நானும் சைவம் தான் ஆனாலும் உங்கள் வீடியோவை பார்த்து கொண்டே இருப்போம் எங்களுக்காக வெஜ் பிரியாணி செய்ததற்க்கு நன்றி.
@rameshpuvi16073 жыл бұрын
யூடியூப் சேனல்கள் எவ்வளவு இருந்தாலும் உங்களைப் போன்ற அழகாக சொல்லி கொடுக்கும் அளவும் அனுபவமும் நேர்த்தியும் எவரும் சொன்னதில்லை பாய் நீங்கள் வாழ்க
@Arun_Sam2 жыл бұрын
மிகவும் நன்றி ஜப்பார் பாய்...., வெகுநாட்களாக வீட்டில் ஹோட்டல் ஸ்டைல் பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன்...... உங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.... இன்று நான் என் வீட்டில் வெஜிடபிள் பிரியாணி நீங்கள் கூறிய அளவுகளுடன் செய்து பார்த்தேன்... மிகவும் அருமையாக வந்தது.... ஹோட்டலில் செய்வது போல மிகவும் ருசியாக இருந்தது...
@ravivishnu17323 жыл бұрын
நல்லது பாய் ! அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள் ! நன்றி! நாங்களும் செய்து பார்த்தோம். நன்றாக வந்துள்ளது. உங்களுக்கும் உங்களைச் சார்ந்தோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய பிரார்த்திக்கிறோம்!
@seemalucas80893 жыл бұрын
அளவுகள் சொல்லுவதும் பக்குவம் சொல்லுவதும் மிக மிக அருமை அண்ணா.....God bless you.....👌👌👍👍👏👏👏👏👏👏
@vimalav21613 жыл бұрын
✌✌✌✌
@smartdude45742 жыл бұрын
Unmai, அளவு மற்றும் பக்குவத்தை சொல்வதை இவரை அடித்து கொள்ள யாரும் இல்லை
@arumai67312 жыл бұрын
ஜபார் பாய் சார் வணக்கம் உங்கள் குரல் வளம் மிகவும் அருமை மேலும் உங்கள் சப்கிரைபர் நிறைய பேருக்கு நீங்கள் சென்று அங்கு சமைத்து காண்பித்து அவர்களை வாழ்த்தி வருகிறீர்கள் உண்மையில் உங்களுக்கு பெரிய மனசு சார் நீங்கள் மேன்மேலும் வளம் பெற்று உங்கள் குடும்ப நண்பர்கள் நலம் பெற்று வாழ எல்லாம் இறைவனும் ஆசீர்வதிப்பார் உங்கள் அளவின் படியே நானும் சமைத்து பார்த்தேன் மிகவும் அருமை எல்லோரும் என்னை பாராட்டினர் அந்த பாராட்டு உங்களுக்கே நன்றி நன்றி
@anupriya74493 жыл бұрын
Thanks for a good veg Biriyani bhai today here is a pooja in lord Ganesha temple i was thinking Wat to do.. Actually God has sent u by doing this wonderful Biriyani ill prepare this for an annathaanam. Thank you so much Bhaiya
@jforjerald853 жыл бұрын
Abdul bhai and Jabber bhai combo, Sema entertainment..
@shakilamary44273 жыл бұрын
Anna unga style la yentha dish pannalummmm vitlaaa thiteeee vangurathuuu ila..... super anna
@gklsvadpm2 жыл бұрын
Bhai.. unga punnuyathula naanum biriyani senju kathukitten... First chicken biriyani now veg biriyani.. rendume attagasama irundhuchu!!
@SIVAKUMAR-km4jq3 жыл бұрын
Bai veg biryani 😍. Vara level.we Will try it today.❤️❤️❤️❤️❤️
@selviorkut3 жыл бұрын
4 yellakkai,4 krambu,4 paataila enna periya briyani taste vanthura pohuthunnu nianichutte aaarambichen..aana neenga sonna procedure to the dot follow panninen.Amazing briyani...and very very flavorful with simple ingredients.Thanks for sharing the recipe.
@shanthiganesh53743 жыл бұрын
Kandipa seivom neenga sonnadu correct Brahmins watch more of your receipes. Me too. I tried veg brinji in your method came out well.
@ranjitha93ranjitha583 жыл бұрын
Ithu varaikkum nan evlo channel subscribe panni irukan but ipo ungaloda subscriber ah iruka romba perumaya irukku bhai unga vedios ah 2days ah than pakran but dream la kooda biriyani seira kanavu than varuthu
@radhaangela76143 жыл бұрын
வரே வா superb bro இந்த கால் வழிலயேயும் எங்களுக்காக செயிரீங்களே amazing bro உங்க மாதிரி ஒரு bro கடைக்கறதுக்கு நாங்க குடுத்து வெச்சுருக்குனோ நீங்க சுக பெலன் ஜீவனோட நல்லா இருக்கனும் tomorrow Sunday i will cook this recepie
@rekhak71293 жыл бұрын
Na idhe madhiri senji paththen apidiye kalayana style madhiriye irundhuchu 🥰Jabbar bhai biryani , Jabbar bhai biryani than 👌👌👌
@radhakrishnanj25773 жыл бұрын
Jabbar Bhai institute of Biryani...so well explained...step by step...all ur recipes are so simple....Wish u n your family Best wishes🙏🌷👍veg dishes....making cooking interesting for new cooking learners....good job....
@yazhiniyadhavspecial56362 жыл бұрын
Pure vegetarian family nanga. But unga non veg items m watch pannuvom. Reason ur energy and speech and simple teach and simplicity ur behaviour and humanity
@bamathykularajan2490 Жыл бұрын
நீங்கள் செய்து காட்டிய militer végé குருமா செய்தேன். சுப்பர். நன்றி. இதுவும் செய்து பார்ப்பேன்.
அஸ்ஸலாமு.அலைக்கும் ஜப்பார் பாய் அல்லாஹ் உங்களுக்கும் உங்களை சார்ந்த வர்களுக்கும் மேன்மேலும் பரஹத் செய்வானாகஆமீன்
@ganeshkuzhanthaivelu21782 жыл бұрын
ஜபர் பாய், நாங்கள் சுத்த சைவ குடும்பம். இன்று வீட்டில் நானும் என் அம்மாவும் இந்த காணொளி பார்த்தோம். காளான் போட்டு முயற்சி செய்தேன், மிக சுவையாகவும், நிறம் அருமையாக இருந்தது. இனி வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு நானே இப்படி சமைத்து தந்து அசத்திடுவேன். வாழ்த்துக்கள் பாய் !!!
@TrendingPoonai3 жыл бұрын
Abdul looks very innocent and along with Jaffar bhai it looks like professor & project student 😀😁👌👌
@jennv88073 жыл бұрын
Abdul bhai sweet smile and innocent
@saijanaki38659 ай бұрын
Chicken vadi briyani result success 100% ... Now ipo veg vadi briyani try panna poren...❤❤❤ Bhai❤❤
@ranjitha93ranjitha583 жыл бұрын
Anna nan 3 times veg biriyani senji irukan oru thadava kooda nalla illa but non veg biriyani nalla seiven aana veg biriyani ivlo super ah seivanu nenachi kooda pakkala athuvum vadi biriyani veg lah semma output tq soooooooo much bhai 😄😄😄
@sathishkumar-sz5iq3 жыл бұрын
I try u r chicken 1/2 kg vadi Biriyani first time it's easy to cook and good taste and pieces are soo smooth thank you bro to make me a chef.
@harip95333 жыл бұрын
Jabbar bro .. romba thanx.. finally correct uh biriyank paniten.. 4th attempt la than correct uh vanthuchu
@kavithas39213 жыл бұрын
உங்கள் சமையல் எப்போமே சூப்பர் அண்ணா 👌👌👌👌👌
@iyyappans67063 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது
@scientia659923Ай бұрын
Annnaaa !!! Super ah irunthuthu !! Thank you thank you thank you 🎉🎉
@rajeswariperumall84345 ай бұрын
Hi Anna…. We are love you and your cooking style…. We follow your recipes doing our catering orders.. your cooking skills very helpful thanks alot ❤❤❤❤
@saijanaki38659 ай бұрын
Veg briyani nalla vandhadhu thank you bhai.. ❤❤❤ oil and salt mattum romba romba lighta kammiya potuten.. irundhalum taste nalla irundhuchu.. next time indha china mistakesayum Sari panniduven... Thank you so much bhai❤❤❤❤
@bakyakrish82882 жыл бұрын
Unga video parthu than Nan biriyani seivean Bai.. thank you so much
@fighterchinnaraja4463 жыл бұрын
பாய் உங்க தயவால் நல்ல சாப்பாடு நானே செய்து சாப்பிட கற்றுக்கொண்டேன் நன்றிகள் பல..⚘⚘⚘🙋♂️
Very super........ I will try this recipe fantastic.... Sir very Super. ........
@1234567rek2 жыл бұрын
Ungala yum Abdul la yum romba pidikum adhunala like panniten
@radhikaradhika23803 жыл бұрын
The way you explain is osam really u r great sir I have tried ur Ambur children briyani the taste is really good.
@noorabinthasan16183 жыл бұрын
Uncle today I tried this. الحمد لله. Very good briyani I done for just 1/4 kg.
@krameshrame57793 жыл бұрын
Rombo vati try pannirukm 👌👌irrukked sir chikkan biriyani try panne 👌👌vandhechi tq sir
@jeyashivanisridhar98513 жыл бұрын
Hello Anna naga iyyangar but eanga whole familyum unga fans .ungalai eanga eallorukum rombava pidikum 😍🤗
@Shakthi_Lalitha Жыл бұрын
நாங்கள் பிராமின். ஆனால் நீங்கள் சொன்ன படிசெய்தேன்அருமை
@ranigojes87013 жыл бұрын
Bhai, I have tried many of your recipes. Was delicious. Thank you so much.
@SureshKeerthana-lc2up10 ай бұрын
Anna unga video paathu enga vettula vegetable Biriyani panna romba nalla erukku Anna
@arunkumararun60693 жыл бұрын
Bhai. Nenga vara laval.... Bhai..... Super 👌👌👌👌God bless you 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@jeyakumarochathevar93923 жыл бұрын
பாய் உங்க பிரியாணி அமெரிக்காவில் வச்சு செஞ்சு பார்த்தேன் இதுவரைக்கும் எத்தனையோ பிரியாணி செஞ்சு இருக்கேன் ஆனா இந்த மாதிரி ஒரு நல்ல டேஸ்ட் வந்ததில்லை ரியலி ராயல் சல்யூட்👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤️
@Galatakudumbam3 жыл бұрын
1 st time briyani pannen... Unga video va pathutu...semmaya irunthuchu bai... Appaku romba pidichithu.. Tq so much🙏.. Doubt aaana masalavae illana nalla irukatho nu.. Ana nenga vera level bro keep rocking👍
@lebrahamiam4853 жыл бұрын
Vara leavel abdul bai
@kirthikat6073 жыл бұрын
Anna!! thank you so much for detailed tricks to make briyani so easy!!!! it was sooooooo tasty and whole family enjoyed a hotel kind of briyani at home.... Keep going with yummy recipes 🙏🥳
@priyadaniel6361 Жыл бұрын
Today I try this very nice and taste Pakka kabhar Bhai briyani Vera level
@tharasankar5098 Жыл бұрын
Did exactly what you did..... Really Unbelievable..... Tastes as good as urs.... Thank You Bhai!...
@saradivi8075 Жыл бұрын
Today anna ungha mari veg briyani try panna super ah output vandhuchu anna thank you so much 😍😍
@RaviKumar-lw9bp3 жыл бұрын
Kandippa seiva neenga biryani sollithara murai vera level anna naan ungaloda periya fan anna super continue to cooking
@ChandraM-n2s5 ай бұрын
❤பிரியாணி super Bai
@susilalucas654 Жыл бұрын
You are very professional Jabbar Sir. I do not see you touching yr face or nose when you record. Yr simple Tamil is clear and good.
@abilinjosh3 жыл бұрын
Yo ne vera level ya na 1kg ck briyani try pana tdy its came out delicious ya ... Vera madereeeeeeeeeeeee ya ne love u💘💘💘💘💘💘😎🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Bharathy.3 жыл бұрын
Hello sir we r Vegetarian, im watching ur videos of non veg n trying to do veg version... Looking more veg recipes from u...
@anuradhan85282 жыл бұрын
bro, i started cooking newly after my wedding. for the first time i prepared fish biryani after watching ur video. came out very well, later on mutton,chicken all became so well. followed all measurements what u have mentioned. was appreciated by my husband. though we have servant to cook he started demanding that biriyani let me only prepare like. thanks for making me lil biriyani master. GBU
@sriharishm61152 жыл бұрын
Bai... Semma.. Appdiye entha breead laam potu veg briyani pandrangala athu oru vati panga bai..... Iyyappan kovil annathanam... Unga briyani style laa thaa potom super... ❤😍😍
@sangeeselva87403 жыл бұрын
Bhai..vegetable biriyani..vera level..நான் chicken biriyani ,mushroom biriyani try பன்னி பார்த்தேன்..It came out well.. செம்ம பாராட்டு...bhai..chicken biriyaniகு 100 கிராம் இஞ்சி 50 கிராம் பூண்டு சேர்க்க சொன்னிங்க.....vegetable biriyani கும் அதே போல் சேர்க்கலாமா.
@dhanalatshmimohan24832 жыл бұрын
Amazing output Bai......thank you so much ..... delicious and tasty veg briyani I made today as per your method 🙏
I am trying biryani very super t🙏🍬 so much anna.😋😍🥰🙏🥰
@Strangerr_editz_3 жыл бұрын
Second view and third like😍🥰🥰mass bhai...... How is your leg bhai.... Are u all right bhai....
@manoe13433 жыл бұрын
Bai veg briyani eppatha senchan ellarum saputu briyani taste sonnaga. Ellarum super vazhthukal sonnaga athuku na sonna pathil Ellam puzhalum jabarbaikea🙏🙏🙏🙏👍❤️
@shobasaravana90543 жыл бұрын
Anna unga Method only Using For My Tiffin Centre Thank U Very Much
@MrNaga63 жыл бұрын
Kuzhandhai natchathiram Abdul bhai 😂🤣 beard matum Ilana school paiyan than avaru🤭🤭
@suryathiru82963 жыл бұрын
An na nenga solra vidheamey arumai,adhukagavey nan video papen
@snehalifestyle93413 жыл бұрын
Sir vera level pa... Veg biriyani na ipa pana same like this vera level tq tq bai...
@krishnanmanikam64893 жыл бұрын
Wow super idea anna Tqvm i am vegetarian person
@arunvijay19943 жыл бұрын
Bro நான் வீட்டில் செய்து பார் தேன் நல்ல இருந்தது நன்றி🙏💕
@karthika16113 жыл бұрын
Bhai.. Super.. I tried for 250 gms rice .such a great taste ..
@salamsayang82033 жыл бұрын
Jabbar bhai pakka mass
@Irukirathu_pothum3 жыл бұрын
Jabbar bhai is a briyani tailor... alavu ellaam ganakachithama irukum...👌👌👌👌👌
@selvamkasinathan94753 жыл бұрын
Ellam perfect ah irrukku
@rekhareks42403 жыл бұрын
Today tried ur recepie. It came out well anna . Tank u so much for sharing
@Ayshaimran1118-ph3hh3 жыл бұрын
Today lunch recipe ready 🙌
@raaftaaf69373 жыл бұрын
I try romba nalla vanduchi
@malarhabi44183 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பிரியாணியை காண்பதில் மிக்க சந்தோஷம் 😊
@phebypaulin3 жыл бұрын
Boy I am ur subscriber really I love it your cooking long live 100 years ur my fvt cooking in lovely boy ur family all are happyness in life god bless u
@dads_littlegirls2 жыл бұрын
Tq somuch for this recipe...I tried today for small family function,,,the out put was soooo delicious..😊😊
@keshavcayden43283 жыл бұрын
Jabbbar bhai eniki kalakitingee Abdul bhai erukeu video ellam vera level erukum