அருமையான பாடல் தேச பற்றை உருவாக்கும் பாடல் சுதந்திர போராட்டத்தில்.. செக்கிழுத்த மஹான்..சிதம்பரம் பிள்ளையின் புகழுக்கு பெறுமை சேர்க்கும் தேச பக்தி பாடல்
@Vmgopi112 жыл бұрын
நாடி நரம்புகள் முறுக்கெற்றும் நாட்டு பற்று பாடலை அளித்த பாரதி உம் புகழ் இந்த வையகம் உள்ள வரை நிலைத்திருக்கும்
@prabagarann864710 ай бұрын
ஐயா எண்ணற்ற , தியாகங்கள் செய்து நீங்கள் பெற்றுத் தந்த சுதந்திரம். காலம் உள்ளவரை தங்களின் நினைவுகளை எங்கள் நெஞ்சம் தாங்கி நிற்கும்.
@kingchozha8482 Жыл бұрын
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் 🇮🇳🙏🏻
@karthikeyansekar_sk Жыл бұрын
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் முத்து குளிப்பதொரு தென்கடலிலே முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே நம்மருள் வேண்டுவதும் மேர்கரையிலே முத்து குளிப்பதொரு தென்கடலிலே வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம்
I hope this movie is remade for future generations to know about a man who sank all his resources to build a merchant ship Made in Bharat. Though he failed, his efforts are sure to swell any Indian in pride. Not many today know about such greats
@saranyara13626 жыл бұрын
Engal bharatha dhesam entru thool kottuvom
@chellapandip74873 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா நமக ஓம் பாரத சமுதாய மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் ஓம்
@bamaaan2 жыл бұрын
On the occasion of commissioning of the very first indigenously developed aircraft carrier(IAC-1), the 40,000 ton INS vikrant, this song seems very significant and apt for the situation. May Bharat become a real Blue water Navy at the earliest. Jai Hind
@sptamilvoiceover75732 жыл бұрын
Wow goosebumps what a musical..
@SaiPrasana-nn1iw Жыл бұрын
Sivaji sir most iconic and influential versatile actor. Hats off sir.
@jaganathanv38353 жыл бұрын
" மகா கவி பாரதி " " God is no where But he is now here" " வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மனதுறையும் தெய்வமாகிவிட்ட பாரதியை எந்நாளும் மனதில் கொள்வோம் கவிமன்னன் புகழ்பாடி வந்தனை செய்வோம் " முண்டாசு கவி மன்னன் பாரதி பட்டாசு கவிதைகளின் சாரதி தாய் நாட்டு விடுதலைக்கு அவர் எழுதிய பாட்டு அது வெள்ளையர்களுக்கு அவர் வைத்த வேட்டு வேங்கையின் வீரம் கொண்டு வேழத்தின் பலமும் கொண்டு வீருகொண்டு எழ வைத்து நாட்டின் விடுதலைக்கு வித்திட வைத்ததவர் கவிதை - அது நாட்டிற்கு அவர் தந்த புதுமை காலத்தை விஞ்சி நிற்கும் அவர் கவிதை கருத்தாழத்தில் அது கொண்ட செழுமை ஞாலம் முழுமைக்கும் என்றுமது பொதுமை -அது எந்நாளும் சேர்த்திடும் அவருக்கு பெருமை சீரிய சிந்தனையிலோ உயர்வு செப்பும் தமிழில் நல்லறிவு கொண்ட கொள்கையில் தெளிவு பாடிய பாட்டிலும் துணிவு எந்நாளும் நீர் செய்யும் தமிழ் தொண்டு தமிழுக்கு இனிமை சேர்த்திடும் கற்கண்டு- நீர் தமிழெனும் மலர் தொடுத்த பூச்செண்டு தமிழகமே வணங்குது உமைக் கண்டு தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ் செங்கதிரோன் உள்ளவரை செந்தமிழும் இருக்கும் செந்தமிழும் உள்ளவரை பாரதி புகழ் நிலைக்கும் வாழ்க பாரதி புகழ் ! வையகமும் உள்ளவரை !! நன்றி - சிங்கை ஜெகன் "நடிகர் திலகம் சிவாஜி" மகாகவி பாரதி இன்றிருந்திருந்தால் " யாமறிந்த நடிகரிலே சிவாஜி போல் எங்கும் காணோம்" என பாடியிருப்பார். சிங்கை ஜெகன்
@sundararajan35992 жыл бұрын
Awesome great wonderful x 10000000000000000000
@ravikrishnaravikrishna3465 жыл бұрын
Super song
@KitnanMohanadhash Жыл бұрын
Excellent writer and singer
@IyaliaEngAnand4 жыл бұрын
Superb song
@Dcvlogs20213 жыл бұрын
What a song man 🥰
@ashwinveer43953 жыл бұрын
அருமை
@chandrasekaran4250 Жыл бұрын
Engal Bharatham❤2023/24🎉
@a.ajaysubramanian70334 жыл бұрын
I love song
@kambanarasan4239 Жыл бұрын
முண்டாசு கவி அர்புதம்..
@duraimurugan99385 жыл бұрын
பாரதி
@chellapandip74873 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா நமக ஓம் பாரத சமுதாய மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் ஓம்
@shortsgamerfr61533 жыл бұрын
I heard this song after watching PM speech
@sss2011063 жыл бұрын
Yes this song reminds me of modiji ❤️
@karupasamys41683 жыл бұрын
Kalaiarasee
@amuthamalar7354 Жыл бұрын
what nonsense comparison
@saththiyambharathiyan8175 Жыл бұрын
@@amuthamalar7354 ada koomuttai.....enna nonsense............
@TheGowshikan2 жыл бұрын
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் - meaning purila
@padmanabhanthyagarajan87492 жыл бұрын
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம். கல்விசாலைகளை கோவிலாக மதித்து போற்றுவோம். என்பதே அதன் பொருள். கோவிலுக்கு இணையான மதிப்பளிக்க வேண்டும். கல்வி தலைமுறைகளை காப்பாற்றுபவையாக இருக்க வேண்டும். அவை வியாபார தலம் ஆகி விட கூடாது.
@MuruganAzhaguvel2 жыл бұрын
@@padmanabhanthyagarajan8749 naa ivlo naala thappa nenachutu irundhen sir .. thanks
@UthirapathiKathirai2 ай бұрын
அரின்
@k.dhanasekarkrishnasamy21412 жыл бұрын
👍
@karupasamys41683 жыл бұрын
Kalaiarasee
@sss2011063 жыл бұрын
Jai modiji ! You are the best example of this song !!! 🥺🙏
@NandhaKumar-zj2bt3 жыл бұрын
Enaga VOC Maraikka ivan yaaarudaaaa
@madhusoodhanan2002 Жыл бұрын
Super thalaiva
@amuthamalar7354 Жыл бұрын
r u mad
@saththiyambharathiyan8175 Жыл бұрын
@@NandhaKumar-zj2bt dei koothiya koota kudi kara Tamil mundam..... mariyadhaya pesuda......