வெங்கடேசன் திருக்குறள் படிக்க தமிழக ஆதீனங்கள் அறிவுறுத்தல் | Sengol | Venkatesan | Madurai MP

  Рет қаралды 16,425

Dinamalar

Dinamalar

4 күн бұрын

மதுரை எம்பி சு.வெங்கடேசன், லோக்சபாவில் செங்கோலை அவமதித்து பேசியதை தமிழக ஆதீனங்கள் கடுமையாக கண்டித்தனர்.#Dinamalar #SiravaiAdheenam #PalaniAadheenam #perurAadheenam

Пікірлер: 212
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 2 күн бұрын
இவர்களை தேர்ந்தெடுத்ததற்கு மக்கள் தான் வெட்கி தலை குனிய வேண்டும் .
@madhavansr4632
@madhavansr4632 2 күн бұрын
ஓ மதுரை மக்களா
@sundrammm2663
@sundrammm2663 22 сағат бұрын
​​@@madhavansr4632 மதுரை மக்கள்எல்லோருமே தமிழ்பற்று உள்ளவர்கள்அதி ல்இப்படி பட்டவர்களும்இருக்கிறீர்கள்.துரதிஷ்டம்..ஓம்ஶிவாயா நமஹ
@KannanThiruSivam
@KannanThiruSivam 2 күн бұрын
குருவின் வாக்கு, திருவாக்கு. ஓம் நமசிவாய🙏
@nehayazhini6607
@nehayazhini6607 Күн бұрын
🙏🙏
@user-tb8sx3iv9v
@user-tb8sx3iv9v 2 күн бұрын
வெங்கடேசன் இந்திய விரோதி மதுரை மக்கள் அறிவிலிகள்
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 Күн бұрын
தமிழக மக்களில் 70%பேர் போதைக்கு அடிமைகள்.அதனால்தான் ஒழுங்கீன வர்கள் மெஜாரிட்டி பெற்று ஆட்சிக்கு வருகின்றனர்.
@Dakshinyasree
@Dakshinyasree 2 күн бұрын
குருமகா சன்னிதானம் அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி
@Ananth30
@Ananth30 2 күн бұрын
தெலுங்கன் சு.வெங்கடேசனுக்கு எப்படி தமிழ் பண்பாடு பிடிக்கும்....😂😂
@Athirahindustani
@Athirahindustani 2 күн бұрын
Dont drag telugus plz. Nayaka, vijayanagsra kings also honored sengol. Rani Mangamal was a telugu queen nd the tradition of her taking sengol from Madurai Meenatchi ambal nd returning it is still practiced during chitrai thiruvizha 🙏🏽
@mgopal4649
@mgopal4649 17 сағат бұрын
பன்றிக்கு பிறந்த பண்ணாடை.
@s.alagarsamy7388
@s.alagarsamy7388 14 сағат бұрын
தெலுங்குக்கு தாய் தமிழ் வரலாறு தெரியாதது போல.இவர் பெரிய எழுத்தாளர் என்று வேறு கேள்விப்பட்டது .???
@mythili4985
@mythili4985 2 күн бұрын
மதுரை மக்கள் அந்த சு னா வெங்கடேஷ்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
@geethasundararajan2263
@geethasundararajan2263 21 сағат бұрын
அடப் போங்க.அவர் பெயர் கூடத் தெரியாது.காசும் சின்னமும்தான் தெரியும்.
@phsvision3792
@phsvision3792 2 күн бұрын
ஸ்டாலின் செங்கோல் வாங்கியதால் தான் செங்கோட்டை செங்கோலை தவறாக நினைத்து விட்டார். வெங்கடேசன்.
@GANRAMAN1973
@GANRAMAN1973 2 күн бұрын
Yes Karunanidhi caste is Devadasi caste
@VenkiduSamy-wq7fb
@VenkiduSamy-wq7fb 2 күн бұрын
??
@Poolankurichi
@Poolankurichi 2 күн бұрын
​@@GANRAMAN1973Ongole telugu people say he belonged to barber community. There is a you tube video on that.
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 Күн бұрын
Ongole 🐕🐕🐕🐕🐕✝️✝️✝️✝️
@Devaraj-ti3ii
@Devaraj-ti3ii 20 сағат бұрын
​@@GANRAMAN1973சரியாக 😂
@jegajothi123
@jegajothi123 2 күн бұрын
இவரை நாடாளுமன்றம் அனுப்பிய மதுரை மக்கள் சிந்திக்க வேண்டு்ம், கட்சிகளை கண்மூடித்தனமான ஆதரிக்காதீ்ர்கள், வேட்பாளர்களில் அதிக அக்கறை உள்ளவர் யார்? என்று பார்த்து தேர்ந்தெடுங்கள்.
@venkateshbalasubramaniam2446
@venkateshbalasubramaniam2446 Күн бұрын
Quarter, briyani and money.... Addiction... Brain disintegration... What madurai people will do??
@ambikavetrivelan8512
@ambikavetrivelan8512 2 күн бұрын
போதையில் இருந்திருப்பார்...
@jayanthimani9072
@jayanthimani9072 2 күн бұрын
குருவே சரணம் அருமையாக எடுத்துரைத்தீர்கள் சாமி
@venkataramamuthuswami
@venkataramamuthuswami 2 күн бұрын
ஒரு பழமொழி: கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை! Yes, the term "செங்கோல்" (Sengol) is mentioned in the Thirukkural, an ancient Tamil text by Thiruvalluvar. The term "செங்கோல்" refers to a righteous or just rule, often symbolized by a scepter. It implies governance that is fair, just, and adheres to dharma (moral order). One of the couplets where this term is used is: **கூழுடையார் செங்கோல் குணம் அறிந்து ஆன்ற பெருமக்கள் ஆவது அரிது.** This translates to: "It is rare for the wise and just to understand and accept the righteous scepter of the noble who possess learning." Thiruvalluvar emphasizes the importance of righteous and just governance, symbolized by the "செங்கோல்," in several couplets, underlining the significance of virtue and morality in leadership.
@balagurubalu7132
@balagurubalu7132 2 күн бұрын
மது விற்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள் அப்படி ஒரு கூட்டத்தில் இருந்து வந்தவர்கள் வேறு எப்படி பேசுவார்கள் இவர்களிடம் நல்ல சிந்தனையை நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது
@VenkiduSamy-wq7fb
@VenkiduSamy-wq7fb 2 күн бұрын
சுண்.வெங் பைபில் படிக்கிறவன் நாய் குளிப்பாட்டி.....
@AranPesumChithirangal
@AranPesumChithirangal Күн бұрын
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்ப பட்ட எம்பிக்கள் தமிழ் உணர்வு அற்றவர்கள் சிலர் தமிழரே அல்ல இவர்கள் தமிழ் மக்கள் நலன் பற்றி பேசுவது நாடகம் என்பதை தமிழ் மக்கள் உணர இந்த நிகழ்வு சிறந்த உதாரணம்.
@geethasundararajan2263
@geethasundararajan2263 21 сағат бұрын
மக்கள் போராட்டமாக எடுத்து ஓட ஓட விரட்ட வேண்டும்.
@ambikavetrivelan8512
@ambikavetrivelan8512 2 күн бұрын
அந்த ஆளுக்கு அந்தப்புரம் பற்றி படிக்கவே நேரமில்லை...
@chittibabu4042
@chittibabu4042 20 сағат бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள்! சரியான முறையில் கருத்துக்கள் சொல்லப்பட்டன. செங்கோல் என்பது செம்மையான ஆட்சிக்கான குறியீடு! அது தமிழனின் சிறந்த அரசியல் அடையாளம்!
@69manmathan
@69manmathan 2 күн бұрын
அருமை அருமை ஐயா 🙏🏻
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 2 күн бұрын
குருவே சரணம் 🙏
@mrameshmrg1573
@mrameshmrg1573 2 күн бұрын
Arumai, Arumai.♥️🇮🇳💐🙏
@PyKnot
@PyKnot Күн бұрын
செங்கோல் என்றாலே செம்மையான ஆட்சி என்று அர்த்தம். நம் பாா்வையும் அனுபவமும் மூலம் ஒரு விஷயத்தை பாா்ப்போம். மதுரை எம். பி சு. வெங்கடேசனின் பாா்வையும் அனுபவமும் எப்படி என்று அவர் பேச்சிலோ்ந்தே தெரிகிறது.
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 2 күн бұрын
மதுரை மக்கள் அறிவார்ந்த ராம ஸ்ரீனிவாசன் அவர்களை தேர்ந்தெடுக்காமல் மாபெரும் தவறு செய்து விட்டார்கள். ஒரு வேளை வெங்கடேசன் மதுரையை சிங்கப்பூர் மாதிரி மாற்றி விடுவார் என நினைத்து இருப்பார்களோ ?😁😆😅🤣
@venkateshbalasubramaniam2446
@venkateshbalasubramaniam2446 Күн бұрын
May be like kallakurichi😁😁
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 16 сағат бұрын
சென்ற முறை MP ஆக இருந்த போது பேருந்து நிழற்குடை அமைப்பதில் ஊழல் செய்தவனை மீண்டும் தேர்வு செய்த மதுரை பாராளுமன்ற வாக்காளர்களை என்ன செய்வது
@MuthuMuthu-nl2ik
@MuthuMuthu-nl2ik Күн бұрын
குருமகாசன்னிதானம் அவர்களை வணங்குகின்றேன் நமசிவாய
@rajagopal4902
@rajagopal4902 22 сағат бұрын
மதுரை மாவட்டம் மக்கள் வேஸ்ட்
@sivaranjani7622
@sivaranjani7622 18 сағат бұрын
மதுரை மக்களுக்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தன் சு....... செயல் வருத்தம் தருகிறது
@sundarimanian1801
@sundarimanian1801 2 күн бұрын
They are proud of 40 out of40 people are responsible for choosing these people They voted for money
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 2 күн бұрын
Venkatesannukku vote potta makkal avar vettin mun marital seidhaal thann avarukku budhdhi.varum.. good lesson for mad people
@kalyansunder6057
@kalyansunder6057 2 күн бұрын
Thirunthadha Kudibothaiyil erukkum TN voters butthi varuvathu kadinam than!
@vedamoorthy3701
@vedamoorthy3701 2 күн бұрын
படிச்சா,,, தெளிய வழியே இல்லை.
@user-kp9hm4zy6n
@user-kp9hm4zy6n 2 күн бұрын
Good 👍 super 🤩
@saenchai5071
@saenchai5071 2 күн бұрын
சமூக விரோதிகளுக்கு அறம் நெறி ஒழுக்கம் பற்றி நல்ல அபிப்ராயம் இருக்காது ! அதிலும் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்களுக்கு, எல்லாம் பயம் மயம் !
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 2 күн бұрын
Are you aschlar gibe tesect to elderly people last tetm youare in pariment wewondet now what happened to any evil sprit behind you tamil scholars in tamil nadu keep away from him what a shame to þamil
@mrprodigy1451
@mrprodigy1451 Күн бұрын
வாழ்க தமிழ்கூறும் நல்லுலகம்
@nandan183
@nandan183 2 күн бұрын
மதுரை MP பழைய நெனப்புல பேசி இருப்பாரு...
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 2 күн бұрын
ஐயா, கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை. இவர்கள் உத்தமர்களாக இருந்தால் இவர்கள் பேச்சை மதிக்கலாம். இவர்கள் பணத்திற்காக பேசக்கூடியவர்கள்.
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 2 күн бұрын
மோதியை குறை கூறவில்லை. ஸ்டாலினை கலாய்கிறாரோ ?
@ramanigopal
@ramanigopal Күн бұрын
வெங்கடேசனை நினைத்துதான் Rsபாரதி பட்டம் பெறுவதைப் பற்றி பேசியுள்ளார்?
@idhoready1995
@idhoready1995 Күн бұрын
200 ரூபா கொடுத்தா பன்னிக்கு கூட ஓட்டு போடுவாங்க
@chandramohanakumar1687
@chandramohanakumar1687 14 сағат бұрын
2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு மடாதிபதிகள் பா ஜ க சார்பில் போட்டியிட வேண்டும்.
@varadhanssamskruthavani1428
@varadhanssamskruthavani1428 Күн бұрын
இவன் மதுரை மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்
@varadhanssamskruthavani1428
@varadhanssamskruthavani1428 Күн бұрын
Avan oru ஒரு படித்த முட்டாள்தனம் வணக்கம்
@sridharansridhar7428
@sridharansridhar7428 21 сағат бұрын
Romba thanakkuthan theriyum endra erumappuudaya tharkurikal speech eppaditthan erukkum everaippondravar tamilvalarttha maduraikku m.p. vedgskedu
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 Күн бұрын
சாக்கடை தான் சாக்கடையாக இருப்பதால் அது வாரி இறைத்தால் அது கங்கை ஆகிவிடமுடியாது.
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 2 күн бұрын
You told correct iy jao sri ram
@rajaramanl7777
@rajaramanl7777 18 сағат бұрын
ஸ்ரீ கொன்றை ஆறன்யேஸ்வர் கோவில் திரு தலவரலாறு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் கொன்னக்காட்டுப்படுகை கிராமம் அமைந்துள்ளது ஜுவநதியாகிய கொள்ளிடத்தின் தென்கரையில் கொன்றை மரங்கள் நிறைந்த பகுதிதான் கொன்னக்காட்டுப்படுகை கிராமம். இவ்வூரில் முன்னொரு காலத்தில் ஜமதக்னி முனிவரால் ஆசிரமம் அமைக்க பட்டு அவரால் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது அவரால் பூஜிக்கப்பட்ட சிவபெருமானுக்கு ஸ்ரீ கொன்றை ஆறன்யேஸ்வர் என்றும் அம்பாளுக்கு ஸ்ரீ பிரனவமலர் நாயகி என்ற திருநாமத்தோடு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர் கோவில் ஸ்தலவிருச்சம் கொன்றை மரம் இக்கோவில் ஐனவரி மாதம் 21/01/2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டலாபிஷேக நிறைவு விழாவில் ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெற்றது. கோவிலுக்கு செல்லும் வழி சீர்காழி சிதம்பரம் பைபாஸ் சாலையில் சரஸ்வதி விளாகம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கொன்னக்காட்டுப்படுகை ஸ்ரீ கொன்றை ஆரண்யேஸ்வர் கோவில் உள்ளது. தொடர்புக்கு L. இராஜாராமன் மேனேஜிங் டிரஸ்ட்டி ஸ்ரீ கொன்றை ஆரண்யேஸ்வர் கோவில் டிரஸ்ட் கொன்னக்காட்டுப்படுகை. 9976868604
@kannans7661
@kannans7661 17 сағат бұрын
OM NAMA SHIVAYA OM 🕉
@gknataraj
@gknataraj 2 күн бұрын
🙏🙏
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 2 күн бұрын
சோற்றுக்கு பதில் சாப்பிடவே ஒப்பாத ஒன்றைத் திண்பாரா இந்த MP.. பதவிக்கு, பணத்துக்கு என்ன வேண்டுமானாலும் பேசலாமா. இவர் எழுதிய புத்தகங்கள் எல்லாம் எப்படிபட்டவையாக இருக்கும்.
@venkateshwars1420
@venkateshwars1420 2 күн бұрын
Stalin andhapurathu kaavalan su venkatesan. Vilakku service.
@sundaramramachandran3508
@sundaramramachandran3508 14 сағат бұрын
மதுரை மேயருக்கு செங்கோல் கொடுத்தது இவர்தான். அப்போ அந்த Meyarai Ivar eppadi paarkkiraar?
@venkatesaperumal8007
@venkatesaperumal8007 Күн бұрын
😢
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 22 сағат бұрын
அது வேற வாய் இது நாள் வாய்
@venkat5727
@venkat5727 18 сағат бұрын
மற்ற ஆதீனங்கள் பேசவில்லையே ஏன்
@Poolankurichi
@Poolankurichi 2 күн бұрын
இது எப்ப?
@visvesvaraya
@visvesvaraya 13 сағат бұрын
whereever he goes people should show black flag in madurai which is pandians kingdom head quarters.
@sivakumarv3203
@sivakumarv3203 2 күн бұрын
கள்ளக்குறிச்சி matter மறந்து போச்சே.
@varadhanssamskruthavani1428
@varadhanssamskruthavani1428 Күн бұрын
He thinks senkol as his kol so describes ladies . He is fool மதுரை மண்ணின் sabakkedu சாக்கடை
@user-mb8th1ez9v
@user-mb8th1ez9v 22 сағат бұрын
Tamil Nadu political parties do anything for earning money.kedu ketta makkal, Kedu ketta Arasiyal in Tamil Nadu.including people do anything for money in election time.
@rukumanis4570
@rukumanis4570 Күн бұрын
Ongole parambaraikku adimai sengolay patri enna theriyum,?
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 22 сағат бұрын
மண்ணிப்ப நானா என்னுடைய அகராதிலே இல்ல போட நான் மதுரை க்கே வர மாட்டுனேடா ஒட்டு கேட்கும் போது மட்டும் மறுபடியும் அடுத்த MP எலக்சன்ல பாரக்கலாம்
@lakshmisankar9831
@lakshmisankar9831 2 күн бұрын
Su. Venkatesh ..stalin Sengol vaithirupathu theriyatha Avar anthapuramum appadithanae .....su. venkatesh. ,
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Күн бұрын
சு வெங்கடே சு ஏமி.. இதி
@thothathrir8909
@thothathrir8909 2 күн бұрын
Thimir...
@periyasamymuthupillai3283
@periyasamymuthupillai3283 Күн бұрын
Venga doesnt knows what is mean by sengole.
@chandransrinivasan8950
@chandransrinivasan8950 2 күн бұрын
Yar saivargal nu ethor parkirrgal
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 2 күн бұрын
Su su su su ................summa irunga nnu sonnen
@PremKumar-lf2mr
@PremKumar-lf2mr 2 күн бұрын
10:18 ellaam sivam
@neduncheran
@neduncheran 2 күн бұрын
Ruling party is Thelungu kuttam what you expect
@Ananth30
@Ananth30 2 күн бұрын
சு.வெங்கடேசனே தெலுங்கன் தா😂😂😂
@Athirahindustani
@Athirahindustani 2 күн бұрын
Sorry . Sengol was honored by Nayaka kings, vijayanagsra kings . So dont generalise. This venkatesan , thiruma etc are anti hindus, anti India .🙏🏽
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Күн бұрын
Thangel thavaru theriyamel erukka nadakkum nadagam
@jayanthivaradhan6844
@jayanthivaradhan6844 2 күн бұрын
Tamizhnatil pathaviyil erupavargal thaan sengoal patrithavaraga pesugirargal.athuvum tamixhnatu madhuraiyin perumai sengoal.evargal pesuvathu tamizh parsmpariyetheiye verukirargal.
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 2 күн бұрын
Men who do not have wide enough knowledge say some thing opposed to widom. 😊
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 2 күн бұрын
It should be wisdon swas missed in my reply. Sorry.
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 2 күн бұрын
@saraswathykrishnan1718
@saraswathykrishnan1718 2 күн бұрын
Stalin & his 40 thieves Hooligans Gangsters & uneducated
@krishnamoorthyswaminathan1409
@krishnamoorthyswaminathan1409 2 күн бұрын
Suna panabirku Sengoll patri theriyathu
@sjramesh1330
@sjramesh1330 2 сағат бұрын
Madurai makkalukku salam
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 2 күн бұрын
Polygamy rajakkalukuriyadu adan sookshamam terinjukanu
@venkatesaperumal8007
@venkatesaperumal8007 Күн бұрын
இவன் மீது வழக்கு இட வேண்டும்
@Anonymoususer0442
@Anonymoususer0442 2 күн бұрын
சு வா அல்லது சூத்தா
@karthikeyanv4577
@karthikeyanv4577 2 күн бұрын
Those screw him also doesn't know what they got
@srinivasanvenkataragavan8901
@srinivasanvenkataragavan8901 Күн бұрын
Koduttadu therium ellaam arasiyal tavira labamum irukkalam verenna😂
@shanthirao3774
@shanthirao3774 Күн бұрын
Ehthanai koilgal.eththanai Adheenangal.eththanai poojaigal.anaal Tamil nadu dhan tamil .makkal Money power dhan Jaikeeradhu.DMK dhan vellum. MONEY plays abig part.Gods in temples are not able even to save their devotees money the gold ornaments and properties belonging to Temple and Gods.
@rajagopalg6522
@rajagopalg6522 Күн бұрын
AVANUDAYATHU ATHU
@polestar5319
@polestar5319 2 күн бұрын
மதுரை மக்கள் கேளுங்க, தலை குனிந்து
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 Күн бұрын
Ongole🐕🐕🐕🐕🐕✝️✝️✝️✝️
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 2 күн бұрын
Su ve MP a communist, but originally dk,evanukku sengonmai silambu teriyadu
@anushasubramani5837
@anushasubramani5837 2 күн бұрын
Super
@ekambarammargam9064
@ekambarammargam9064 Күн бұрын
Su.ve.'s knowledge is poor. He has not read Thirukural.Being the so called Tamil scholar,he does not know Thirukural
@chandransrinivasan8950
@chandransrinivasan8950 2 күн бұрын
Ethalam araciyal
@krishnamurtiganesh6902
@krishnamurtiganesh6902 2 күн бұрын
Venkatesan as an MP is a shameful non-performer. He is also an ignoramus, from all reports that have reached one!😂 His stupid holding forth on "Sengol" is the latest example of his utter idiocy. What can we say of those who Voted him MP again recently!!😅 Anybody's guess!!😢
@Balaji-mu1vd
@Balaji-mu1vd 2 күн бұрын
டவுண்ஹால் ரோட்டில் தெரு விளக்கு இல்லை அதை முதலில் சரிசெய்ய பாரு
@vibgyorhealthylife2736
@vibgyorhealthylife2736 22 сағат бұрын
இதுபோன்ற அறிவிலி M.P. க்களை புனிதமான பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் மீண்டும் இதுபோன்ற ஊதுகுழல்கள் பாராளுமன்றத்துக்கு செல்லாமல் காக்க வேண்டும்....
@ravisankar9669
@ravisankar9669 2 күн бұрын
Thamizhachi edho yosikkiraar.That is being Tamil scholar she should be thinking of the madness of Su.Ve. But no option for her to keep mum.Shame on her Scholarship
@90gombakcourts58
@90gombakcourts58 2 күн бұрын
Venkethesan ore anjadi karaan avanai mp for madhurai shame on mahdurai ppl tuui
@hanumantv30
@hanumantv30 2 күн бұрын
வெங்கடேசன் பேசியது இவருக்கு சரியாக பொருந்துமே
@Cid735
@Cid735 2 күн бұрын
நீ. ஏன்ன. சொன்னாலும். அடுத்த சர்கார். D. M . K. தான். 100 % வரும். உறு‌தி 11:24
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan 2 күн бұрын
சரி., அதனால் தமிழ் நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் என்ன பயன்?. சாராயம், போதைப் பொருட்கள், சினிமா மோகம், Commission, Corruption, Collection etc., only.,
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan 2 күн бұрын
What is the use of DMK Govt.,?., Totally, useless in all respects.,
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 44 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 101 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 44 МЛН