இந்த காயை சமைக்கலாம் என்ற விஷயமே இப்போது தான் தெரியும்.
@sudhadhanapal9491 Жыл бұрын
Ya for me too the same
@Vigneswarivikki8556 Жыл бұрын
S
@rajvarsha8248 Жыл бұрын
Nalam china pillayala Kota kuchila pichi potu tha samichi vilayanta EPO tha theriuthu Etha saptalanu
@Arjunenk Жыл бұрын
S
@selvathiruppathi4021 Жыл бұрын
Yes
@murugesan805 Жыл бұрын
" வெடத்தலாங்காய் " என்று கிராமத்து மக்களின் பேச்சு வழக்கு வார்த்தை. அருமையான, வயிறு சம்பந்தப்பட்ட, அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். அனுபவத்தை கூறுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. *இனிய வாழ்த்துக்கள்.* *வாழ்க வளமுடன்.*
@josephmariyaraj89316 ай бұрын
வெடத்தலாங்காய் என்பது வேறு.வெடத்தலா மரத்தில் காய்க்கும்.சாப்பிடுவார்களா என்று தெரியாது.இது பருத்திலாங்காய்.
@gajalakshmi8558 Жыл бұрын
முதல் முறையாக பார்க்கிறேன்
@rojaquotes4 ай бұрын
Which vegetable
@rojaquotes4 ай бұрын
Name
@srajalakshmi-oh1gv Жыл бұрын
இதை சாப்பிடலாம் என்று இன்று தான் தெரியும். சின் வயதில் இதை மீன்கள் என்றும் விதைகளை தாத்தா பூச்சி என்போம்
@marisuji8606 Жыл бұрын
நன்றாக இருக்கும்
@SelvamTmpm5 ай бұрын
Me too poison nu ninaichen . Oh we can eat
@manim4705 Жыл бұрын
இதை வேலிப்பருத்தி என்று சொல்லுவார்கள் சாதாரணமாக வெங்காயம் தக்காளி பூண்டு போட்டு புளி குழம்பு போல் வைத்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும் உடம்புக்கு மிகவும் நல்லது நான் சமைத்து சாப்பிட்டு இருக்கிறேன் குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கிறேன்
@Bursi3513 Жыл бұрын
புதுவிஷயத்தை தெரிந்துகொண்டோம் மிக்க நன்றி அம்மா🙏
@amutham4931 Жыл бұрын
வேலி பருத்தி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்
@ravichandrannatesan7891 Жыл бұрын
Please share recipe
@VasuVasu-fh2qt Жыл бұрын
பாகற்காய் குழம்பு போன்று செய்து சாப்பிடலாம்.மிகவும் நன்றாக இருக்கும். நான் பல முறை செய்து சாப்பிட்டு இருக்கிறேன்.வேர்கடலை தூள் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.மேலும் பாட்டி அம்மா சுத்தம் செய்தார்கள் அதில் இன்னும் ஒரு மென்மையான தோல் போன்ற அடுக்கு இருக்கும் அதையும் நீக்க வேண்டும்.
@thangarasu2392 Жыл бұрын
அதை பஞ்சு என்று சொன்னார்கள் வீடியோ வில் காட்டவில்லை
@Tami_ln5 ай бұрын
அது என்ன மென்மையான தோல் ...பஞ்சைத் தான் அவ்வாறு கூறுகின்றார்களா
பாகற்காய்யின் குடும்பத்தை சேர்ந்த காயா,?வேளான்விங்ஞானிகளே நன்று 😊😊
@Bakthan-n4b Жыл бұрын
கசப்பு. தன்மை கொண்டது என நினைத்திருந்தேன். சமைத்து சாப்பிட்டு விமர்சிக்கிறேன்....
@PrakashKutty-ex8kb Жыл бұрын
அருமையாக இருந்தது நன்றி 😊
@countryfoodcooking26139 ай бұрын
நன்றி😍
@sjjaya4296 Жыл бұрын
அருமை அருமை
@skfamilyvillagevlogs Жыл бұрын
சூப்பர்👌👌
@countryfoodcooking26139 ай бұрын
நன்றி🤩
@ksreemanikandan2115 ай бұрын
கிராமத்தில் வேலிப்பருத்தி அல்லது வேலிப்படர்த்தலாங்காய்
@Yogendrakushwahsangodkota Жыл бұрын
Excellent
@sathuragiriherbalcenter123 Жыл бұрын
இது வேலிப்பருத்தி காய் இதற்கு உத்தாமணி என்ற வேறு பெயரும் உண்டு..இது பொதுவாக வாத நோய்களுக்கு உள் மருந்தாகவும் வெளிப்புற பூச்சு தைலம் செய்வதற்கும் இந்தச் செடியை பயன்படுத்துகிறோம்...மேலும் இதன் இலைச்சாறு குழந்தையின்மையை போக்க பச்சிலை மருந்தாக பயன்படுத்தலாம்..இது உஷ்ண வீரியத்தைச் சார்ந்தது..கர்ப்பப்பை வயிறு குடலில் உள்ள கிருமிகளை கொல்லும். சளி இருமல் போன்ற கப வியாதிகளுக்கு ஒரு அருமருந்து இதன் காய்களை மேற்கண்டவாறு சமைத்து உண்ண பாகற்காய் வறுத்து சாப்பிட்டது போல சுவையை தரும்..கசப்பு சற்று குறைவாகத்தான் இருக்கும்.
@Nisha-cr9gf Жыл бұрын
Super paaati keep it up
@navasaussiekitchen Жыл бұрын
நல்லது ்அம்மா
@sivasubramanian3082 Жыл бұрын
Super amma.
@gandhimathisaranya6822 Жыл бұрын
இது சாப்பிடலாமா
@ParandhamanMaha5 ай бұрын
Nanum idhai mudhal muraiyaga parkiren
@kalpanabmsc5413 күн бұрын
Yarum intha Kai sappitathinga evanga videos parthu some to antha paruthiveli Kai parichi try panna ...... But athu vicha thanmai athigama irukku..... Doctor eannai thittunaanga.... Intha kayaal eanakku mayakkam earpattathu...... Intha kayai sappidathinga...... Please...... Doctor kitta consult pannunga..... It's true....💯💯💯
@s.n.rroshan6125 Жыл бұрын
ரொம்ப நாள் இந்த காயை தேடிகொண்டு இருக்கிறேன் சின்னவயசுல சாப்பிட்டது
@Vspknewtrendycollections9055 Жыл бұрын
Venuma
@saam7618 Жыл бұрын
இந்த செடியின் இலையை கசக்கி சாறு எடுத்து வாயு, மூச்சுக்குத்து வலி உள்ள இடத்தில் தடவினால் வலி தீரும்.
உத்தாமணி என்றும் பெயருண்டு.மருந்தாக பயன்படுத்தலாம்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
@luzianeanterodemorais6904 Жыл бұрын
Parece delicioso ❤❤❤
@vinayagamoorthy8178 Жыл бұрын
Mam this is medicinal plant .cure fever anti cancer.
@chithravelchithravel3528 Жыл бұрын
❤❤❤
@saransaranraj6547 Жыл бұрын
வேலியில் நிரைய இருந்து இதை சாப்பிடலாமா
@simplycooking_5116 Жыл бұрын
👌🏻👌🏻
@Tami_ln5 ай бұрын
பஞ்சையும் ,விதையையும் சுத்தம் செய்ததை காட்டியிருக்கலாம்...எப்படியோ இதை சமைக்கலாம் என்பதே இப்போது தான் எனக்குத் தெரியும்...பகிர்ந்தமைக்கு நன்றி...
@x.santha35662 ай бұрын
(0.36 ) லேயே காட்டப்பட்டுள்ளது
@Tami_ln2 ай бұрын
@@x.santha3566 tq ma
@rajsekar5299 Жыл бұрын
முதல் முறையாக கேள்வி படுகிறேன்
@sarvakuttyofficial3302 Жыл бұрын
Idhu sapduvangala indha chedi pal punnuku poduvanga
@PontamilGym Жыл бұрын
Intha kai innamum irukka nangal sappittu 20 years achu thruchil
@Mystylecooking2021 Жыл бұрын
Ethu sappduratha😮😮😮😮😮
@Mr.User_mk_1234 Жыл бұрын
சமைக்கலாம்..but rompa kasappa erukum😢
@angrybird-x3t Жыл бұрын
இதை சாப்பிடலாமா? முதன் முதலாக இப்போது தான் பார்க்கிறேன். இதில் பால் இருக்குமே..
@mymaduraimaligai7382 Жыл бұрын
Ithu poison plant soluvanga
@countryfoodcooking2613 Жыл бұрын
NO It's good for health
@Vspknewtrendycollections9055 Жыл бұрын
Yarukavathu venuma enga oorla iruku
@gobisudha9173 Жыл бұрын
10 years agoi i am eating no fevar no corana
@kalai7753 Жыл бұрын
நமக்கு அறிமுகம் இல்லாத காய்களை அது அந்த காய்தானா என்று தெளிவுபடுத்திக் கொள்ளாமல் சாப்பிட வேண்டாம்.என் வீட்டு வாசலில் அத்திக்காய் மரம் போல் இருந்தது.ஹவுஸ் ஓனர் மாமி அது அத்தி மரம் என்று உறுதியாக சொல்ல நானும் சாப்பிட்டு விட்டேன்.உடனே வாந்தி.ஹாஸ்பிடல் போனேன்.
@சரவணன்-த4ள Жыл бұрын
பேயத்தியாக இருக்கும்
@angrybird-x3t Жыл бұрын
நாட்டு அத்தி காய் பெரிய மரமாக வளரும் அதன் இலை, காய் சிறிய அளவுக்கு தான் இருக்கும் அது தான் கறி சமைக்க உகந்தது. மற்றது பேயத்தி அது குறு மரம் இலைகள் காய்கள் மிக பெரியதாக இருக்கும் அதை சாப்பிட கூடாது
@manjeri2567 Жыл бұрын
I have never seen this
@vanithashriyan1668 Жыл бұрын
Is this edible?
@STEPHEN__K.J.YESUDAS Жыл бұрын
Yes
@kalaiselvan47655 ай бұрын
இது பருத்திலாங்காய்.
@luzianeanterodemorais6904 Жыл бұрын
POR FAVOR COLOQUE LEGENDA EM PORTUGUÊS
@5936...... Жыл бұрын
இது எங்கே கிடைக்கும்
@VeeramaniKarthik-kc9sh Жыл бұрын
காலி இடங்களின் வேலைகளில் சர்வசாதாரணமாக
@VeeramaniKarthik-kc9sh Жыл бұрын
காலி இடங்களின் வேலிகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும். நுட்பமாக தேடினால் அதிகம் பறிக்கலாம்..
என்ன என்று தெரியாமல் கண்டதை சாப்பிட்டு மருத்துவமனைக்கு கொண்டு போகவேண்டியது தான்
@Vigneswarivikki8556 Жыл бұрын
வேலிப்பருத்தி அதிக மருத்துவ குணம் கொண்டது. மலச்சிக்கலுக்கும், குடலை சுத்தமாகவும் சித்த வைத்தியர்கள் பரிந்துரைபார்கள். ஆனால் இதன் காயை உணவாகவும் எடுக்கலாம் என்பது இப்போது தான் தெரிகிறது.