Vellum Sol : Seeman Interview | அருந்ததியர் பற்றி வரலாற்றில் இருப்பதை தான் சொன்னேன்- சீமான் விளக்கம்

  Рет қаралды 94,142

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Жыл бұрын

Vellum Sol : Seeman Interview | அருந்ததியர் பற்றி வரலாற்றில் இருப்பதை தான் சொன்னேன்- சீமான் விளக்கம்
நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுடன் சிறப்பு நேர்காணல் | எல்லா விவகாரங்களிலும் என்னை காப்பி அடிக்கிறது பாஜக . . அருந்ததியர் பற்றி வரலாற்றில் இருப்பதை தான் சொன்னேன்.. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சிறப்பு நேர்காணல்.
Seeman Full Interview Link : • 🔴LIVE : Vellum Sol : S...
Naam Tamilar Katchi Seeman | Seeman Interview News18 Tamil Nadu | Tamil News | Seeman News18 Tamil Nadu Interview | #VellumSol #News18TamilNadu Tamil News
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
🔹 Crime Time - bit.ly/3C3Elz0
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 792
@theboythiru1059
@theboythiru1059 Жыл бұрын
நான் தமிழ் மட்டுமே பேசக்கூடிய சக்கிலியர் --ஊர் --தருமபுரி
@abiramamtv469
@abiramamtv469 Жыл бұрын
உங்களை உறவாக ஏற்பது என்பது எந்த ஐயப்பாடும் இல்லை.. ஆனால் பொது வழியில் தமிழ் பேசிவிட்டு வீட்டில் தெலுங்கு பேசும் மக்கள் தங்களை தமிழனாக எப்படி முன்னிருத்த முடியும்..
@user-iz7ms3bq8x
@user-iz7ms3bq8x Жыл бұрын
@@abiramamtv469 நாயக்கர்கள் செட்டியார்களும் இன்னும் சில சமுதாய மக்கள் தெலுங்கு பேசி வருகிறார்கள் அவர்களும் வந்தேறிகளா
@saminathan2455
@saminathan2455 Жыл бұрын
உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. அனால் அதற்காக தன் மொழியையும் இனத்தையும் மறைத்து வாழ வேண்டிய அவசியம் இல்லை.
@vasanthkumar7687
@vasanthkumar7687 Жыл бұрын
​​@@saminathan2455நாயக்கர் நாயுடு ரெட்டி சாதி சான்றிதழ் அடையாளத்தை வைத்து உள்ளவர்கள் தெலுங்கு மொழி பேசும் மக்களாக தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமே புரிதல் உள்ளது. ஆனால் தமிழ் மொழி எழுத்துகளில் எழுதி பேசி படித்து பள்ளி கல்வி கற்றவர்களை அவர்களது பூர்வீக பிண்ணணி அடிப்படையில் தெலுங்கர்னு செயற்கையாக நீங்கள் ஏன் முத்திரை குத்த வேண்டும்?
@vickyvino4433
@vickyvino4433 Жыл бұрын
Bro nanaum sakiliyar dharmapuri
@palanivelsakthipalanivelsa2826
@palanivelsakthipalanivelsa2826 Жыл бұрын
இனிமேல் எங்கள் ஓட்டு உனக்கு இல்ல by sakiliar 🔥
@user-tp6zl2rz7s
@user-tp6zl2rz7s 11 ай бұрын
@boopathimani3212
@boopathimani3212 Жыл бұрын
நீ தெருவுக்கு வர வேன்டிய நேரம் வந்துடுச்சி நீயே நினைத்தாலும் அத மாத்த முடியாது தம்பி சீமான்
@lathalatha5387
@lathalatha5387 Жыл бұрын
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் பேசி தமிழ் பற்றை வளர்க்கும் அருந்ததீர்கள். அனைவரும் வீர தமிழர்கள் தமிழர்களடா
@sragu2798
@sragu2798 Жыл бұрын
நான் தமிழ் மொழி மட்டும் பேசும் அருந்ததியர் நீங்கள் பேசும் வார்த்தையும் வரலாறும் எங்கள் மனதை காயப்படுத்துகிறது
@rajendranr720
@rajendranr720 Жыл бұрын
Avan muttal
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
அருந்தியர் உட்பிரிவில் தமிழ்குடிகளும் கருணாநிதியால் சேர்க்கப்பட்டது......வஞ்சகன் கருணாநிதி....
@timepass3102
@timepass3102 Жыл бұрын
அண்ணா நான் அருந்ததியர்.. நீங்கள் சொன்னிங்க அருந்ததியர் தெலுங்கன் என்று அப்பறம் ஏன் இலங்கை யில் ஈழ தமிழ் மக்கள் இறக்கும் போது எங்கள் இரத்தம் கொதித்தது பின்னர் ஒவ்வொரு முறை தமிழ் மக்களை ஆதரவு அளித்து பேசும் போது எங்களுக்கு ஏன் இனித்தது சொல்லுங்கள் பார்ப்போம்.... ஒன்டிவீரன் யார் புலித்தேவன் தளபதி எப்படி இது சாத்தியம் இதை தெளிவு படுத்துங்கள் தயவு செய்து 🙏🙏
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
நாம் வாழ்கிற மண்ணிண் தொப்புள்கொடி உறவுகள் சாகிறார்கள் என்பதால்
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
தமிழின் மீது நீங்கள் வைத்துள்ள பற்று......! வீரமாமுனிவரை போல் ஜி.யு போப்பைபோல் கால்டுவெல்போல்
@englishbytes9042
@englishbytes9042 Жыл бұрын
We are with you,just study get into government job
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
உங்களை தவறாக சொல்லவில் லை. ஆந்திராவில் தமிழர் தமிழ ராகவே இருக்கிறார்கள். மனித ரென்பது வேறு தமிழரென்பது வேறு.தற்போதைய தமிழ்நாட்டு குடிமக்கள். தமிழ் பூர்வ குடிகள் வேறுபாடு உண்டு.
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
@@osipayasam1310 ஓசி நீ தெலுங்கர் தெலுங்கரா இரு சக்கிலியர் பற்றி பேசாத. யாரும் ஒன்னு சொல்லல
@palani27.
@palani27. Жыл бұрын
நான் திருவண்ணாமலை எங்களை செம்மான் அருந்ததியர் எங்களுக்கு தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது, கள்ளக்குறிச்சி, அரியலூர், தருமபுரி பகுதிகளில் அதியர் பட்டம் அதாவது மாதியர் என்றும் பரம்பர் என்றும் அழைக்க படுகிறோம், எங்களுக்கு என்று ஒரு வரலாறு உள்ளது, ஒண்டிவீரன் ஐயா, குயிலி, பொல்லான், மதுரைவீரன், கந்தன் பகடை, போட்டி பகடை, முத்தன் பகடை, இன்னும் வரலாறு வேண்டுமா திருவண்ணாமலை செஞ்சி கோட்டை வா சக்கிலியர் கோட்டை உள்ளது, இங்கு உள்ள பிற சமூக மக்களிடம் கேள் நாங்கள் யார் என்று சொல்லுவார்கள், நான் தமிழன் என்றுமே தமிழன் தான்
@pushparaj-pc9tn
@pushparaj-pc9tn Жыл бұрын
Super bro
@krishnssamykrishnasamy5584
@krishnssamykrishnasamy5584 Жыл бұрын
Super bro seeman read in Kalvettu
@mramya4039
@mramya4039 Жыл бұрын
Avan kidakuran bro mudhala avan pondati unmayana thamilachiyanu kelunga adhuku badhil solla sollunga parpom.
@donjohn..768
@donjohn..768 Жыл бұрын
செம்மான் தமிழர் தான் யாரும் இல்லை என்று சொல்லவில்லை ...திருட்டு கருணாநிதியால் சக்ளியர் பிரிவில் சேர்க்க பட்டது தெலுங்கு மக்கள் தொகையை கூட்டி காட்ட...அதனால் நீங்கள் தெலுங்கர் இல்லை தெலுங்கர் அடையாளங்களை சுமக்க வேண்டியதில்லை
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
செம்மான் என்பது தமிழ்குடி....ப லகுடிகளை ஒன்று சேர்த்தது அருந்ததியர் அதில் தெலுங்கு & தமிழ்குடி உள்ளது......! செம்மான் 100% தமிழ்குடியே.......
@Suresh-1990
@Suresh-1990 Жыл бұрын
Ntk♥️💯✍️
@muruganpp9547
@muruganpp9547 Жыл бұрын
நான் அருந்ததியன் பச்சய் தமிழன் என்று பெடுமை கொள்கிரேன் 💙அண்ணன் நாகை திருவள்ளுவன் புகழ் வாழ்க 💙💙💙💙💙
@yoganathanyasotharan6531
@yoganathanyasotharan6531 Жыл бұрын
வரலாற்றில் இருக்கும் உண்மைகளை சொன்னதிற்காக எங்கள் அண்ணன் சீமானை இந்த தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்த அருந்ததியினர் ஒரு தமிழனை எவ்வளவு கேவலமாக பேச முடியுமே பேசித்திரிரார்கள் போராட்டங்கள் இதே ஒரு தமிழன் ஆந்திராவிலோ கர்னாடகாவிலோ கேரளாவிலே ஒரு போராட்டம் பன்னியிருந்தால் ஒரு தமிழருமே உயிருடன் திரும்ப மாட்டார்கள் தமிழன் மட்டும் ஏன் பயந்து நடுங்கிறான் கேட்டால் சொல்லுவான் தமிழன் அவர்கள் தான் அப்படி அறிவு கெட்ட தனமாக போராடுகிறார்கள் என் டா ல் நாங்களும் அப்படி செய்யனுமா என்று கேப்பார்கள் நீ இப்படியே இருந்தால் நாளைக்கு உனது பிள்ளை வளர்ந்து எங்களது வரலாறு என்ன என்று கேட்டால் எங்கள் வரலாற்றை திருடிவிட்டர்கள் என்று நீ சொன்னால் அவர்கள் வரலாற்றை திருடும் வரைக்கும் நீ என்னப்பா செய்தாய் என்று உன்னை செருப்பாலயே அடிக்கும். எம் இனத்தையும் மொழியையையும் காப்பாந்த 13 நாடுகளுடன் சண்டை போட்ட வீர தமிழீழ போராளிகள் நாங்கள் எங்களில் இருக்கும் பாதி வீரம் கூட தமிழ்நாட்டில் இருக்கும் தமிழருக்கு இல்லையா கொஞ்சமாவது சூடு சுறனை இருந்திருந்தால் அவர்களை எதிர்த்து போரடியிருக்க வேண்டும் ஏற்கனவே நமது வரலாறு பாதிக்கு மேல் அவர்கள் திருடிவிட்டார்கள் எனியும் தமிழா எனக்கு வேலை சோறு தான் முக்கியம் எண்டு இருந்தால் தமிழ்நாட்டிலே நீ உனது பிள்ளைகள் எல்லாம் அகதியாக வாழும் காலம் மிக விரைவில்
@yoganathanyasotharan6531
@yoganathanyasotharan6531 Жыл бұрын
வரலாற்றில் இருக்கும் உண்மைகளை சொன்னதிற்காக எங்கள் அண்ணன் சீமானை இந்த தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்த அருந்ததியினர் ஒரு தமிழனை எவ்வளவு கேவலமாக பேச முடியுமே பேசித்திரிரார்கள் போராட்டங்கள் இதே ஒரு தமிழன் ஆந்திராவிலோ கர்னாடகாவிலோ கேரளாவிலே ஒரு போராட்டம் பன்னியிருந்தால் ஒரு தமிழருமே உயிருடன் திரும்ப மாட்டார்கள் தமிழன் மட்டும் ஏன் பயந்து நடுங்கிறான் கேட்டால் சொல்லுவான் தமிழன் அவர்கள் தான் அப்படி அறிவு கெட்ட தனமாக போராடுகிறார்கள் என் டா ல் நாங்களும் அப்படி செய்யனுமா என்று கேப்பார்கள் நீ இப்படியே இருந்தால் நாளைக்கு உனது பிள்ளை வளர்ந்து எங்களது வரலாறு என்ன என்று கேட்டால் எங்கள் வரலாற்றை திருடிவிட்டர்கள் என்று நீ சொன்னால் அவர்கள் வரலாற்றை திருடும் வரைக்கும் நீ என்னப்பா செய்தாய் என்று உன்னை செருப்பாலயே அடிக்கும். எம் இனத்தையும் மொழியையையும் காப்பாந்த 13 நாடுகளுடன் சண்டை போட்ட வீர தமிழீழ போராளிகள் நாங்கள் எங்களில் இருக்கும் பாதி வீரம் கூட தமிழ்நாட்டில் இருக்கும் தமிழருக்கு இல்லையா கொஞ்சமாவது சூடு சுறனை இருந்திருந்தால் அவர்களை எதிர்த்து போரடியிருக்க வேண்டும் ஏற்கனவே நமது வரலாறு பாதிக்கு மேல் அவர்கள் திருடிவிட்டார்கள் எனியும் தமிழா எனக்கு வேலை சோறு தான் முக்கியம் எண்டு இருந்தால் தமிழ்நாட்டிலே நீ உனது பிள்ளைகள் எல்லாம் அகதியாக வாழும் காலம் மிக விரைவில்
@chiyaanvasanth4128
@chiyaanvasanth4128 Жыл бұрын
⚡💙❤️
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
கொல்டி இனமே ஆந்திரசக்கிலியனை தமிழன் என்று ஆந்திராவில் சொல்ல சொல்......
@rajendranr720
@rajendranr720 Жыл бұрын
@@Kumaran847 unakku naan adimaiya Panam irunthal sendre idam sirappu
@marimuthu-wo5yz
@marimuthu-wo5yz Жыл бұрын
தூய்மை பணி அனைத்து சாதிகளும் வேண்டும்...
@sivasamy3444
@sivasamy3444 Жыл бұрын
Arumai
@esakkiraj8332
@esakkiraj8332 Жыл бұрын
நாங்கள் ஒண்டிவீர வம்சமடா நாங்கள் தமிழர்கள் அருந்ததியர்கள் டா
@manimuthu7410
@manimuthu7410 Жыл бұрын
சீமான் தாய் ஒரு மலையாள பெண் அப்போது சீமான் தாய் மொழி மலையாளம்
@RajeshKumar-ds8kw
@RajeshKumar-ds8kw Жыл бұрын
சொல்றதுதான் சொல்ற ஆஸ்திரேலியா பெண்ணுனு சொல்லுடா.
@devilboy3893
@devilboy3893 Жыл бұрын
@@RajeshKumar-ds8kw ok australia aunty
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
சிங்களம் னு சொல்லுதம்பி....! ஆத்தா அப்பன தமிழன் மாத்தி சொல்வதில்லை......தெலுங்கனுக்கு வேண்டுமானல் அந்த பழக்கம் இருக்கும்
@krishnaiipm1
@krishnaiipm1 Жыл бұрын
Seeman ❤️ ❤️ ❤️
@eswaranpalanisamy5803
@eswaranpalanisamy5803 Жыл бұрын
தூய்மைப் பணிக்காக வந்தவர்கள் இன்று எங்கு ஆதாரம் உள்ளது அதை மட்டும் தெளிவாக கூறவும் எனக்குத் தெரிந்து எந்த பத்திரிகையாளர்களுக்கும் சட்டம் பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன் இப்பணிக்காக ஒரு சமூகம் வந்தது என்று கூறும் போது அதற்கு ஆதாரம் வேண்டும் அல்லவா கடைநிலை பணியை ஒரு சமூகத்திற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கூறுவதுதான் வன்கொடுமை வழக்கு
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
அந்த கடைநிலை பணியை இழிவுபடுத்த அவர் சொல்லவில்லை.....மணிதமலத்தை மனிதர் அள்ளும் கொடுமையை ஒழிப்போம் என்பது தான் நாம்தமிழர் நோக்கம்......!
@englishbytes9042
@englishbytes9042 Жыл бұрын
North india opposition pesuna kooda paravala population strength, adhigaram, hindi language imposition , business community nu avanga thaan problem
@karikalan8830
@karikalan8830 Жыл бұрын
Enna atharam just 100 years before kula tholil tha ella senjutu irunthanga british atha document panni tha reservation system uruvachi ithuku mela enna atharam venum?
@yoganathanyasotharan6531
@yoganathanyasotharan6531 Жыл бұрын
வரலாற்றில் இருக்கும் உண்மைகளை சொன்னதிற்காக எங்கள் அண்ணன் சீமானை இந்த தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்த அருந்ததியினர் ஒரு தமிழனை எவ்வளவு கேவலமாக பேச முடியுமே பேசித்திரிரார்கள் போராட்டங்கள் இதே ஒரு தமிழன் ஆந்திராவிலோ கர்னாடகாவிலோ கேரளாவிலே ஒரு போராட்டம் பன்னியிருந்தால் ஒரு தமிழருமே உயிருடன் திரும்ப மாட்டார்கள் தமிழன் மட்டும் ஏன் பயந்து நடுங்கிறான் கேட்டால் சொல்லுவான் தமிழன் அவர்கள் தான் அப்படி அறிவு கெட்ட தனமாக போராடுகிறார்கள் என் டா ல் நாங்களும் அப்படி செய்யனுமா என்று கேப்பார்கள் நீ இப்படியே இருந்தால் நாளைக்கு உனது பிள்ளை வளர்ந்து எங்களது வரலாறு என்ன என்று கேட்டால் எங்கள் வரலாற்றை திருடிவிட்டர்கள் என்று நீ சொன்னால் அவர்கள் வரலாற்றை திருடும் வரைக்கும் நீ என்னப்பா செய்தாய் என்று உன்னை செருப்பாலயே அடிக்கும். எம் இனத்தையும் மொழியையையும் காப்பாந்த 13 நாடுகளுடன் சண்டை போட்ட வீர தமிழீழ போராளிகள் நாங்கள் எங்களில் இருக்கும் பாதி வீரம் கூட தமிழ்நாட்டில் இருக்கும் தமிழருக்கு இல்லையா கொஞ்சமாவது சூடு சுறனை இருந்திருந்தால் அவர்களை எதிர்த்து போரடியிருக்க வேண்டும் ஏற்கனவே நமது வரலாறு பாதிக்கு மேல் அவர்கள் திருடிவிட்டார்கள் எனியும் தமிழா எனக்கு வேலை சோறு தான் முக்கியம் எண்டு இருந்தால் தமிழ்நாட்டிலே நீ உனது பிள்ளைகள் எல்லாம் அகதியாக வாழும் காலம் மிக விரைவில்
@AkAk-ct9yk
@AkAk-ct9yk Жыл бұрын
💪💪.. தமிழர் ஆகிய நாங்கள் வந்தோரை வாழ வைப்போம்.. இனி தமிழரை தான் ஆள வைப்போம்...💪💪💪...
@Gk26590
@Gk26590 Жыл бұрын
வடமாநில நபர்கள் மீது எல்லாம் வழக்கு போட்டு வரவிடாமல் செய்வேன் என்று சொல்லிய போது தெரிந்து விட்டது சீமான் இந்த வசனம் எல்லாம் வாய் பேச்சுக்கு மட்டும் தான் என்பது
@rajasekarkuppan
@rajasekarkuppan Жыл бұрын
ஒண்டிவீரன் யாரு
@AkAk-ct9yk
@AkAk-ct9yk Жыл бұрын
@@rajasekarkuppan அதான் யாரு அவரு
@idukikaran4783
@idukikaran4783 Жыл бұрын
குயிலி யாரு
@AkAk-ct9yk
@AkAk-ct9yk Жыл бұрын
@@idukikaran4783 குயிலி அவர்கள் பறையர் சமுதாயம்..... என்று படித்து இருக்கிறேன்.
@jrkarthi
@jrkarthi Жыл бұрын
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். . ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும். ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்.. இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். . இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். . முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் .. இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்... வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல தமிழருக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது .. * நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
@mkkarthi2269
@mkkarthi2269 Жыл бұрын
அருமை
@Gk26590
@Gk26590 Жыл бұрын
தமிழர்கள் பிற மாநிலம் நாட்டுக்கு வேலைக்கு செல்ல கூடாது என்று ஏன் உங்கள் வாய் எல்லாம் சொல்ல மாட்டேன் என்று சொல்லுது
@kongutiger4840
@kongutiger4840 Жыл бұрын
அப்போ சிங்களனும் இதை தானே சொல்றான் சூடு சொரனை வெட்கமே இல்லாமே வேறு ஒரு நாட்டுக்குபிழைக்க போய்ட்டு தனிநாடு கேக்கிறிங்களே நாண்டுகிட்டு சாகலம்
@jrkarthi
@jrkarthi Жыл бұрын
@@Gk26590 வரலாறு தெரியவில்லை என்றால் படித்து கற்றுக் கொள்.... ஒட்டுமொத்த இலங்கையை தமிழர் நாடு ...
@englishbytes9042
@englishbytes9042 Жыл бұрын
Tamil business karan north indians koodittu varan.namma aalunga pechu ku thaan tamil .business ku aalu venum na indian aayiduvaanga
@yellow-my9vr
@yellow-my9vr Жыл бұрын
அப்போ முஸ்லிம் பாகிஸ்தான் ஆ நாக்கியர் தெலுங்கு பேசுவாங்க அவங்க யாரு குறவர் ஒரு மொழி பேசுவாங்க அவங்க யாரு
@RamRam-xb4qz
@RamRam-xb4qz Жыл бұрын
நாம் தமிழர்
@mgovindarajalugovind2161
@mgovindarajalugovind2161 Жыл бұрын
தமிழருக்காக குரல் கொடுக்க சீமான் அவர்களைப் போல ஒரு தலைவன் பிறப்பது கடினம் தமிழருக்காக எழுச்சிமிகு பேச்சு துணிவு ஓட்டுக்காக நான் பணம் கொடுக்க மாட்டேன் என்று சொல்வதும் இலவசங்கள் வேண்டாம் என்று சொல்வது ஆவேசமான அந்த குரல் வளம் தமிழ்நாட்டில் இவரைப்போல தலைவர் பிறப்பது கடினம் என்ன தலைவா நான் சொன்னது சரிதானே
@suchitraanish5097
@suchitraanish5097 Жыл бұрын
நாம் தமிழர்💪💪💪💪
@Pen_devathai
@Pen_devathai Жыл бұрын
வரலாறு உன்னை பற்றி படி... சீமான் அண்ணா... தமிழ்நாட கேராளா வா...
@copy8538
@copy8538 Жыл бұрын
போரிலே முதல் வரிசையில் நின்று போர் செய்பவர்- அருந்ததியர். உமக்கு வரலாற்றை பற்றி என்ன தெரியும். வரலாறு தெரிந்து தெளிந்து பேசுக.
@Raja-iv8dj
@Raja-iv8dj Жыл бұрын
அருணாச்சலேஸ்வரர் கோவில் கல்வெட்டில் சக்கிலியர் பெயர் உள்ளது...
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Жыл бұрын
தமிழ் சக்கிலியர் வேறு ....! தெலுங்கு அருந்ததியர் வேறு !
@mohanarumugam5647
@mohanarumugam5647 Жыл бұрын
@@thamizhiniyan8525 sakkiliyar name 15years munnadi than arunthathiyar nu name change panni irukanga, aparam yepdi telungu arunthathiyar nu solluringa Yenga appa tc la sakkiliyar nu iruku Yenakku community certificate la arunthathiyar nu kuduthu irukanga
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Жыл бұрын
@@mohanarumugam5647 பகடை, செம்மான், சக்கிலியர் ( மலம் அல்லாதவர்) ..... அதாவது வீட்டிலும் வெளியிலும் தன் சொந்த பந்தங்களிடமும் தமிழ் மொழியில் மட்டும் பேசும் சக்கிலியர் மட்டும் தான் தமிழர்கள்....! மாறாக இதில் தெலுங்கு பேசுபவர்கள் தெலுங்கு அருந்ததியர்....! தமிழ் பகடை, செம்மான், சக்கிலியர், மாதாரி போன்ற தமிழ் குடிகளை தெலுங்கு பேசும் அருந்ததியர்களோடு இணைத்து ஒரே சாதியாக மாற்றிய கருநாய்நிதியின் சூழ்ச்சியால் ஏற்பட்ட சீரழிவு தான் இந்த குழப்பம்...!
@englishbytes9042
@englishbytes9042 Жыл бұрын
Romba mukkiyam toilet cleaning thaane panra
@Tamil_puli_London
@Tamil_puli_London Жыл бұрын
அருந்ததியர் என்பது பொதுவான பெயர் அதற்குள் 7 பிரிவுகள் உள்ளன. தெலுங்கு அருந்ததியர் என்று ஒன்று கிடையாது. அருந்ததியர் என்றால் மன்னர் அதியமான் வழி வந்தவர்கள் அதாவது அதியர்கள். வரலாறு படிச்சிட்டு பேசுங்கடா. லூசு மாதுரி எதையாவது கிறிக்கிட்டு இருக்காதீங்கடா.
@vijaysarathavijaysaratha7738
@vijaysarathavijaysaratha7738 Жыл бұрын
எல்லாம் சமம் என்று சொல்லும் நீங்கள் இந்த வேலை இந்த சாதியினர் தான் செய்கிறார்கள் என்று சொல்லும் போது உங்கள் நிலை என்ன என்று தெரிகிறது
@Tutyntk
@Tutyntk Жыл бұрын
Seeman anna
@backiarajbackiaraj813
@backiarajbackiaraj813 Жыл бұрын
தமிழர் தான் ஆள வேண்டும் என்பதை வராவேற்கிறேம் ஆனால் மளையாளி வாந்தோரி சைமன் (ஏ) சீமான் அவர்கள் ஒரு பேதும் ஆலா விடாமட்டேம் ....தமிழ் வாழ்க தமிழ் நாடு வாழ்க
@munusamy347
@munusamy347 Жыл бұрын
தமிழர் தங்கள் குடி அடையாளம் இன அடையாளம் மீட்டெக்க வேண்டும் நாம் தமிழர் 🌾🌾🌾
@SenthilKumar-gn2xr
@SenthilKumar-gn2xr Жыл бұрын
Sathi adaiyalam thane pongada
@francissalin9869
@francissalin9869 Жыл бұрын
அவர்களின் கொள்கையை தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான். கொள்கையை பேசுறதுககு எதுக்கு பார்த்து பேசனும். இந்த சாதிய பிரச்சனைய uruvaakurthey உங்க திராவிட and தேசிய கட்சிதான்
@jhonpeter2889
@jhonpeter2889 Жыл бұрын
வரலாற்றில் தோள் சீலை போராட்ட வரலாறும் உள்ளது.!🙏🤗
@selvaselva7295
@selvaselva7295 Жыл бұрын
தோல் சீலை வரலாறு நாடார்கள் S C கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு குடி பெயர் ந்து வந்தார்கள்
@sathishkumar-of2iy
@sathishkumar-of2iy Жыл бұрын
அண்ணன் சீமான் அறிவு இழந்து விட்டார்.
@gunakani5335
@gunakani5335 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழன்
@siddharthsidh5270
@siddharthsidh5270 Жыл бұрын
Tamil kuttichore haiduchi.
@veliyangiri989
@veliyangiri989 Жыл бұрын
அய்யா சீமான்
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
குனா வணக்கம் நீங்க சூத்திரன் தமிழனா??? யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,ஓசி சோறு ,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா??? உங்க குல சாமி என்ன?? உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன?? உங்கள் ஊர் என்ன?? உங்கள் பங்காளிசாமி என்ன?? உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன?? உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன??? எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது?? வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்??? குலசாமி வழிபாட்டில் என்னென்ன பூசை செய்வார்கள்??? தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள் அப்பொலுது தெரியும் நீங்கள் ஒரேசாதியா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு??? உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன் நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க??? உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன் ஆண்ட பரம்பரைன்னு சொல்றவன் பெரிய சாதின்னு சொல்றவன் உசந்த சாதீன்னு சொல்றவன் எல்லாபயலும் ஈன கீழ்சாதிப்பயலுகதான் ஏன்னா?? எல்லாப்பயலும் இடஒதுக்கீடு வாங்கித்தான் படிக்கிறான் இடஒதுக்கீடுலதான் வேலை வாங்கி பிச்சை சம்பளம் வாங்கி தின்கிறான் இடஒதுக்கீடு வாங்குன, வாங்கிகிட்டு இருக்குற, வாங்கப்போற எல்லா ஒசி ஒபிசி, பிசி,எம்பிசி எல்லாப்ப்பயல்கலும் எஸ்ஸீ பயலுகதான் கோவிலுக்கு இடம் கொடுத்தது நாங்க கோவில் கட்டினது நாங்க கோவில் சொத்து எங்க சொத்து கோவில் பிரசாதம் நாங்க கொடுத்தது கோவில் நிலம் நாங்க கொடுத்தது கோவில் முழுவதும் எங்களுக்கு சொந்தமானதுகரையான் புத்துல பாம்பு புகுந்துக்கிட்டு புத்து என்னுடயதுன்னு சொல்றதைப்போல யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானாகிய நீங்க எங்க கோவிலுக்குள்ள நுழஞ்சிக்கிட்டு எங்கள சூத்திரன், பஞ்சமன்னு சொல்லிக்கீட்டு நீங்க போட்ட , போட்டுக்கிட்டு இருக்கிற வேசம் எல்லாம் வெளுத்துப்போச்சு பக்கா புக்கி அடிடாஸ் பாட்டா கரோனா ரிபோக் ஸ்கேசெர்ஸ் ஸ்பார்க்ஸ் பூமா வைல்ட்கிராப்ட் மென்ஸ் நைக் பீலாசாம்பேர் டைனீரோ எர்த்ஸ்டெப் கஸ்பப்பீஸ் இன்னும் பல்லாயிரக்கனக்கான செருப்பு தைக்கும் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உலகில் உண்டு அந்த கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லோரும் உங்கலுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதரா?? அந்த கம்பெனியில் பணிபுரியும் ஒசி ஒபிசி, எப்சி, பிசி, எம்பிசி பயல்க எல்லோரும் உங்களுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதனா?? சாதி என்பது யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பான் செய்வது, செய்து கொண்டிருப்பது. உண்மை தமிழன் அப்படி இல்லை, இல்லவே இல்லை சிந்து சமவெளி நாகரீக தமிழன் எல்லாவிதமான நாகரீக பன்பாட்டுடன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல அவன் எந்த போர் செய்யும் ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து அப்படி உலகமக்களை நேசித்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பன்பாட்டு அடையாளத்துடன் உலகமே வியக்கும் வன்னம் வாழ்ந்த என் தமிழ்கூட்டத்தை கைபர் கணவாய் வழி வந்த பல நாடுகளில் தங்கியும் அண்டிபிழைக்க முடியாமல் புலய அய்ய நாடோடி கூட்டம் பொறாமையால் தமிழனை வீழ்த்த சதி திட்டம் தீட்டி இந்திய சிந்து சமவெளி நாகரீக தமிழ் மக்களை, அவனின் வெள்ளை மனதைபயன்படுத்தி சிந்து நதியின் அணையய் உடைத்து, வீரத்தால் வெள்ளமுடியாததால் பெரும் நயவஞ்சகப்போர் செய்து, சாதி பிரித்து தமிழனயும் அவனது நாகரீக வாழ்க்கையயும் அழித்து சிந்து சமவெளி தமிழனை இந்தியாவின் தெற்க்குதிசை நோக்கி பயணம் செய்யவைத்த கொடுமை மட்டுமல்லாமல் சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்று பொய்யான புரளியய் கிளப்பிவிட்டு தமிழனின் அடையாளத்தை , உலகின் மூத்த முதுமொழி தமிழை சிதைக்க முற்ப்பட்டும் இன்றுவரை முடியாமல் கோவில் கறுவரை வரை தமிழன் மீண்டும் செல்லப்பாடுபட்ட என்னற்ற தமிழனின் காலைப்பிடித்து புலய அய்யன் வாழும் நிலைக்கு தள்ளிய தமிழனின் பெருமை மிகப்பெரியது
@Shakanan3028
@Shakanan3028 Жыл бұрын
Poda nadar pundayal
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 9 ай бұрын
மனிதனாக பிறந்தால் அவன்பேசுவதற்க்கு; ஒருமொழிஇருக்கும் அவனுக்கென்று ஒருஜாதிஇருக்கும் இதை இப்போது பேசவேண்டிய அவசியம்என்னசீமான்!.😊😅
@udayakumar1323
@udayakumar1323 Жыл бұрын
அண்ணா என் உடம்பின் ஆரோக்கியத்தை நான் தான் சொல்லவேண்டும் அதுபோல அருந்ததியர் வரலாற்று பேராசியர் எழுதிய வரலாறு முக்கியம்
@yesuantony2665
@yesuantony2665 Жыл бұрын
செந்தமிழன் சீமான் 😍😍
@ananthkumar294
@ananthkumar294 Жыл бұрын
Hello ungkall unmayana neme saiman pudungka
@blue_kid
@blue_kid Жыл бұрын
Anna💥💥🎉🎉🎉🎉😍
@guna6220
@guna6220 Жыл бұрын
🔥🔥🔥
@mkannappamkannappan2942
@mkannappamkannappan2942 Жыл бұрын
நான் சக்கிலியன் நான் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆங்கிலம் தெரியும் ஆனால் என்னுடைய வீட்டில் தமிழில் தான் பேசுகிறோம்
@kalaiselvanselvan6869
@kalaiselvanselvan6869 Жыл бұрын
Veera Arunthathiyar vamsam da naanga tamilar than en varalaru engalukku therium saimen enra seeman neenga malayalie engalukku thrium😎 valga tamil jai bim🦁🦁🦁🦁🦁
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 Жыл бұрын
நாம் தமிழர் 😎😎😎🔥🔥🔥🔥
@kmuralikumar2328
@kmuralikumar2328 Жыл бұрын
வணக்கம் , தெளிவாக பார்த்தால்... பிறகு அருந்ததியர்கள் துப்பரவு பணி செய்தார்கள் என்று சொன்னார் . இதை பல வருடமாக சொல்கிறார் சீமான்.. ஆனால் இப்போகுது மட்டும் கொந்தலுப்புக்கு காரணம் ஈரோடு அரசியல்.. இதுதான் திராவிட நுட்போம்.. மற்றும் .... மலத்தை குடிக்கும் தண்ணீர் தொட்டியில் கலக்கும் போது இல்லாத வலி.. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தலை மயிறு கூட வெட்டமாட்டர்கள் இந்த நிலைமை இன்னும் இருக்கு--- இதற்கும் பொங்காதவர்கள் கோவிலுக்குள் செல்லாமல் அடித்து விரட்டினார்கள் அப்போது இல்லாத சர்ச்சை.. இப்போது மட்டும் சீமான் சொன்னது 5 முறை கேட்டாலும்.. இதில் அசிங்கமாக ஒன்றும் இல்லை.. compare with other politecian speach about SC.. ஆனால் இப்போது மடை மாற்றம் செய்துலத்ர்க்கு காரணம் ஈரோட்டில் நடக்கும் அரசியல் அக்கரமங்கள்.. தலையில் செருப்பு வைத்து நடந்தார்கள் ன்னு சொன்னர்ககள் ... அப்போது எந்த எதிர்ப்பும் இல்லை... இதை நாம் இவ்வளவு பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது தான் நம் சமூகம்..கொஞ்சம் மேல வர ஆரமிதுள்ளர்கள்.இது இவர்களுக்கு பின்னடையு ஏற்படுத்தும்.. இதை கருத்து ரீதியாக விவாதம் செய்ய எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அரசியல் ஆதாயம் தேட.. Election முடிச்சதும் இதே போராடும் மக்கள்.. காணாமல் போய்விடுவார்கள்.. இதை தவிர்த்து விட்டு, . எனவே நம் இலக்கை நோக்கி செல்லுங்கள். அனைவருக்கும் கல்வி , அடிப்படை வசதி ,வேலை வாய்ப்பு ,நம் சமூகம் மேம்பட வேண்டும். அண்ணல் அம்பேத்கர் பற்றி சொல்லுங்கள் , சமூக சிந்தனை இருக்கட்டும் .. நானும் அருந்ததியர் சமூகம் தான்... நாம் தமிழர் கட்சி
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 Жыл бұрын
@@kmuralikumar2328 Super bro 👏👍
@rajaranikumar3400
@rajaranikumar3400 Жыл бұрын
In saamantamilan illai malaiyali athu theruyuma kolanthai
@thangamrasu4319
@thangamrasu4319 Жыл бұрын
Unga annaa antha nadiga kitha answer. Solaa solraa vennakkie porantha vennaa
@kanikanibharathi3802
@kanikanibharathi3802 Жыл бұрын
News18 chanel- உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..... என்னுடைய பதிவை திரு. சீமானிடம் கண்டிப்பாக காண்பிக்குமறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.... நன்றி.
@mukeshmarley8034
@mukeshmarley8034 Жыл бұрын
DMK going to demolished by brother Seeman soon!!❤️ Truth never die and money flow , free gifts to people policy will never change. Tomorrow is ours...so support. நாம் தமிழர்❤️💪⚔️
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
😚😚
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
பொய்கள் ஒருநாளும் வெல்லாது.பிரபாகரன் எனும் மாபெரும் ஆளுமை மீது பொய்களை கட்டமைத்து எழும்பிய இயக்கமிது.
@englishbytes9042
@englishbytes9042 Жыл бұрын
Arunthathiyar kitta population strength illa adhigaram illa toilet clean panniru irukanga , sethu pona paambu adikra maathiri avangala pathi paesurathu ku pathila, North india opposition pesuna kooda paravala population strength, adhigaram, hindi language imposition , business community nu avanga thaan problem
@rajsekar3257
@rajsekar3257 Жыл бұрын
அருந்ததியர்கள் ஆதிப் பூர்வக் குடிகள்
@elaiyarasanramasamy349
@elaiyarasanramasamy349 Жыл бұрын
Unaku apadi Ena varalaru therium Sakiliyan sutha Tamil pesupavan
@shanmugamk8148
@shanmugamk8148 Жыл бұрын
தமிழர்கலென்று நீயேசொல்ர பின் ஆந்திராவில்இருந்து வந்தார்கள் என்றுசொல்ர அப்போது கொஞ்சம்தமிழ்மக்கள் ஆந்ராசென்ரு கொஞ்ச100காலம் வாழ்ந்து பின் தமிழ்நாட்டுக்கு வந்தாங்கலா
@g.t.r3292
@g.t.r3292 Жыл бұрын
நான் என் வீட்டிற்குள் தமிழ் பேசும் செம்மான் அருந்ததியர் ( SCA ) பூர்வீகம் திருநெல்வேலி, நெல்லை நான் நாம் தமிழர் கட்சி ஆதரவாளன் 💪 என் வரலாறு ஒரு நாள் நான் தமிழன் என்று சொல்லும் அதுவரை வரை நம்பிக்கையோடு நாம் தமிழராய் தொடர்வேன்.
@donjohn..768
@donjohn..768 Жыл бұрын
Semmaan tamilar thaan bro proof enta irukku aana sakliyar tamilar illai athuvum unmai...
@DhanushDhanush-ij1oh
@DhanushDhanush-ij1oh Жыл бұрын
​@@donjohn..768 proff pannnu pa.
@poovalingamg6451
@poovalingamg6451 Жыл бұрын
கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வரை போராடுவோம்
@g.t.r3292
@g.t.r3292 Жыл бұрын
@@poovalingamg6451 யாரு கலுத
@poovalingamg6451
@poovalingamg6451 Жыл бұрын
@@g.t.r3292 பிற மொழிபேசும் வந்தவர்கள் என்று சீமானால் கூறப்படுபவர்களின் கழுத்தை
@2k_kide_Boy_7183
@2k_kide_Boy_7183 Жыл бұрын
சரியான விளக்கம் 👍
@kamarajp5660
@kamarajp5660 Жыл бұрын
Good
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 Жыл бұрын
எந்த ஒரு இனத்தையும் கொச்சை படுத்தி நாட்டில் எவனும் பேச கூடாது இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் 🙄
@muthujames007
@muthujames007 Жыл бұрын
Y
@nallarasudeiva9910
@nallarasudeiva9910 Жыл бұрын
எங்கள் அண்ணனின் கருத்துக்களுக்கு ஆதரவாக இருப்போம்
@NTK1002
@NTK1002 Жыл бұрын
நாம் தமிழர் தென் மாவட்டம்
@Smusic-xy3ov
@Smusic-xy3ov Жыл бұрын
சக்கிலி தமிழன்னா, பரையர் தெலுங்கனா, பரையர்கள் சீமான் பக்கம் நிற்போம்,
@funnyvideos5636
@funnyvideos5636 Жыл бұрын
தெலுங்கு பேசும் பரையர் இருக்காங்க... உனக்கு தெரியுமா
@Smusic-xy3ov
@Smusic-xy3ov Жыл бұрын
@@funnyvideos5636 தாய்மொழி என்ன தம்பி, எல்லை பிரிப்பில், தமிழர் நிலம் பெருமளவு பரி போனது, ஆந்திர, கர்நாடக, கேரளா மாநில பெயரில் தமிழர் நிலமும் உண்டு, தமிழ் மக்களும் உண்டு. தாய் மொழியும், இனக்குடி பிரிவுமே அடையாளம்.
@m.arajarathinan9030
@m.arajarathinan9030 Жыл бұрын
@@funnyvideos5636 இசைஞானி இளையராஜா அருமையாக தமிழ் பேசுவார் அவர் தெலுங்கரா?
@funnyvideos5636
@funnyvideos5636 Жыл бұрын
@@m.arajarathinan9030 அருந்ததியர் முழு வரலாறு தெரியுமா உனக்கு.... தற்குறி தனமா பேசிட்டு இருக்காத...
@Smusic-xy3ov
@Smusic-xy3ov Жыл бұрын
@@funnyvideos5636 நீங்கள் சிறுவன் என்று அறிந்தும், ஒருமையில் பேசுவதை பெரிது படுத்தாமல் பதில் சொல்கிறேனே, இது தமிழின மரபு, பேசுவது யார் என்று கூட அறியாமல், ஏடாகூடமாக பேசுரீங்க இல்ல, இது தெலுங்கு மரபு. நல்லது, நான் விஜயநகர வரலாறு, அறியாதவன், வரையர் (பரையர்) வரை-மலை மக்கள் வரலாறு அறியாதவன், ஆதலால் நீங்கள் எங்கள் தகப்பனை (எங்கள் மொழியை, எங்கள் வரலாறை) உங்கள் தாய்க்கு கணவராக்கி மகிழுங்கள்.
@ramajeyamm5257
@ramajeyamm5257 Жыл бұрын
வரலாற்றை முழுமையாக படிக்கவும் சங்கீ சீமான் அவர்களே
@tamilstatus5016
@tamilstatus5016 Жыл бұрын
தெலுங்கு பேசுவது தான் பிரச்சினை என்றால் இன்றைக்கு நிறைய சாதி மக்கள் தெலுங்கு பேசுகிறார்கள் அப்போ அவர்களை என்ன சொல்வீர்கள்.....நாயக்கர் கோனார் ரெட்டி நாயுடு என பல பேர் தெலுங்கு பேசத்தான் செய்கிறார்கள்
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
தெலுங்கு பேசுவது பிரச்சனை அல்ல......!
@Saravanansaravanan-le8lu
@Saravanansaravanan-le8lu 11 ай бұрын
ஆமா ப்ரோ எல்லாருமே தெலுங்கு பேசுகிறார்கள்
@vijayank8620
@vijayank8620 Жыл бұрын
அருந்ததியர் ஜாதியில் இருந்து சீமானுக்கு சில கேள்விகள்? ஆதிகுடி தூய்மை பணி செய்தது கிருஷ்ணதேவர் காலத்தில் தூய்மை பணி செய்ய முடியாது என்றனர் அதனால் ஆந்திரவில் இருந்து (வந்தேரிகள்) வந்தார்கள் என்றால் அருந்ததியர்களுக்கு முன் எந்த ஜாதி தூய்மை பணி செய்தது? ஒரு வேளை உங்கள் ஜாதினர் சானர்களா? தற்போது நாடார்கள் என்ற பெயரில் உள்ளீர்கள். தமிழர்கள் விவசாயம் செய்தது எந்த காலகட்டத்தில் உண்மை தெரியுமா? (உதரணமாக) சோழர்களுக்கு முன் , பின் என்று பிரிக்கலாம் சோழர்களின் காலம் நன்கு வளர்ச்சியடைந்த நாகரீகம் தான் அதற்கு முன்பு பார்ப்போம் விவசாயத்தில் ஏற்றம் என்ற முறையில் தண்ணீர் பாய்ச்சினர் பிறகு மாடுகளை வைத்து கமலை என்ற முறையில் தண்ணீர் பாய்ச்சினர். அந்த கமலையில் தண்ணீரை எடுத்துவரும் தோலினால் செய்யப்பட்ட தோல்பை எந்த ஜாதியினர் தயாரித்தனர்? நீங்கள் மேடையில் பேசுவீர்கள என் பாட்டன். புட்டான் . முப்பாட்டான் சோழர்கள் படையில் 60.000 குதிரைகள் .10.000 யானைகள் 10.0.000 லட்சம் வீரர்கள் போர் செய்தான் என்றீர்கள் அவர்களுக்கு யானைகளுக்கும் . குதிரைகளும் . தோலினால் செய்ப்பட்ட அங்கிகள். அங்குசங்கள். செருப்புகள் .தோலினால் செய்யப்பட்ட வடக்கயிறுகள் . சாட்டைகள் கத்தியின் உறைகள் எந்த ஆதிகுடி செய்தது ? இதன் காலகட்டம் 1500 ஆண்டுகள். வரலாறு தெரியாமல் பேச வேண்டாம் சீமான் அருந்ததியர் பூர்வகுடிகள்தான். இன்னும் வரலாறு அதிகம் இருக்கு நோக்கு நோர் பேசலாம? முன்னாள் முதல்வர் திரு காமராஜர் ஐயா அவர்கள் முயற்சியல் நீங்கள் தமிழகத்தில் நாடார்கள்(ஜாதி)யில் இருக்கிறிர்க. திருவிதங்கூர் சமஸ்தானத்தில் நீங்கள் கீழ்ஜாதி தான் (சானர்கள்) இடிக்கி மாவட்டத்தை கேரளாவிடம் விட்டு விட்டு கன்னியாகுமரியை தமிகத்தில் இணைத்தார் உங்கள் சமுதாயம் முன்னேர வேண்டும் என்று கடலை . பொறி . கல்லமிட்டாய் . பழைய சாக்கு. பழைய துணி தமிழகத்தில் விற்க வந்த வந்தேரிகள் நீங்கள் தான் சானர்கள் என்ற நாடார்கள் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம் சீமான் வரலறு தொடரும் நீ தமிழனே கிடையாதுடா
@thinkofunity952
@thinkofunity952 Жыл бұрын
Seemanism💥
@tthipak670
@tthipak670 4 ай бұрын
தமிழ் தேசியத்தின் ஒரே தலைவர் அண்ணன் சீமான் அவர்கள்
@Fungun491
@Fungun491 Жыл бұрын
Seeman is a WhatsApp warrior 😂
@udhayakumar1225
@udhayakumar1225 Жыл бұрын
Sudalai vayal vadai sudum warrior
@karikalan8830
@karikalan8830 Жыл бұрын
Are you aware that Vijayanagar empire ruled TN once?
@shunmugavelarumugam8352
@shunmugavelarumugam8352 Жыл бұрын
புரியுது அண்ணா...
@mathiazhagan9937
@mathiazhagan9937 Жыл бұрын
பிரிவினைவாதம் பேசும் சீமான் தமிழ் தேசியவாதியா சாதி வளர்ப்பு பேசும் சீமான் தமிழ் தேசியவாதியா
@sriharicoconut6411
@sriharicoconut6411 Жыл бұрын
சீமான் ஒரு குறை குடம்.இது தெரிந்ததும்.நான் கட்சியை விட்டு வெளியேறி விட்டேன்
@manickammanickam2849
@manickammanickam2849 Жыл бұрын
அது சரிதான் அண்ணா எங்களுக்கு 6 % இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறீகள் ஆதரவு தரலாமே
@MAJA_XXXTENTACION_17
@MAJA_XXXTENTACION_17 Жыл бұрын
Nee yaru da chimanna engala Aruthathiriyarunu soollara Mareyatha pesu Vijayalaksmi kitta pesu pureutha
@DavidDavid-pv3jq
@DavidDavid-pv3jq Жыл бұрын
சீமான் சாணார்
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Жыл бұрын
Seman avargal,VARALAARU THERENTHU PESU VEENDUM,3aam NUUTRANDEL SAKKELEYAR VARALAARU ARUNTHATHEYER MAKKAL POORVAGUDI TAMELARGAL, AATAARAM ERUKKERATHU
@nmuruganknmurugan2086
@nmuruganknmurugan2086 Жыл бұрын
நீங்கள் அருந்ததியரரை ஏளனமாக விமர்பிப்பவனே மிக மிக இழிந்கன் ஆவான்!!!!!!
@SenthilKumar-qj5po
@SenthilKumar-qj5po Жыл бұрын
இவரு வள்ளூர்பேரானா எல் லோரும் ஒரே இணாம் ஒரே ஜாதி உணரா வேண்டும் இப்பாவே ஜாதி வெறி நீ வந்த நாடு என்னாகும் மக்களே
@nmuruganknmurugan2086
@nmuruganknmurugan2086 Жыл бұрын
மனித உருவத்தில் வாழும் காட்டேரி மிருக. சீமான் @சைமன்
@nagai.thiruvalluvanforce9811
@nagai.thiruvalluvanforce9811 Жыл бұрын
Nee 1st Parayar Samukamada ... Neeyea oru malayali
@vanithasatish
@vanithasatish Жыл бұрын
Mr. Seeman which history books it's mentioned can you elaborate it
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 Жыл бұрын
Read ko paramasivan
@vanithasatish
@vanithasatish Жыл бұрын
@@karthickjayaraman2090 not found anything
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 Жыл бұрын
@@vanithasatish not found anything in your head
@vanithasatish
@vanithasatish Жыл бұрын
@@karthickjayaraman2090 than who made the bathrooms & bath dubs for them
@vanithasatish
@vanithasatish Жыл бұрын
​@@karthickjayaraman2090 Vijayanagara Kingdom was ruled by Kannada King & moreover Krishna Deva Raya was tulu speaking King from tulu Nadu which is in Karnataka, have seen the map of Vijaya Nagra Kingdom and they ruled the whole southern part for morethan 310 years.
@itloraj2752
@itloraj2752 Жыл бұрын
Don't worry Anna be happy 💪
@arrowsolution287
@arrowsolution287 Жыл бұрын
அண்ண் சீமான் அவர்களுக்கு இவ்வளவு நாட்களாக உங்கள் பின்னால் உங்களுக்காக தான் நின்றோம் எனது வாக்கும் எனது குடும்ப வாக்கும் உங்களுக்கு தான் செலுத்தினோம், உங்கள் கட்சியில் உறுப்பினராகவும் உள்ளேன், நானும் எங்கள் வீட்டில் உள்ளவர்களும் தமிழை மட்டுமே தாய் மொழியாக கொண்டு இருக்கிறோம் என் பரம்பரையில் யாரும் தெலுங்கு கன்னடம் பேசி பார்த்ததில்லை நீங்கள் எப்படி எங்களை வந்தேறி என்றும் தெலுங்கர் என்றும் சொல்ல முடியும்? தெலுங்கு பேசும் சக்கிலியர் அநேகர் உள்ளனர், ஆனால் ஆதி முதல் கொண்டு இங்கு பிறப்பிடமாக கொண்டு தமிழ் மட்டுமே தெரிந்த எங்களை போன்றவர்களை நீங்கள் தமிழர் இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாது. நீங்கள் பறையர் சமூகத்தை தாங்கி நிற்காமல் பொதுவாக தமிழ் இநதலைவனாக இருந்து, கல்வெட்டுகளையும் ஆய்வுகளையும் சற்று கவனித்து பேசுங்கள், நாங்கள் சிபான்மையினர் என்பதால் எங்களின் ஓட்டு உங்களுக்கு தேவை படாமல் இருக்கலாம், ஆனால் அரசியல் நன்கு தெரிந்த உங்களுக்கு உங்களின் ஒரு சில வார்த்தைகள் மக்களிடயே உங்கள் செல்வாக்கு குறையும் என்பதை சிந்தியுங்கள்
@thangaraj6217
@thangaraj6217 Жыл бұрын
👏👏👏👏👏👏
@mohankumar8927
@mohankumar8927 Жыл бұрын
இப்ப அதைபற்றி பேச என்ன தேவை வந்தது மக்களின் பிரச்சனை பற்றி பேசி ஓட்டு கேளு வெட்டி பேச்சு பயலே வீண் பேச்சு பேசி நாட்டில் எதாவது கலவரம் உண்டாக்குவதே உன் பேச்சின் நோக்கமாக உள்ளது
@francissalin9869
@francissalin9869 Жыл бұрын
அவர்களின் கொள்கையை தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான். கொள்கையை பேசுறதுககு எதுக்கு பார்த்து பேசனும். இந்த சாதிய பிரச்சனைய uruvaakurthey உங்க திராவிட and தேசிய கட்சிதான்
@skiesfn9279
@skiesfn9279 Жыл бұрын
நான் என் வாழ் நாளில் கண்ட மிகப்பெரிய பொறுக்கி
@veeramuruganr.svpress7820
@veeramuruganr.svpress7820 Жыл бұрын
சீமான் உன்னுடைய குடும்பத்தை பற்றி உன் வரலாற்றை பற்றி பேசிட்டு அருந்ததி மக்கள் மக்களை வரலாற்று உண்மையை பேசியிருந்தா உனக்கு என்னமோ நாங்க மக்களை சேர்த்து உன்னுடைய ஓட்டுக்கு நாங்கள் பாடுபட்டு இருக்கும்
@jollyshankar7872
@jollyshankar7872 Жыл бұрын
சீமான் அண்ணா 🙏🙏.... நான் பறையன் தான்.....சக்கிலியர பத்தி பேசுனதுக்கே அவனுங்க கொந்தளிக்கிறானுக...ஆனா பறையர் மக்கள் வசிக்குற இடத்துல மலத்த கழந்து குடிக்குற தண்ணில இப்படி பண்ணிடானுக இதுக்கு பறையர் மக்கள் ஒன்னு திரண்டு போராடலயே தமிழ்தாடு முழுவதும்....பறையர் மக்கள் ஓட்டு தான் திமுகவாவுக்கு ஆனா என்ன பண்ண எல்லாவனும் எங்கள தீட்டுங்காறானே... சீமான் அண்ணா 🙏
@ashokanashokan6884
@ashokanashokan6884 Жыл бұрын
Namma kitta otruma illa nanba
@gandhiuma281
@gandhiuma281 Жыл бұрын
முழுக்க முழுக்க அரைகுறை கருத்து கருத்துக்கள் அண்ணா
@yesuantony2665
@yesuantony2665 Жыл бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🙏
@jeevakuttyjeevakutty1719
@jeevakuttyjeevakutty1719 Жыл бұрын
Poda daii
@ramrajramraj3006
@ramrajramraj3006 Жыл бұрын
நாம் தமிழர்💪
@425walmer7
@425walmer7 Жыл бұрын
what about Muthaliyar ?? Muthalil vanthavarkal Muthaliyar🤣🤣🤣🤣🤣🤣வரலாற்றில் இருப்பதை தான் சொன்னேன்- சீமான் விளக்கம்🤣🤣🤣
@madeshshivam952
@madeshshivam952 Жыл бұрын
Urutu
@Sanjeev-qw6zf
@Sanjeev-qw6zf Жыл бұрын
வடமாநில தொழிலாளர்கள் விசயத்தில் சீமானின் கருத்து சரியே
@kmm8483
@kmm8483 Жыл бұрын
தமிழரின் விசயத்தில் சிங்களர்கள் சொல்வதும் சரியே
@charlescharles1200
@charlescharles1200 Жыл бұрын
Super. Anna
@vjkillerviji
@vjkillerviji Жыл бұрын
Apdiyaaaa saringa anna jathi olikka enna yosana panna poringa thalaivareay
@thangamakilan2241
@thangamakilan2241 Жыл бұрын
அனைவரையும் ஆதரிக்கவில்லை எனில் ஒருபோதும் வெற்றியை நீங்கள் பெற முடியாது
@enbakumarankumaran4389
@enbakumarankumaran4389 Жыл бұрын
வெற்றி தேவையில்லை விடிவு தேவை
@imkumar4187
@imkumar4187 Жыл бұрын
அனைவரையும் ஆதரித்தால் அது அரசியல் இல்லை
@jewellerydressingcollectio5921
@jewellerydressingcollectio5921 Жыл бұрын
Real bro
@imkumar4187
@imkumar4187 Жыл бұрын
@@jewellerydressingcollectio5921 enna real?2021 la DMK verum 45.38% vote thaan vaangi jeichutanga. Athaavathu paathikkum mela makkal aatharikkavillai.
@copy8538
@copy8538 Жыл бұрын
அதற்கு பொய் தேவை இல்லை
@kaliyamoorthykaliyamoorthy547
@kaliyamoorthykaliyamoorthy547 Жыл бұрын
என்டா வாக்குசேகரிக்கபோனா அதை மட்டும் பாருங்க அதை விட்டுட்டு .அருந்ததியாரை இழிவாக பேசக்கூடாது
@kannadasankannadasan6341
@kannadasankannadasan6341 Жыл бұрын
ஒருவன் செய்யும் தொழில் ல இளிவா பேசுற முன்னாடி ஆதி குடி சுத்தம் சென்சான் னு யார சொல்லற உன்ன நப்பி 3முறை நானும் என்னை சார்ந்த வர்களையும் ஓட்டு போட வைத்தேன் ரொம்ப நன்றி சைமன்
@veeramuruganr.svpress7820
@veeramuruganr.svpress7820 Жыл бұрын
உண்மையான ஆண்மகன் இருந்தா உன் குடும்பத்தையும் பொண்டாட்டிய பத்தி பேசிட்டு உங்க அப்பா வரலாற்று உன்னுடைய வரலாற்றை பற்றி பேசு
@user-jj9kh3zf5j
@user-jj9kh3zf5j Жыл бұрын
என்றும் தமிழ் இனத்தின் தலைவன் அண்ணன் சீமான் வழியில் 😊❤🔥🙏
@user-gs4fz7hh9l
@user-gs4fz7hh9l Жыл бұрын
Kuravanin Kula thozhil thiruttu thanam 🤣 nalaiku seeman solluvan appo poyi avana pudichi thongu 🤣👍
@rohithvijayaprabhakaran
@rohithvijayaprabhakaran Жыл бұрын
Avan sunny ah sappu poa 😂😂😂😂
@manikandanmanikandan9481
@manikandanmanikandan9481 9 ай бұрын
நாம் தமிழர் கட்சியில் நானும் ஒரு
@theboythiru1059
@theboythiru1059 Жыл бұрын
ஏ யாருமே தமிழ் மட்டுமே பேசக்கூடிய அருந்ததியர் மக்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி கேட்க மாட்டகிறீர்கள்...
@saminathan2455
@saminathan2455 Жыл бұрын
கருணாநிதி சில தமிழர்களுக்கும் அருந்ததியர் சான்று கொடுத்து குழப்பத்தில் விட்டிருக்கிறார் என்பதும் வரலாறு. யார் தமிழர் என்று பிரித்து பார்க்க கூடாது என்பதற்காக கருணாநிதி செய்த சூழ்ச்சி என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
@a.jasperallwin7022
@a.jasperallwin7022 Жыл бұрын
Neiyum tamilan thanan , en makkalal siruppu mugum, velliya irunthu varavan semmaiya outside enjoy pantran...
@sekarraman6828
@sekarraman6828 Жыл бұрын
Seeman....... 😎
@chinnadurai3311
@chinnadurai3311 Жыл бұрын
Arumai ana pechii, always cheen great
@ambikar6828
@ambikar6828 Жыл бұрын
Unga vote venam pongada 😀 naam tamilar 💪🏾💪🏾💪🏾💪🏾
@chandirasekarpazhanisamy7995
@chandirasekarpazhanisamy7995 3 ай бұрын
முஸ்லிம்கள் தமிழர்கள் ஆனார்கள் விளக்கம் வேண்டும்
@Worldfactzz
@Worldfactzz Жыл бұрын
Taking immigrant record is important where they work , not banning them
@lakshmis4517
@lakshmis4517 Жыл бұрын
எங்களுக்கு வரலாறு இருக்கு ஆழ்ந்த பரம்பரை நாங்கள் வந்தேறிகள் என்றால் நீங்கள் யார் வரலாறு தெரிந்து கொண்டு பேசவேண்டும் நாட்டில் valarchiataivathai பற்றி பேசுங்கள் நீங்கள் எப்போது ஜாதியை பற்றி எம் இனத்தைப் பேசிக்கொண்டே நம் நாட்டின் வளர்ச்சியைப் பற்றியும் விவசாயத்தைப் இளைஞர்களுக்கு எடுத்து எடுத்துரைத்து வீரத்தையும் புகட்டி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல மீண்டும் எப்பொழுதும் சாதியைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பேசிக் பேசிக் கொண்டு உங்களுக்கும் ஆரியர்களுக்கும் என்ன என்ன வித்தியாசம் எங்களது வீரத்தாய் குயிலி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து போரிட்ட மாமன்னர் ஒண்டிவீரன் இவர்களையெல்லாம் மேடையில் பாட்டனார் முப்பாட்டனார் என்று சொன்னீர்களே அதெல்லாம் அதெல்லாம் பொய்யா ஜாதி அரசியல் எங்கள் இனத்திலேயே தமிழ் பேசக்கூடிய விவசாய மக்கள் இன்றும் கோயம்புத்தூர் சைடு உள்ளார்கள் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் ஆந்திரா தெலுங்கு அவர்கள் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் வரலாறு சரியாகப் படியுங்கள் ஜாதி வெறி வெறியை தூண்டி விட்டு வேடிக்கை நாங்கள் ஆதி தமிழர்கள்தான் அது நன்கு படித்த aringsrkalkkum சான்டர்களுக்கும் தெரியும் உங்களை போல் உள்ளவர்களுக்கு தெரியாது
@nazzalgrylls1403
@nazzalgrylls1403 Жыл бұрын
ஒரு விஷயத்தைப் பேசி விட்டு அதை திமுக பேசியது யென்று பிளேட் மாற்றுவதில் அண்ணன் பெரிய ஆளு
@chinnasanjeevim2917
@chinnasanjeevim2917 Жыл бұрын
Seeman annan
@Muthu-yk5db
@Muthu-yk5db Жыл бұрын
Tamil puligal da....👿🤫
@veeramuruganr.svpress7820
@veeramuruganr.svpress7820 Жыл бұрын
தமிழ் தவிர வேற எதுவுமே தெரியாதா டா எங்களுக்கு
@rkganesh4740
@rkganesh4740 Жыл бұрын
உனக்கு ரெண்டு தடவ ஓட்டு போட்டேனு நெனசச்சா வருத்தப்படறேன்.......😒
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН