பாகதவர் பாடல்கள் அனைத்தும், என் தந்தை அவரைப் போலவே பாடி, சிறு வயதில் எங்களை அசத்தி இருக்கிறார். அவர் பாடிக் கொண்டே (கைத்தறி) தறி நெய்வார். தினமும் பாகதவர், பி.யு. சின்னப்பா பாடல்களைப் பாடுவார். சின்ன வயதில், அவர் படம் பார்க்காமலேயே பல பாடல்கள், மனப்பாடமாக தெரியும். வள்ளலைப் பாடும் வாயால், என்ற பாடலை, அடிக்கடி பாட சொல்லி கேட்பேன். பாகதவர் பாடலைக் கேட்கும் போதெல்லாம், மறைந்து போன என் தந்தை தான் என் கண் முன்னே வருவார். பாகதவர் புகழ் நீடுழி வாழ்க.
@karthikiyengar61418 сағат бұрын
Very nice how lr eswari is singing with that corrector style great
@karthikiyengar61418 сағат бұрын
How nice song by tms and lr eswari a classical dancer is dancing horrible
@sarojini76310 сағат бұрын
ஒ முத்து பாப்பா
@gnanakumaridavid180120 сағат бұрын
அடிக்கடி ஒலித்த பாடல் சாயிபாபா பாலையாவின் மகன் என படித்ததாக நினைவு.. கேட்க அருமை
@sandanadurair586222 сағат бұрын
சொக்கும் மொழிக்கும் சுழலும் விழிகளுக்கும் சிக்காமல் யாரால் இருக்க முடியும்😂😂😂
@gandeebansathya512Күн бұрын
Ayya manathai neghzanghu vittathu Amma p.suseela kural vazhigha.
@sanjaymithra6979Күн бұрын
Suuuuuuuuuuppper ❣️
@Universe999SonyКүн бұрын
Mattuva seekersma
@subhabarathy4262Күн бұрын
அன்று வானொலியில் கேட்டு மனதை பறிகொடுத்த இனிய பாடல் ❤❤. மெல்லிசை மன்னரின் சாயலில் KVM இன் இசை கேட்பதற்கு இனிமை... கவியரசரின் வரிகள் அருமை, S. ஜானகி அம்மாவின் குரலினிமை மனதை மயக்கும்... காஞ்சனா +S. ஜானகி combination இல் அரிய,இனிய பாடல்.. நன்றி சார் 🙏🙏.
@mnisha7865Күн бұрын
Beautifulsong 3.2.2025
@gnanakumaridavid1801Күн бұрын
தற்செயலாக பார்க்க மனசோர்வு போனது நல்ல பதிவு
@sanjaymithra6979Күн бұрын
Suuuuuuuuuuppper 💐
@sanjaymithra6979Күн бұрын
Ippo dhaan ketkiren Arumaiiiiiiiiiiiiiiiiii ❤❤❤❤
@pramilajay7021Күн бұрын
மிக அழகான பாடல். யார் எழுதியது? யாரது இசை? என்றெல்லாம் அறியாத காலத்தில் ஜானகி அம்மா குரலுக்காக மட்டுமே வானொலிக்கருகில் ஓடிச் சென்று கேட்டு ரசித்த பாடல். என்ன அழகாக பாடி இருக்கிறார்.! பெண்ணின் உள்ளக் கிடக்கைகளை அற்புதமாக சொல்லும் கவியரசர். மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது..👌👌✍️ பியானோவின் அழகிய நாதத்தோடு இனிய மெட்டு, தாளக்கட்டில் திரையிசைத் திலகம் இசை மயக்குகிறது. பாடல் காட்சியில் காதல் தேவதை காஞ்சனா மா. இத்தனையும் இணைந்த அமுத கலசத்தை வழங்கிய தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே.!🌹🙏
@gnanakumaridavid1801Күн бұрын
மிக இனிமையான சோகப் பாடல்
@vishwanathgiriraj8817Күн бұрын
Very sweet song. P.Leela great singer
@gnanakumaridavid1801Күн бұрын
மிகவும் அதிகமாக கேட்ட பாடல் இது தான் ஜானகி குரலில் அருமை
@sathsangam4729Күн бұрын
ஓம் நமச்சிவாயம்
@gnanakumaridavid1801Күн бұрын
சோ சோ என்பது ரசிக்க வைக்கிறது இந்த இரண்டாவது நாடகமும் மிக அருமை
@gnanakumaridavid1801Күн бұрын
மிக அருமையான பாடல் ஆனால் வானொலியில் கேட்ட நினைவில்லை
பாடல் வரிகள் பா.எண் - 658 படம் - தலை கொடுத்தான் தம்பி 1959 இசை - விஸ்வநாதன், . ராமமூர்த்தி பாடியவர் - P. சுசீலா, A.M.. ராஜா இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் - துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது பல துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது பல துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது கள்ளவிழிப் பார்வை தன்னைக் கண்டு கொள்ளுது கோபம் கொண்டே துள்ளுது உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல்லுது கள்ளவிழிப் பார்வை தன்னைக் கண்டு கொள்ளுது கோபம் கொண்டே துள்ளுது உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல்லுது தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே சின்னச் சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே சின்னச் சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது அது நில்லாத வேகத்திலே அல்லும் பகல் மோகத்திலே நீண்ட வளை தோண்டிகிட்டுக் குடும்பம் பண்ணுது இத்தனையும் நம்மைப் போல இன்பம் தேடுது இதை எண்ணும் போது நமது மனம் எங்கோ போகுது கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன் அது வந்து வந்து மெய்மறந்து மயங்கிப் போவதேன் கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன் அது வந்து வந்து மெய்மறந்து மயங்கிப் போவதேன் கண்டவுடன் காதல் கொள்ளும் காரணமும் தேன் கண்டவுடன் காதல் கொள்ளும் காரணமும் தேன் சிங்கார மலர்த் தேன் நான் கன்னி மலர் நாடியதும் வண்டு போலத்தான் அஅஆ அஅஅஅஅஅ ஆ அஅஅஅஅஅ ஆஆஆ ஆஆ அஅஅஅஅஅஅஅ பாக்கு மரச் சோலையிலே பளபளக்கும் பாளையிலே பறந்து பறந்து குருவியெல்லால் என்ன பின்னுது பாக்கு மரச் சோலையிலே பளபளக்கும் பாளையிலே பறந்து பறந்து குருவியெல்லால் என்ன பின்னுது அது வாழ்க்கை தன்னை உணர்ந்து கிட்டு மனசும் மனசும் கலந்து கிட்டு மூக்கினாலே கொத்திக் கொத்திக் கூடு பின்னுது இத்தனையும் நம்மைப் போல இன்பம் தேடுது இதை எண்ணும் போது நமது மனம் எங்கோ போகுது அஅஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ ஆஅ அஅஅ அஅஅஆ
@gnanakumaridavid18012 күн бұрын
சிறந்த நகைச்சுவை கலந்த நாடக காட்சி சோ மனோரமா நடிப்பு மிகவும் ரசிக்க வைக்கிறது மகாதேவன் இசை அருமை சிரிக்க வைத்த பதிவு
@subhabarathy42622 күн бұрын
அற்புதமான பாடல்... ஆலம் விழுதுகள் போல்.. உறவு ஆயிரம் வந்தும் என்ன.. வேரெ ன.. நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்...அற்புதமான வரிகள்.. KVM இன் இனிய இசை, TMS ஐயாவின் குரல், நடிகர் திலகம் +பத்மினி அம்மா இருவரின் இயல்பான நடிப்பு அனைத்தும் என்றும் அருமை. நன்றி சார் 🙏.
@thangavelthangavel73832 күн бұрын
இந்தப் பாடலுக்கு. உயிர் கொடுத்தவர். ஜிக்கி அவர்கள். டி. ஜி.லிங்கப்பா அவர்கள். இசை. வெகு அருமை
@sundarbabu59622 күн бұрын
Very beautiful song Sasikumar PR varalakshmi........ Successful reel pair in some tamil film's.....Actor sasikumar now not with us actress pr varalakshmi acting now in tv serials
@gnanakumaridavid18012 күн бұрын
அடடா வாசன் கடைசி இயக்கத்தில் அற்புதமான பாடல் காட்சி
@gnanakumaridavid18012 күн бұрын
மிக அதிகமாக ஒலித்த பாடல் பாடல் வரிகள் இசை நடிப்பு மிகவும் அருமை
@gnanakumaridavid18012 күн бұрын
பாடலுக்கு முன் காட்சிகள் இணைப்பு மிகவும் ரசிக்க வைக்கிறது.அருமை
@gnanakumaridavid18012 күн бұрын
மிக அருமையான பாடல் இருவர் நடிப்பு மிகவும் அருமை
@gnanakumaridavid18012 күн бұрын
முதல் முறையாக காணொளி காண்கிறேன் பாடல் அருமை
@sandanadurair58622 күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 655 படம் - கன்னியின் காதலி 1949 இசை - S.M. சுப்பையா நாயுடு பாடியவர் - K,V. ஜானகி இயற்றியவர் - கண்ணதாசன் பாடல் - கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே - உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே ஒரு தினமே கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது கண்டப்படுவார் தம்மைக் கைநழுவாதே கண்டப்படுவார் தம்மைக் கைநழுவாதே அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது? அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது? உனக்கு ஆகாததேது? கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே ஆண் வாடை கூடாதென்றாள் அல்லியும் ஒரு நாள் ஆண் வாடை கூடாதென்றாள் அல்லியும் ஒரு நாள் அர்ஜுனன் வலைதனில் அர்ஜுனன் வலைதனில் வீழ்ந்தனள் சரியாய் கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே பகட்டுக்காக உன்னைப் பார்க்கவே மறுத்தாலும் பகட்டுக்காக உன்னைப் பார்க்கவே மறுத்தாலும் பருவக் காலம் அவளைப் பாடாய்ப் படுத்தி விடும் பருவக் காலம் அவளைப் பாடாய்ப் படுத்தி விடும் அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள் அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள் ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள் ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள் கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே - உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே ஒரு தினமே கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே
@sandanadurair58622 күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 654 படம் - ராஜி என் கண்மணி 1954 இசை - ஹனுமந்த ராவ் பாடியவர் - R. பாலசரஸ்வதி இயற்றியவர் - சங்கு சுப்பிரமணியம் பாடல் - மல்லிகைப் பூ ஜாதி ரோஜா மல்லிகைப் பூ ஜாதி ரோஜா முல்லைப் பூவும் வேணுமா? தொட்டாலும் கை மணக்கும் பூவும் பட்டான ரோஜா பூவும் கதம்பம் வேணுமா? மல்லிகைப் பூ ஜாதி ரோஜா முல்லைப் பூவும் வேணுமா? தொட்டாலும் கை மணக்கும் பூவும் பட்டான ரோஜா பூவும் கதம்பம் வேணுமா? சும்மா கையாலே தொடுத்தாலும் கண்ணாலே கண்டதில்லை அம்மா வாங்குவீர் ஐயா வாங்குவீர் அம்மா வாங்குவீர் ஐயா வாங்குவீர் அன்பான காதலி முன்பாகத் தூது போகும் ஆசை மலர்ந்து ஆனந்தமே உண்டாகும். அன்பான காதலி முன்பாகத் தூது போகும் ஆசை மலர்ந்து ஆனந்தமே உண்டாகும். ரோஜா மலர் வேணுமா ஜாதி மலர் வேணுமா? ரோஜா மலர் வேணுமா நல்ல ஜாதி மலர் வேணுமா? சல்லாப மாலை உல்லாச வேளை எல்லோரும் வாங்கிடுவீரே! மல்லிகைப் பூ ஜாதி ரோஜா முல்லைப் பூவும் வேணுமா? தொட்டாலும் கை மணக்கும் பூவும் பட்டான ரோஜா பூவும் கதம்பம் வேணுமா? ரோஜா மலர் வேணுமா நல்ல ஜாதி மலர் வேணுமா? சல்லாப மாலை உல்லாச வேளை எல்லோரும் வாங்கிடுவீரே! மல்லிகைப் பூ ஜாதி ரோஜா முல்லைப் பூவும் வேணுமா? தொட்டாலும் கை மணக்கும் பூவும் பட்டான ரோஜா பூவும் கதம்பம் வேணுமா?
@sandanadurair58622 күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 653 படம் - கற்புக்கரசி 1957 இசை - G. ராமநாதன் பாடியவர் - T.M சௌந்தரராஜன், ஜிக்கி இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் - இதய வானிலே உதயமானதே இதய வானிலே உதயமானதே இதய வானிலே உதயமானதே - நான் இது வரையில் காணாத புதிய லோகமே இதய வானிலே உதயமானதே - நான் இது வரையில் காணாத புதிய லோகமே இதய வானிலே உதயமானதே இன்பநிலை... இன்பநிலை என்னவென்று கண்டு கொண்டேனே - நான் கண்டு கொண்டேனே - மெய் அன்புவலை வீசும் தங்கச் சிலையைக் கண்டேனே - மெய் அன்புவலை வீசும் தங்கச் சிலையைக் கண்டேனே ஆனந்தமெனும் தேனமுதம் உண்ணுகின்றேனே ஆனந்தமெனும் தேனமுதம் உண்ணுகின்றேனே எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே இதய வானிலே உதயமானதே நான் இது வரையில் காணாத புதிய லோகமே நன்மையெல்லாம்........ ஆஆஆஆஆஆஆஆஆஆ நன்மையெல்லாம் நாடி வந்து சேரக் கண்டேனே - நான் சேரக் கண்டேனே நல்லோர் உறவு தேடிவரும் பலனைக் கண்டேனே நல்லோர் உறவு தேடிவரும் பலனைக் கண்டேனே எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே இதய வானிலே உதயமானதே நான் இது வரையில் காணாத புதிய லோகமே இதய வானிலே உதயமானதே இஷ்ட தெய்வம் நேரில் வந்து தோன்றக் கண்டேனே இஷ்ட தெய்வம் நேரில் வந்து தோன்றக் கண்டேனே - அது என்னையென்றும் கைவிடாது என்று கண்டேனே - அது என்னையென்றும் கைவிடாது என்று கண்டேனே எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே இதய வானிலே உதயமானதே நான் இது வரையில் காணாத புதிய லோகமே இதய வானிலே உதயமானதே
@sandanadurair58622 күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 652 படம் - புனர் ஜென்மம் 1961 இசை - T. சலபதிராவ் பாடியவர் - P. சுசீலா இயற்றியவர் - பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாடல் - உருண்டோடும் நாளில் கரைந்தோடும் உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம் திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம் இது போதுமா இன்னும் வேண்டுமா ஒய் ஒய் ஒய் உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா திரும்பாத போதும் விருந்தாக மேவும் திரும்பாத போதும் விருந்தாக மேவும் குணம் வேண்டுமா விஷம் வேண்டுமா ஹஹஹஹ உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா
@sandanadurair58622 күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 651 படம் - சதாரம் 1956 இசை - G. ராமனாதன் பாடியவர் - T.M. சௌந்தரராஜன் இயற்றியவர் - A.மருதகாசி பாடல் - நினைந்து நினைந்து நெஞ்சம் நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நீங்கிடாத துன்பம் பெருகுதே நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நீங்கிடாத துன்பம் பெருகுதே அணைந்த தீபமாய் ஆகிப் போனதே அணைந்த தீபமாய் ஆகிப் போனதே உடைந்து போன சிலை ஆனததே - வாழ்க்கை அணைந்த தீபமாய் ஆகிப் போனதே உடைந்து போன சிலை ஆனதே - நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே அடைந்த செல்வம் கொள்ளை போனதே அமைதியின்றியே அலைய நேர்ந்ததே நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நீங்கிடாத துன்பம் பெருகுதே எங்கிருந்து நீ வாடுகின்றாயோ? எங்கிருந்து நீ வாடுகின்றாயோ? துன்ப கீதமே பாடுகின்றாயோ? எங்கிருந்து நீ வாடுகின்றாயோ? துன்ப கீதமே பாடுகின்றாயோ? இந்த நிலை என்று மாறுமோ? இந்த நிலை என்று மாறுமோ? உனைக் காணும் இன்ப நாளுமே வந்து சேருமோ? நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நீங்கிடாத துன்பம் பெருகுதே
@gnanakumaridavid18012 күн бұрын
மிக அருமையான பாடல்
@gnanakumaridavid18012 күн бұрын
Flash back .. பாடல்களில் மிகவும் ரசிக்க வைக்கும் பாடல்.. பாடலும் நடிப்பு ம் மிக அருமை
@subhabarathy42622 күн бұрын
அருமையான இனிமையான பாடல் ❤❤ காட்சி அமைப்புடன் பாடலைக் கேட்கும் போது நன்கு உணர்ந்து ரசிக்க முடிகிறது.. தேரில் வந்த ராஜ ராஜன் என் பக்கம்... தேனுலாவும் தேன் நிலாவும் என் பக்கம்.. சொர்க்கமோ நீயும் நானும் போகுமிடம்... கவியரசரின் இனிமையான வரிகள் மெல்லிசை மன்னரின் அற்புதமான இனிய இசையில், P. சுசீலாம்மாவின் மயக்கும் குரலினிமையில் கேட்பது என்றும் இனிமை.. நடிகர் திலகம், KRV அருமையான ஜோடி.. நன்றி சார் 🙏.
@subhabarathy42622 күн бұрын
அற்புதமான பாடல்... P. சுசீலாம்மாவின் குரல் இனிமை.. அருமை. கவியரசரின் வரிகள், மன்னரின் இசை அற்புதம் 👌👌.🙏🙏
@ParamasivamR-q1n2 күн бұрын
உண்மை ஒரு நாளும் பொய்யாகாது சத்தியம் என்றும் நிலைநாட்டும் உலகம் மக்கள் அறிய வணக்கம்
@rajkowsi2 күн бұрын
JALIYANA PAADAL
@rajkowsi2 күн бұрын
EVER GREEN SONG
@rajkowsi3 күн бұрын
EVER GREEN SONG
@ramaswamycapirala35323 күн бұрын
Thanks to Mr. Srinivasan Balakumar, we listened to a sweet song.
@hariharansr90743 күн бұрын
வணக்கம் அருமையான பாடல் டி எம் எஸ் அய்யா அவர்கள் பாடிய குரலழகில் கேட்டவர்களில் வழங்கிய பாடலுக்கும் பாராட்டுக்கள் எஸ் ஆர் ஹரிஹரன்