No video

வெறும் 450 ரூபாயில் மாடி முழுவதும் தோட்டம். எப்படி..? | How to apply terrace garden kit | PTT

  Рет қаралды 151,029

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

வெறும் 450 ரூபாயில் மாடி முழுவதும் தோட்டம். எப்படி..? | How to apply terrace garden kit | PTT
#maadithottam #terracegarden #tngovt
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 70
@meharamanpaulraj4475
@meharamanpaulraj4475 Жыл бұрын
நாம் தான் நமது தோட்டகலை துறையை பாராட்டி கொள்ள வேண்டும் சென்னை தவிர எந்த மாவட்டம் போனாலும் அப்படியா ? பதிந்துவிட்டு போங்கள் நாங்கள் கூப்பிடுவோம் என கூறுவார்கள் நமக்கு தோட்டம் போடனும் என்ற நோக்கமே மறந்துபோன பிறகுதான் Kit வரும் அதில் மதுரை கிழக்கு தோட்டகலை துறை... நிர்வாகம் மிக சிறப்பாக..... செயல்படுகிறது
@dhyadhya3815
@dhyadhya3815 Жыл бұрын
😂
@user-qz7uk7iz8t
@user-qz7uk7iz8t Жыл бұрын
தோட்ட கலை துறையில் வின்னப்பூத்து இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் வரவில்லை என்று செல்கிறார்கள்.
@ouridea1015
@ouridea1015 8 ай бұрын
I am facing like this for all days. மாடித்தோட்டம்/ பழச்செடி தொகுப்பு திட்டம் தாங்கள் தேர்வுசெய்த வட்டாரத்தில் மாடித்தோட்ட காய்கறி தொகுப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் நிறைவடைந்துவிட்டது! தாங்கள் தேர்வுசெய்த வட்டாரத்தில் பழ தொகுப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் நிறைவடைந்துவிட்டது!
@jothimahalakshmi2509
@jothimahalakshmi2509 Жыл бұрын
திருப்பூரில் எத்தனை முறை சென்று கேட்டாலும் கிடைபதில்லை
@praveendhanikagarden8740
@praveendhanikagarden8740 Жыл бұрын
நான் பதிவு செய்து 6 மாதம் ஆகியும் கிடைக்க வில்லை. மதுரை தோட்டக்கலை நேரில் சென்று வந்தேன் மாடித் தோட்டம் கிட் இல்லை என்று கூறினார்கள்
@womensbeautykitchen
@womensbeautykitchen Жыл бұрын
ஆடி மாதம் கிட் வந்துருக்கும் மறுபடி போய் கேளுங்க
@rightnowamk
@rightnowamk 3 ай бұрын
Same to me
@rightnowamk
@rightnowamk 3 ай бұрын
3 months aga pogudu
@rightnowamk
@rightnowamk 3 ай бұрын
Neenga vangiyacha
@harsathharsath7681
@harsathharsath7681 Жыл бұрын
கோயமுத்தூர் அக்ரீலே போய் அலைஞ்சதுதா மிச்சம் 😢
@Tanjoreorganics
@Tanjoreorganics Жыл бұрын
தோட்ட கலை துறையில் இப்படி ஒரு தொகுப்பு இருக்கா என்று கேட்டால் பதில் அப்படின்னா?
@AariAari-oj7ci
@AariAari-oj7ci Жыл бұрын
உங்களுக்கு மட்டும் உடனே கொடுத்து விடுகிறார்கள், பல வகையான மக்கள் மானிய கிட்டுக்காக பல மாதங்கள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் மேடம், நிருபர்கள், அரசியல்வாதிகள், பணம்படைத்தவர்கள் இவர்களுக்கு எல்லாம் உடனே கிடைத்து விடும், மக்களின் மீதான உங்களின் அக்கறை😊
@annamalaiyarmohanaannamala9693
@annamalaiyarmohanaannamala9693 Жыл бұрын
இந்த மாதிரி நல்ல விசயங்களை மக்களுக்கு சொல்லி தாருங்கள்....
@USHARani-tb6tn
@USHARani-tb6tn Жыл бұрын
❤ Vaazhga Valamudan Priyadharshini
@Jayasgarden
@Jayasgarden Жыл бұрын
Register panni பல மாதங்கள் ஆகியும் வரவில்லை. திருநெல்வேலி
@rightnowamk
@rightnowamk 3 ай бұрын
Apram vandhucha
@mypetsmygarden
@mypetsmygarden 11 ай бұрын
Thanks for sharing the info. will try it
@sindhuprakash4591
@sindhuprakash4591 Жыл бұрын
Indha kit enga vangurathunu theriyala... Nanum 2 years ah try panitu iruken.. Thanjavur la enga iruku nu kandu pudikave mudiyala.. 😢😢😢please therinjavanga solunga
@sowmyapalanisamy3458
@sowmyapalanisamy3458 9 ай бұрын
Unga district la iruka agriculture department poi kellunga apadiyea contact number vangitu vanthurunga. Sometimes availability irukathu. Online la register panitu poganum
@Aananthirajendran
@Aananthirajendran 8 ай бұрын
Aamma sis enga iruku nu theriyala naanum thanjavur thaan
@anugpappu5175
@anugpappu5175 Жыл бұрын
225 package ilaiya! onlinela order panna 1 month aagumnu sonnanga! other districtla enthamaari direct facility ilaiyea...a! s i made a call sterday!
@user-fj5vw5gr4j
@user-fj5vw5gr4j Жыл бұрын
Super
@user-xt5xk1yk2l
@user-xt5xk1yk2l 11 ай бұрын
Nan applay panni six months aaguthu innum varala
@rapunzelsranjiranjani8662
@rapunzelsranjiranjani8662 3 ай бұрын
Now registration is closed😢
@shashikalaprasad2842
@shashikalaprasad2842 Жыл бұрын
Hi Mam I also HV terrace garden. I don't know about this procedure, am interested to buy pls help. Home delivery available aa? If so I will send the address. Thank you 🙏
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
இதற்கு முன் இருந்த ஆட்சியில் எவ்வளவு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்று வாங்கி கொள்ள முடியும்... இந்த விடியல் ஆட்சியில் ஒரு மாவட்டத்திற்கு 500 தொகுப்புகள்(kit) மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் என்று சம்மந்தப்பட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் சொல்கின்றார்கள்... முன் இருந்த ஆட்சியில் ரூபாய் 225 - க்கு கிடைத்தது... இப்போது அதை அப்படியே இரட்டிப்பு ஆக்கி ரூபாய் 450 என்று சொல்கின்றார்கள்... எதுதான் மக்களுக்கு கிடைக்கும் ?? விடை : புரியாத புதிர் !!!
@sarathygeepee
@sarathygeepee Жыл бұрын
வீட்டிற்கு ஒரு முடித்தவர்கள் வைத்தால் அனைத்து காய்கறி மார்க்கெட்டு களும் மூடப்படும் .மக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் காப்பாற்றப்படும்!?
@madhinabanu8289
@madhinabanu8289 Жыл бұрын
திருச்சியில் எங்கு வாங்குவது
@womensbeautykitchen
@womensbeautykitchen Жыл бұрын
எல்லா ஊர்லேயும் தோட்டக்கலை த்துறை இருக்கு போய் பாருங்க
@vanthuparu9472
@vanthuparu9472 Жыл бұрын
Dharumapuri solluga
@Powerplantrs
@Powerplantrs 4 ай бұрын
Registration ippo vlose pannitanga
@ravindranramiah3261
@ravindranramiah3261 11 ай бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு உள்ளது
@narmathan9898
@narmathan9898 Жыл бұрын
Last year 😏😏😏😏225 thann... Ipo ivlo rate
@muthulakshmi_rajasekar
@muthulakshmi_rajasekar Жыл бұрын
Tirunelveli அப்படியா ஆ ஆ
@poongodihm2582
@poongodihm2582 Жыл бұрын
கிருஷ்ண கிரியில் தோட்டகலைம அலுவலகம் எங்கே உள்ளது
@yacoobshamsudeen4717
@yacoobshamsudeen4717 Жыл бұрын
Pudukkottaiyil enga kitaikkum
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya Жыл бұрын
Thoothukkudi District irukkutha solluga
@gunasekaran1683
@gunasekaran1683 9 ай бұрын
😂 cocopit eh 6 kudukanum (6×2 kg) news channel laye scam expose aguthu
@sayabimujib7269
@sayabimujib7269 6 ай бұрын
Madurai la yeppavum kidaipathillai
@danambalibali8601
@danambalibali8601 4 ай бұрын
Address
@raviabhilash1395
@raviabhilash1395 Жыл бұрын
Chennaiyil engu vaanguvadi
@Karthik-xj8qi
@Karthik-xj8qi Жыл бұрын
Vellore l enga iruku
@sheelajohn8464
@sheelajohn8464 Жыл бұрын
Register pannave mudiyala.
@rockygirl-xt4ue
@rockygirl-xt4ue Жыл бұрын
Nanga epdi vangarathu
@kavithasendhil9734
@kavithasendhil9734 Жыл бұрын
Thanjavur yenna office iruku
@sindhuprakash4591
@sindhuprakash4591 Жыл бұрын
Same dbt
@Aananthirajendran
@Aananthirajendran 8 ай бұрын
Aamma enga iruku ney theriyala
@ganapathyganapathy9763
@ganapathyganapathy9763 Жыл бұрын
அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது, வெருப்புதான் வரும்.
@girijapriyadharshini222
@girijapriyadharshini222 8 ай бұрын
கவர் உடன் மண் வேண்டும் மா மண் இங்கே இல்லை யே
@swethabhuvana272
@swethabhuvana272 Жыл бұрын
Chennai address please
@Simbhu_7560
@Simbhu_7560 Жыл бұрын
Vivasayam pandara farmer ah respect pannuga first aprm pannuga
@ranidevamanisathiyanagar9658
@ranidevamanisathiyanagar9658 Жыл бұрын
Vellore address please
@user-yz1fx1ly7c
@user-yz1fx1ly7c Жыл бұрын
Adhi coco peat kadiyadhu wait PARUNGA waste ee dittam idhilonu sappitanga
@kanmaniramki7458
@kanmaniramki7458 Жыл бұрын
Salem address sollunga
@HorticultureSalem
@HorticultureSalem 11 ай бұрын
Seelanaikanpatti bypass near bridge salem
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
எப்போது இல்லைனு சொல்ல மாட்டார்கள். எப்போதும் தர மாட்டார்கள். ஏமாற்று வேலை
@kalaganesh8889
@kalaganesh8889 Жыл бұрын
Sandal yaru tharuva 😠😠😠
@avatar_kuttie3480
@avatar_kuttie3480 Жыл бұрын
waste ithu enga salem la resgtr panom onum ilA
@senthilr9166
@senthilr9166 Жыл бұрын
Ada po ma na 5 second vangi varuvom nee enna da na class eduthu tu eruka
@sarathygeepee
@sarathygeepee 7 ай бұрын
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
பொய்
@sindhuprakash4591
@sindhuprakash4591 Жыл бұрын
Indha kit enga vangurathunu theriyala... Nanum 2 years ah try panitu iruken.. Thanjavur la enga iruku nu kandu pudikave mudiyala.. 😢😢😢please therinjavanga solunga
@vasikaran.b781
@vasikaran.b781 Жыл бұрын
Palaya irumbu kadaila poyi old buckets vangi soil fill panni use panunga ... 20 to 40 rs than irukum
@sindhuprakash4591
@sindhuprakash4591 Жыл бұрын
@@vasikaran.b781 nalla irundhichu bro jokeu😆😆
@narmathan9898
@narmathan9898 Жыл бұрын
Google la government garden kit.. Nu podunga.. Link la adar no. Vachu apply panitu... Wait panunga.. Available apo ungaluku call panni.. Location soluvanga anga poye vangikalam
@vasikaran.b781
@vasikaran.b781 Жыл бұрын
@@sindhuprakash4591 Ila unmaiya apdi than I'm growing plants 😂
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН