Рет қаралды 29
1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர், லக்ஷ்மி நடிப்பில் வெளிவந்த 'வீட்டுக்கு வீடு' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்.. அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ; இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ '. பாடியவர் சாயிபாபா . பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன். இசையமைப்பு மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன்.