Vel maral Explanation part -4 | வேல் மாறல் விளக்கம்பகுதி-4

  Рет қаралды 53,907

Guganarul (குகனருள்)

Guganarul (குகனருள்)

Күн бұрын

Пікірлер: 319
@sangeethasankar15
@sangeethasankar15 7 ай бұрын
மழை வேண்டி முருகரிடம் அனைவரும் முனறயிடுவோம்
@revathidamodharan759
@revathidamodharan759 7 ай бұрын
Raining in Vellore
@vinothkumarc4031
@vinothkumarc4031 7 ай бұрын
இன்று மழை வேண்டி வேல்மாறல் பாராயணம் செய்தேன் மழை பெய்து வருகிறது
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 7 ай бұрын
எந்த ஊரில் மழை​@@vinothkumarc4031
@umasaraswathi9231
@umasaraswathi9231 7 ай бұрын
Arumai miga sirappu. Nandrigal kodi Thambi 😊
@manjuKavish
@manjuKavish 7 ай бұрын
Thank you so much Anna❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anusuyaparthiban
@anusuyaparthiban 6 күн бұрын
வேல் மாறல் படித்த மூன்றாம் நாள் எங்கள் வீட்டில் வேல் வந்தது.... என் மனதிற்கு நெருக்கமானவங்க வேலும் முருகர் சிலையும் வாங்கி கொடுத்தாங்க...🥳 இந்த சூழ்நிலையை உருவாக்கி கொடுத்த முருகனுக்கு நன்றி ❤
@devikaraju930
@devikaraju930 7 ай бұрын
அய்யா வணக்கம், இந்த வீடியோ வெளியாக 2 நிமிடம் முன்பு தான் குருப்பெயர்ச்சி பலன் கேட்டு பயந்து கொண்டிருந்தேன். என் பயத்தை போக்குவது போல் முருகன் தங்கள் மூலம் இந்த பதிவை போட்டுள்ளார். நன்றி அய்யா
@deepasuresh2614
@deepasuresh2614 7 ай бұрын
Sir I underwent a surgery in 2023 January. in October again I had an inflammation and pus formation in that operated part it was again tested. Went up to PET scan there is no infection, no bacterial growth etc but daily there is a discharge of pus . Doctors said it is not alarming. But have to do another surgery and the whole rib has to be removed. I told this to my friend who was not at all in my contact for the past 4 years . She told about Vel Maral and its importance. I am a Sai devotee. I heard that day Vel Maral. It was too hard for me so ignored it . Next day when I opened KZbin on my TV. First I saw Vel Maral surprised and ignored again . On Dec 19 th we were returning from After the A great escape from the Tirunelveli floods. In the train one lady called Kala told about Vel Maral to me and gave a book . So as it was the third time repeatedly I was coming across the significance of Vel Maral I understood there is a certainty this is the call for me from Muruga and started reading it from Dec 20 th 2023. . No one can believe that the pus from that wound slowly stopped and Doctors said surgery is not required now . I thanked all the people for telling me about Vel Maral and I continuously read Vel Maral every day early morning at 4.30 AM till date. I am now in Australia even though it is winter here I never gave up . in the cold getting up at 4 AM and read Vel Maral . I daily see your videos also. You are also one of the cause for my cure. Thank you so much 🙏 wish to continue reading Vel Maral till my life time . Om Muruga
@parameswari2660
@parameswari2660 7 ай бұрын
Om Saravana bava 🙏🙏
@srinivasanchithra1879
@srinivasanchithra1879 6 ай бұрын
Mei selirthathu
@deepasuresh2614
@deepasuresh2614 6 ай бұрын
Thank you 🙏 now I am in Australia. Here it is freezing cold winter 2 degrees but I regularly get up at 4 o clock and at 4.30 doing Vel Maral parayanam I have slight pain but managing I am very confident that I will recover soon. Om Muruga
@Positive742
@Positive742 5 ай бұрын
@@deepasuresh2614 hope you are doing well now. Murugan is taking a good care of you. Stay blessed 🙏
@AR-ou8il
@AR-ou8il 7 ай бұрын
அம்மாவுக்காக திருப்புகழ் வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன்.. அம்மாவும் நல்லா இருக்காங்க, நானும் ரொம்ப நல்லா இருக்கேன். அதிசயம் நடப்பது நிறைய!! அய்யா சொல்லுவது 100% உண்மை. ஓம் சரவணபவ 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
@sarojinidevi1950
@sarojinidevi1950 7 ай бұрын
ஐயா வணக்கம்.உங்களின் பேச்சை கேட்க கிடைத்ததே முருகப்பெருமானின் அருள்தான். அவனருளால் அடியேனும் வேல் மாறல் படிக்கிறேன்.உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வணககங்களும் 🙏🙏🙏🙏
@samson873
@samson873 7 ай бұрын
🙏 வணக்கம் அண்ணா.. வேலுண்டு வினையில்லை.. 🦚மயிலுண்டு பயமில்லை.. குகன் உண்டு குறையில்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. நேற்றைய தினம் நாங்கள் திருப்பரங்குன்றம் சென்றிருந்தோம்.. குடும்பத்துடன் வேல் மாறல் படித்தோம்.. தாங்கள் கொடுத்த திருப்பரங்குன்றம் திருப்புகழ் படித்தோம்.. இதுவரை உணராத முழுமையான மனநிம்மதி கிடைத்தது...😃 கோவிலில் அதிக நேரம் செலவிட்டோம்.. நீங்கள் சொன்ன அனைத்து இடங்களுக்கும் சென்றோம்.. மேலும் கந்தர் அலங்காரம்,கந்தர் அநுபூதி, நூல் வாங்கினோம்.. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்..😃 வேல் மாறல் மகா மந்திரத்திற்கு விளக்கங்கள் மிகச் சிறப்பாக உள்ளது.. நன்றிகள் பல.. வாழ்க வளமுடன்.. 🙏🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.அய்யா உங்களின் வேல் மாறல் விளக்கம் பேச்சு.🎉🎉🎉🎉🎉🎉
@thaiyalnayakiselvam8320
@thaiyalnayakiselvam8320 7 ай бұрын
ஐயா, மிக்கநன்றி, அருமையான விளக்கங்கள், வேல் மாறல் மஹாமந்திரம் மனனம் செய்து தினமும் மனதில் பாடிவருகிறேன், திருப்தியாக உள்ளது😊🙏🙏 நான் ஓர்நாள் வேல்விருத்தம் பாடல் முதல் முறையாக என் மகளுக்காக வருத்தமுடன் இருக்கும்போது கேட்டேன்,கேட்க்க கேட்க்க அழுகை வந்துவிட்டது மறுநாள் காலையில் என் மனவருத்தத்திற்கு தீர்வு நல்லமுறையில்அமைந்தது, மிக்க மிக்க நன்றி வெற்றிவேல் முருகா, அனுபவத்தில் உணர்ந்த உண்மை🎶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sethulingam8918
@sethulingam8918 7 ай бұрын
ரெண்டு நாளாக எதிர்பார்த்தேன்.நன்றி முருகா
@jayanthiabj4244
@jayanthiabj4244 7 ай бұрын
ஐயா எனது கனவில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடலில் இருந்து ஒருவர் கடலிருந்து காவி உடை அணிந்து மொட்டை அடித்து கொண்டு கையில் வேலை வைத்து கொண்டு என்னை பார்த்து நீ நினைத்து அனைத்தும் நிறைவேறும் என்று கூறினார் ஐயா
@kaleshkumar2553
@kaleshkumar2553 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Skr7222
@Skr7222 7 ай бұрын
🎉🎉🎉🙏🙏🙏
@akilam4846
@akilam4846 7 ай бұрын
ஓம் முருகா முருகா
@srinivasanchithra1879
@srinivasanchithra1879 6 ай бұрын
❤❤❤❤❤
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 7 ай бұрын
மிக்க நன்றி சார்🙏உங்கள் ஆன்மீகப்பதிவுகளைக்கேட்டு வேல் மாறல் பாராயணம் செய்து 48 நாட்கள் முருகப்பெருமான் அருளால் நிறைவடைந்தது 🙏கனவில் வேலாகவும் நேரில் மயிலாகவும் நிறைவு நாளுக்கு முன்தினம் சேவலாகவும் காட்சி தந்து உன்கவலைகளைத்தீர்த்துவைக்க நான் இருக்கிறேன் என்று உணர்த்தி விட்டார் என் அப்பன் முருகன் 🙏
@muthuselvi9996
@muthuselvi9996 7 ай бұрын
ஓம் முருகா வேல் மாற்றல் பத்து நாட்கள் காலை மாலை பாடுவேன் நாள் என் செயும் சேல் பட்டு இதை தினமும் பாடுவேன் என் குடும்பகஷ்டம் கடனை முருகனிடம் சொல்லி வேண்டுகிறேன் நாட்டு பசு விபூதி சஷ்டி அன்று அபிஷேகம் பன்னி வேல் மாறல் பாடுறேன் சார் நீங்க முருகனை பத்தி விரிவான விளக்கம் அருமை சார்முருகா. போற்றி போற்றி போற்றி
@varshithapalani9727
@varshithapalani9727 7 ай бұрын
இந்த பதிவு கேட்டு மனதில் மகிழ்ச்சி பெருகுது அய்யா, நீங்கள் கூறுவது உண்மை என் வாழ்வையும் வேல்மாறல் மாற்றியது, முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்,
@vijayalakshmi-nt9mt
@vijayalakshmi-nt9mt 7 ай бұрын
உங்கள் பதிவு கேட்டு மற்றுமொரு சகோதரியும் சொல்லி வேல்மாறல் படிக்கிறேன். உலகத்தில் எல்லோரும் நல்ல மனதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முருகன் துணை ஆகனும். நன்றி
@sugunapushpa5861
@sugunapushpa5861 7 ай бұрын
தம்பி நீங்கள் கொடுக்கம் விளக்கம் மிக அருமை.பாராட்ட வார்த்தைகள் இல்லை அப்பன் முருகனே உங்களை அனுப்பியிருக்கிறாற் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🎉
@thaiyalnayakiselvam8320
@thaiyalnayakiselvam8320 7 ай бұрын
Well said sir, true 🎶🎶🎶👌🏻😊🙏🙏🙏🙏
@priyaravi5987
@priyaravi5987 7 ай бұрын
Awaiting for the next part of vel maraal explanation .. Thanks for sharing
@RajathiRajathi-c6z
@RajathiRajathi-c6z 7 ай бұрын
அண்ணா தினமும் பதிவு போடுங்கள் அண்ணா வேலும் மயிலும் துணை 🙏🙏💐💐
@inbavallirajendran9447
@inbavallirajendran9447 7 ай бұрын
ஜயா தங்கள் பதிவுகளை பார்த்து வேல் மாறல் படிக்க துவங்கினேன் 26 நாட்களாக பாராயணம் செய்து வருகின்றேன், வாழ்வில் நல்ல முன்னேற்றம் மற்றும் மனம் தெளிவாக உள்ளது 🙏 தங்கள் சொற்பொழிவில் என் அப்பன் முருகப்பெருமானை கண்டு மகிழ்கிறேன் 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
@Diyahoney.528
@Diyahoney.528 7 ай бұрын
இந்த பதிவுக்கு காத்து கொண்டு இருந்தேன் அண்ணா நன்றி🙏🙏
@Saislife510
@Saislife510 4 ай бұрын
அரிது- உங்கள் விளக்கம் மிக அற்புதம்❤
@vasanthkd3913
@vasanthkd3913 7 ай бұрын
எப்போதும் இந்த அடிமை இந்த பிறவி முருகன் திருவடியலே இருக்க வேண்டும் ❤முருகா❤ பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி ❤ முருகா ❤
@sugunapushpa5861
@sugunapushpa5861 7 ай бұрын
தம்பி நீங்கள் விளக்கம் சொல்ல சொல்ல நான் வேல்மாறல் மணப்பாடம் செய்து வருகிரேன் மிக எளிமையாக உள்ளது.நானும் தினமும் வேல்மாறல் படித்து வருகிரேன் என்அப்பன் முருகன் காப்பான்.அப்பனே முருகா போற்றி போற்றி போற்றி🎉
@vasanthkd3913
@vasanthkd3913 7 ай бұрын
வேலும் மயிலும் துணை ... திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே. ❤️ முருகா ❤️
@MOHANRAJ-ec7qf
@MOHANRAJ-ec7qf 7 ай бұрын
நேற்றுதான் என் ஜாதகம் பார்த்து ஒருவர் சொன்னார் இன்னும் 5 வருடம் மிகக்கடுமையான காலகட்டம் வாழ்வில் அனைத்தையும் இழப்பாய் என்று ஆனால் இந்த பதிவை பார்த்த பின் நிம்மதியாக உள்ளது நன்றி ஐயா 🙏
@vasanthykumar1315
@vasanthykumar1315 7 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை ஐயா திருப்புகழ் படிக்க தொடங்கிய பின் மனப் பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது அதை நான் உணர்கிறேன் வேலுண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை . 🙏🏻🙏🏻🙏🏻
@phantomdrone
@phantomdrone 7 ай бұрын
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் ‌‌ வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்🙏🦚
@gokilavani1559
@gokilavani1559 7 ай бұрын
மழை வரவேண்டும் ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ
@parvathis7300
@parvathis7300 7 ай бұрын
குருவே இறையருளால் தங்கள் வாயிலாக முருகப்பெருமானின் மகிமைகேட்கும் பாக்கியம்பெற்றேன் நன்றிங்க குரு.
@sridharmurugesan2303
@sridharmurugesan2303 7 ай бұрын
ஓம் முருகா வேல் மாறல் மகா மந்திரம் துதிக்க அப்பன் முருகனிடம் இருந்து கேட்டது கிடைக்கும்,நினைத்து நடக்கும். வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@sainithyasainithya4734
@sainithyasainithya4734 7 ай бұрын
ஐயா.. உங்கள் பதிவுகள் கேட்டு.. முருகன் அருளால் என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வேல் மாறல் பாராயணம் 21 நாட்கள் முடித்துள்ளேன்.. தொடர்ந்து பாராயணம் செய்யவும் சங்கல்பித்துள்ளேன்.. என் மகளுக்கு முருகன் அருளால் நல்ல வரன் அமைந்து விரைவில் நடக்க தாங்களும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.. நன்றி...
@thirunavukkarasum2743
@thirunavukkarasum2743 7 ай бұрын
அண்ணா உங்கள் விளக்க உரை மிக அருமையாக உள்ளது நன்றி🙏🙏🙏
@akilam4846
@akilam4846 7 ай бұрын
என் அன்பு விஜய் உங்கள் தெய்வீக வார்த்தைகள் மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்க உங்கள் திருப்பணி ஓம் சரவண பவ
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 7 ай бұрын
Sir, thank you very much for your explanation which makes big different to all Murugan adiyaar. Again thank you, sir.
@kavithasaravanan4589
@kavithasaravanan4589 5 ай бұрын
ஐயா வணக்கம் உங்களது உரையாடல் மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது அதுமட்டுமின்றி முருகன் மீது அளவுகடந்த நம்பிக்கையை தூண்டுகிறது ஐயா திருப்புகழின் வரிகளின் விளக்கத்தையும் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
@endiraneeendiranee4826
@endiraneeendiranee4826 6 ай бұрын
வணக்கம் அய்யா நான் மலேசியாவில் வாசிக்கிறேன் வேல் மாறல் ஒவ்வொரு பதிகத்திற்கும் பொருள் விளக்கம் வேண்டும் என்று மணம் சொல்லி கொண்டிருந்தது முருகன் அருளால் சிறப்பான விளக்கம் தந்த வண்ணம் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 6 ай бұрын
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DhanaBal-us5fx
@DhanaBal-us5fx 7 ай бұрын
ஓம் சரவண பவ ஐயா நன்றி மீண்டும் மீண்டும் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிரோம்
@kannikaagri3701
@kannikaagri3701 7 ай бұрын
செலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்து எறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்...... ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ......🦚
@sudhavairamani2309
@sudhavairamani2309 6 ай бұрын
🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏 🙏
@alnawrasopticals
@alnawrasopticals 7 ай бұрын
When I started to read thirupugazh I got vel unexpectedly from our tenant who went to sabari malai . And when I went to murugan temple near our house I got a small booklet with kandha sashti kavasam skandhaguru kavasam,kandhar anuboodhi and kandhar alankaram all in one book. This both I got unexpectedly. I feel this things happen because of murugan arul. Om muruga
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 7 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@vimalam4231
@vimalam4231 7 ай бұрын
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐
@sudhavairamani2309
@sudhavairamani2309 6 ай бұрын
🙏🙏🙏ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
@jaiwinsiva6252
@jaiwinsiva6252 7 ай бұрын
தொழில் அமைந்து கடன் அனைத்தும் அடைய முருகனுடைய அருள் வேண்டும்
@pothumani1071
@pothumani1071 6 ай бұрын
ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை
@sreejaharishkumarsreeja841
@sreejaharishkumarsreeja841 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gowthamigowthami1551
@gowthamigowthami1551 7 ай бұрын
மிகவும் அருமை அண்ணா உங்கள் பேச்சைக் கேட்க கேட்க எனக்கு மிகவும் அழுகையாக வருகிறது. நீங்க சொன்னதுல இருந்து நானும் வேல்மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் என் முருகனை நினைத்து அண்ணா. வேல்மாறல் படிக்கும்போது அதை உள்வாங்கி என்னால படிக்க முடியல படிக்கும்போது ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது நான் என்ன செய்வது அண்ணா எனக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா🙏🙏
@sathishsathish-jo7kr
@sathishsathish-jo7kr 7 ай бұрын
Ayya daily neega muruganai pathi video poduga. Please neega pesurutha kettala oru santhosam kidaikuthu
@sairam-jd7rh
@sairam-jd7rh 7 ай бұрын
என் அப்பா முருகனின் வேல் மாறல் மந்திரத்தின் மகிமையை உணர்ந்து விட்டேன்🙏🙏 😭🙏😭🙏என் வேண்டுதலை நடத்தி கொடுத்தவர் என் அப்பா 🙏🙏🦚🦚🦚🐓🐓🐓⚜️⚜️முருகன்🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@khumanenarun1876
@khumanenarun1876 Ай бұрын
Awesomme. Ayya nandri nandri nandri❤
@RamNam-c1y
@RamNam-c1y 7 ай бұрын
துபாய். நாட்டில்.. வேலைபார்த்துகொண்டு. முருகா. உண்னை. பார்க்க. திருசெந்தூர்வரமுடியவில்லையே. எனநினைத்து. அழாதநாள்இல்லை.. எனக்கு. திருச்செந்தூர். விபூதி. நான்கேட்காமலே. ஒரு. நண்பர். கோவிலுக்குசென்றுவந்தேன். எனகொடுத்தார்.. கொடுத்தநபரின்.. பெயர்.. பாலமுருகன்.... கோவை. விசயகுமார். ஆசிரியரின்.. பதிவு.. என்னை. முருகரிடம். நெருங்கசெய்துவிட்டது...
@yamuna-f9h
@yamuna-f9h 7 ай бұрын
நல்லது நிறைய. சொல்லுங்கப்பா
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 7 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🦚🦚🐓🐓🙏🙏
@SaipriyaK-b5l
@SaipriyaK-b5l 7 ай бұрын
Super Anna 👌 nenga Murugar patri pesikonde irungal nangal kettukonde irukirom. Rompa Happy ah iruku. Om muruga ❤❤
@SakunthalaBalasubramaniy-go6bd
@SakunthalaBalasubramaniy-go6bd 7 ай бұрын
Super brother vijaykumar excellent explaination👍
@kalpana1627
@kalpana1627 7 ай бұрын
Wow thank you so much for the elaborate and word to word explanation. It not only makes it easy to understand,it helps to appreciate the essence of it. They are not just mere words for me anymore, your explanation is helping me to connect with them and chant with more devotion. Thank you so much and thank you to Lord Muruga for this wonderful blessing.
@om-po6fr
@om-po6fr 2 ай бұрын
Muruga! romba santosham aiya❤
@krishnamoorthym730
@krishnamoorthym730 7 ай бұрын
Ayya neengal daily murugane pathi podunga enaku unga pathiyuthan marunthu enaku eapalam manasu kastama iruko apolam unga pathiyuthan enaku boost
@thamotharan2946
@thamotharan2946 7 ай бұрын
Thank you very much Anna.Nice explained.Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@claycreations.byradha
@claycreations.byradha 7 ай бұрын
ஓம் சரவணபவ நமஹா முருகா போற்றி போற்றி 🦚🦚🙏🦚🦚🙏🦚🦚🦚🙏🦚🙏🦚🙏🦚🦚🙏🦚🙏
@saimuruga369
@saimuruga369 7 ай бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@TellTheTruth_Tamil
@TellTheTruth_Tamil 7 ай бұрын
விஜய் அண்ணா வேல்மாறன் playlist create பண்ணுங்க புதியதாய் வரும் பார்வையாளர்களுக்கு வேல் மாறல் பதிவு பார்க்க எளிதாக இருக்கும் ❤❤❤
@gayathriprassad3353
@gayathriprassad3353 7 ай бұрын
Thank u muruga daily morning I listening 🎶 vel moral song I feel very happy thank u 💖 muruga
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 7 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@nandhadurga2105
@nandhadurga2105 7 ай бұрын
அண்ணா கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏ஓம் சரவணா பாவா
@kandhiselvanaygam974
@kandhiselvanaygam974 2 ай бұрын
பக்தனாய் என்னை முன்னெடுத்துச் செல்லும் முருகப் பெருமானுக்கு பெரும் கருணையோ கருணை.மேலும் மேலும் அறிந்து கொள்ள கிரியாவாய் இருக்கும் உங்களுக்கு நன்றி.
@amulsuresh5430
@amulsuresh5430 7 ай бұрын
Vanakam sagodara ungal padivukaga kaathirunden . Nandrigal Kodi sagodara 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 7 ай бұрын
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@Skr7222
@Skr7222 7 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 7 ай бұрын
வணக்கம் ஐயா எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருளால் தங்களின் பதிவு தினம் ஒரு பதிவு வெளியிட வேண்டும் என்று அடியேன் மிகத் தாழ்மையுடன் வேண்டுகின்றேன் நன்றி வணக்கம்
@krishnamoorthym730
@krishnamoorthym730 7 ай бұрын
Ayya 3naal ungal pathiyukaka wait pannite irunthyn oru vela enakuthan intha vel maaral villakkan vara villayo endru payanthyn ipa manasuku romba santhosama en Appan kastam ellam thirpan enaku thunaiyaga irupar velum mayilum thunai
@nandagopalmanikandan5941
@nandagopalmanikandan5941 7 ай бұрын
முருகா சரணம்... 🙏🙏🙏
@vasanthkd3913
@vasanthkd3913 7 ай бұрын
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன்வேலே ... 3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ❤முருகா❤
@nandhinieswaraswamy2026
@nandhinieswaraswamy2026 7 ай бұрын
Sir, I started to read vel maarral everyday… ur video inspired me.. thank you so much sir.
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 7 ай бұрын
நன்றி அண்ணா 🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@nisharajmohan9484
@nisharajmohan9484 6 ай бұрын
எனக்குள் இருக்கும் முருகனை நான் அறிந்து கொள்ள எனக்கு உதவிய ஆன்மீக குருவிற்கு கோடான கோடி நன்றிகள் எனக்கு முருகன் கூற நினைக்கின்ற அனைத்தையும் தாங்கள் மூலமாக வந்து கூறுவது போலவே எனக்கு தோன்றுகிறது..
@nalinikamalakannan2823
@nalinikamalakannan2823 7 ай бұрын
நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 💐💐💐
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 7 ай бұрын
Valga valamudan Anna
@nagoochellamshorts9029
@nagoochellamshorts9029 7 ай бұрын
அந்த அம்மாவுக்கு நடந்தை கேட்கும் போது உடல் சிலிக்கிறது ஐயா❤
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@anithaprakash6783
@anithaprakash6783 7 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@gayathri7415
@gayathri7415 7 ай бұрын
Om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏
@sekargs2890
@sekargs2890 6 ай бұрын
அருமையான விளக்கம்🌺🌺🌺🌺 🙏🙏🙏
@Uvsree12
@Uvsree12 6 ай бұрын
ஓம் சரவண பவ🦚✨ 🙏🙏🙏🙏🙏
@sivapragasamkulanthaivel4931
@sivapragasamkulanthaivel4931 7 ай бұрын
உண்மை வேல்மாறல் பாடல் அவ்வளவு சக்தி இருக்குது 🙏🙏🙏🙏
@sairamsanctum3483
@sairamsanctum3483 7 ай бұрын
kzbin.info/www/bejne/mZmXY5VrgcqXo5Isi=WugfkjSuGMU8rGm9
@asiva5914
@asiva5914 4 ай бұрын
ஓம் முருகா சரணம்🦚
@roshithteenu437
@roshithteenu437 7 ай бұрын
அருமையான பதிவு சகோதரா
@vijayalakshmi-nt9mt
@vijayalakshmi-nt9mt 7 ай бұрын
நன்றி தம்பி. வளமுடன் வாழ்க
@hemaramesh1481
@hemaramesh1481 7 ай бұрын
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏
@karthickv7197
@karthickv7197 7 ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@vijiviji9875
@vijiviji9875 7 ай бұрын
வணக்கம் நான் வேல்மாறல் படித்து 48 நாள் முடிவதற்கு முன்பு இரண்டு நாளைக்கு எதிர்பாராத விதமாக மருதமலை சென்று வந்தேன் என் அப்பன் என்னுடன் இருக்கிறான் 🙏🌹🙏🌹🙏🌹
@sivanandanc2207
@sivanandanc2207 12 күн бұрын
OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏
@gomathis6802
@gomathis6802 7 ай бұрын
கோடி நன்றிகள் சுவாமி 🙏🙏
@sivamanikarthiban5015
@sivamanikarthiban5015 7 ай бұрын
Murugan Vel formed from Agarbathi ashes while studying vel maaral today. Om Saravanabhavaya Harim🙏
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 7 ай бұрын
ஐயா விளக்கம் பயனுள்ள வகையில் உள்ளது நன்றி அய்யா
@Mari-ix4vd
@Mari-ix4vd 7 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்....❤
@veni-pe7do
@veni-pe7do 7 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி நன்றி அண்ணா
@srimukkishasrimukkisha1064
@srimukkishasrimukkisha1064 7 ай бұрын
Om muruga kandipa ellarum vel maral daily kelunga namma manasuku nimathi kedaikum , om muruga🙏🙏🙏
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 7 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை
@kamatchia4969
@kamatchia4969 7 ай бұрын
Murugaaaaa Murugaaaaa endru moochellam vituduven 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KarthikKarthik-p9n
@KarthikKarthik-p9n 7 ай бұрын
uga pathivai kekurathuku na atho puniyam pannieruken anna na banglorè na but mother tongue tamil na vel marale padithukoduerukeran but thodarthu padikamudeyala eruthalum padikeran. na anudaiya pasagalukum ain husbandkum padikalama sir
வேல் பூஜை! வேல் மாறல் இன்னும் பல #murugan #vijaykumar
13:58
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
வேல் மாறல் விளக்கம்| Vel maral explanation #muruga #velmaral
11:22
Guganarul (குகனருள்)
Рет қаралды 287 М.