வெட்டும் புலி சிரிச்சி வருது பாடல் full song....

  Рет қаралды 915,870

THAMIZHMANI official page

THAMIZHMANI official page

Күн бұрын

Пікірлер: 180
@r.rajkumar3608
@r.rajkumar3608 7 ай бұрын
இந்தியா சீனா எல்லையில் இருந்து கொண்டு தலைவன் பிரபாகரன் பாடல்களை கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கிறது 😢❤
@muthu_samy_vk
@muthu_samy_vk 11 ай бұрын
பிரபாகரன் அண்ணன் மீண்டும் வரணும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️‍🔥 -இப்படிக்கு செட்டியார் மகன்
@V_N1995
@V_N1995 Жыл бұрын
சரியான பாதையில் செல்வதை ஊரே எதிர்த்தாலும் சரி பகைத்து வாழ வேண்டுமே தவிர பயந்து வாழகூடாது .என்பதற்கு என் தலைவன் ஒருவனே சாட்சி.🔥
@ImmanuvelV-n8f
@ImmanuvelV-n8f 10 ай бұрын
Super thala
@SmilingAntenna-cs2lf
@SmilingAntenna-cs2lf 9 ай бұрын
❤❤❤❤❤
@MadaSamy-d1g
@MadaSamy-d1g 7 ай бұрын
❤❤❤ உண்மை தான்
@MuruganM-jd9vb
@MuruganM-jd9vb 4 ай бұрын
@MadaSamy-d1g
@MadaSamy-d1g 4 ай бұрын
உண்மை தான் உறவே சரி
@BalaMurugan-c1g
@BalaMurugan-c1g Ай бұрын
தமிழன் என்றோர் இனமுன்டு. தனியே அவருக்கோர் குணமுண்டு என தமிழனின் வீரத்தை மட்டுமல்ல தமிழனின் காட்டுக்கோப்பான ஒழுக்கத்தயும் போர் மரபயும் உலகிற்கு அறியசெய்த இரண்டாம் கரிகாலன். புரநாநூற்று தமிழன். தமிழன் யார் என்று உலகறியசெய்த புலிகொடிவீரன். வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
@Disha87
@Disha87 Жыл бұрын
வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்😢😢😢 வந்தாலும் வராவிட்டாலும் என்றும் எம் குல சாமி அவன்❤🔥🙏
@vasakivinitha8819
@vasakivinitha8819 2 жыл бұрын
தமிழ் தேசிய இனத்தின் தலைவன் பிரபாகரன் மட்டுமே..
@dhanushkumar.p5481
@dhanushkumar.p5481 Жыл бұрын
எனக்கு தைரியம் தந்த என் அண்ணன் புலி படை சாமி 💯💥👑
@srsiva7079
@srsiva7079 10 ай бұрын
எம் உயிர் தலைவன் அண்ணன் மேதகு வே பிரபாகரன் பாடலை கேட்பதில் அளவற்ற மகிழ்ச்சி ❤
@kumarraj6863
@kumarraj6863 6 ай бұрын
என் உயிர் உள்ளவரை தமிழினம் தயாராகும் சுதந்திர பெற்ற நாடாகவும் இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இந்தியா அரசியல் அமைப்பு தான்
@pushparajn540
@pushparajn540 Жыл бұрын
உலகெங்கும் வாழும் தமிழர்களின் தலைவர்
@rolaxmagirolaxmagi9344
@rolaxmagirolaxmagi9344 2 жыл бұрын
தமீழீனம் காத்த மாவீரன் 👑 எங்கள் அண்ணன் 🤟 விடுதலை புலி 🥺💥💯 அண்ணன் மேதகு பிரபாகரன் 💔🙏 என் முகத்தில் கோபத்தை காணவேண்டுமென்றால் என் இனத்தின் எதிரியாக இரு 👊⛓️ என்று சொன்ன சிங்கமே 🔥 இலக்கு ஒன்றே.. இனத்தின் விடுதலை என்று வீர முழக்கமிட்ட எங்களின் இதய துடிப்பே 😓🙏
@karthikraja6923
@karthikraja6923 Жыл бұрын
MAGILCHI THOLAR ANNAN PRABAKARAN THAMBIKAL. ENGAL ANNAN VITHUTHALI PULI PRABAKARAN PUGAL INTHA VAIYAGAM VALUM VARAI VALUM
@rolaxmagirolaxmagi9344
@rolaxmagirolaxmagi9344 Жыл бұрын
🎉❤
@arunkumarkumardriver1749
@arunkumarkumardriver1749 Жыл бұрын
@sanjaysamy2001
@sanjaysamy2001 10 ай бұрын
​Vvvvv😢vvvvvg@@arunkumarkumardriver1749
@media4182
@media4182 7 ай бұрын
உங்களின் ஆதரவுகளை தாருங்கள்..
@tamilselvan-Tamilanda
@tamilselvan-Tamilanda 6 ай бұрын
கேக்க கேக்க சலிக்காத ,அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களின் வீரமிக்க பாடல் ,அண்ணன் புகழ் ஒங்குக
@ArumugamK-e6o
@ArumugamK-e6o Жыл бұрын
என் தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் தூத்துக்குடி 🎉❤❤❤❤❤❤❤❤❤
@sakthisakthi446
@sakthisakthi446 Жыл бұрын
எனக்கு நிரைய வேலை இருந்தபோதிலும் பிரபகரன் பாட்டு.. 10. முறைகேட்டேன் நன்றக உள்ளது. ஈரோடு, செ.சக்தி,
@media4182
@media4182 Жыл бұрын
நன்றிகள் அண்ணா
@Vanakkamdamaplathirunelveli
@Vanakkamdamaplathirunelveli 11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@ramasamymanickam4217
@ramasamymanickam4217 9 ай бұрын
I am from pallipalayam near to erode but I am hearing this song from London.
@VanajaNamad
@VanajaNamad 8 ай бұрын
Thiygarasa.vanaja❤❤❤❤❤❤❤❤❤❤ love you 👍 😍 ❤️ 😘 69.sri.lanaka ❤❤❤❤❤❤❤❤love you 👍 2:53 2:54 2:54 2:54 2:54 2:54 69.vanaja
@VanajaNamad
@VanajaNamad 8 ай бұрын
​@@media4182vanaja .69.sri.lanaka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤okvanaja ❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢
@DriverRaja79755
@DriverRaja79755 Жыл бұрын
தமிழின தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்
@ChitraVairammoments
@ChitraVairammoments 11 ай бұрын
என்றும் அண்ணன் மேதகு வேலுபிள்ளை அவர்களின் வழியில் 🔥✨⚔️
@ESAKKISELVA0777
@ESAKKISELVA0777 Жыл бұрын
என்றும் எங்கள் அண்ணன் பிரபாகரன் வழியில் தமிழர் வாழ்க தமிழ் வாழ்க 🔥🔥🔥🙏💪🙏💪🙏💪
@kumarsamykumarsamy8178
@kumarsamykumarsamy8178 Жыл бұрын
Super sing
@Dmk-916
@Dmk-916 12 күн бұрын
வரிப்புலி உலகில் இவன் தமிழ் அழகே ❤ ஆஹா கேட்க கேட்க மெய் சிலிர்க்குது 🎉 நன்றி அய்யா அந்தோனிதாசன் ❤ என்றும் தமிழ் தேசிய இனத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் 🎉 செந்தமிழன் சீமான் தலைமையில் நாம் தமிழர் ❤
@amirthadecorators9064
@amirthadecorators9064 10 ай бұрын
தமிழ் இனத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டுமே
@ChinnaChinna-s6h
@ChinnaChinna-s6h 4 ай бұрын
ஒப்பற்ற அண்ணன் பிரபாகரன்மாவீரன் எங்கள் தேசிய தலைவர்
@karthikeyan8889
@karthikeyan8889 3 ай бұрын
இருந்தால் தலைவன்❤...மறைந்தால் இறைவன்🙏🏼🙇
@GauthamRaja-r3v
@GauthamRaja-r3v 5 ай бұрын
அண்ணா சொன்னா அது ஆண்டவன் சொன்னது போல 💗💗💗💗💗
@saleemstephy2135
@saleemstephy2135 Жыл бұрын
ஒப்பற்ற மாவீரன் 🙏
@ManikandanChinnapaiyan
@ManikandanChinnapaiyan 6 ай бұрын
ஒன்னும் இல்ல என் தேசிய தலைவன் பிரபாகரன்.... மேல என்ன சொல்றதுன்னு தெரியல.... பேரே மெய் சிலிர்க்குது
@kumarraj6863
@kumarraj6863 6 ай бұрын
அண்ணா நீங்கள் சாகவில்லை நம் படைஉங்கஙல பாதுகாப்பு உண்டு அண்ணா என் திரு மதிவதனி அக்கா உங்களின் உயிர் நீநாங்கள் அண்ணா காலம் மாறும் உங்களை எப்போதும் மதிற்ரேன் நாம் தமிழர் ங்கள் அமைத்த படை
@kumarankathirvel41
@kumarankathirvel41 2 ай бұрын
அண்ணன் சீமான் சொல்லித்தான் தலைவர் பிரபாகரன் அவர்களின் வரலாற்றை தெரிந்துகொண்டேன் ❤
@ராவணன்desam
@ராவணன்desam Жыл бұрын
உலக தமிழ் பேரினத்தின் ஒரே தலைவன்
@kamalbala4334
@kamalbala4334 10 ай бұрын
அண்ணன் சிரிப்பில் உலகமே அதிரும்
@murugananthamramasamy4010
@murugananthamramasamy4010 Жыл бұрын
வீரத்தின் திருமகனே வருக வருக வருக
@ChinnaChinna-s6h
@ChinnaChinna-s6h 4 ай бұрын
ஒப்பற்ற அண்ணன் பிரபாகரன்மாவீரன் தேசிய தலைவர்
@kgfphotography3936
@kgfphotography3936 5 ай бұрын
💯தெய்வம்❤🙏🎗️🤗
@alvaivimalan5922
@alvaivimalan5922 9 ай бұрын
அருமை அருமை வேலுப்பில்லை அல்ல வேலுப்பிள்ளை
@ChinnaChinna-s6h
@ChinnaChinna-s6h 4 ай бұрын
பிரபாகரன் தலைவர் ❤❤❤❤
@Raja_to_Rowdy
@Raja_to_Rowdy 4 ай бұрын
வேலுபிள்ளை பெற்ற பிள்ளை💥🙏🏻
@S.LeninKumar
@S.LeninKumar 8 ай бұрын
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே....🔥🛐👑🐯
@devilthipo
@devilthipo 2 ай бұрын
😂❤
@SivaSubramaniyan-n3u
@SivaSubramaniyan-n3u 8 ай бұрын
சின்னம் தேவையில்லை அண்ணன் கையை அசைத்தாலே போதும்...... 👍👍👍...நாம் தமிழர் கட்சி....
@yogumforlife
@yogumforlife 8 күн бұрын
Happy birthday our leader 🎉
@RajanikanthJanaki
@RajanikanthJanaki 19 күн бұрын
எமது இனத்தின் ஒப்பற்ற தலைவன்
@_chatriyan.
@_chatriyan. Ай бұрын
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 👑🔥
@kavipriyaarul6800
@kavipriyaarul6800 5 ай бұрын
I love my great captain prbakaran sir
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
எம் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@soundarapandiyan2946
@soundarapandiyan2946 6 ай бұрын
🙏🐅🙏🐅🐅🐅🐅🐅🙏❤️🌻 ராவணா இந்தப் பாடல் தலைவர் பாடலுக்கு எழுதி பாடிய உங்களுக்கு கோடான கோடி நன்றி வணக்கம் சிவகங்கை சீமை சௌந்தரபாண்டியன்
@kannanpalanivel5554
@kannanpalanivel5554 Жыл бұрын
எங்கள் அண்ணனன் மீண்டும் வருவது உண்மை...
@udhayakumarm7435
@udhayakumarm7435 Ай бұрын
Love you thalaiva ❤❤❤
@karuppukaadhan056
@karuppukaadhan056 Жыл бұрын
ஒப்பற்ற தலைவன் மேதகு பிரபாகரன் அவர்கள் 💙✊🏻
@safiqrahman2873
@safiqrahman2873 Жыл бұрын
Prabhakaran is the power of universe hats off u thalaivaaaaaaaaaaaaaaaaaaa No one can replace ur place because ur legend
@KalpanaKalpana-e7g
@KalpanaKalpana-e7g 5 ай бұрын
தனி நாடு வேண்டும் பயனம்
@PrabuPrem-ei3qf
@PrabuPrem-ei3qf 19 күн бұрын
👌👌👌பிரபாகரன் டா 🔥🔥🔥
@manikandans8420
@manikandans8420 10 ай бұрын
தலைவர் பிரபாகரன் அவர்கள் வழியில் ❤❤❤
@sivanathandilaksan
@sivanathandilaksan Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤ Thalaivar meendum varuvoom
@gowthamgowthamdon5946
@gowthamgowthamdon5946 Жыл бұрын
2 line vera level unmaya ve 😘😘😘😘🥰🥰🥰👑👑👑👑🖤💯
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
அவன் வாராமல் விடியாதுகிழக்கு
@strriya5550
@strriya5550 Жыл бұрын
புலிகளின் தாகம் தமிழிலத் தாயகம்
@தமிழ்நேசன்-ப2ண
@தமிழ்நேசன்-ப2ண Жыл бұрын
தமிழீழத் தாயகம்
@ganesang9097
@ganesang9097 Жыл бұрын
vera leval mass song
@RajanuVlogs
@RajanuVlogs Жыл бұрын
அண்ணன் 🔥🔥🔥🔥🔥
@DhanushNathan-un1hp
@DhanushNathan-un1hp Жыл бұрын
என் உயிர் தலைவன் 🔥🙏😘❤️
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 13 күн бұрын
Prabhakaran Anna Fans club
@aathi__vicky1303
@aathi__vicky1303 Жыл бұрын
வேலுப்பிள்ளை 👑பிரபாகரன்❤
@rajkkumargopi5990
@rajkkumargopi5990 Ай бұрын
💗அண்ணன் வீரத்தை உலகம் அறியும் 🐅🐅🐅
@rsiva5874
@rsiva5874 4 ай бұрын
தமிழ் இனத்தின் அடையாளம் 🔥
@hogulanandmothitha9051
@hogulanandmothitha9051 2 ай бұрын
எம் இனத்தின் உண்மை தலைவர்
@mds668
@mds668 3 ай бұрын
Endru uongal valiyil Nangal❤❤
@raveenthiranrajaratnam9124
@raveenthiranrajaratnam9124 2 ай бұрын
First brother, thank you. Bring this song keep doing done give up Thank you so much
@aravindrajr7140
@aravindrajr7140 Жыл бұрын
🙏தலைவர்❤
@Kdgunn3039
@Kdgunn3039 Жыл бұрын
பிரபாகரனின் தம்பிகள்
@thangamthangam1072
@thangamthangam1072 Жыл бұрын
தமிழ் ஈழ உணர்வு எனக்கு உண்டு.
@Blackadam.123
@Blackadam.123 Жыл бұрын
வேலுப்பிள்ளை பிரபாகரன் 🔰
@VLbharathKumar
@VLbharathKumar Жыл бұрын
அவர் வராமல் விடியாது கிழக்கு திரும்ப வருவார் எண்ணண் பிரபாக கரன் வழியில்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumar_arts_from_heart3789
@kumar_arts_from_heart3789 Жыл бұрын
Pride of tamil nadu ever 👑
@MobileUnboxingThiruvarur
@MobileUnboxingThiruvarur 5 күн бұрын
தமிழ் உருவாக்கிய வீரம்
@moorthya6419
@moorthya6419 Жыл бұрын
😘💓💝ஜயா 🙏🙏🙏🙏
@ராவணன்desam
@ராவணன்desam Жыл бұрын
தமிழினத்தின் ஒரே கடவுள்
@BHARUSHALU
@BHARUSHALU 7 ай бұрын
இந்த பாடல் தான் அழையெலியாக உள்ளது....
@media4182
@media4182 7 ай бұрын
உங்களின் ஆதரவுகளை தாருங்கள்
@muthukrishnanm6753
@muthukrishnanm6753 10 ай бұрын
Pulligalin thagam tamil Ella thayagam 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@karikalan7941
@karikalan7941 9 ай бұрын
Vellu பிள்ளை பெற்ற பிள்ளை இவர் தேசத்தை அல்லும் விர பிள்ளை 🎉😮
@ruthran481
@ruthran481 2 ай бұрын
My favorite song❤
@raghubaabu2704
@raghubaabu2704 10 ай бұрын
2:06 was goosebumps
@feel-
@feel- 8 ай бұрын
பாட்டு நல்லா இருக்கு
@TamilEelam1
@TamilEelam1 Жыл бұрын
Thalaivar!
@jsivatharshini1893
@jsivatharshini1893 9 ай бұрын
சிறப்பு
@SuthakarSuthakar-f1q
@SuthakarSuthakar-f1q 9 ай бұрын
⚔️👑King of tamilnadu 👑 ⚔️
@Jathujathrsan
@Jathujathrsan 2 ай бұрын
My Riyal hero 💯
@thanapalasingamsiva1901
@thanapalasingamsiva1901 2 күн бұрын
👌 good
@VelMurugan-fk2ye
@VelMurugan-fk2ye Жыл бұрын
Seeman anna❤❤❤❤
@sakthignanam7074
@sakthignanam7074 Жыл бұрын
🔥🔥🔥🙏🙏🙏👍👍👍
@VLbharathKumar
@VLbharathKumar Жыл бұрын
Mass song
@ms.arivazhagan.pharmacy9231
@ms.arivazhagan.pharmacy9231 10 ай бұрын
❤❤❤❤❤❤❤en hero Prabhakar
@kaniskkar556
@kaniskkar556 2 ай бұрын
❤😢Arumai
@RanganMurugan-m9m
@RanganMurugan-m9m 11 ай бұрын
Tamil nadu thalaivar❤
@karthikadevi97
@karthikadevi97 9 ай бұрын
Miss u thalava😔
@JaiPrakash-he8hl
@JaiPrakash-he8hl Жыл бұрын
ஆயிரம் சாதிகள் இருந்தாலும் அண்ணண் மட்டும் தான் சாகும் வரை ❤
@rohitsekar7303
@rohitsekar7303 7 ай бұрын
❤❤❤❤❤❤ SUPER
@prodnagaming1958
@prodnagaming1958 Жыл бұрын
எம் அண்ணன் 🙏🥺
@PrakashRock-x9n
@PrakashRock-x9n Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@7DFUN
@7DFUN 2 жыл бұрын
💪
@SivaLingam.84
@SivaLingam.84 6 ай бұрын
தலைவன்
@dazzling_princess_ammu
@dazzling_princess_ammu 6 ай бұрын
🔥🥳❤️
@deniston.m942
@deniston.m942 Жыл бұрын
❤️‍🔥💥💥
@TPandi-s8i
@TPandi-s8i Жыл бұрын
Super
@KalpanaKalpana-e7g
@KalpanaKalpana-e7g 5 ай бұрын
சிங்களா ம் தமிழ் இலங்கை
Prabhakaran Peyarai Solli
6:04
Eelam Videos
Рет қаралды 4,4 МЛН
மே 24 இன எழுச்சி அரசியல் மாநாட்டில்  தேசிய தலைவர்  பாடல்
5:34
நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Рет қаралды 4,8 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 3,8 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 39 МЛН
Thenisai Sellappa Eelam Songs
21:54
Eagle Vision Cinematography
Рет қаралды 178 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 3,8 МЛН