வெஜிடபுள் போண்டா | Vegetable Bonda In Tamil | Evening Snakcs | Snacks Recipes | Tea Time Snacks |

  Рет қаралды 30,839

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

வெஜிடபுள் போண்டா | Vegetable Bonda In Tamil | Evening Snakcs | Snacks Recipes | Tea Time Snacks |
#vegetablebonda #வெஜிடபுள்போண்டா #vegbonda #snacks #teatimesnacks #eveningsnacks #vegetablebondaintamil #bonda #bondarecipes #snackrecipes #vegsnacks #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vegetable Bonda: • Vegetable Bonda | Even...
Our Other Recipes:
நிம்கி: • நிம்கி | Crispy Nimki ...
கஸ்தா கச்சோரி: • கஸ்தா கச்சோரி | Khasta...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
வெஜிடபுள் போண்டா
தேவையான பொருட்கள்
வெஜிடபுள் கலவை செய்ய
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
கறிவேப்பிலை
கேரட் - 1 நறுக்கியது
பீன்ஸ் நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
வேகவைத்த உருளைக்கிழங்கு - 5
வேகவைத்த பச்சை பட்டாணி - 1/2 கப்
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
கொத்தமல்லி இலை நறுக்கியது
போண்டா மாவு செய்ய
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
செய்முறை:
வெஜிடபுள் கலவை செய்ய:
1. உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சிறியதாக வெட்டி வைக்கவும். பச்சை பட்டாணியை வேகவைத்து எடுத்து வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்பு கடுகு சேர்த்து,பொரிந்தவுடன் சீரகம், பெருங்காயத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பாதி வெந்ததும் கேரட், பீன்ஸ் சேர்த்து கிளறவும். பின்பு உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
4. காய்கறிகள் வெந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. அடுத்து வேகவைத்த உருளைக்கிழங்கு, மற்றும் வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு கலக்கவும்.
6. பின்பு எலுமிச்சைபழச்சாறு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து உருளைக்கிழங்கை மசித்து விடவும். வெஜிடபுள் கலவை தயார்.
போண்டா மாவு செய்ய:
7. ஒரு கிண்ணத்தை எடுத்து, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
8. வெஜிடபுள் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி, கடலை மாவு கலவையில் பிரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் மெதுவாக போடவும்.
9. பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து வெஜிடபுள் போண்டாவை சிறிது தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 19
@coolingglassr.rifkhan6690
@coolingglassr.rifkhan6690 2 жыл бұрын
Hi hema negga weight loss panni erukegga ugga face therithu
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
😋😋😋😋😋😋😋 தாயாரும் சூடாக தம் பிள்ளைவரும் வேளையிலே தயாராக வைத்திருப்பது தக்காளிசட்னியுடன் *போண்டா* !! தருவாய் அம்மா இன்னுமொன்று தலைமகனும் கேட்டவுடன் எண்ணை கொதிக்கையிலே தக்கையாய் மிதக்கும் ஆறு *போண்டா* !!
@vijayashrie668
@vijayashrie668 2 жыл бұрын
செம 👌👌
@jebakani5481
@jebakani5481 2 жыл бұрын
Super😀
@mohammedkafeelkafeel2759
@mohammedkafeelkafeel2759 2 жыл бұрын
Yummy 😋😋😋😋😋😋
@abiramik2124
@abiramik2124 2 жыл бұрын
Sooper
@rajeswarivenkatakrishnan391
@rajeswarivenkatakrishnan391 2 жыл бұрын
Prestigious presentation 🌺
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Wow sema 🇱🇰🇱🇰🇱🇰
@lakshmir4579
@lakshmir4579 2 жыл бұрын
Wow good
@sandhiyasoundharapandi17
@sandhiyasoundharapandi17 2 жыл бұрын
Your videos super madam.
@saisvegspecial3275
@saisvegspecial3275 2 жыл бұрын
Very nice
@esamusachannel7199
@esamusachannel7199 2 жыл бұрын
😋
@rajamlakshmy2605
@rajamlakshmy2605 2 жыл бұрын
Bonda sapida varen
@karthikgavijay3264
@karthikgavijay3264 2 жыл бұрын
Mam carrot vega vachi kuda podalama
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
stay connected
@kasturisampath4119
@kasturisampath4119 2 жыл бұрын
Mouth watering
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Thanks do try it
@kirandave5619
@kirandave5619 2 жыл бұрын
It is a shame you have stopped English subtitles very poor pr may be you need to review your client base and not be on fb if you are not going to speak for wider community
venkatesh bhat makes urulaikizhangu bonda | recipe in tamil | allo bonda | tasty evening snacks
13:27
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 45 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 12 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 866 М.
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
venkatesh bhat makes keerai vadai | tasty snacks | keerai vadai recipe in tamil | tea time snacks
15:01
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,7 МЛН
Recipe 287: Potato Bonda
10:06
Yogambal Sundar
Рет қаралды 129 М.
Venkatesh Bhat makes Railway Chutney and Mangalore Bonda |CC | goli baje | bonda | starters | snacks
11:52
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,7 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 45 МЛН