ஓம் சக்தி வாய்ந்த தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா என் தாயே எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariyappan11963 жыл бұрын
வாக்குக்கு பணம் தராமல் எவரோடும் கைகோர்க்காமல் உங்களை நம்பி மட்டுமே நிற்கிறோம்...! படித்த துடிப்பான ஓர் இளைஞர் படை உங்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறது...! எங்கள் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு என்று நினைத்தே களம் காண்கிறோம்...! கைவிட்டுவிடாதீர்...! ♥️🙏 மறக்காமல் ஒரு முறை அந்த விவசாயி சின்னத்தை தொடுங்கள் அவனும் வாழுவான் நம்மையும் வாழ வைப்பான் 🙏💪🔥 #வெல்லப்போறான்விவசாயி #Vote4NTK #Vote4Change #Seeman #NaamTamilarkatchi #தமிழ்தேசியம் #Seemanism #TnEelection2021 #Tamil #Tamilan #aalaporantamizhan
@Mariyappan-hb4in2 жыл бұрын
死深圳市
@satkuruperinpanayagam49897 жыл бұрын
ஐயா...!திரு குருமண்டலம் வீரமணிதாசன் அவர்களின் திவிர ரசிகன் நான் இற்றைக்கு சுமார் பன்னீருவருடங்களாக அவர் பாடிய தெய்வீகப்பாடல்கள்.ஐயப்பன் ஓலிப் பேழைகள் அம்மன் பாடல்கள்.வைரவர் மந்திரங்கள்.என ஏறக்குறைய எல்லாப் பாடலையும் செவிமடுத்துள்ளேன்.மற்றும் பெரியவர் வீரமணீஐயர் குரலில் வெளிவந்த பகவான் சரணம் பகவதி சரணம்..!மற்றும் உடுக்கையின் ஓசையிலே உலக மெல்லாம் படைத்தாளே பேன்ற பாடல்கள் இன்றும் என் மனதிற்கு அமைதிதருவனவாகும்.மேலும் திரு குருமண்டலம் அவர்கள் பாடியுள்ள சிவசக்தி மகா மந்திரங்கள்.வைரவர்(108) போற்றி.நான் தினமும் அதிகாலையில்.கேட்பவை. திரு குருமண்டலம் அவர்கள் இன்று போல் என்றும் இறைபணி தொய்வின்றி செய்ய எல்லாம் வல்ல எம்பெருமான் வைரவர் திருவருள் புரிவாராக.மேலும் ஓர் சிறுவேண்டுகோள்..!ஐயா தயவு செய்து வைரவர் சகஸ்ரநாமம் .மற்றும் வைரவர் பாடல்கள் மேலும் மேலும் உங்கள் குரலில் வெளியீடுங்கள். உங்கள் போன் நம்பர் மற்றும் விலாசம் குறிப்பிடவும் .நன்றி
@vasanthammsr3777 жыл бұрын
9840054168 வீரமணிதாசன் கைபேசிஎண்
@satkuruperinpanayagam49897 жыл бұрын
Vasantham Msr வணக்கம்..! திரு.வசந்தம் அவர்களுக்கு மிக்க நன்றி.."திரு.குருமண்டலம்" வீரமணிதாசன் தொலை(அலை)பேசி எண் பதிவேற்றியமைக்கு என்றும் நலமுண்டாகட்டும்.நன்றி
@murugankrishnan23457 жыл бұрын
Satkuru PERINPANAYAGAM
@thavaraneebalakrishnan49274 жыл бұрын
@@satkuruperinpanayagam4989 possible veeramani appa I like your songs thank you so much
@VanajaOmvanaja3 ай бұрын
Omvanaja ❤❤❤om❤❤❤omvanaja
@gowthamkutty90612 жыл бұрын
எனக்கு அனைத்து தெய்வங்களையும் பிடிக்கும் ரொம்ப பிடித்த தெய்வம் சமயபுரம் மாரியம்மன் 🌿🌿🌿🌿🙏🏻🔱🔱🥰
@sureshbabusundaram98252 жыл бұрын
திரு வீரமணிதாசன் ஐயா அவர்கள் அம்மன் பாடல்களை கேட்கும் பொழுது மனதிற்கு மிக இனிமையாக உள்ளது
@selvamuthukumar45072 жыл бұрын
Your all songs super sir your feen sir
@mahatailors46243 жыл бұрын
நன்றி அம்மா
@SPRaj-cc1cv6 жыл бұрын
வீரமணிதாசன் ஐயா பாடுவதை கேட்க்கும் பொழுது ஓம்சக்தி தாயே நம்முடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
Kannil meet varvakkum super songs.. thanks to veeramani sir
@maniv87534 жыл бұрын
ஐயாவின் பக்தி பாடல் கேட்கும்போது மன அமைதி மற்றும் புத்துணர்வூ பெறுகிறேன் நன்றி ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@arunkumar8331chennai7 жыл бұрын
திரு.வீரமணிதாசன் அவர்களை பாரட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை எனக்கு அவர் பாடும் பாடல்களை கேட்கும் பொழுது என்னை நான் மறக்கிறேன் மன அமைதி தருகிறது அவரின் பாடல் அவரின் படைப்புகள் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🌹🌹🌸🌹
@nssathish16927 жыл бұрын
Arunkamalkrmaj Krmaj
@peramblurmvalueusamy57587 жыл бұрын
Dhnaga
@anandhananand68417 жыл бұрын
Ns Sathish j
@prasathappu94287 жыл бұрын
Arunkamalkrmaj Krmaj koi
@prashunthibalu3397 жыл бұрын
Arunkamalkrmaj Krmaj
@rabinsonrabi2242 жыл бұрын
மாரியம்மன் துணை ஓம் சக்தி
@nkshowingcars39932 жыл бұрын
அம்மன் துணை என்றும் மக்களுக்கு இருக்கும் வீரமணிதாசன் பாடும் பாடல் நம்மை காக்கும்🙏🙏🙏🙏🙏
@sakthivelrenganathan53602 жыл бұрын
Wkikkeikwiekkiukbb
@baskarpalani35532 жыл бұрын
உங்கள் பாடலுக்கு நான் அடிமை.பள்ளிகொண்டா பாஸ்
@anbalayaradha5802 жыл бұрын
உங்கள் குரல் வளம் தாய் கொடுத்த வரம் ....💐💐 அவளுக்கே சமர்ப்பணம்!!! 🙏🙏🙏
@REALGHOSTDEVIL5 жыл бұрын
SUPER..
@JUPITER_KASPA_GUDIYATTAM2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் பக்தி பாடல்.....🙏🙏🙏
@RamKumar-bn6pb2 жыл бұрын
Om sakthi amma 😊🙏🙏🙏🙏🙏
@anthonisamy42632 жыл бұрын
சமயபுரம் மாரியம்மன் சொல்லக்குட்டிஎங்களின் அன்பு தாய்க்கு வரும் அடி மாதம் வெள்ளிக்கிழமை 27ம் தேதி ஆகஸ்ட் 12தேதி பூஜை நடைபெறும் அனைவரும் வருகைதரும் அம்மான் அருள் பேருக்கு ஓம் சக்தி பாரசக்தி
@chunampet2 жыл бұрын
12சூப்பர் பாடல்
@karthikakarthika-pz5bm3 ай бұрын
Supper
@sripriyadharshnithulasi62977 жыл бұрын
I'm hearing those songs from my teenage. pullarichipogum ketgumbodhu.thankyou veeramanidasan avargalea
@maniraja88517 жыл бұрын
many many thanks to symphony and veeramanidhasan for very good songs delivered to people
வீரமணிதான் ஐயாவுக்கு நன்றி அம்மன் பாடல்,ஐயப்பன் பாடல் கேக்கும் போது தெய்வம் நம்முடன் இருப்பது போல் இருக்கும்
@rajaratenamdarshika93523 жыл бұрын
.g
@sureshkajani8122 жыл бұрын
Aaaaaaaaa Amanda song super
@kabilramya19172 жыл бұрын
அம்மா தாயே துணை 🙏🙏🙏🙏🙏
@gowthamkutty90612 жыл бұрын
வீரமணிதாசன் ஐயா உங்கள் நல்ல அந்த இனிமையான மணசுக்கு அந்த அம்பாள் இன்னும் ஏழாண்டுகளுக்கு கொண்டு செல்வாள் உங்களை எங்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வேப்பிலை மாரியம்மன் துணை இருப்பாள் ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂
@sasikala-ez8fl5 жыл бұрын
🙏🙏 om sakthi thaye thunai 🙏🙏
@dassdass38674 жыл бұрын
Omomsakthi om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni
@SivaKumar-e4k9 ай бұрын
எல்லாம் பாடல்களை பிடிக்கும்
@venkatesanvenkatesan83942 жыл бұрын
Angala parameswari துணை 🙏🙏🙏🔥🔥🔥👍👍👍
@ayappanr29272 жыл бұрын
அம்மா துணை
@SivaKumar-e4k9 ай бұрын
பாடல்கள் கேட்டால் அமைதி கிடைக்கும் பல விசேங்கள் அமைதியாக பேச முடிகிறதது
@thennarasanmannagakatti58356 жыл бұрын
அ௫மையான பக்தி பாடல்..... 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐