnadu India
@vinothshivaraj4318
@vinothshivaraj4318 3 жыл бұрын
Thank you for entertaining us in this tough time 🙂..
@raajmohan5490
@raajmohan5490 2 жыл бұрын
உங்கள் நிகழ்சிகள் அணைத்தும் அறுமை வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு இவண் ராஐமோகண் தமிழ்நாடு இந்தியா
@vijayikalakala5080
@vijayikalakala5080 3 жыл бұрын
மிகவும் அருமையான ..... விழிரப்புணர்வு பதிவு.. .... உங்கள் நடிப்பு மிகவும் சிறப்பு...
@jibuck4253
@jibuck4253 3 жыл бұрын
😁😁 stay 🏡 stay safe sir. ....👍
@Rithufiles
@Rithufiles 2 жыл бұрын
Social awareness through entertainment ... Hats off to you both Akka Anna
@prasadm2536
@prasadm2536 3 жыл бұрын
இன்றைய நிலையை மிக இயல்பாக சொன்னீர்கள். அருமை.
@chithuchithu5868
@chithuchithu5868 3 жыл бұрын
Semma ellaruku nalla purium padi oru corona advice tnx
@abijothilingam3354
@abijothilingam3354 3 жыл бұрын
நகைச்சுவையுடான் அருமையான விளக்கம் அளித்ததற்காக நன்றி சகோதரி
@prasadsrinivasa5226
@prasadsrinivasa5226 3 жыл бұрын
Few days before I have seen your vedio clips in KZbin. Immediately subscribed your channel. Excellent communication. PRASAD from BANGALORE.
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Super comedy 👍🤝💐🌺💐🌺💐
@arunKumar-gn9sh
@arunKumar-gn9sh 3 жыл бұрын
Arumeyana vilipunarvu video...love from India🇮🇳
@anycontent1891
@anycontent1891 3 жыл бұрын
Thanks for the information and stay safe ☺️☺️☺️🤒🤒🤒😷😷😷😁😁😁
@mathumathu7036
@mathumathu7036 3 жыл бұрын
Semmaaaa comedyyaaa josikkaamaa sinthikkavaikkireengka super
Valentine's Day - Husband vs Wife | Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
3:24
Rj Chandru Menaka Comedy
Рет қаралды 1 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 49 МЛН
БИМ БАМ БУМ💥
00:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,6 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
When A Gang Leader Confronted Muhammad Ali
11:43
Boxing After Dark
Рет қаралды 4,6 МЛН
Beautiful Female Pilot Take Off Her Boeing B737-800 | Cockpit View | GoPro
16:00
INDIAN English Explained to a LONDONER
31:37
LetThemTalkTV
Рет қаралды 213 М.
Couples while driving 🚗 | Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
5:33
Rj Chandru Menaka Comedy
Рет қаралды 852 М.
It worked for me)
0:19
F&T Team
Рет қаралды 22 МЛН
ХОТЕЛ ПОТОПИТЬ ДЖЕКА, НО НЕ ВЫШЛО
0:51
Tasty Series
Рет қаралды 703 М.
Why Is He Unhappy…?
0:26
Alan Chikin Chow
Рет қаралды 45 МЛН
Старший брат хотел ее защитить 😭🥺😱 #shorts
0:37