Good useful Amazing video phone ல் உலகநடப்புகள் பார்ப்பவர்களுக்கு தன் எதிரகாலம் வீட்டில் இருப்பவர்களின் கஸ்டங்கள் விளங்குவதில்லை
@sithyrifa6493 Жыл бұрын
💐💞ப்ரோ நிறைய பேருக்கு விளக்கம் இல்லாத குழப்பங்கள் அதிகமாகவே இருக்கிறது. உண்மையிலேயே சட்டபடியா இருக்கு நன்றி நன்றி👍🇱🇰🇰🇼🙋♀️😃
@fathimarikasafathimarikasa3613 Жыл бұрын
அது சரி என்னை போலவா 😃😃😁😁😛😛
@alliwell487 Жыл бұрын
@@fathimarikasafathimarikasa3613 இல்ல இல்ல என்னை போல..😁😁😁😁
@ffarween3547 Жыл бұрын
@@fathimarikasafathimarikasa3613 இல்லை இல்லை நீங்கள் மூன்று பேரையும் போல 😃😉😁😁🤣🤣😛😝
@muhammadsafan697111 ай бұрын
😂😂@@fathimarikasafathimarikasa3613
@ushakupendrarajah7493 Жыл бұрын
TikaBro, உங்கள் கானொலி , பழைய , இப்போது வாழ்க்கை நடைமுறைகளை ஒப்பிட்டு ஒரு அறிவுரையாக இருந்தது. நன்றி. என்னிடம் Facebook இல்லை, நடப்பதை வீடியோ மூலமாக உலகத்திற்கு சொல்லக்கூடாது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தனது வீட்டை வீடியோ மூலமாக காட்டி தான் holiday போவதையும் போட, திருடன் வந்து வீட்டை காலி பண்ணி விட்டான், இது உண்மை சம்பவம் தமிழ்நாட்டு newsல் சொன்னார்கள்.உங்கள் கானொலி உலகத்திற்கு ஒரு அறிவுரையாக உள்ளது ,நன்றி 💯💯💯💯💯🙏👍Usha London
@Engineers27 Жыл бұрын
True Bro True Sirandha Karuthu💯💯💯
@vijayant5110 Жыл бұрын
Very good episode. As usual very good performance
@bastiananthony3392 Жыл бұрын
செம!
@ahamedzowre8148 Жыл бұрын
Just phone waste our time super act 👍👍💯
@mohammedreyal5847 Жыл бұрын
Tika Good act Tika bro 👍🆒
@abushaheed875 Жыл бұрын
Tika Bro! நீங்க இன்னமும் இங்கதானா சுத்திக்கிட்டு இருக்கிறீங்க. நான் நெனச்சன் கட்டாருக்கு போயிட்டீங்கெண்டு. இப்ப ஒங்கட மகன் ஒங்களோட கொஞ்சம் ஒரமா பேசுராரு.
@hanifflogs188 Жыл бұрын
Waroothu waroothu tika bro 😅🤣😂 Pani petis
@mohamedirfan301 Жыл бұрын
Super massage naattu makkalukku
@mohammedreyal5847 Жыл бұрын
Tika bro good bayan tell all community 👍
@daas3286 Жыл бұрын
சட்டபடி
@tuanharoonbagoos9036 Жыл бұрын
Super Super brother.
@saihansaihan5552 Жыл бұрын
சட்டபடி சொன்னீங்க.. tika Uncle 😍
@ahsanhameed7501 Жыл бұрын
Nice🔥
@Hussainsn Жыл бұрын
👍👍👍👍👍👍👌 from kuwait 🇰🇼
@oneworld1978 Жыл бұрын
அந்த முட்டாளும் 8 ஆளோட பேசியானே வாப்பா, அய்தான் சீன்யா 👌