நம்முடையகடைசிப் பிறவி.இதுவே(முக்தி)

  Рет қаралды 79,153

velukudi krishna swamy upanyasam rare

velukudi krishna swamy upanyasam rare

Күн бұрын

Пікірлер: 103
@எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB
@எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB 4 ай бұрын
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 அடியேன் 🙏
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
Okay sir thanks 🙏 vanakkam 💯 lakh lakh crore Trillion vanakkam 🙏 Great of vanakkam 💯
@subbuk8249
@subbuk8249 Жыл бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@janakiramdv7897
@janakiramdv7897 7 ай бұрын
Namaste Sri Mathe Ramanujaya Namaha Acharya Thiruvadileye Saranams Thiruvadileye Saranams kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala PandurangaVishnuyyy Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Hare Ram Hare Ram Ram Ram Hare Hare Hare Hare Kalki Hare Kalki Kalki Kalki Hare Hare Hare Thank you ji🕉🕯💛❤😍🤗👏💐🎊🎉🤝🙏
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 7 ай бұрын
💯💯💯💯💯💯💯💯🏵️🌻🎸🎻 of Vanakkam Guru Vanakkam Guru Vanakkam Guru Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world of Vanakkam 🙏🙏
@ब्रम्हजिज्ञासु
@ब्रम्हजिज्ञासु Жыл бұрын
மிக்க நன்றி சுவாமி 🙏🙏🙏
@kayaljana1991
@kayaljana1991 Жыл бұрын
Excellent 🌻🌻🌻
@priyareddy3295
@priyareddy3295 2 жыл бұрын
My heart broke & am into tears towards end of this upanyasam 🙏 Acharya Devo Bhava
@rajureva9859
@rajureva9859 2 жыл бұрын
Very excellent upanyasam. Hare Krishna.
@HariKrishna-xe9zq
@HariKrishna-xe9zq Жыл бұрын
Adiyen Ramanuja Darshan swamy 🙏
@dr.visalakshivisalakshi7970
@dr.visalakshivisalakshi7970 9 ай бұрын
Thank u Swami for enlightening us
@jyothir1120
@jyothir1120 2 жыл бұрын
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹா ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி திருவடிகளே சரணம் அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 2 жыл бұрын
🙏 ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 ஆச்சார்யர் திருவடிகளே சரணம் திருவடிகளே சரணம் 🙏kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@nirmalavenkatesh9626
@nirmalavenkatesh9626 Жыл бұрын
Adiyen bhagyam. Dhanyosmi swamin
@revathya7942
@revathya7942 2 жыл бұрын
அடியேன் சுவாமிகளுக்கு அனேக நமஸ்காரங்கள்🙏. எனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன.இரு குழந்தைகளுக்கு தாய். மாமியார், மாமனார் உள்ளனர்.அம்மா மாமிசம் சாப்பிடாதவர், அப்பா சாப்பிடுவார். எமக்கு சிறு வயதிலிருந்து மாமிசம் பழக்கமில்லை(முட்டையை தவிற). ஆனால் திருமணத்திற்கு பிறகு என்னை கட்டாயப்படுத்தி உண்ண வைத்தார்கள். இப்போது சமீப காலமாக மாமிசம் பிடிக்கவில்லை. இடையில் சில காலம் சாப்பிட்டதால் எமக்கு பாவ விமோர்சனம் கிடைக்குமா ஸ்வாமி. பகவான் மீதுள்ள பக்தியால் அந்த தவறை எவ்வாறு போக்கிக்கொள்வது என்று தாங்கள் தான் கூற வேண்டும் ஸ்வாமி🙏. என் கணவரிடம் எனக்கு மாமிசம் பிடிக்கவில்லை என்ற பேச்சை எடுத்தாலே எங்களுக்குள் சண்டை மூள்கிறது. நீ சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்கிறார். ஏனென்றால் மாமியார் வீட்டில் அனைவரும் மாமிசப் பிரியர்கள், பிள்ளைகளும் தான்.வருங்காலத்தில் நீ தான் செய்ய வேண்டும் என்கிறார். மாமிசம் உண்ணாமல் நம் கைகளால் செய்தால் கூட பாவமாகுமா ஸ்வாமி. அடியேன் இந்த பேதை இச்சமயத்தில் என் செய்வேன்.கணவரிடம் எவ்வாறு எடுத்துக் கூறுவது. மனதில் மிகவும் போராட்டமாக உள்ளது ஸ்வாமி.தாங்கள் தான் ஒரு வழியை கூற வேண்டும் ஸ்வாமி 🙏.அடியேன் இந்த பேதை தங்களின் ஆசிக்காக காத்திருக்கிறேன் ஸ்வாமி. தம் பாதங்களை பணிகிறேன்.ஹரே கிருஷ்ணா ஹரே ராமா
@velukudikrishnaswamyupanyasamr
@velukudikrishnaswamyupanyasamr 2 жыл бұрын
கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..அந்த கர்மாவை கரைக்கவே மனித பிறவி. தாவர உணவுகளுக்கு கர்ம வினைபதிவுகள் குறைவு என்பதால், சைவ உணவை உண்ணும் போது இறையுணர்வு மிகுதியாகி வினைப் பதிவு குறைந்து பிறவா நிலையை[முக்தி] எளிதில் அடைய முடியும் என்பது நம்பிக்கை. ஒரு உயிரை மனிதன் கொன்று உண்டால் அந்த உயிர்களின் கர்ம வினைகள், சாப்பிடும் மனிதர்களின் கர்மாவோடு கலக்கும்., . ஆடு மாடு யானை குதிரை ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லைபுலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று கூறுகின்றோம்ஆகவே, முன் ஜென்ம பாவத்தை கழிக்கவே இப்பிறவியில்விலங்கினங்கள்பிறந்துள்ளதுமாமிச உயிரினங்களுக்குபாவ கணக்கு அதிகம்...அந்தமாமிச உயிரினத்தைஎந்த மனிதன் உண்டாலும் அந்தஉணவான உயிர்களின்பாவ கணக்கை அந்தமனிதனே அடைக்க வேண்டும்தன்பாவக்கணக்கோடு அந்த (கோழிஆடு மாடு)பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டும்மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது.. .தாங்கள்தங்கள் இறை பக்தியிள்உறுதியாக இருக்கும்பட்சத்தில்எந்தபாவமும்இல்லை.. தங்கள்கருத்தைவலுக்கட்டாயமாகதங்கள்குடும்பத்தினருக்கு செலுத்த தேவைஇல்லை.. அவரவர்உணர்வுகளுக்குமதிப்புகொடுக்கவேண்டும்..இனி வரும்காலங்களில் தங்கள்குடும்பத்தினரின் மனதை இறைவன் மாற்றுவார் என்றநம்பிக்கைவையுங்கள்கணவரிடம்வீண்வாதம்தேவை இல்லை.. அடியேன் நமஸ்காரம்
@revathya7942
@revathya7942 2 жыл бұрын
@@velukudikrishnaswamyupanyasamr சுவாமிகளுக்கு என் பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்🙏.தங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியவில்லை. அடியேனின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வழி புரிந்தீர்கள். மிக்க நன்றி ஸ்வாமி 🙏. ஹரே கிருஷ்ண ஹரே ஹரே
@svenkat1862
@svenkat1862 2 жыл бұрын
Wov.Excellent upanyasam with practical examples.Soul is blessed.Pranams to Swamiji
@Godblessingchannel142
@Godblessingchannel142 Жыл бұрын
மிக்க நன்றி ஸ்வாமி .
@jayanthiraghu1965
@jayanthiraghu1965 2 жыл бұрын
Adiyens bhagyam that i am listening to your all upnyasams and kalakshepam .and trying to improve myself every day. Amazing swamy
@AshokKumar-ew3pr
@AshokKumar-ew3pr 2 жыл бұрын
Arumaiyana speech tjank you
@revathya7942
@revathya7942 2 жыл бұрын
அடியேன் சுவாமிகளுக்கு கோடி நமஸ்காரங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பற்றிய தங்களின் பாட்டு என்னை மேலும் மேலும் கேட்க தூண்டுகிறது. இருந்தாலும் நெடுநாட்களாக என் மனதில் ஒரு சந்தேகம்,இதை யாரிடம் கேட்பது என்று, கேட்டாலும் சரியான விளக்கம் கிடைக்க வில்லை.தாங்கள் தான் தீர்க்க வேண்டும் சுவாமி.இராமவதாரதில் - ராவண வதத்திற்கு பிறகு சீதையும் ராமரும் ஒன்று சேர்ந்து அயோத்திக்கு செல்கிறார்கள்.சில காலம் சுகமாய் வாழ்கிறார்கள். சில நாட்கள் கழித்து, ஏன் ராமர் யாரோ மூன்றாம் நபர் பேச்சை கேட்டு சீதையை அக்னி பரீட்சை ஏற்க சொன்னார்.அக்னி பரீட்சையை ஏற்றும் கர்ப்பவதியன சீதையை ஏன் காட்டிற்கு போக சொன்னார். இரண்டாவது சந்தேகம் - மனிதனின் வாழ்க்கை புராண இதிகாசங்களை கருத்தில் கொண்டு தர்மத்தை கடைப்பிடிக்க முயல்கிறோம்.ஆனால் இப்போதுள்ள சில கணவன்மார்களுக்கு, 'இராமரே மூன்றாமவர் பேச்சை கேட்டு சீதையை அனுப்பினார். நான் எவ்வாறு உன்னை நம்பமுடியும்(உண்மையாய் இருக்கும் பெண்களுக்கு நடக்கின்றது)என்ற கேள்வி வருகின்றது. so, சிலர் இதிகாசத்தில் இருந்து இப்படி பட்ட கருத்தை எடுத்து கொள்ளலாமா? அல்லது 3. கணவனால் தனித்து விடப்பட்ட சில பெண்கள் சீதையை போல சில காலம் தனியாக இருந்தாலும் அச்சமயத்தில் அவரை போல தைரியமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை எடுத்து கொள்வதா? . அப்போ இராமர் தவறு செய்யவில்லையா? எதை, எவ்வாறு எடுத்துக் கொள்வது? அடியேனுக்கு ஒன்றும் புரியவில்லை சுவாமி. இதில் ஏதாவது பிழை இருந்தால் மன்னித்தருளும். இதற்கு சரியான விளக்கமும், காரணமும் வேண்டி காத்திருக்கிறேன். தயை கூர்ந்து தாங்கள் தான் தீர்க்க வேண்டும் சுவாமி தாங்கள் பல்லாண்டு வாழ கோடி நமஸ்காரங்கள்
@velukudikrishnaswamyupanyasamr
@velukudikrishnaswamyupanyasamr 2 жыл бұрын
அக்னியில் இறங்கிய சீதை ஒரு மாயை சீதை. அதுவும் இறைவனின் விளையாட்டுக்களில் ஒன்று...ராவணின் யாகசாலையில் பல காலம் பணிபுரிந்த அக்னிபகவான் பல பாவங்களை செய்து பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணின் கட்டளைப்படி அழித்து வந்தார். இந்த பாவத்தை போக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி தன்னுள் குதித்து பாவ விமோட்சனம் தர வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் முன்னரே கேட்டு கொண்டிருந்தார். அதன்படியே லட்சுமி தேவி சீதாவின் அவதாரமாக பிறந்தார்.நெருப்பையும் பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றவள் சாட்சாத் மகாலெட்சுமி இதுதான் இராமன் சீதையை அக்னிக்குள் அனுப்பியதும் சீதாதேவி அக்னிக்குள் சென்றதுக்குமான உண்மையான காரணம்.இராமாயணத்திலும் மகாபாரதத்திலும்ஒவ்வொரு செயலுக்கும் உள் அர்த்ங்கள் ஆழமாக உண்டு ... ராமரும்கிருஷ்ணரும் பெண்களின்புனிதசக்தியின்மகத்துவத்தைஉலகறியசெய்தவர்கள்...சாதாரணமாக அன்றாடம்குற்றங்கள்பலசெய்து எளிய வாழ்க்கைவாழும் மக்கள்நமக்குதெரிந்த உண்மை உலகத்தை ஆழும் நம்மை படைத்த அந்த பகவானுக்கு தெரியாமலா போய் விடும்....புராணத்தின் ஒவ்வொரு கதைக்கும் ஒரு தத்துவம் உண்டு...இராமாயணத்தில் சந்தேகபட்டது இராமர் இல்லை நம்மை போன்ற ஒரு சாதாரண மனிதன்தான்..இந்த கலியுகத்தில் மனிதனுக்கு சந்தேகம் வந்தால் அது அந்த கடவுளையும் சந்தேக பட வைக்கும் என்பதை புரிய வைக்கவே தங்களை கொண்டு அந்த ஶ்ரீ ராமரின் சார்பாக பக்தர்களுக்கு கொண்டு செல்லும் வினாவாகவே நான் ஏற்றுக் கொள்கிறன் அடியன் நமஸ்காரம்
@revathya7942
@revathya7942 2 жыл бұрын
@@velukudikrishnaswamyupanyasamr சுவாமி, தாங்கள் என் மன குழப்பத்திற்கு தக்க சமயத்தில் விளக்கேற்றி தெளிவடைய செய்தீர்கள். மிக்க நன்றி ஸ்வாமி 🙏 ஓம் நமோ நாரயணாய நமஹ 🙏
@revathya7942
@revathya7942 2 жыл бұрын
ஸ்வாமி,தங்களின் வாக்கு அந்த பரமாத்மாவின் வாக்காகவே கருதுகிறேன்.தங்களின் சொற்பொழிவு மெய் மறக்க செய்கிறது. ஶ்ரீமத் நாராயணனிடம் நெருங்கி போவது போல் இருக்கிறது.மிக்க நன்றி ஸ்வாமி 🙏.ஶ்ரீ கிருஷ்ண ஹரே ஹரே 🙏
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 2 жыл бұрын
தங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது 🙏பெருமாள் திருவடி சரணம் 🙏நீங்கள் வெளிச்சம் போட்டு விளக்குவது நம்பிக்கை ஊட்டு விக்கிறது🙏🙏
@vijayansampath7182
@vijayansampath7182 2 жыл бұрын
It
@vasudhamahesh8079
@vasudhamahesh8079 Жыл бұрын
தங்கள் திருவடிகளை சரணம்
@radhagans63
@radhagans63 Жыл бұрын
Excellent life lesson ,Namaskarams.
@dhanusaicreations
@dhanusaicreations Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் அப்பா🙏எனக்கு பல நாட்களாக கேள்வி மனதில் உள்ளது. தவறு செய்பவர்கள் அனைவரும் இது நான் செய்யவில்லை என் கர்மா படி இறைவனே இதை செய்தார். என்று கூறுகிறார்கள். இது சரியா அப்பா. எனக்கு என்னவர் துரோகம் செய்திருந்தால். முன்பிறவியில் அவருக்கு நான் துரோகம் செய்து இருப்பேன் என்று என் மனம் கூறுகிறது. இது சரியா. உங்களின் விடைக்காக காத்திருக்கும் உங்கள் மகள் பகவத்கீதை படித்து வருகிறேன்🙏🙏🙏
@kumaravelvel4103
@kumaravelvel4103 2 жыл бұрын
நானும் திருவாதிரை ஶ்ரீராமானுஜரும் திருவாதிரை சிறு வயதில் நான் படித்த பள்ளியின் பெயர் ஶ்ரீ ராமானுஜ தரிசன பாடசாலை. அடியார்க்கும் அடியார் ஶ்ரீராமானுஜரின் கருணையே கருணை.ஶ்ரீமத் ராமானுஜாய நமஹ
@padmachellamani
@padmachellamani 2 жыл бұрын
மர
@valarmathys2307
@valarmathys2307 2 жыл бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🔥🔥🔥🌺🌺🌺 குருவே தங்கள் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🔥🔥🔥🌺🌺🌺
@padmapriya7052
@padmapriya7052 2 жыл бұрын
Kodana Kodi namaskarangal swamy ungalukku🙏🙏🙏
@l4rjy
@l4rjy 2 жыл бұрын
Thanks
@kamupatti
@kamupatti 2 жыл бұрын
Acharyar Ramanjjar namaha. Very clear speech. Adiyen thank you.🙏🙏🙏🙏 Kamakshi Jayaraman
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 2 жыл бұрын
நாராயணன் பாட்டு நன்றாக ருசிக்கும்படி இருந்தது
@sudharshanmur
@sudharshanmur Жыл бұрын
Jai SrimanNarayana...🌺💮🏵️🌸
@SrSrk98
@SrSrk98 2 жыл бұрын
ஸ்ரீ குருப்யோ நமஹ
@kumaravelvel4103
@kumaravelvel4103 2 жыл бұрын
இன்று ஶ்ரீ ராமானுஜர் பிறந்த நாள் இன்று தான் இதை கேட்டேன் பெருமானின் கருணையே கருணை ௐ நமோ நாராயணாய.
@saravanangayaa9118
@saravanangayaa9118 2 жыл бұрын
குரு வாழ்க
@janakiramanlaligam.sundara3094
@janakiramanlaligam.sundara3094 2 жыл бұрын
21 ம் நூற்றாண்டின் ஆழ்வார் திருமான் தாங்கள் என்பதே உண்மை.
@ramkannan590
@ramkannan590 2 жыл бұрын
Please help me 🙏🙏🙏🙏🙏🙏
@malathisuriya5740
@malathisuriya5740 2 жыл бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@veeraraghavan1825
@veeraraghavan1825 2 жыл бұрын
8
@sudarsans7447
@sudarsans7447 2 жыл бұрын
@@veeraraghavan1825 adiennamaskaramvalkavalamudan
@kannansk23
@kannansk23 2 жыл бұрын
Goodji👍
@vijayalakshmi-wo1ub
@vijayalakshmi-wo1ub 2 жыл бұрын
Narayana narayana 🙏🏻 namaskaram 🙏🏻 Nacha punaravarthathe....🙏🏻🌼
@ranimeenakshi5217
@ranimeenakshi5217 2 жыл бұрын
Super... Excellent ayya🙏🙏🙏
@rajeswarikandan131
@rajeswarikandan131 2 жыл бұрын
My humble namaskaram to your golden feet of my heart touching guru 🙏🙏🙏
@lakshmisanthanam295
@lakshmisanthanam295 2 жыл бұрын
Om namo narayana.
@ananthalakshmiraj1693
@ananthalakshmiraj1693 2 жыл бұрын
Arumai
@JayaRk-bo9lq
@JayaRk-bo9lq 2 жыл бұрын
Thank you swamiji, no words to thank you.
@sridevisundar7882
@sridevisundar7882 2 жыл бұрын
Thank u guruji
@loner--queen4984
@loner--queen4984 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ragavendranv7547
@ragavendranv7547 2 жыл бұрын
👍
@sujithsujith9398
@sujithsujith9398 2 жыл бұрын
HARE Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏 HARE RAMA HARE RAMA Rama Rama hare hare 🙏🙏🙏 GURUJI NAMASKARAM 🙏 RAMANUJAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM
@seshasayeen4452
@seshasayeen4452 2 жыл бұрын
அடியேன் ராமானுஜதாசன் சேஷசாயி நான் பஞ்ச சமாஸ்கராம் பண்ணிட பிறகு வெளியே ஹோட்டலில் சாப்பிட்டுள்ளேன் பிற தெய்வங்களை வணங்கி வருகின்றேன். எனக்கு உய்வுஉண்டா அடியேன் இராமாணுஜ தாசன் சேஷசாயி
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 2 жыл бұрын
இந்து தெய்வங்கள் அனைத்தும் நம்மை இந்த ஜென்மாவிலிருந்து கரையேற்றுவதர்க்குதான்.எல்லாமே ப்ரம்மஸ்வரூபம் என்று ஆத்மார்த்தமாய் உணர்ந்து முயற்சிப்போம்.சிவபெருமான் எப்பவும் ராம நாம ஜபம் , நாராயணன் எப்பவும் சிவநாம ஜபத்தில் லயித்திருக்கிறார்கள். மனிதர்களுக்குள் இந்த பேதம் அகந்தையினால் வருவது. நம் அகந்தையை அழிந்தால் நமக்கு பிறவி கிடையாது பகவானின் திருவடி உறுதி.
@kasiraman.j
@kasiraman.j 2 жыл бұрын
த்வய மந்திரம் நிறைய சொல்லுங்கள்
@premareddy3495
@premareddy3495 2 жыл бұрын
🙏 🙏 🙏 💐
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐 Vanakkam
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 2 жыл бұрын
🌷🌷🙏🙏🙏🙏
@kamupatti
@kamupatti 2 жыл бұрын
Om Namo Narayana Narayana.
@bala6995
@bala6995 2 жыл бұрын
அருமை
@lalithak4590
@lalithak4590 2 жыл бұрын
Really appreciate if you can put the topic of upanyasam in English like before for people like me who unfortunately can't read but understand Tamil.
@k.nandhininandhini1034
@k.nandhininandhini1034 3 ай бұрын
Hare krishna Oh OK I shall help u in this regard ..Namaskaram
@k.nandhininandhini1034
@k.nandhininandhini1034 3 ай бұрын
Already this upanyasam title is given in english Hare krishna
@hemavarshini7361
@hemavarshini7361 2 жыл бұрын
Ramanuja samantham endral enna
@vathsalaharan3035
@vathsalaharan3035 2 жыл бұрын
Easy to understand
@sivakumarsivakumar4968
@sivakumarsivakumar4968 2 жыл бұрын
Hare Krishna 🙏🙏🙏
@dr.n.mohanapriyaanatarajan2336
@dr.n.mohanapriyaanatarajan2336 2 жыл бұрын
Sir super speech
@nandakumaarmadhavan6269
@nandakumaarmadhavan6269 2 жыл бұрын
🙏🙏🙏
@poulechbablpoulech426
@poulechbablpoulech426 2 жыл бұрын
God is there in your heart swamy
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐 Vanakkam 💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world
@revathit9003
@revathit9003 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏Adiyen Ramanujadasan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yamunasrinivasan8254
@yamunasrinivasan8254 2 жыл бұрын
🙏 Adiyen
@revathysridhar8786
@revathysridhar8786 2 жыл бұрын
Thank you ji
@thiyagarajananbu7914
@thiyagarajananbu7914 2 жыл бұрын
Omm namashi vaya
@anithamanohar9964
@anithamanohar9964 2 жыл бұрын
Saranagathi panninal adutha pirivi illaya swamy...saranagathi eppadhi seirthu,,swamy.
@chithraselvakumar7634
@chithraselvakumar7634 2 жыл бұрын
அருமை.. அருமை....ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏
@DGNsKathambam
@DGNsKathambam 2 жыл бұрын
ss semma , ithuku munnadi Doordarshan la ivar pesaratha ketkka romba aasiaya parpom semma voice and message um tnzzzz
@lakshmirajavel6872
@lakshmirajavel6872 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balaparasuraman1046
@balaparasuraman1046 2 жыл бұрын
I lost my husband at his agent 72 I was 65 I used to pray everyday for my deergasowmangalyam and did amasomavara Pooja and all but why I became like this please explain no. Poojaalam for me
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 жыл бұрын
Don't ask these confused questions in comment box,which will need detailed reply from appropriate acharyas,.Try to ask in person, when suitable time arises from suitable acharya!
@ravichanthranp.ramachandra2177
@ravichanthranp.ramachandra2177 2 жыл бұрын
Your karma
@ravichanthranp.ramachandra2177
@ravichanthranp.ramachandra2177 2 жыл бұрын
@@kalyanibalakrishnan7647 no details available
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 жыл бұрын
@@ravichanthranp.ramachandra2177 🙏
@pthoppae
@pthoppae Жыл бұрын
1:15:00 1:50:50 1:56:00
@durairajsundaresan7717
@durairajsundaresan7717 2 жыл бұрын
Adiyen dasan
@umajanakiraman3653
@umajanakiraman3653 2 жыл бұрын
Narpavi
@priyamagipriyamagi2998
@priyamagipriyamagi2998 2 жыл бұрын
Nallava illanga
@janakiramdv7897
@janakiramdv7897 7 ай бұрын
Namaste Sri Mathe Ramanujaya Namaha Acharya Thiruvadileye Saranams Thiruvadileye Saranams kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala PandurangaVishnuyyy Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Hare Ram Hare Ram Ram Ram Hare Hare Hare Hare Kalki Hare Kalki Kalki Kalki Hare Hare Hare Thank you ji 🕉🕯💛❤😍🤗👏💐🎊🎉🤝🙏
@thulasi1712
@thulasi1712 2 жыл бұрын
Om namo narayanaya
@venkparr
@venkparr 2 жыл бұрын
🙏🙏🙏
@SriSaiRadhakrishnaMai
@SriSaiRadhakrishnaMai 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikalayogarajah312
@sasikalayogarajah312 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@radhakrishnamoorthy9217
@radhakrishnamoorthy9217 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@srinivasanrengaswamy3198
@srinivasanrengaswamy3198 Жыл бұрын
🙏🙏
உண்மை பக்தி எது ?
2:20:14
velukudi krishna swamy upanyasam rare
Рет қаралды 175 М.
perfect traditional practice
2:31:36
velukudi krishna swamy upanyasam rare
Рет қаралды 153 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
ஆத்மாவின் அரிய பயணம் பகுதி01
31:55
எங்கள் கதி ராமாநுஜ முனி
Рет қаралды 791
Athmavin ariya payanam
2:13:57
Prem Kumar
Рет қаралды 82 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН