This anchor is really talented guy..😃😃 awesome house
@vishnu.bharath6 жыл бұрын
Thank you ☺️
@sanjeevkumar-zr1tn4 жыл бұрын
@@vishnu.bharath can I get your contact details Vishnu
@nasrinshajima21224 жыл бұрын
@@vishnu.bharath Sir antha architect contact no. kidaikuma
@smartsathya31504 жыл бұрын
Yes ...thenmozhii
@jaichitsu3 жыл бұрын
@@smartsathya3150 avange which firm la work pandrange.. Is she from chennai
@Vivegan856 жыл бұрын
மண் வீடுகளை பற்றி மேலும் விரிவான எபிசோட் ஒன்றை தயாரிக்கவும்... இது 👌
@sasikalasatheeshkumar53066 жыл бұрын
அருமையான வீடு. கனவு வீடு போல இருக்கு.
@arkshisha5 жыл бұрын
1. மண்ணுக்கு செலவு இல்லை 2. மரச் சாமான்களுக்குச் செலவு இல்லை 3. பெயிண்ட் செலவு இல்லை 4. லோட் பியரிங் என்பதால் கான்கிரீட், கம்பி செலவு இல்லை 5. அந்த பெண் அடிக்கடி "பொருட்களுக்கு செலவு இல்லை லேபர் மட்டும் தான்“ என்று சொல்கிறார். இதையெல்லாம் மீறி சதுர அடிக்கு ₹ 1,600... அது போதாதென்று ரொம்ப சீப்பா இருக்குன்னு வர்ணனையாளர் வேறு அதிசயிக்கிறார்... இது உங்களுக்கு ஓவரா தெரியலையா?
@dhayanithimahalingam43875 жыл бұрын
அவர் அதிகம் என்றுதான் சொல்ல வந்தார். 45எல் என்று பட்ஜெட் சொன்னவுடன் ஸ்கொயர் பீட் கேட்டார், பிறகு 1600 என்பது கம்மிதானே என்று கேட்டதும் கட் செய்துவிட்டார்கள். வழக்கமாக பட்ஜெட் சொன்னவுடன் எவளவு , ஏன் குறைவு என்பது பற்றி கூறுவார் ஆனால் இதில் கூறவில்லை. காரணம் பொறியியல் தரப்பின் வேலையாக இருக்கலாம்.
@JSath5 жыл бұрын
Aiya 2 kodi theavai.. Full new ah senja.. Materials already available.. Athanaala thaa 45L la mudinjirukku
@dogsforever64734 жыл бұрын
@@dhayanithimahalingam4387 This i type of construction required only skilled labor...The cost is more only...it is more than Rs.1600/sqft...
@karuna0402884 жыл бұрын
@@dogsforever6473 ok
@dhanrajvs35 ай бұрын
நாப்பது வருசத்துக்கும் நூறு வருசத்துக்கும் உள்ள வித்தியாசம். உடல்நலத்திற்கு பொருத்தமான கட்டிடம். மூவாயிரத்துக்கும் தகுதி உள்ள வீடு தான்.
@prasadedits26506 жыл бұрын
18:45 to know budget of the house
@poornipoornima98113 жыл бұрын
Ss about budget
@karunalatchoumy61824 жыл бұрын
இங்கே பதிவிடுகின்ற பெரும்பாலானவர்கள் இந்த வீட்டின் முகவரி தொடர்பு எண் கேட்கிறார்கள்.எனவே முகவரியும் தொலைபேசி எண்ணும் காணொளியிலேயோ அல்லது description boxஸிலோ கொடுத்தால் நலம்
@mrs.udayakumar83376 жыл бұрын
Pls next time show the kitchen also We ladies have more expectation on kitchen 🙏🙏🙏😄😄😄😄
@RathnaMenakaKarunanithi6 жыл бұрын
Same request from here. Must show the Kitchen, and also bathrooms
@sakthivels34856 жыл бұрын
Kongu eswaran
@varunkrish26485 жыл бұрын
Highly motivated for a mud block based construction 😍
@manithevar68323 жыл бұрын
Super🏹👌👍
@இராமசுப்புவடிவேல்6 жыл бұрын
அந்த பொண்ணு அருமையா பேசுதுப்பா அடுத்த முறையில் இருந்து அந்த பொண்ணையே explain பன்ன சொல்லுங்க 😍😍😍 by 90's kid
@cheerup91356 жыл бұрын
ethuku than 90's kid nu solaramnu theriyama solikitu iruka
@இராமசுப்புவடிவேல்5 жыл бұрын
😂
@pandiaadb4 жыл бұрын
😆😆😆👌🏻
@kotheralikotherali31076 жыл бұрын
சூப்பர் தோழா ஊங்கள் பயனம் தொடர வாழ்த்துக்கள்
@BENHARARVIND Жыл бұрын
Haapada before 3 years I took a screenshot 7:31 (underground room under steps) to show others for my dream house. But I lost this video… searching for last 2 years finally found 😊😊😊.
@ushashrilakshmin32314 жыл бұрын
Rasaniyana builder, both r awesome, wow house
@newcreation21.56 жыл бұрын
Wow wow wow wow wow wow wow super beautiful house chance illa 👏👏👏👏
@senthilkumarn4u6 жыл бұрын
Wonderful find Vishnu and Puthiya thalaimurai team..
@shafeeqpanakkal27092 жыл бұрын
Good content.. Worth watching
@kavinsusmikavinsusmi83946 жыл бұрын
Rompa alaga irugu
@RocknRoll9223 жыл бұрын
Beautiful house
@aghoriahambramasmi6 жыл бұрын
This lady, who is talking about this house is full of grace ! Very polite, genuine, honest replies for all questions. I hope when I plan a house, I could possibly contact you. God bless you Mam !
@MohanKumar-lh1sd5 жыл бұрын
How do you get her contact details?
@heysathya33476 жыл бұрын
Super sir...Nala research pani explain panreenga
@nasarbinayub20214 жыл бұрын
really I'm impressed...
@WytArk4 жыл бұрын
நன்றாக வழங்கப்பட்டது .. நிறைய வேடிக்கை. நான் ஒரு மலையாளி, தமிழ் தட்டச்சு தவறாக இருந்தால், கூகிள் மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தி கருத்துத் தெரிவிக்கவும்.
@umadeviradhakrishnan36676 жыл бұрын
Super anchoring
@vishnu.bharath6 жыл бұрын
Thank you
@kumaran.s3944 жыл бұрын
My old house soil house small house beautiful memories childhood life
@siva.n49485 жыл бұрын
super super
@godblessme11015 жыл бұрын
Hi poonaikuti on the swing
@Arasan-hz8zf4 жыл бұрын
On the sofa also....😀 so Lovely....
@sabin11224 жыл бұрын
Interesting thing is this house has split house design , nicely utilised space, also mud house , grt architecture
@neelaveniramasamy79284 жыл бұрын
Beautiful house I like very much this house
@anbus37025 жыл бұрын
Really super and surprised....
@cheerup91356 жыл бұрын
hey vishnu bharath goosebumps bro i need to see subash kannan growth also ....
@narendran83234 жыл бұрын
என் பெயர் நரேந்திரன் கந்தசாமி. கணிணி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றுகிறேன். சுதந்திர இந்தியாவில் இன்றளவும் அடிப்படை வசதிகள் அதிகமில்லாத எனது கிராமத்தில் நான் ஒரு நூலகம் அமைக்க முயன்று வருகிறேன். அந்த நூலகத்தினை இயற்கை சார்ந்த ஒரு கட்டிடமாக கட்ட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறேன். அதற்காக நான் இயற்கை வீடு பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறேன். அதிகபட்சமாக 600 சதுர அடி அல்லது 400 சதுர அடியில் ஒரு வாசகர் அறை, ஒரு நூல்கள் வைக்கும் அறை, கழிப்பறை ஆகிய வசதிகளுடன் சிறிய அளவிலான நூலகம். இதற்கு வடிவமைப்பு செய்வது எப்படி? என்ன முறையில் காட்டினால் செலவு கம்மியாக இருக்கும் போன்ற தகவல் தேவை. யாரவது உதவுங்கள். தொடர்புக்கு நரேந்திரன் கந்தசாமி +91-9176186934 - வாட்ஸாப்ப்
@sampathkumar-gj5hz5 жыл бұрын
மண் வீடு கட்டியவர் முகவரி மற்றும் போன் நெம்பர் வேண்டும்.நான் வீடு கட்ட உள்ளேன் .
@sathanaminikitchen49116 жыл бұрын
Super house
@WytArk4 жыл бұрын
annai soopper
@vidhyasenthilvidhyasenthil46205 жыл бұрын
Very nice & traditional house...
@priyasoni77484 жыл бұрын
Beautiful house...me and my husband are big fans of your vlog. I have one request for you plz add English subtitles.
@RajeshKumar-uz1fr6 жыл бұрын
Veedu super Master piece
@vilmakrish20026 жыл бұрын
Good house
@angelinprabupothiraj74345 жыл бұрын
Vasthukam is superp designer in earthen houses in Kerala
@bharathibharathi81046 жыл бұрын
Wow super....
@sheikabdulrahman18716 жыл бұрын
Next video try to post tamilnadu house
@durgamohan25526 жыл бұрын
Veedu superrrrrr....
@Rajinisenthil082 жыл бұрын
Good show...Can you please share the details of the architect please....????
@NSR_-td9hf6 жыл бұрын
Which below one is cost effective and also higher in strength? 1. AAC block 2. GFRG panel 3. Thermocrete panel
@VasugiVasugi-vu2mf5 жыл бұрын
Super anchor👌.
@wilsond55794 жыл бұрын
Im from mangaluru . mangaluru tiles in our side
@jayashreeshreedharan92025 жыл бұрын
Fantastic🤘😝🤘👍😻👍
@manickavasagar6556 жыл бұрын
Super nature
@mervyndasan92194 жыл бұрын
Kitchen v2la erukaa apidi paa... Kadalaa podurathalaa busy agutiyaii brooo 😅... Anyway house was good and video too 👍
@SBH708 Жыл бұрын
6:07
@vani83223 жыл бұрын
Not demolish. . . Renovation
@citizenvinoth65196 жыл бұрын
My dreamz home....
@rsudhagarrsudhagargoodcomm61076 жыл бұрын
save our antique houses
@ramanajithu6 жыл бұрын
All I like is tamizhan's Athangudi tiles and pillar ;-) How many of we know in kerala mud transit is completely banned? It can be used within the land, so they have used their own mud by digging 3 feet inside the house. Good job PT. Keep rocking ...
@sathyaraj7806 жыл бұрын
Veedu super 👌
@gayathrir77716 жыл бұрын
Wow nice
@shreenavin17126 жыл бұрын
Kalukkura Vishnu... Reach high :)
@dhayalavishnuraman74346 жыл бұрын
Thank u sir🙏
@ramanigurusamy58656 жыл бұрын
@@dhayalavishnuraman7434bro ur way of explaining & anchoring 👍
@dhayalavishnuraman74346 жыл бұрын
@@ramanigurusamy5865 aioo bro sorry athu naa ila yen perum vishnu tan so athukaga naa thank nu sonna am not that person but really That anchor Mr.Vishnu done very good job
@vishnu.bharath6 жыл бұрын
Thanks nanba ☺️
@vishnu.bharath6 жыл бұрын
@@ramanigurusamy5865 thank you bro ☺️
@dharanidharan4996 жыл бұрын
Nice traditional house
@PremRajasekaran5 жыл бұрын
Beautiful house!
@anandhiiyappan12573 жыл бұрын
This is a fantastic show.. can you also provide me with the details of the architects involved?
@teslanker7943 жыл бұрын
Katta kuthuna veedu en vedu... Concert ah veeda strength athigam.. Sunambu, kadukka, karupatti, pottu kara shanthu senja roof...
@srividhya94636 жыл бұрын
Super
@muhammedsayeed9424 жыл бұрын
Kerala daaa💪💪💪
@suriya679886 жыл бұрын
Good
@venkatt51435 жыл бұрын
Sq ft 1600 ah...😂😂😂.....pesama nangalae veedu katikirom.....😇😇😇😇😇😇😇.....veedu katinadha katrom Indra Perla enda kollai adikkkiringae.........
@Reality959664 жыл бұрын
சார் சுண்ணாம்பு, கடுக்காய் பனைவெல்லம் மற்றும் முட்டை பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி வீடு கட்டுவது எப்படி என்று தெரிவிக்கவும். அதன் நிறை குறை மற்றும் உறுதி பற்றி கூறவும். கட்டுமான பொருட்கள் மற்றும் கலவை செய்யும் முறை பற்றி தெரிவிக்கவும். நன்றி..
@mekamom36766 жыл бұрын
Interior is excellent.👌
@tanjorechannel19996 жыл бұрын
SEMA vidu
@rameshramfong6 жыл бұрын
Its really Good Idea .
@ksampathkumar77996 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@balabalaballbala87265 жыл бұрын
Neenga program panrathu perusu ellai ellorum program parthuttu veetu katra engineer mobil Number program la Potunga veetu kattrathuku asasi patravagal use agumla makkalukaga neenga senchaganum puthiyathalaimurai tv chanel
@sreejasony51856 жыл бұрын
Nice..
@yuvarajm36454 жыл бұрын
Hi sir unga v2 oru review video poduga
@dhineshbabu44424 жыл бұрын
Enna veedu ithu
@gnanavelnaidu78774 жыл бұрын
Which area
@akshayanagasundaram26564 жыл бұрын
Do you get re used wood for sale!
@SolairajR776 жыл бұрын
Traditional look
@vidhyahari6425 жыл бұрын
இதேபோல் வீடு கட்ட ஆசை சென்னையில் கட்டிதருவிங்களா
@jothim37015 жыл бұрын
Super amazing 🙌👏👏👏😍
@sabarirajan95285 жыл бұрын
How to contact this house oner I want some details
@abum.s60136 жыл бұрын
💙👍
@suryarajan5046 жыл бұрын
Sama bro keep doing
@kavi11906 жыл бұрын
Day by day ur program is improving different materials home construction is good idea for now a days it's cost effective as well lively home. But this house cost is little higher than normal construction ( I hope so)
@helenpricy21834 жыл бұрын
800sq cost pls
@divyaraja84495 жыл бұрын
karakudila enka vankinanka .....pls solla mudiuma
@NSR_-td9hf6 жыл бұрын
We need about GFRG panel house
@jaichitsu3 жыл бұрын
Sir how to contact the architect or construction company
@hsaquatic88664 жыл бұрын
Im from Malaysia. Can i try this traditional house here? How about the materials?