வேளுக்குடி உயர்திரு சகல திவ்ய பண்டிதர் கிருஷ்ணன் அவர்களுக்கு பணிவான கோரிக்கை அய்யா தாங்கள் உச்சரிப்பு தமிழ் அருமை மேலும் சமிஸ்கிரிதம் சொல்கிறீர்கள் தாங்கள் தங்கள் வாழ்நாளில் சமிஸ்கிரிதம் To தமிழ் மொழி பெயர்ப்பு செய்து அருள வேண்டும் அய்யா உங்கள் வாழ்நாளோட போக கூடாது