இல்லாதவர்களுக்கு மூலம் முடியாது என்பது முட்டாள்தனம் வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் நிறம் சார்ந்த பிரச்சினைகளை கடந்து இந்த சமுதாயத்தில் முன்னேறி இருப்பது எனக்கு மணமகன் எங்கேயோ ஓரமா இருப்பவர்கள் கூட சமுதாயத்தில் பெரிதாக வளர்த்து விடுவது பல பேருடைய விமர்சனம் தான் அது என் வாழ்விலும் நடந்திருக்கிறது அதனால் தான் பார்வையற்ற ஒரு மாற்றத்தினால் கிராமத்தில் பிறந்து இன்னைக்கு வழக்கறிஞராக நான் வந்திருக்கிறேன் அதோடு மட்டுமல்லாமல் நான் தமிழ் பட்டிமன்ற பேச்சாளர் மோட்டிவேஷனல்
@ganesannatarajan20734 сағат бұрын
கறுப்பு சிறப்பு (சிரிப்பு இல்லை). வாழ்த்துக்கள்..
@kumarblore2003Күн бұрын
உங்கள் வெற்றிபயணம் தொடர வாழ்த்துக்கள்.
@shanmugamyohanandan5903Күн бұрын
நல்வாழ்த்துகள்..முழுமையாக ஒரு வீட்டை காட்டியிருக்கலாம்.
@anbalagana4263Күн бұрын
புரட்சி பெண்மணி அவர்கள் மென்மேலும் சிறந்து வளர நல்வாழ்த்துக்கள்.
@krishnachettiarКүн бұрын
Well done sister!! Wishing you many more years of growth and success.
@ctpaniКүн бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@SrikKrishna-tm3uv29 минут бұрын
Congratulations sister growth of success
@Seenipandianthaveethu31524Күн бұрын
அற்புதமானAwesome
@Venkatesan676Күн бұрын
சூப்பர் sister வாழ்த்துக்கள் 😂😂😂❤ எனக்கும் ஒரு container வீடு வேண்டும்
@rajkumarperiyathamby2413Күн бұрын
வாழ்க வளர்க வாழ்த்து சகோதரி🎉🎉🎉🎉🎉
@blister2packКүн бұрын
அருமை தங்கை வாழ்த்துக்கள்
@jaganarasammal3408Күн бұрын
Super inspiration sister..go ahead..
@amuthanila941Сағат бұрын
We lived in a container home.. in our child hood days ..
@discernorКүн бұрын
*வாழ்த்துக்கள்* .... ஆனால் நீங்கள் சூழியத்திலிருந்து ஆரம்பிக்கவில்லை.... ரீஜனல் மேனேஜர் என்பது பெரிய போஸ்ட் அப்போது ஆனால் உங்களுக்கு கண்டிப்பாக சேவிங்ஸ் இருந்திருக்கும்.... அதுமட்டுமின்றி உங்களுக்கு இந்தத் துறையில் அனுபவமும் இருக்கிறது அப்படியானால் அதற்கான நேர முதலீடும் மட்டும் நிறைய கான்டக்ட்ஸும் உங்களிடம் ஏற்கனவே இருந்திருக்கிறது....
@manivannan4897Күн бұрын
ஆஹா.... என்ன குறுக்கு கண்டுபிடிப்பு.
@GoProthamizhaКүн бұрын
ஜீரணித்து கொள்ள முடியவில்லையோ 😂
@discernorКүн бұрын
தமிழர்கள் முன்னேறுவதில் சந்தோஷம்.... பிறகு ஏன் இப்பொழுது டிஸ்கிரிப்ஷனில் zero என்ற வார்த்தையை எடுத்து விட்டார்கள் dw
@discernorКүн бұрын
வீடியோவின் தலைப்பை பார்த்து தான் இந்த கமெண்ட்.... மற்றபடி இப்போது வீடியோவின் தலைப்பை மாற்றியது ஏன்....
@RamyaS-i7iКүн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@elumalairaji7433 сағат бұрын
Congratulations sister keep rocking 🎉🎉🎉🎉🎉
@aproperty2009Күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Coimbatore_property422 сағат бұрын
Congratulations madam wish you all great sucess for your future 🎉
Good vlog good presented, the container house, I have being worked in customs as well logistics company, brahmins dominated by them discrimination, lot, not given to learn, joined as office boy after my 10th, worked for 2years 800 rs salary... Left my job joined college complete degree in MBA program...
@elangobalakrishnan2254Күн бұрын
Congratulations Madam
@DWTamilКүн бұрын
🎉
@HanishKumar-oi6emКүн бұрын
Congratulations mam to your successful journey
@sanjeevisanjeevi49797 сағат бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@DharmalingamG-v2j22 сағат бұрын
Idha container vettuku EB connection kidaikuma???
@thiyagarajanperumal5744Күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilarasanrajendran2893Күн бұрын
all the best
@adikesavan1154Күн бұрын
Loading ,unloading and Crane Charges arround 20,000and acces to the site is very difficult in existing house area
@rozerfernando91436 сағат бұрын
Congratulations
@yoggi933618 сағат бұрын
Goodwill the main thing in a business if u want to continue
@kethareeswari6527Күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🎉
@Ramaram-nw5mcКүн бұрын
Well said 👏👏👏
@kcvinoth864Күн бұрын
valuable
@indradevabhakt6244Күн бұрын
Came here on believing the thumb nail to know more about the cost effective container homes..which is DEFINITELY NOT what this video is all about,, Rather it was more of a documentary glorification video of a women entrepreneur...
@sriramcanКүн бұрын
kuri vecha ..erai vizhanum! salute to womanhood
@pravinsengottaiyan9244Күн бұрын
இடி மின்னல் வந்தால்?
@kailashvarasidhi3974Күн бұрын
Valkvalamudan 🎉
@SrikKrishna-tm3uv28 минут бұрын
How to order please contact details for container house
@Dr.wksreyКүн бұрын
❤❤❤
@coffeeintervalКүн бұрын
shock அடிக்குமா , துரு புடிக்குமா
@sribalajipolymer987Күн бұрын
Mam we need one
@sundar6867Күн бұрын
இதில் வீட்டின் நீளம் அகலம் எவ்வளவு?
@coffeeintervalКүн бұрын
சுனாமி குடியிருப்பு patch work என்று கேவலமாக சொல்வார்களே , அது போன்ற ஏதாவது பிரச்னை இதில் வருமா
@JaiDineshaКүн бұрын
Too slow narration DW..
@DWTamilКүн бұрын
Thanks for your feedback. Can you tell us in detail how we can improve?
@JaiDineshaКүн бұрын
@@DWTamilMultiple breaks with visuals during the narration looks unwanted. Just a few breaks are enough.