இன்றைய துக்கங்களை விட மோசமானது நேற்றைய மகிழ்ச்சியின் நாபகங்கள் ✨
@devendran.g24111 ай бұрын
தமிழினம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் மன்னர் மன்னன்
@punithanjesuthasan957211 ай бұрын
❤😇👍🦾🦾💪🏃
@aravind_free_fire_india8 ай бұрын
❤❤❤❤
@dhanalakshmi73018 ай бұрын
👍👍👍
@ragunaths890211 ай бұрын
மன்னர் மன்னர், பாரிசலன் வரிசையில் வருண் உங்களின் பணியும் முக்கியமானது, பிரயோஜனமானது, விருவிருப்பனது.. வாழ்த்துக்கள் 🙏🙏
@Mr.dp555811 ай бұрын
True
@vigneshb171411 ай бұрын
மன்னார் மன்னன் அவர்களுக்கும் வருண் ஆவார்களுக்கும் நன்றி .
@dineshs920511 ай бұрын
எல்லா கேள்விகளும் செம bro...
@ARAVINDHARA11 ай бұрын
வருண் சரியான ஊடகயலாளராக வளர வாழ்த்துக்கள்...........🎉🎉🎉🎉
@Mr.dp555811 ай бұрын
True
@sbssivaguru11 ай бұрын
விளம்பர வேட்டை ஒரு நல்ல நூல்.தெளிவான சிந்தனை உள்ள மன்னர் மன்னன் அவர்களை பாதுகாப்பது மக்கள் அனைவருடைய கடமையாக நினைத்து அவர்களது நூலை வாங்கிப் படிக்க வேண்டும்.
@marx40711 ай бұрын
தெளிவான இரண்டு இளைஞர்கள். எனக்கு விருப்பமானவர்களும் கூட. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். ❤
@aravind_free_fire_india8 ай бұрын
❤
@thirupriya448111 ай бұрын
சிறந்த வினாக்கள் தான் சிறந்த விடையை கொடுக்கும், சிறப்பான கேள்விகள் உங்களிடம் இருக்கும் என்பதை நம்புகிறேன். விரைவில் திரு மன்னர் மன்னன் அவர்களிடம் நேர்காணல் இருக்க வேண்டுகிறேன்
@braj692211 ай бұрын
வருண் talks vera level interview மன்னர் மன்னன் ஒரு அறிவு களஞ்சியம் அவர்களிடம் இது போன்று கேள்விகளை யாரும் கேட்டது இல்லை நீங்க அவரிடம் இது போன்று கேள்விகளை கேட்க வேண்டும்
@vigneshrv379311 ай бұрын
தமிழ்தேசியம் வெல்லட்டும்
@tamilselvan-ox3zy11 ай бұрын
வாழ்த்துக்கள் வருண்.. 🎉
@sanrafaa11 ай бұрын
Mannar mannan's speech is always full of clarity.. He makes it understandable with such simple usage of words
@diyanaabdullah425511 ай бұрын
Knowledge is POWER! I have great respect for such people who don't just think about themselves but worry about society. Thank you brother.
@SankarC12-cj9qw11 ай бұрын
தமிழ் தேசிய போராளி மன்னர் மன்னன்💪💪
@Mr.dp555811 ай бұрын
True
@siva400011 ай бұрын
Mannarmannan the great historian and writter. வாழ்த்துகள்.. மன்னர்மன்னன் எழுத்துகள் அர்த்தம் மிக்கவை.. தமிழின வரலாற்று தெளிவுக்கு அவசியமானவை..
@sheila202111 ай бұрын
He is my favorite all time.. What a human.....
@yz207311 ай бұрын
Varun plays an important role in bringing Tamil Nationalists to General Audience 🎉
@muruganessaki187311 ай бұрын
varun bro thank you💞 நீங்க மன்னர் மன்னன் Supper thank you..thank you.....
@jayabharathjai2511 ай бұрын
Mannar mannan bro good to see u again.....
@rajakumarangdmg427611 ай бұрын
தமிழ் வரலாற்று பேராசிரியர் மன்னர் மன்னன் வாழும் சம காலத்தில் நானும் வாழ்கிறேன் என்றால் நான் செய்த நல்லவை என்ன என்று வியக்கிறேன் தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
@SurendranS-gw3wj11 ай бұрын
வருணுடன் மன்னர் மன்னர் அவர்களை சந்தித்தது மிக அருமை .... தொடர்ந்து பணி செய்க.... வருண் ...
@nanthathiru23962 ай бұрын
மிகவும் அருமையான ஒரு காணொளி மன்னர்மன்னோடு வருண் அருமை அருமை வரவேற்கின்றேன்
@BoopathiBoopathi-re3no11 ай бұрын
அறிவார்ந்த கானொளிமிக்கமகிழ்ச்சி
@wildearth346911 ай бұрын
Varun Bro i like your spirit always... Keep Going....👍👏👏...Full swing'la panringa pola in 2024... Awesome...
@Jeevaraj191711 ай бұрын
சூப்பர் காணொளி நண்பர்களே !தமிழர் அனைவருக்கும் சென்று சேர்க்கப்பட வேண்டிய செய்தி நண்பர்களே! காணொளியை இயன்றவரை வைரலாக்குவோம்!!
@vladimirprotein663711 ай бұрын
உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை🎉
@suryanarayanan670411 ай бұрын
Good content
@r4raatz11 ай бұрын
Mannarmannan - one of my inspirations. Continue your good work, Mannarmannan. And Varun, its so good to see someone from YT interviewing intellectual people like him and posting that too. Please carry on with this and thanks for this video.
@punithanjesuthasan957211 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@ramakrishnannatarajan23936 ай бұрын
வருண் மற்றும் மன்னர் மன்னன் மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.
@gowthamanmaruthamuthu291311 ай бұрын
நிறைவாக பரிதாபங்கள் வலையொளியில் இருந்து ஒரு சமூக அக்கறை கொண்ட நபர்.
@varun_vlogs11 ай бұрын
Not being disrespectful.. but i have to be clear, Andha channelkum enakkum endha sambandhamum illai 🙏🏼 aanal ungal anbukku nandri ❤️
@gowthamanmaruthamuthu291311 ай бұрын
@@varun_vlogs Am sorry if I was wrong. I mentioned the channel since you were part of earlier days.
@varun_vlogs11 ай бұрын
@@gowthamanmaruthamuthu2913 nothing wrong.. you were only being nice 🙏🏼❤️.. but i took this chance to register this important information.
@engineer107511 ай бұрын
😂@@varun_vlogs
@subramaniamsrinivasan-hm4tl11 ай бұрын
@@varun_vlogs Bro please ask Mannar mannan or paari saalan to talk about how ramayanam is in tamil literature. Naama ramara follow pannama? Please itha pathi video poda sollu bro
@sbssivaguru11 ай бұрын
தற்போதைய விளம்பரங்கள் மனிதனின் அறிவு திறமையை மதிப்பிட்டு வருபவை அல்ல..... அவனது ஆசைகளை தூண்டி அல்லது நம்புவது போல நடிப்பதுதான்.நான் அதிகமாக காணொளியில் வரும் விளம்பரங்கள் பார்த்து உள்ளது போல பேசுகிறார்களே என வினவும் போது எனது எனது மகன் இது விளம்பர வேட்டை ஏமாற்றும் நுட்பம் என கூறுவது உண்மை தான்.ஆரம்பகாலத்தில் விளம்பரமே இல்லாமல் உருவான ⭐ காணொளி இன்று 30 நிமிட கதையில் 20 நிமிடங்கள் விளம்பரம்.ஆரம்பத்தில் சிறந்ததாக கருதப்பட்ட இது இப்போது மிகவும் பின்தங்கி உள்ள நிலைக்கு செல்லுகிறது.மக்கள் சிந்திக்கிறார்கள்.
@radhakrishnanmanickavasaga12411 ай бұрын
Mannar mannan 🎉🎉
@தமிழ்பார்வை-ல9ர9 ай бұрын
உங்கள் வரலாற்று தகவல்கள் வியக்கும் அளவுக்கு இருக்கிறது.❤
@muthukumar-de9yp11 ай бұрын
ஆகச்சிறந்த ஆய்வாளர் தமிழ் பொக்கிஷம் திரு.மன்னர்மன்னன்.
@kanthansamy773611 ай бұрын
கொள்கைகளாலும் கருத்துக்களாலும் வளர்ந்த தலைவர் சீமான். ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்த பட்டு வந்த தலைவர் அண்ணாமலை. மக்கள் கவனம்
@aravind700711 ай бұрын
மன்னர் மன்னன் அவர்களைப் பற்றி மேலும் நிறைய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் 🎉❤
@ven_kat_esh_097611 ай бұрын
I am waiting
@sbssivaguru11 ай бұрын
மன்னர் மன்னன் அறிவுள்ள மனிதன் எவ்வாறு வாழ்கிறான் என்பதனை தெளிவுபடுத்தி உள்ளார்-இந்த காணொளி மூலம்.
@Khoviean11 ай бұрын
pls do podcast with mannar mannan varun anne ❣❣
@madhanbabum926611 ай бұрын
we need Paari + MannarMannan on same podcast
@thejeshwaran21811 ай бұрын
Yes we need this combo
@indwelcomes11 ай бұрын
Yes, great combination!
@randy695211 ай бұрын
Yes
@veluvel114211 ай бұрын
You are lucky bro Varun. You close to watch mannar mannan anna and Paarisaalan Anna
@smeansst503511 ай бұрын
மன்னர் மன்னன்👍🤝🤩
@dheenadheena758911 ай бұрын
நன்றி வருண் அண்ணா 🙏
@manivoooo11 ай бұрын
Best questions, answeres not in more detialed, but i like Mannan bro
@manikandanmani640211 ай бұрын
சகோதரர் மன்னர் மன்னன் அவர்கள் நீங்கள் பாரிசாலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் செய்ய வேண்டும்.
@satheeshkumar00211 ай бұрын
💯 ஆம் நண்பா .
@velmurugand817211 ай бұрын
Mannar mannan annan ,miis you
@anjugamj14947 ай бұрын
வருண்அவர்கள் மன்னர்மன்னனிடம் பேச வேண்டும் என்று நினைத।துகொண்டுயிருந்தேன் என்னஅச்சிரியம் அடுத்தகானெலி பார்கலாம்என்று தல்லுகிரேன்நீங்கள இருவரும்😯😯😯😯 ❤❤❤❤❤❤❤❤❤❤
@CyberPsychGaming11 ай бұрын
So, it's Varun who is going to bring Paari Saalan and Mannar Mannan talking about historical evidence in the same video for me 😍
@vigneshravi339911 ай бұрын
Super video. Thanks Varun. Take more interviews with Mr. MANNAR MANNAN
@silambu_g11 ай бұрын
வாழ்த்துகள் வருண் ❤
@Vision.202611 ай бұрын
Favorite mannar mannan❤ varun na more podcast
@kingslyjesus11 ай бұрын
வருண், அருமை.
@vahin.r51611 ай бұрын
Mannar Mannan always a King
@NeoAGP11 ай бұрын
Awesome Varun 👏 Thanks for catching Mannar Mannan. Your best comes in these hurry burry vlog style talks 👌
Varun bro, Parisalan and Mannarmannan in same video. Talk about Tamil History... 1st Tamil kalvettu la pathi pesunga bro
@BhimaSekar-00711 ай бұрын
Super Ji ❤
@smeansst503511 ай бұрын
வருண்.. கலக்கு🎉
@achuthanramasamy273411 ай бұрын
why he is not making any videos?
@janaj57311 ай бұрын
👌🏼👌🏼👌🏼👏🏼
@newsanchorprakash11 ай бұрын
WANT PAARI MANNAR MANNAN DISCUSSION...
@Myfriendlypets-149211 ай бұрын
Do mannar mannan and paarisalan Collab
@ajithkumar252311 ай бұрын
Ilumnatti pathi sollunga bro
@aravind_free_fire_india8 ай бұрын
ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் நிறைய பேசி உள்ளார்
@varshaagunalan884311 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@g.kasirajan.94177 ай бұрын
நன்றி அண்ணா,மன்னர் மன்னன் அவர்களை அடிக்கடி அழையுங்கள் அத்தோடு சகோதரர் பாரி மற்றும் மன்னர் மன்னன் இருவரையும் வைத்து ஒரு விவாதம் பொதுவான வரலாறும் தமிழகத்தின் அரசியல் வரலற்றையும் பேசினால் மிக அருமையாக இருக்கும். ஏதொ ஒரு தலைப்பின் அடிப்படையில் அவர்களை வைத்து ஒரு பேட்டி காணுங்கள் வருண் அண்ணா