Tika Bro இவ்வளவு வேகமாக வேலை செய்தால் உடல் ஆரோக்கியம் தானாக வந்து விடும் 💪💪💪
@mohammadrisvan5975 Жыл бұрын
யார் இது புதிய அவதாரம் ஒன்று சுபைர் நானாட மகனா
@ramaninathan58635 ай бұрын
அருமையான பகிடிபேச்சு தவறாமல் எல்லாமே பார்ப்பேன் 😅
@arkaminaami3165 Жыл бұрын
முஹம்மது நபி (ஸல்): கூறினார்கள் திருமணம் என் நடைமுறை, எனவே என் நடைமுறையை நிராகரிப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல.
@lafilafir4409 Жыл бұрын
Unmauthan
@fathimarikasafathimarikasa3613 Жыл бұрын
சுபைர் நானாவின் மகனைப் போல் நாங்களும் யோசித்து இருந்தால் இப்போது நிம்மதியாக வாழ்ந்து இருக்கலாம் 😂😂
@mohemedm.i.mirshadh1145 Жыл бұрын
Pawam paya pulla😊
@FathimaRisna-dt8qs Жыл бұрын
பொருட்களின் விலைகளுக்குப் பயந்து கல்யாணமே வெறுத்துப் போய்விட்டது 😂😂
@LuthfirusaithLuthfi Жыл бұрын
கல்யாணம் முடிப்பதற்காக வேண்டி தன்னிடம் வசதி வாய்ப்பு இல்லாமலும்,கல்யாணம் முடிப்பதற்கு சூழ்நிலை அமையாமலும் இருந்ததால் கல்யாணம் முடிக்க ஆசை இல்லாமல் போய் விட்டது.கல்யாணமே வெறுத்துவிட்டது.
@NusriCool8 ай бұрын
Tikka Boro nan unkal fen
@vijayant5110 Жыл бұрын
Haaa haaa funny with good messages. As usual fantastic episode.