கடவுளிடம் பிரார்த்தனை செய்வது ஒன்றே ஒன்று தான்.... வருங்கால இளைஞர்களுக்கு இந்த வெளிநாட்டு வாழ்க்கை வேண்டாம் என்றுதான் .... மிகவும் கொடுமையானது.... இந்த வெளிநாட்டு வாழ்க்கை ஒரு இயந்திரம் போன்றது....
@lovelypraba13112 жыл бұрын
அரபிய தேசத்தில் அகதியான ஓர் வாழ்க்கை 😭😭😭
@balakrishnan27285 жыл бұрын
கண்ணீர் வடிகிறது அண்ணா துடைக்கதான் தான் எங்கள் அருகில் யாரும்பில்லையே இறைவனிடம் வாரமாக கேட்டு பெற்றோம் நாங்கள் இந்த வெளிநாட்டு வாழ்க்கையை
@RAJKUMAR-be1yi5 жыл бұрын
நானும் இதே நிலையில்தான் வாழ்கிறேன் சவுதி அரேபியாவில்
Crt Brother Vera Vali Illa Ma Than Inga Irukom...Intha Vaalka Romba vethanayana Vaalka Bro Intha Vaalka Yarukum Vendam Bro...
@Rajkumar-bn1kr5 жыл бұрын
Aswin Gajendiran correct bro mudiyala
@vijayakumarv51065 жыл бұрын
Dhariyama irunga bro.... oru naal ellame maarum idhula maatha oruthan irukkan avan varuvan.... waiting&see you
@moorthy2325 Жыл бұрын
Is true BROTHER
@prasathramuprasathramu42604 жыл бұрын
Kastama iruku ana na veliye solla . Edukku appa kasda pada phothu enaku teriyale
@sakkaraisakkaraipani67134 жыл бұрын
Enaku ippa theriuthu
@CharukesiArunraj4 жыл бұрын
Neenga solradhu wife kolandhailam vitutu poravanga luku correct.. but family poi settled agaravanga ellam INDIA KU throgam pannavanga.. India va veruthavnga