Vellikathavai | வெள்ளிக்கதவை - Tamil Devotional Song

  Рет қаралды 409,373

Kadhiriyya Studio

Kadhiriyya Studio

Күн бұрын

Singer🎤 Nagore Hafil Sahib Qadiri
Music 🎶Mac BrO
Lyrics By✒ Nagore Sathik
A beautiful Sufi song in the memory Hazrat Sahul Hameed Kadhir Vali RadhiAllahu Anhu
நாகூர் ஷாஹுல் ஹமீது காதிர் வலி (ரலி) பற்றிய அழகிய அருமையான ஸுfபி பாடல். உங்களை ஆன்மீக உச்சத்திற்கு அழைத்து செல்லும் பாடல்.
.
வெள்ளிக் கதவை தள்ளிக்
கொண்டு உள்ளே வருவேன்
என் வள்ளல் உங்கள் உள்ளம்
உருக உங்கள் பிள்ளை அழுவேன்
உங்கள் நாளைவிட
எந்நாளும் எனக்கு
பெரிதல்ல
நான் உங்களுக்கு உழைக்க
வாய்ப்பு கிடைக்கவில்லை
உங்களைவிட்டால் எனக்கு
யாருமில்லை
மண்ணில் நானொரு
சூரியகாந்தி
மலர்தான் உமக்கு
உம்மை மற்றும் சுற்றி சூழலும்
எந்தன் வாழ்க்கை கணக்கு
இது காதல் வலியின் அடையாளம்
நான் காதீர்வலியின் கடிகாரம்
என் உள்ளத்தை புரிபவர் யாருமில்லை
உங்கள் உள்ளத்தில் கருணை காட்டிடுவீர்
உங்கள் கல்புக் கனியை
நிச்சயமாக ஒருநாள்
என் கையால் எடுப்பேன்
அதில் எனக்கும் உண்டு பாக்கியம்
இந்த காதிரி உங்கள் பைத்தியம்
காதீர்வலி எனக்கும் காட்டும் வழி
தந்தை காதீர்வலி எங்களுக்கும் காட்டும் வழி
என்னைவிட்டு எங்கே சென்றது
வாழ்வின் வசந்தம்?
என் இன்றைய வெளிநாட்டு
வாழ்க்கை எதுநாள் வரைக்கும்?
உங்கள் காலடி மண்ணில்
என் உயிர் பிரிந்தால் போதும்.
யா காதீர்வலி முராது ஹாசில்.

Пікірлер: 260
@saravanakumar5786
@saravanakumar5786 4 жыл бұрын
When my family was listening to this song my mom's started crying and this is song is very very calming
@EmraanSahib
@EmraanSahib 4 жыл бұрын
Saravana Kumar thanks Brother
@Ismail1-i3c
@Ismail1-i3c 2 жыл бұрын
Àa
@learnbeautyofislamtamil202
@learnbeautyofislamtamil202 2 жыл бұрын
Masha Allah....Allah will bless your mom always
@MohamedReisvan-sm4ni
@MohamedReisvan-sm4ni Жыл бұрын
​@@EmraanSahib❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedabulkasimbilali3243
@mohamedabulkasimbilali3243 5 жыл бұрын
உன் காலடி மண்ணை கேட்கிறேன் என் கபுர்க்கு மணமாய் சேர்க்கின்றேன்...
@jawahardeenjawahar8302
@jawahardeenjawahar8302 2 жыл бұрын
Intha varigalil sirq pondru thearigirathu
@smrasith
@smrasith Жыл бұрын
@@jawahardeenjawahar8302 Dhargah Nale shirk thane
@MohammedAli-qo1qp
@MohammedAli-qo1qp 4 жыл бұрын
யா காதிர் முராது ஹாஸில்
@dr.ameerkhan377
@dr.ameerkhan377 2 жыл бұрын
மிகச்சிறந்த பாடல் பலமுறை கேட்ட கேட்க்கும் கேட்க வேண்டிய பாடல்
@raaferawoof
@raaferawoof 2 жыл бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் நாகூர் ஷாகுல் ஹமீது நாயகம் கஞ்சபச்சி கஞ்சவாய் நாயகத்தின் புகழ் ஓங்கட்டும் நாயகத்தின் பாடல் பரவட்டும் அஸ்ஸலாமு அழைக்கும்
@mohamedfahrudeen5299
@mohamedfahrudeen5299 4 жыл бұрын
யா காதர் ஒலி
@mujimuji1139
@mujimuji1139 3 жыл бұрын
காதிர் ஒலி பாதம் சுமக்க கிருபை செய்வாய் ரப்பனா
@katheejabeevi9215
@katheejabeevi9215 5 жыл бұрын
Yaa qadir muradh haasil.... Hafil sahib qadiri
@ahamedalfayzi1184
@ahamedalfayzi1184 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ZobFZmOfrtWegqc
@naseembanu9833
@naseembanu9833 4 жыл бұрын
Un kaladi mannai kakinran kathir vali 🕋🕋🇵🇰🇵🇰
@துளிர்-வ1ற
@துளிர்-வ1ற 5 жыл бұрын
எத்தனை தடவைகள் கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் வரிகள்...🔉🔉🔊🔊🎵🎶🎶🎧🎧🎹🎛🎤🎧🎤🎤🎺🎺
@Shahul-vy6oc
@Shahul-vy6oc 4 жыл бұрын
Yes..
@salimahahil589
@salimahahil589 3 жыл бұрын
Yes 💯
@user-dk2no7gp6c
@user-dk2no7gp6c 8 ай бұрын
Yes🎉❤
@hisnimedia1586
@hisnimedia1586 7 ай бұрын
கண்டிப்பா சலிக்காத பாடல் கேக்க கேக்க இன்பம் தான் பொங்கும்
@shafrashkarshafrashkar1940
@shafrashkarshafrashkar1940 2 жыл бұрын
காதிர் வழி நாயகமே கவலையோடு இருந்தேன் இந்த பாடலை கேட்டேன் கவலை சென்று விட்டது யா காதிர் முராதி ஹாசில் அழகான வரிகள் மனத்திட்கு இதமான குளிர்ச்சியான வரிகள்
@venugopalvenugopal2818
@venugopalvenugopal2818 28 күн бұрын
மண்ணில் நான் ஒரு சூரிய காந்தி மலர் தான் _கண்களில் கண்ணீர் காரணம் இதயம் உருகுகின்றது!!!சத் குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾
@mohammedsaleem-xt3zb
@mohammedsaleem-xt3zb 2 жыл бұрын
மிக அருமையான வரிகள்.....யா காதிர் முறாது ஹாசில்......
@SHANKARSHANKAR-vc4ln
@SHANKARSHANKAR-vc4ln 4 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@Rifayimohamed
@Rifayimohamed 2 жыл бұрын
தென்னகத்தின் இறை நேச சுடரே. ஆன்மீக பேரரசர் . உங்கள் பார்வை ஒன்றே போதும் ஒருவர் மெய் ஞானம் பெற. யா காதர் உங்கள் கால் பாதாம் என் தலை மேல் இருக்கட்டும்.
@kkanapathigengatharan6922
@kkanapathigengatharan6922 11 ай бұрын
Unmai🙏
@alamaramix2377
@alamaramix2377 5 жыл бұрын
Allah ungalukku neanda aayulai tharuvanaga...
@amohamedriaz1763
@amohamedriaz1763 5 жыл бұрын
யா காதிர் வலி முறாது ஹாசில்
@rameshkarmegam6517
@rameshkarmegam6517 2 жыл бұрын
அண்ணா உங்கள் குரல்வளம் எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா ,,,கண்களை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது அருமை அண்ணா💐💐💐
@EmraanSahib
@EmraanSahib Жыл бұрын
நன்றி சகோ
@nizammydheen7091
@nizammydheen7091 8 күн бұрын
யா காதிர் முராது ஹாஸில் எத்தனை அழகு அல்ஹம்துலில்லாஹ்
@neepunisha796
@neepunisha796 Жыл бұрын
நான் மனக்கஷ்டத்தோடு கேட்டேன் அன்று இன்று மனநிறைவோடு கேட்கிறேன் ..... அல்ஹம்துலில்லாஹ்
@kayaliqbal
@kayaliqbal 4 жыл бұрын
Mesmerized , உன் காலடி மண்ணை கேட்கிறேன் என் கபுர்க்கு மணமாய் சேர்க்கின்றேன் , Tears Loud Out
@mohamedalico6542
@mohamedalico6542 3 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@salimasalima9002
@salimasalima9002 3 жыл бұрын
மாஷாஅல்லா
@mohamedthaha6470
@mohamedthaha6470 5 жыл бұрын
ஒவ்வொரு வரியும் அருமை
@najathozil
@najathozil 8 ай бұрын
❤massallah❤ Nan days la 20 tharam Intha Haseedaa kapan❤
@munawwarkadhiri4025
@munawwarkadhiri4025 4 жыл бұрын
All time Favourite
@mohamedabulkasimbilali3243
@mohamedabulkasimbilali3243 5 жыл бұрын
masha alla subahanallah
@alkathagori2980
@alkathagori2980 4 жыл бұрын
Aahaarumayana Songmanathimayakkirathumashaallah
@SamayalumSaathiyame786
@SamayalumSaathiyame786 4 жыл бұрын
Maa Shaa allah 😍😍 Yaa kadir muradhu haasil😍
@mubassiratahasin8950
@mubassiratahasin8950 6 ай бұрын
Masha allah ❤ intha song ga ketta kalbu nimmathiya irruku❤
@karthikeyanpandian7765
@karthikeyanpandian7765 3 жыл бұрын
I love this song heard around 50 Times in last one week
@துளிர்-வ1ற
@துளிர்-வ1ற 5 жыл бұрын
🤲🤲🤲 உன் காலடி மண்ணை கேட்கிறேன் என் கபுர்க்கு மணமாய் சேர்க்கின்றேன்...😥😥 இதயத்தை உருக்கிய வரிகள்
@jasimaparveen8404
@jasimaparveen8404 5 жыл бұрын
Nice song . voice Nice. j.....
@bshahul5018
@bshahul5018 4 жыл бұрын
Yes
@rabeyamaa2149
@rabeyamaa2149 Жыл бұрын
👌👌👌🌹🌹🌹
@basheerstatuser5640
@basheerstatuser5640 3 жыл бұрын
Masha allah
@ksabasheerahmedahmed1364
@ksabasheerahmedahmed1364 4 жыл бұрын
Ya faheem almadad 💙💚💓💜💛💖💕❤💗💓💜💙💚💛💖💕❤💛💖💜💓💚💙💜💛💖💕❤💚💙💜💛💓❤💕💖💛💜💓💙💚💚💙💜💓💛💖💕
@sathakkathullasathakkathul3751
@sathakkathullasathakkathul3751 4 жыл бұрын
nalla voice masha allah by sathakkathulla
@syedalifathimaa62
@syedalifathimaa62 3 жыл бұрын
Semma song எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் இந்த பாடலை கேட்டால் மனம் அமைதி அடையும் வரிகள் சூப்பர் 💞😇
@user-kt7er9pp9j
@user-kt7er9pp9j 5 жыл бұрын
Allah ungalukku perinba suvarkkathai thantharulvanaga.ungalin Kanthakural ketporin ullathai eerkindrathu 🌺🌺🌺
@rasoolmydeen9244
@rasoolmydeen9244 3 жыл бұрын
My lovly kathiri ❤️❤️❤️❤️
@ajmalshahid9842
@ajmalshahid9842 4 жыл бұрын
Aameen
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 жыл бұрын
Masha Allah sukran lillah fee amaani Allah Allah pothumaanavan aameen barakkallahu
@mohamedyusoof4828
@mohamedyusoof4828 6 жыл бұрын
Awesome song naangal nagore kadhar valiyin kadikaram
@kajabakrutheenkajabakruthe2861
@kajabakrutheenkajabakruthe2861 3 жыл бұрын
Iam favorite songs
@zainabhaidary9706
@zainabhaidary9706 5 жыл бұрын
മാഷാ അല്ലാഹ്
@hszr5649
@hszr5649 5 жыл бұрын
Masha allah superb
@muhammadmuheiddeenjamali2668
@muhammadmuheiddeenjamali2668 6 жыл бұрын
எத்தனை நாளைக்கு இப்படியே நான் கல்லாய் இருப்பேன்.என்னை விட்டு எங்கே சென்றது வாழ்வின் வசந்தம்? இந்த காதிரி உங்கள் பைத்தியம். உம் காலடி மண்ணை கேட்கின்றேன்.என் கப்ருக்கு மணமாய் சேர்க்கின்றேன்....
@faizalnikkath1606
@faizalnikkath1606 5 жыл бұрын
Yaa kadir murathu haasil
@nasardeen8473
@nasardeen8473 3 жыл бұрын
Masha allah
@tmilmessageofislam7430
@tmilmessageofislam7430 2 ай бұрын
இதை கேட்டுட்டுதான் தூங்குகிறேன்
@amsimdhadhi
@amsimdhadhi 5 жыл бұрын
Ya Kadhir vali muradhu haasil...
@vahezisaiyed4353
@vahezisaiyed4353 3 жыл бұрын
Allah is Gretest Blessing.👌 Subhanallah🌹🌹🌹Mashallah.
@thiru088
@thiru088 Жыл бұрын
இந்த பாடலின் வரிகளை இலங்கை கல்முனை பள்ளிவாசலின் காணொளி வெளியீடு,இன்னும் அருமையாக இருக்கும். மன அழுத்தம் நீங்கி நிம்மதி தரும் பாடல்
@sulaimaanrifas7322
@sulaimaanrifas7322 2 жыл бұрын
மாஷா அல்லாஹ்!
@anbuselvam3114
@anbuselvam3114 Жыл бұрын
Masha Allah 🤲🤲🤲
@hasanumar7302
@hasanumar7302 5 жыл бұрын
masha allah
@niloferfathima169
@niloferfathima169 3 жыл бұрын
Masha allah Melting voice usthad الهم بارك فيه
@YufCm
@YufCm 2 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமை மென்மேலும் வளர்ச்சி அடையவும் , அவுலியாக்கள் தொடர்பில் இருக்க இறைவன் அருள் புரிவானாக துஆ செய்கிறேன்
@digitaldreamscomputers7847
@digitaldreamscomputers7847 6 жыл бұрын
Ya Qadir Murathu Haasil .., Masha Allah.,.,!!!!!!
@fafatv6998
@fafatv6998 5 жыл бұрын
Ya kadhir muradhu haasil!!
@mohamedayoop4342
@mohamedayoop4342 4 жыл бұрын
Ungal billai aluveen
@noorjahanbasha558
@noorjahanbasha558 3 жыл бұрын
Masha Allah.
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
NAGORE AANDAVAR PUHAL PADAL ARUMAI 04 02 2020
@sapithsapi431
@sapithsapi431 3 жыл бұрын
Ithayathai varudum song.. Therumba therumba keka thoondum... Song
@mohamedfarook3722
@mohamedfarook3722 5 жыл бұрын
i love that song and voice as well
@anwarnsm9765
@anwarnsm9765 4 жыл бұрын
heart touching song
@sheikbareeth3375
@sheikbareeth3375 3 жыл бұрын
யா காதிர் வலி
@arabathmajeetharabathmajee9246
@arabathmajeetharabathmajee9246 3 жыл бұрын
Allah akbar
@saleemkhan3220
@saleemkhan3220 4 жыл бұрын
Amazing voice and music
@r.bakkayarajraj.b.v2538
@r.bakkayarajraj.b.v2538 4 жыл бұрын
I keep listening to it over and over again. They really are the most beutiful songs in the Sufi world. My thanks to you
@habeebullah5108
@habeebullah5108 4 жыл бұрын
Inimaiyana kural arumaiyana padal varihal.palamurai ketka thundum paadal ennnai puruththa varai thanggal thaniyaha padinaal miha nandru
@williamfranklynmiller3483
@williamfranklynmiller3483 3 жыл бұрын
YA KADHIR MURATHU HAASIL 😍❣️
@ansarikadhiri3414
@ansarikadhiri3414 6 жыл бұрын
இது காதல் வலியின்அடையாளம் நான் காதிர் வலியின் அடையாளம்
@mohammedsha9808
@mohammedsha9808 5 жыл бұрын
Haiii
@abulhasan1519
@abulhasan1519 5 жыл бұрын
கடிகாரம்
@kajabakrutheenkajabakruthe2861
@kajabakrutheenkajabakruthe2861 3 жыл бұрын
Beautiful voice
@riyazuddin3198
@riyazuddin3198 3 жыл бұрын
Beautiful...Song..Kaathiwali enakkum kaatum vazhi.....
@riyazuddin3198
@riyazuddin3198 3 жыл бұрын
Ayo ayo
@mohammednazeel3515
@mohammednazeel3515 4 жыл бұрын
The heart touching song about qadir wali that anyone haven't sang
@alkathagori2980
@alkathagori2980 4 жыл бұрын
Hearttoing Hearttuchingsufisong
@naseembanu9833
@naseembanu9833 4 жыл бұрын
Your voice super brother
@azeemak1856
@azeemak1856 4 жыл бұрын
Magnetic voice ..i m hearing above 100 tyms
@shakkirshakkirhussain6975
@shakkirshakkirhussain6975 3 жыл бұрын
യാ ശൈഖ് മുഹയദ്ധീൻ അബ്ദുൽ ഖാദിർ മീറാനി "
@ajmalshahid9842
@ajmalshahid9842 4 жыл бұрын
Ya kadir Murad hasil
@haniffaka9885
@haniffaka9885 4 жыл бұрын
Nan unggal voice ku adimaiyagiviten
@yazhisaimittu
@yazhisaimittu 4 жыл бұрын
I'm addict your voice ## Hafil Sahib
@mohamedfaheem8248
@mohamedfaheem8248 4 жыл бұрын
Masha allah allah increase this voice
@smohammedimthiyas750
@smohammedimthiyas750 2 жыл бұрын
My very favourite song . .. I love this song.. very very nice melody ...
@abuhanifa6068
@abuhanifa6068 2 жыл бұрын
What a beautiful song..relaxed my stress..
@ipanema4706
@ipanema4706 5 жыл бұрын
Assalamualaikum alaikum. MaSha Allah... Such a beautiful voice. My eyes got tears listening to this song. May Allah SWT shower His blessings on you. Salutes from Singapore.
@AMdIqbalAutoAMdIqbal
@AMdIqbalAutoAMdIqbal 5 жыл бұрын
Anna ur voice is nice
@EmraanSahib
@EmraanSahib 5 жыл бұрын
A. Md. Iqbal Auto A. Md. Iqbal jazakhallah Brother
@AMdIqbalAutoAMdIqbal
@AMdIqbalAutoAMdIqbal 5 жыл бұрын
@@EmraanSahib waiyyakki
@mohammedfayyaz2188
@mohammedfayyaz2188 6 жыл бұрын
Subhanallah subhanallah....
@amaze83
@amaze83 5 жыл бұрын
Dua seinga kadhir valiyin aashiqeengale
@bshahul5018
@bshahul5018 4 жыл бұрын
Yes.. Include me..
@masssahul1714
@masssahul1714 4 жыл бұрын
Super
@ameerabbas8307
@ameerabbas8307 3 жыл бұрын
Masha. Allah
@siddiq0701
@siddiq0701 9 ай бұрын
Na nagore ipo anga iruka mudila vela visiyama veli oorula iruken😢 miss you hafil sahib❤
@AzizAziz-tv8jq
@AzizAziz-tv8jq 3 жыл бұрын
Barakallah
@faizalkul
@faizalkul 6 жыл бұрын
Mashaaallah yaa kadir murathu haasil
@imthiyasimthu2226
@imthiyasimthu2226 Жыл бұрын
Awesome Voice & Lyrics Thanks To Haring this Song Nagore Sathik & Nagore Hafil Sahib Qadiri 🤝
@laddubai......3957
@laddubai......3957 5 жыл бұрын
Really super song masha Allah ....
@shameemfathima867
@shameemfathima867 6 жыл бұрын
It's magic voice
@bshahul5018
@bshahul5018 4 жыл бұрын
Arumai... Very Nice Song
@dowlathkadeera2051
@dowlathkadeera2051 4 жыл бұрын
Sweet voice
@ipanema4706
@ipanema4706 5 жыл бұрын
Extra ordinary.... Superb! Salutes from Singapore!
@ipanema4706
@ipanema4706 5 жыл бұрын
Dheenul Islam zindabad!
@mohamedhaja5928
@mohamedhaja5928 5 жыл бұрын
Semma voice brothers
@azeemuddinbabu7621
@azeemuddinbabu7621 5 жыл бұрын
Yas kadirvali Murad haasil
@nifras213
@nifras213 5 жыл бұрын
Awesome voice and lyrics
@mohamedfayaz4505
@mohamedfayaz4505 5 жыл бұрын
எனக்கும் காட்டும் வழி
@meeramoideen161
@meeramoideen161 5 жыл бұрын
nice lyrics heart melting song
@ismail2171989
@ismail2171989 4 жыл бұрын
Big join family love learning for me quantum science 🤗my both eyes flowing water🤗
@vahezisaiyed4353
@vahezisaiyed4353 3 жыл бұрын
ماشاللہ🌹🌹🌹🌹،شبھناللہ 🌻🌻🌻🌻
Velli Kathavai
6:33
Voice of Muhaideen
Рет қаралды 397 М.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 74 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,2 МЛН
Nagore Sessions - The Saint
4:10
EarthSync
Рет қаралды 1,2 МЛН
Fathima Rali Song | Daughter of Muhammad ﷺ | Queen of Paradise |
4:58
Kadhiriyya Studio
Рет қаралды 127 М.
Allah Allah | Islamic Song | Nagore Hafil Sahib Qadiri
7:21
Nagore Hafil Qadiri Official
Рет қаралды 192 М.
Oru Naal Madeena
12:01
Haji Nagore E.M.Hanifa - Topic
Рет қаралды 4,6 МЛН
Nagore Badhusha Nayagham Pughal Maalai By Nagore Hafil Sahib
5:58
Nagore Qadiriyya Tariqa
Рет қаралды 173 М.
Velli Kathavai  By A. Jainullabudin Faizi - Tamil Islamic Song
6:41
HAMEEM MUHAMMAD NIZAMI SHAH CHISHTI UL QADIRI
Рет қаралды 421 М.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 74 МЛН