சாராள்டக்கர் பள்ளி மற்றும் கல்லூரி பல பெண்களின் வாழ்வில் ஒளியேற்றிய விருட்சம் திருநெல்வேலி மண்ணின் வரலாறு வாழ்க சாராள்டக்கர் புகழ்
@nandhakumar963228 күн бұрын
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். மிக மிக அருமையான பதிவு சார். மனிதநேயத்திற்கு நாடு இனம் மொழி சாதி மதம் எதுவுமே இல்லைங்க சார். தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@KalimuthuPadmanaban28 күн бұрын
மனதை நெகிழ்விக்கும் உன்னதமான செயல்
@sankarganesh301427 күн бұрын
தற்காலத்தில் பலரும் அறியாத இது போன்ற பயனுள்ள தகவல்களை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் ஐயா.
@angavairani53828 күн бұрын
வணக்கம் சார்.அனைத்தும் கடந்து அன்பு என்ற ஒற்றை சொல் அனைத்தும் செய்யும்.இன்னும் சுயநலமில்லாத அன்பு சாதனைகள் செய்யும்.இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@gnanasekaranekambaram524327 күн бұрын
❤ மகளிர் கல்வி ❤சாரா டக்கர் ❤ நல் தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கிறது ❤ தோழரருக்கு நன்றி ❤
@SAMANAND-dv4xj28 күн бұрын
Thank you sir for highlighting the broad mind of the missionary who gave education to the Tirunelveli women.
@mohanramasamy-so4lv28 күн бұрын
என் தாயார் இப்போது இருந்தால் அவர் வயது 87. தான் சாரா டக்கர் பள்ளியில் 40' களில் படித்ததை பெருமை பட அடிக்கடி சொல்லுவார்!
@kanagarajn311827 күн бұрын
மதிப்பிற்குரிய திரு பாலா அவர்களுக்கு இனிய வணக்கங்கள் தங்களின் கருத்துகள் மேன்மையானவை மேலும் அறிய ஆவல் நன்றி வாழ்த்துக்கள்
@vethapaulsamjia202825 күн бұрын
Thank you sir for revealing the history of Sarah Tucker college! "Loving one another"
@kanimozhiganapathy389027 күн бұрын
❤❤❤❤❤❤ஐயா சாராள் டக்கர் பள்ளியும் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது.❤❤❤❤❤❤
@ravikanth917228 күн бұрын
மிக அற்புதமான பதிவு
@madhiazhaganmn745127 күн бұрын
சாராடக்கர் நினைவ என்றென்றும் போற்றுவோம் ! தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி சார்.
@sidhanpermual710928 күн бұрын
அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்
@anandand556928 күн бұрын
அய்யா உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து மக்களுக்கு உலக வரலாறு பற்றிய அறிவை வளர்க்க வேண்டும்.
@boopathiviswanathan680628 күн бұрын
❤நன்றி வாழ்த்துக்கள்ஐயா
@subramaniana776125 күн бұрын
Thankyou sir, It is in palayamkotttai. Sara never visited India or Tamil Nadu. now the college in NGO colony, palayamkotttai
@masthanfathima13527 күн бұрын
பாலச்சந்திரன் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 இந்த பதிவு தெரியாத நல்ல தகவலை தந்தது நன்றி. இதைப்போன்ற நல்ல அருமையான தகவல்களை பதிவு செய்ய வேண்டுகிறேன் .
Great that you have recorded these facts for posterity and make People aware of a great soul Madam Sarah Tucker
@soosais.t.manickam981427 күн бұрын
A super hero. There is a city also in the name Tucker. No doubt she is a Visionary .
@arumugamtharuman581028 күн бұрын
மனசு நெகிழ்கிறது சார் ❤️
@selvapeter237027 күн бұрын
I am proud to be a former student of Sarah Tucker High school and later in Sarah Tucker college.
@samuelraj920428 күн бұрын
சிறப்பான பதிவு. நன்றி ஐயா.
@senthurpothikulam979928 күн бұрын
வணக்கம் ஐயா
@manoharanmurugesan884528 күн бұрын
நன்று. நன்றி நீடு வாழ்க !
@ALIYYILA27 күн бұрын
Great narration of history!
@anbazhagankuppusamy634128 күн бұрын
I rememberibg thanthi periyar
@ShanmugaSundaram-fh5rf28 күн бұрын
Welcome sir
@judyselvan583227 күн бұрын
Super sir❤❤
@karthim357826 күн бұрын
அந்த காலத்தில் இதை ஒரு பெண் அவ்வளவு தூரத்தில் இருந்து நிகழ்த்தி காட்டியுள்ளார். இதை இப்போ உள்ள சிலர் வேறு மாதிரி சித்தரிப்பார்கள்.
@ambujamramiah714226 күн бұрын
I am a student of this Sarah Tucker High School..
@kannadasanarumugam365128 күн бұрын
அய்யா,காலை வணக்கம்❤
@charlessahayarajj250527 күн бұрын
🌹🙏🏻🌹🙏🏻🌹
@sairamnp492827 күн бұрын
❤❤❤
@Jeyakumar-h7i27 күн бұрын
Foreigners loved the Tamil women❤ their sacrifice helpful to start school college and university and hospital❤ our Tamil CSI helps the lawyers😅 politician😢 and judge as election collection and casteism are the activities of churches😅
@nizamiqbal350828 күн бұрын
அருமை அய்யா! ஆனால்... சிலபல ஆண்டுகளுக்குப் பின்னால் அந்தப் பெண்மணி வேறுயாருமல்ல அவர் 'உண்மையான' பெயர் நிர்மலா சீத்த ராம் என்று வரலாற்றத் திருத்திவிடுவோம். அப்போ என்னா செய்வீங்க?
@elancheziyank240927 күн бұрын
Sangigalukku God pathil solluvar (God Jesus is great)
@christinaramesh696326 күн бұрын
செய்தாலும் செய்யலாம்...
@கதிரவன்-ங3ண26 күн бұрын
எங்கோ இருந்த பெணமணிக்கு இங்குள்ளபெணகளின் படிப்பில் அக்கரை இருந்துள்ளது. ஆனால் இங்கோ?…..
@rajur1327 күн бұрын
சாரா டட்கர் இந்தியாவிற்கு வந்ததே இல்லை என அறிகிறேன். உண்மையா?