Hello sr ippo irkura icf coah fulla long pora urkku pora unit trinkku bathila. intha coah use panuvanga 59 trainkku lb coach poda ooranta
@BigilBala-xd9rk11 күн бұрын
Bro inime intha train icf coach la opatrate aguma
@Saikamleshwar10 күн бұрын
ஏப்ரல் அல்லது மே மாதம் வரை ஐசிஎப் பெட்டிகள் கொண்டு இயங்கும் அதன் பிறகு உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா முடிந்த பிறகு வழக்கம் போல MEMU train இயங்கும்
@BigilBala-xd9rk10 күн бұрын
@Saikamleshwar 🙏
@Sri1990811 күн бұрын
Sleeper coach la tte vandu fine potanganna
@Saikamleshwar11 күн бұрын
இந்த வண்டியில் ஸ்லீப்பர் வகுப்பில் fine கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை ஏனென்றால் இந்த வண்டிக்கு இணைக்கப்பட்ட அனைத்து ஐசிஎப் பெட்டிகளும் பொதுப் பெட்டிகளை அதனால் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்யலாம்
@Sri1990811 күн бұрын
@Saikamleshwar thanks for information
@Creativearc00010 күн бұрын
Bro athu sleeper coach tha but unreserved ungalala paduthukinu poga mudiyathu only sitting mattum tha but unreserved
@Sri1990810 күн бұрын
@@Creativearc000 thanks for information
@HariKrishnan-sg3nb9 күн бұрын
Bro after will change memu train?
@Saikamleshwar9 күн бұрын
@@HariKrishnan-sg3nb மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் MEMU சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு மீண்டும் இயங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
@Chida848 күн бұрын
All video covered outside dark u missed to cover inside the train and about crowds
@HariKrishnan-sg3nb9 күн бұрын
Avadi la stopping kudutha nalla irukkum. Atleast return varumbothu avadi la stop pannalam😢
@Saikamleshwar9 күн бұрын
@@HariKrishnan-sg3nb இந்த வண்டி மட்டுமல்ல அனேக எதிர் மார்க்கத்தில் ஒரு ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் நின்று சென்றால் மக்கள் அனைவரும் பயனடைவார்கள்
@anuthirukumaran959410 күн бұрын
இனிமேல் ஐசிஎப் பெட்டிகள் என்றால் எந்த மாதிரி தான் யூஸ் பண்ணுவார்கள்எல்லாம் இந்த மாதிரி தான் யூஸ் பண்ணுவாங்க
@hari.j896010 күн бұрын
Ena bro walajah road junction cover Panala bro
@Saikamleshwar10 күн бұрын
Video எடுத்தேன் bro Video editing பண்ணும் போது missing bro sorry