Owner மிகவும் நல்லவராக இருக்கிறார். தொழில் மீது அவருக்கு இருக்கிற பக்தியும் நேர்மையும் அவர் பேச்சில் நன்றாகவே தெரிகிறது. கடவுள் அருள் அவருக்கு எப்போதும் உண்டு.
@rajaramsrinivasan218 Жыл бұрын
Thank you sir 🙏💐
@thalapathysrini9845 Жыл бұрын
@@rajaramsrinivasan218 hii sir 🙏
@priyadharshini408 Жыл бұрын
Chef தினாஸ் கிச்சன் my favourite channel இந்த channel ல என் அண்ணோட video பார்க்கும் போது ரெம்ப பெருமையா இருக்கு இது இவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியா பார்கிறேன் 🎉🎉🎉🎉
@SUNSHINE-UAE Жыл бұрын
❤
@sudalaiventhan Жыл бұрын
சின்ன வயசு முதல் என் ஃபேவரைட் இந்த ஆனியன் சமோசா. சூப்பர் தீனா சார்.
@sivarajah50158 ай бұрын
இந்த உற்பத்தி முறையினால் உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு பாதிப்பு உண்டு. இந்த உற்பத்தியை சற்று வித்தியாசமாக எண்ணெய் குறைவாகவும், மைதா பாவிக்காமல் கோதுமை மா பாவிப்பது நல்லது. அத்துடன் வெட்டிய அருகு பகுதி பொரித்து வெங்காயத்துடன் கலகலகுவது நல்லதல்ல. அதில் மேலதிக கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு ௬டாது. எனவே உற்பத்தியின் தரத்தை இனலனும. உயர்த்த முயற்சிக்கவும். கடின உழைப்பு , இன்னும் தரமான தயாரிப்பாக மாற்றத்தை கொண்டுவரலாம்.
@harishsg46682 ай бұрын
@@sivarajah5015 no one or two taste ah sapdradhila ena vandhra podhu.. godhumai maavu samosa sucks.. if you dont want to eat dont eat. Dont preach health.
@Nishanth2512 Жыл бұрын
பார்க்கவே மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் சுத்த மாக உள்ளது. 😍
@kamalaramachandran8130 Жыл бұрын
0:51
@Spydeer_man Жыл бұрын
9:33
@subramanianchenniappan4059 Жыл бұрын
@@Spydeer_man😂😂😂
@Bravo.6 Жыл бұрын
2:37 - 2:58
@sportstigo-getyourgameon6890 Жыл бұрын
Clean? Look AT them..sweating …
@bareerabegum5410 Жыл бұрын
மாஷாஅல்லாஹ் சூப்பர் சார் உழைப்பே உயர்வு...வாழ்க வளமுடன் ..
@vignesh.0404 Жыл бұрын
The owner is so humble..didn't take anything as granted. Most importantly follows food standardization. Good work from Karpagam foods. Grow more :)
@pgskannan Жыл бұрын
Yes, I too noticed, and he knows the government norms.
@rajaramsrinivasan218 Жыл бұрын
Ok sir follow thankyou
@Kuppasy4 ай бұрын
என்னைய பொருத்த வரை வெங்காய சமோசா மட்டும் தான் சமோசா.. மற்றதெல்லாம் சமோசாவே இல்ல..
@ramanps1040 Жыл бұрын
ஸ்ரீநிவாஸன் சாரின் தொழில் ச்ரத்தை வியக்க வைக்கிறது . வாழ்த்துகள் சார் மென்மேலும் சிறக்க .
@sivakumar6105 Жыл бұрын
உங்க மனசு மாதிரியே சமோசாவும் நல்லா இருக்கும் வாழ்த்துக்கள் ❤️ வாழ்த்துக்கள்
@rajaramsrinivasan218 Жыл бұрын
Thank you sir 🙏 💐
@Gopal2709 Жыл бұрын
Owner looks to so benevolent and hardworking 👍🏻 Good work Dheena!
@N.Muralidharan Жыл бұрын
I would highly appreciate Srinivasan sir for the preparation of this yummy mini onion samosa in a healthy and hygienic way! Whenever I go to the supermarkets and see this samosa, I scare about the hygiene, use of maida and use of their oil. This video will help them to explain how hygienically they are preparing! Hats off sir! Especially, I like that they are using gloves and one time usage of the oil... Then, no problem of having this yummy pieces. However, I'm in early 50's... so, I will have to be very careful in taking oil contents often 😀
@Lakshmimoorthi28 Жыл бұрын
My favourite snacks from childhood. Thanks for the receipe❤ Deena sir
@rksnatureworld9170 Жыл бұрын
சட்டை வேர்து இருக்கு,திறமையான மனிதர் சூப்பர்
@jamunarani1362 Жыл бұрын
Enaku romba pedicha samosa onion samosa naanum veetula senju paarka intha video helpfull ah irukum. And super receipe thank u so much 😊
@SUNSHINE-UAE Жыл бұрын
heyyyy enakkum than pa....😍
@trehannoamsky435 Жыл бұрын
Owner Sir...... நீங்க நல்லா இருக்கணும்........food product standardize செய்து...... நல்ல பொருள் கொடுத்து இருக்கீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rajaramsrinivasan218 Жыл бұрын
Thank you sir 🙏💐
@user-bj7jn8oc3i Жыл бұрын
Welldone Srinivasan ! Thanks for sharing your cooking knowledge to the society. This chennai samosa is one of tastiest and quality snack in chennai
@maradonajoel Жыл бұрын
He talks like he's from B-School. Wow, such intellectual. Kudos for your hard work and determination.
@ramarajp5096 Жыл бұрын
நின்றுகொண்டும் வேலை செய்யலாம் மற்றும் உட்கார்ந்து கொண்டும் வேலை செய்கிறார்கள்.❤❤
@ValarRavi-y3f9 ай бұрын
தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன்
@thangammani3023 Жыл бұрын
சுத்தமான மற்றும் சுகாதாரமாகவும் செய்கிறார்கள் சூப்பராக உள்ளது 🌹🌹🌹🌹
@pollachievents6008 Жыл бұрын
நல்ல விசயம், நல்லா இருக்கு உங்களிடம்
@GanesanS-pm9rk8 ай бұрын
தீனா சார் வணக்கம் ரொம்ப நன்றி இந்த மாதிரி வீடியோக்களைத்தான் எதிர்பார்த்தேன் நன்றி நன்றி நன்றி......
@saravananv5503 Жыл бұрын
Coincidence 😊 Chennai railway station kutty samoza seithu business pannalamnu recent ah plan potten 😊😊 Thideernu intha video Then first comment😊
மிகவும் அருமை Minimum எத்தனை pieces door delivery செய்வீர்கள் ? Minimum 100 nos இருந்தால் மட்டுமே door delivery செய்வீர்களா? 100 pieces என்ன விலை?
@ranjith9152 Жыл бұрын
எங்க கம்பனி vending machineல் Chennai samosa பாக்கெட் இருந்தால் உடனே எடுத்து சாப்பிடுவோம், சுவையும் நன்றாக இருக்கும். முன்னாடி பள்ளிக்கூட கேன்டீன்ல் சாப்பிட்ட அதே சுவையில் இருக்கு..வாழ்த்துக்கள் திரு.சீனிவாசன், உங்கள் தொழில் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்...
@rajaramsrinivasan218 Жыл бұрын
Thank you sir 🙏💐
@farithabanu8147 Жыл бұрын
Awesome chef dheena.. For showing us hygienic, tasty, crispy samosas.... Big salute to owner 🎉
@shanthiganesh5374 Жыл бұрын
10 kg maida 5 ltr water and salt measurement sollala. Kindly measurements discription boxla podunga deena
@SamayalMate Жыл бұрын
We've tried a lot of different recipes, but this one is truly one of the best. It's incredibly crispy and delicious. Thanks to both you and Mr. Srinivasan.
@rajaramsrinivasan218 Жыл бұрын
Thank you sir🙏
@karthikeyant2341 Жыл бұрын
வெங்காய சமோசா உற்பத்தி செய்யும் முறை சிறப்பு 🎉 வாழ்த்துக்கள். ஒரு சிறு குறை சமோசா உணவு பொருள் என்பதால் இதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். சமோசா உற்பத்தி செய்யும் அனைவரும் கையுறை மற்றும் தலையுறை அணிந்து கொண்டு வேலை செய்கிறார்கள். உணவு பொருள் தயாரிப்பு இடத்தில் பதிவு செய்த தாங்கள் கையுறை & தலையுறை அணியாமல் இருந்தது சிறு வருத்தம்.
@sowmiyasowmi8539 Жыл бұрын
இதன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன் ரொம்ப நன்றி நான் எனது பாட்டிக்கு ஒரு சமோசா கடை வைத்துக் கொடுப்பதாக இருந்தேன் அதற்காக வீடியோ பார்த்தேன் இது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது
@nagarajdn7385 Жыл бұрын
Lot of tips v learnt. Thanks a lot to your team, husband & wife who were very kind enough to spread the preparation
பிரியாணி எல்லாம் அரிசில செய்வதால் நல்ல உணவு ஆகிடுமா ? பஜ்ஜி போண்டா எல்லாம் கடலை மாவில் செய்வதால் சத்து ஆகிடுமா
@krishanand808 ай бұрын
Very impressive.. Fantastic-- Impressed on this healthy way of making samosa... Mouth watering...
@manimaran3623 Жыл бұрын
சீனிவாசன் ஐயா அவர்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
@rajaramsrinivasan218 Жыл бұрын
Thank you Anna🙏💐
@navithalonappan9512 Жыл бұрын
I love watching your videos. So impressed to watch how he started his business and has reached this level. I noticed the hands were sweaty while kneading the dough. The owner himself was sweating. Wish there was some more fans or AC’s which could benefit the staff.
@invisibledon4060 Жыл бұрын
Fan or ac pota rough ayidum dough fasta kanjurum..
@tamils4436 Жыл бұрын
@@invisibledon4060 atleast he should wear gloves
@anonymous3175110 ай бұрын
@@tamils4436 have you ever worked in kitchen ? especially with dough ? don't pass ignorant comments thinking gloves means hygiene
@gurusamykrishnan8231 Жыл бұрын
நன்றி தீனா தப்பிக்கும்.சீனிவாசன்சாருக்கும்🙏
@shalimar1792 Жыл бұрын
Thank you deena bro for promoting south india❤..and tamil.language..❤
@thirugnanamk.k.thirugnanam48048 ай бұрын
super , samosa enakku remba pitikum
@Velanveedu Жыл бұрын
One of the best video. Super Dheena sir for your extensive interest in food industry. Thank you Srinivasan Sir for this wonderful process
@malathidayalan8718 Жыл бұрын
Combination of good ethics and hygiene....deliciously humble team🎉🎉
@Hiiiiii7962 ай бұрын
Remba super sir ivangala paathu naanum valkaiyil munneranum sir
@pgskannan Жыл бұрын
He should think expanding his business over TN, India and internationally..
@avigneshviju Жыл бұрын
20 yrs ah work panren solranga.... Epdi orey work ipdi seiyaranga nu terila... enaku Ellam oru varushathuku Mela oru velaye tirumba tirumba senja kadupagudhu... epditan ipdi orey velai seiyurangalo ????
@KING_YUVA_00422 күн бұрын
@@avigneshviju bro ku kalyanam agiducha😁
@bharathiruthirakumar5277 Жыл бұрын
Deena anna itha parthal pudhu business start pannalam endru idea varum tq anna
@jeethendransurya4296 Жыл бұрын
சமோசா என்றால் அனைவருக்கும் பிடிக்கும்
@thamilharam3088 Жыл бұрын
I have tasted this samosa. They really taste good 👍
@rameshkannan2500 Жыл бұрын
Where u buyed ??
@rajaramsrinivasan218 Жыл бұрын
Thank you sir 🙏💐
@shatyanathanmani8983 Жыл бұрын
பண்போடு தகவல் சொன்ன சகோதரருக்கும் தகவலை வாங்கிய சகோதரருக்கும் மிகவும் நன்றி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@railfan5230 Жыл бұрын
Samosa and hygiene such a rare combination, hats off to the owner, do they ship to Bangalore?
@VectorNYPD9 ай бұрын
Neenga oil reuse pannuveenga then atha yaar kitta vippeenga sir
@subramaniiyer38018 күн бұрын
Superb speeches interview and presentation.
@dangerousdpak Жыл бұрын
Everything is hygienic except for the cutting knife. It is iron knife with paint. The paint gradually came off. SS knife is a safer option.
@Shanmugham2010 Жыл бұрын
இந்த வடநாட்டுக்காரங்க போடுற உருளைக்கிழங்கு சமோசாவை விட இவை சுவையாக இருக்கும்.. மைதாவை விடுத்து கோதுமை மாவில் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..
@vinayagarok3299 Жыл бұрын
Thank u Deena sir again really sooper Amazing I got new business opportunities
@goodfoodeverywhere7 ай бұрын
The person has grown from a very humble background so he makes samosa even today. Congratulations
@shanmagesh1309 Жыл бұрын
During rainy season, onion prices goes up, how do you they manage their profit at that time. It might take minimum 3 months for onion prices to come back to normal.
@aruldevaprasannam9978 Жыл бұрын
Congrats to entrepreneur, wishes for more success. Exposure is important so appreciate to chef Deena
@poornajayanthi Жыл бұрын
Deena Sir, you are doing a wonderful job by bringing out all the chefs to the limelight who are specialists in particular dishes through your big youtube banner. Thank you so much.
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@girigirigowda8599 Жыл бұрын
ಈರುಳ್ಳಿ ಸಮೋಸ always mouth watering food. ಸೂಪರ್ ...👌👌👌
@dysonraja2390 Жыл бұрын
உண்மையிலே நல்ல மனிதன் முதலில் ஒரு மனிதனுக்கு அமைதி தேவை அது அவரிடம் இருக்கிறது
@NEWBORN5555 Жыл бұрын
உலக நாயகன் chief தினா இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@chefdeenaskitchen Жыл бұрын
😳
@roohiafshan1724 Жыл бұрын
@@chefdeenaskitchen 🤣
@user-rw9gp7pr3z Жыл бұрын
My fav samosa filled with onions I don't like potato,Muslim only makes best
@ajaysveiw4771 Жыл бұрын
Dheena sir you are very humble person
@padmavathihatwar76225 ай бұрын
Verthu kottaradhu exhost fan use pannungha, verkiradhu hygine illai❤🎉😊
@arunacharles753110 ай бұрын
Congrats,difficult preparation,easy to eat,few drops of lemon juice or vinegar ,if added to onion will enrich the quality, increase sales.
@btsarmyforever381610 ай бұрын
At around 8:00 time stamp I can see glistening sweat on their arms. This can get into the dough. As the video progresses the person simply wipes sweat on forehead on his arms. This is the cause of the sweat. I wouldn't consider this food safety. Please provide them with forehead bands which absorb the sweat and have the person who kneads the dough to wash his arms frequently to prevent sweat accumulation. This is no doubt much more clean than other places but still the concern of the sweat is there.
@kvijayalakshmi5944 Жыл бұрын
எனக்கும் இந்த சமோசா மிகவும் பிடிக்கும். திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும். தீனா சாரின் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@chefdeenaskitchen Жыл бұрын
Romba nandri🙏
@sethumadhavi6 ай бұрын
The crunching sound of the samosa is very enticing.
@brameshavadhani1720 Жыл бұрын
Chef Dinaji ur genuine n superb way to go
@அன்புஉறவுகள் Жыл бұрын
அருமை அழகு தெளிவு இனிமை சூப்பர்
@andrewalexander44433 ай бұрын
The only KZbinr with zero haters
@velmuruganm4138 Жыл бұрын
Rottukadai idli sambar video podunga chef
@velmuruganm4138 Жыл бұрын
Ithe marthiri rottukadai ku poi Anga seyara idli sambar video podunga chef
Coimbatore ku indha samosa available iruukkungala sir
@seanraj3806 Жыл бұрын
As the owner was saying all the ingredients were measured and added, but around 14 mins in the video, when they were adding chili powder, garam masala etc. to the onion...seems they are adding approximately. Can you explain this? ..may be I missed something.
@Perfect77669 ай бұрын
Very humble person and deena also ❤
@kasthuripradha9340 Жыл бұрын
Please Mention the ingredients in description sir
@syedwaheedazeez856410 ай бұрын
Good speak deena sir. Awesome kindness always stay blessed with ur business. Mini samosa price
@wednesdayaddams718 Жыл бұрын
How much that samosa costs four pieces 10 rupees or ? How much i used to buy it when i cross the road so much crispy and tasty 🤤😋
@gj13366 Жыл бұрын
Great work sir. When you talk about hygiene I think you should first start wearing gloves too. Best of luck
@vickymech64147 ай бұрын
Enga. Ooru samosa oil less and great tastea irukum from delta
@samy35835 Жыл бұрын
Nicely prepared , but when they packing the samosa , not using gloves .
@gantisandhya41494 ай бұрын
Hi sir.. Can u pls tel me l what size that strips. An blength and width.. It will more easy to prepare ..pls sir..
@IndianMomInThailand Жыл бұрын
wow...super hygienic samosa❤😊Its in tamilnadu...very happy....
@Heisenberg_Aka_itsme Жыл бұрын
I had the same question but remembered I have been eating a lot of these during my childhood 😅
@ArunPrasathTKR10 ай бұрын
Congratulations to Mr Srinivasan & Karpagam Foods Team Wish you all success
@favouritevideos1517 Жыл бұрын
Thank You For Deena Brother Sharing This Wonderful Snacks Recipes Video
@nareshnirmal666 Жыл бұрын
Sir thankyou so much for making unique products
@greatwisdom2867 Жыл бұрын
What do they do with used oils? Even restaurants?
@kasiraman.j Жыл бұрын
Sell to tea shops
@selvakumar_sk Жыл бұрын
nice video... owner try to keeps secrets about measurements , etc
@shanmugamg8376 Жыл бұрын
எனுடைய அன்பு நண்பர் அவர்களுக்கு நன்றி
@rajajeeva23222 ай бұрын
காஞ்சிபுரம் சரவணா சம்சா கடை சம்சா செம் டேஸ்ட் தீனா
@dlinmars771 Жыл бұрын
To all people ....be careful.....don't eat oily foods.....fried item.....reduce or vanish it from your diet....
@smartracer09 Жыл бұрын
Excellent work ethics by the owner❤
@shashikiranc179011 ай бұрын
Good recipe thanks sir
@sathishkumar-dn2hs8 ай бұрын
Suthamaa seiringa good apde andha chappaathi cut pandra kathi la paint adha remove panni kathi aah polish pannikonga