அருமையான நகைச்சுவை படம். எல்லார் நடிப்பும் அருமை.நாகேஷ் சார் நடிப்பு மிகவும் அருமை.ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்து.
@rickyr13552 жыл бұрын
கவிஞரின் வார்த்தை விளையாட்டு ..... இனியுனை யாரும் நெருங்கிடார் உன் இளமையை பார்த்தவர் உறங்கிடார் ஊர்வசி வந்தாலும் மயங்கிடார் உன் மேல் ஆணை... my guitar... my guitar (மை கிடார்...மை கிடார்) (நாகேஷ் guitar மீது சத்தியம் செய்கிறார்) Wow...கவிஞரே...கெளப்பிடீங்க! இத்தனை வருடம் பல முறை, பாட்டை மட்டும் கேட்ட எனக்கு இன்றுதான் காட்சியோடு பார்க்கும்பொழுது சிலேடை புரிகிறது! கவிஞர்... MSVக்கு 👏💐👏💐👏💐 1:31:45 (இன்றுதான் இந்த பாட்டை வேறொரு சேனலில் பார்த்தேன்.)
@sselvam81074 жыл бұрын
இனிமையான எம்.எஸ்.வி. இசை... அந்த பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ.. இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். 20.7.2020.
@natarajansuresh61483 жыл бұрын
காலம் சென்ற சாய்பாபா பாடிய பாடல் அருமை. இவர் காலம் சென்ற டி எஸ் பாலையாவின் மகன்
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
12:45 தமிழக ஜேம்ஸ் Bornd'க்கு 👍❤20:23.ல் ஒரு லைக்🙏👌
@chockalingamnachiappan20504 жыл бұрын
30.12.2020....Jaishankar can do a comedy role also....this movie is the best example for that...what a comedy movie.... wonderful.., Lakshmi, Jai, VKR, Nagesh all actions excellent., dialogue by Gopu is marvelous மனம் திறந்து சிரிக்க அருமையான படம்... பதிவு செய்ததற்கு நன்றி.
@mohankumar-ec9ms3 жыл бұрын
ராம்கி ரோஜா விவேக் விந்தியா நடித்த விஸ்வநாதன் ராமமூர்த்தி திரைப்படம் இந்த திரைப்படத்தின் தழுவல் தான்,
@FlutterShipp3 жыл бұрын
Full copy
@helenpoornima51263 жыл бұрын
ஜெய்சங்கரோட ஒரே சிரிப்பு! ஹாஹாஹாஹா!
@lexraja3 жыл бұрын
Jai shankar comedy sense is amazing. Rib tickling dialogues. Worth multiple watches. 🙂
@kirishnakumari88173 жыл бұрын
Favourite movie. Best comedy by Nagesh and VKR.... Nice songs
@pselvin92762 жыл бұрын
mmmm....mattikittanga, mmmmm.....mattikittanga :) :), Nagesh Sir Class. I did not expect such a jai shankar sir, has done very well. As usual other actors also have done well. Movie well ahead of its times !!
Old movie aanaalum super 👌 ra irukku, ellaarudaya performance um excellent 👏. Comedy blend aana oru family story. Indha maadhiri padam ippo ellaam varardhe ille
@raksu18242 жыл бұрын
Nakka neettu pothum ulla marichika😂😂
@shilpaparikh33212 жыл бұрын
Nagesh was just adorable 😍 Muthuraman was just barking 🤨 Jai shankar was not funny 😐
Excellent comedy movie by CV R sir..Best actor Nagesh
@keerthukathir94493 жыл бұрын
Nagesh sir, the legend & all the actors, male and female are great actors🤩👏👍👍
@aomathivanan52742 жыл бұрын
நல்ல படம்🎥🎬👀
@kokilaravi76703 жыл бұрын
Super movie jai sir handsome hero jai sir acting is super thankyou
@vickyvigneshwaran642 жыл бұрын
Same story concept Director Ramnarayan Vishwanathan Ramamoorthy was directed Ramki, Vivek, Roja,Kovai sarala, vindhya,veenir aadai moorthy indah movie remake than pola adhu
ஆஸ்த்திக் ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் படம்கிடைத்தால் போடவும் நன்றி இரவு மணி பன்னிரண்டு படம் கிடைத்ததால் பதிவிடவும்
@aishwaryaparasuraman42353 жыл бұрын
A HO bhul
@மெய்சொல்4 жыл бұрын
superb comedy movie ! thanks !
@gsureshgovinden35803 жыл бұрын
Excellent, Old is Gold .
@selvamsuperbqualityandgood40963 жыл бұрын
Super comedy good music song etc mind-blowing remembering the old days with golden memories. This the only movie our Makkal kalainar jai Sankar looks average family gentle man fan of our lovable jai sir . By N Selvam executive engineer PWD retired Dharmapuri aged 61 . Thanks.
@balasubramanianramachandra39892 жыл бұрын
V
@JyothiAyyanar3 жыл бұрын
Super super super
@shamalak14213 жыл бұрын
jai sir acting awesome. Lakshmi mam super acting.
@GuruJi-sj4lp2 жыл бұрын
Lakshmi madam homely face
@arunvijay13572 жыл бұрын
Ada paavikala indha movie copy pannitha Ramki-vivek naducha oru movie yeduthurukanuka athula Covai sarala inga Nagesh super daa
@555shekha2 жыл бұрын
No story bnrr film but with good actors. I think movie for income tax adjustment
@jayashreesoundarapandian89604 жыл бұрын
சொர்க்கம் நரகம்- படம் வீடியோ பார்க்க விரும்புகிறேன்.(சிவகுமார்,படாபட் , விஜயகுமார், பத்மப்ரியா நடித்தது.)
@VincentJayapaul6 ай бұрын
Mr.c.v.sridar.created,his.junior., but at/last.. went into the hands of doctor puratchithalaivars hands,,for.fincial..recobvrry,
@jeyashreeiyer48944 жыл бұрын
Jai and Lakshmi cute pair
@swathinagaraj77503 жыл бұрын
Very nise moovi
@revikutti69573 жыл бұрын
Entha movie la yenna yenna songs nu yaralayavathu pathivida mudiumaa frnds
@drviji63933 жыл бұрын
❤️❤️❤️...
@umaruthubrotherssuruthisak95983 жыл бұрын
Songsldmovhits songs spb. Sr. Eswari vioce.
@sankaravel87403 жыл бұрын
Super movie 🍿🍿
@tamilmannanmannan58023 жыл бұрын
Msv🎻🎻🎻💕
@jkelumalai56263 жыл бұрын
JAISANKER very good acter.Msv ,suopper.5,9,2021..JkE..tkr
@jayashreesoundarapandian89604 жыл бұрын
இந்த படத்தினை உல்டா பண்ணி விஸ்வநாதன் ராமமூர்த்தி (ராம்கி &விவேக்) என்ற பெயரில் எடுக்கப்பட்டது.
@danielcephas23983 жыл бұрын
Apdi parthal unnal mudiyum thambi ulta surya vamsam , shivani nadithal ooruku oru pillai ulta unnal mudiyum thambi cinemala ithellam sagajamappa Rajini thanikattu raja ulta u m t or nayakan yellam oru otrumai undu
@DhanaLakshmi-uj2hx4 жыл бұрын
Comedy movie.
@jkelumalai56263 жыл бұрын
Appaththeyea Jai ,muthuraman,Feamile padangal mekauom NANDRAI erkkum.Jke.tkr
இந்த திரைப்படம் வந்த காலகட்டத்தில் இது மாதிரியான கலாச்சாரம் இருந்ததா என்று சந்தேகப்படும் அளவு கேவலமான முத்துராமனின் கதாபாத்திரம் அடுத்து பணத்திற்க்காக ஆள்மாறாட்டம் இப்படி நிகழ்கிறது படம் புத்தி சொல்லி கொடுக்கிற படம் மாதிரி தெரியவில்லை சுமாரான படமே
@GuruJi-sj4lp2 жыл бұрын
Dai punda intha movie vantha year nee poranthurukavey matta da sunni oru movie yeduthu paru