அண்பு தம்பிக்கு எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மென்மேலும் வளர வேண்டும் என ஆசைபடுகின்றேன்
@rubanjena23433 жыл бұрын
Super தம்பி பாதுகாப்பு அவசியம்
@liaquatalikhan86214 жыл бұрын
தம்பிக்கு பாதுகாப்பு தர வேண்டும். ஆளையே காணாமல் செய்து விடுவார்கள். அரசு ஆவன செய்து பாதுகாப்பு அளித்து மக்கள் பயன் பெறச்செய்ய வேண்டும்.
@Pulsar-lover-MP.Nagu1433 жыл бұрын
It's true💯💯
@mahesharan29893 жыл бұрын
Athu ennavo unmaithan..
@nallatheynadakum54363 жыл бұрын
Andha paiyan us la or UK and Canada la yoo poranthu irundhanna thalaila vechu kondadi iruppanga
@birjin_gift3 жыл бұрын
India waste bro🔥
@aadilsuniverse23373 жыл бұрын
Cereal were
@pspp5923 жыл бұрын
டே தங்கம் நீ மேன்மேலும் பல வெற்றிகளை குவிக்க கோடானு கோடி வாழ்த்துக்கள்.....🙏🙏🙏🙏🙏
@chennainaveen383 жыл бұрын
இது தான் நம் அரசு பள்ளியின் தரமா என்று கேள்வி கேட்கும் மூடர் களுக்கான பதில் உன் எண்ணம் மென் மேலும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐🙏🙏🙏🙏
@ranganathand98043 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு இன்றைய பெட்ரோல் விலைக்கு மாற்று ஏற்பாடு நன்றி வாழ்கவளமுடன்
@keralatalks37213 жыл бұрын
அந்த சிறுவனின் உயர்ந்த முயற்சிக்கும்,திறமைக்கும் அவனுக்கு பொருளாதார ரீதியில் உதவி ஊக்குவிக்கும் அவனது தந்தைக்கும்,அவனது சிறந்த அறிவை ,ஆர்வத்தை உணர்ந்து கொண்டு ,அவனுக்கு நல்லறிவு ,வேதியியல் நுணுக்கங்களை பயிற்றுவித்த,அவனை உலகம் அறிய செய்ய முயற்சிக்கும் ஆசான்களாகிய ஆசிரியர்களுக்கும் எமது மனம் திறந்த வாழ்த்துக்கள்🙏. வாழ்க பல்லாண்டு....!👐 இந்த சிறுவனின் இந்த முயற்சி வெற்றி பெறுமேயானால் APJ அப்துல் கலாம் அய்யாவின் கனவு நிறைவேறியதற்கு சமமாகும். கட்டுகங்காத பெட்ரோல் விலை உயர்வின் தற்போதைய சூழ்நிலைகளில் இந்த வகை மாற்று கண்டுபிடிப்பு மிகவும் அத்தியாவசியம்💯☝️.மக்களின் பொருளாதார பலவீனத்தை சமப்படுத்த இந்த வகையான எரிபொருள் மாற்றீட்டை தமிழ்நாடு அரசு ஆதரிக்க வேண்டும்.பொதுமக்களுக்கு பயனுள்ள இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்க வேண்டும்☝️💯. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசாங்கம் ஒப்புதல் அளிக்குமானால், பின்னர் அந்த சிறுவன் இந்த உலகத்திற்கு அடுத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாக கருதப்படுவான்.💯❤️☝️ மேலும், இதைப் போலவே மதுபானமும் தண்ணீரிலிருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும்.🤓☝️ பின்னர் குறைந்த விலையில் தகுதிவாய்ந்த, பக்க விளைவுகளில்லாத மதுபானங்களை குடிப்பதால் எமது மக்கள் யாரும் இறக்க மாட்டார்கள்.😋🤓 தமிழ்நாட்டின் சாபமே இந்த மதுவும் பெட்ரோல் விலை உயர்வும் தான்.😬👿 மேலும் அரசு இதுபோன்ற முயற்சிகளையெல்லாம் ஊக்குவிக்குமேயானால் பின்னர் நாம்தான் இந்த உலகத்தின் முன்னோடியாக திகழ்வோம்💯☝️. ஊக்குவிக்குமா இந்த மதுவில் பணம் பார்த்து ,தமிழர் இறப்பில் சிரித்து குளிர்காயும் வெட்கம்கெட்ட,கேடுகெட்ட தமிழர் நலனில் அக்கறை காட்டாத திருட்டு அயோக்கிய தமிழ்நாடு அரசு இந்திய,மாநில அரசுகள்?? 😎💨💨
@Jk-jr7nl3 жыл бұрын
தம்பி வாழ்த்துகள். மிகப்பெரிய ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருக்கும் நிறுவன ஆராய்ச்சியாளர்களுக்கு இதெல்லாம் முன்னமே அத்துபடி.ஆனால் முதலீட்டு அரசியல் இதை உடனடியாக அனுமதிப்பதில்லை. பூமியில் இருந்து க்ரூட் ஆயில் தீரும்வரை அடுத்தகட்டத்திற்கு போகமாட்டார்கள்.அவ்வளவு முதலீடு அதில் உள்ளது.உடனடியாக உலக கட்டமைப்பை மாற்ற இயலாது.ஏனென்றால் முதலீட்டாளரை சார்ந்துதான் உலக அரசியல் இயங்குகிறது.ஒருவேளை எல்லா நிறுவனங்களையும் அரசே நடத்தினாலும்,அப்போதும் ஒவ்வொரு நாடும் தனி முதலீட்டாளராக மாறும்.
@solamansoloman27643 жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள் பாதுகாப்க இருக்கவென்றும்
@selvisubramani36073 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.சிறுவயதில் இது வியந்து போற்றும் வண்ணம் உள்ளது.இது அனைவரும் பயன்பெற மாணவனுக்கு உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.
@kosapet3604 жыл бұрын
தமிழ்நாட்டு மாணவன் சாதனை பெறுமையாக உள்ளது அதுவும் எனது ஊர் வேலூர் மாணவனாக இருப்பது மிகவும் பெறுமையாக உள்ளது மாணவனின் திறமைக்கு எனது வீர வணக்கம்
@peermohamed67714 жыл бұрын
உங்களது சிந்தனை மேன் மேலும் வளர வாழ்த்துகிறேன். இதை சந்தை படுத்த வேண்டும்
@ilayarajaraja42173 жыл бұрын
தம்பி உன்னுடைய கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துக்கள் உன்னுடைய சாதனைகள் மென்மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள்.
@natarajanveerappan51564 жыл бұрын
இவர் மட்டும் அல்ல இதேபோல்,, பலரும் இக்கருவியை செய்துள்ளனர், ஆனால் அரசு இவர்களை ஊக்கப்படுத்தாது.
@mr.tamilan43468 ай бұрын
Aaama anna nanum intha project panninean
@eshwaravathianeshwaravathi2173 жыл бұрын
Good idea boys give to poor people for🇮🇳🇮🇳🇮🇳 🙏🙏👏👏👏
@mubeenahasiff5164 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. அப்துல்கலாம் கண்ட கனவு நனவாகும். மகிழ்ச்சி
@jmsanthosh58733 жыл бұрын
Vaazhthtgukkal
@monishamoni75083 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@maniyan-kj2kf3 жыл бұрын
Best wishs for you ! New vehicle. Move. Water ! Recamend tamilnadu. C m well kha tamil !!! Coming 07 07 2021 men s day you and. Your school. Studand. Enjoy enjoy that day ! Everey year 07 07 enjoy enjoy that day ! Happy to would you r new awater meted !!! My
@jayakrishnaasv35353 жыл бұрын
@@maniyan-kj2kf 🌹🍎🌹
@kadarkaraiselvam24153 жыл бұрын
Bother cell no need.
@Amarnath-hc9ubАй бұрын
மனமார்ந்த பாராட்டுக்கள். இது மிகவும் பெரிய புரட்சி. இவருடைய கண்டுபிடிப்பை தமிழக அரசு அங்கீகாரம் செய்து இந்த மாணவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
@arulravi36253 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🎉🤝👨✈️😎
@PPSIVAYOGARAJAАй бұрын
அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவலாமே, பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் அதற்கான முயற்சியை எடுக்கலாமே 🎉
@prasannarajashekaran-tx9zyАй бұрын
தம்பி உனது கண்டுபிடிப்பிற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@VasanthiYoga2 ай бұрын
இந்த தம்பிக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோன்று அனைத்து குழந்தைகளும் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@aabragamlingan15853 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி... நீங்கள் இதை பலருக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்....அப்போது தான் இந்த முறையை பெட்ரோல் நிறுவனங்களால் அழிக்க முடியாது....
@smrock67833 жыл бұрын
வாழ்த்துக்கள் மகனே !உன் படைப்புகள் சிறந்திட!உன்னை உருவாக்க கருவியாக இருந்த உன் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். என்றும் அன்புடன்:Rock, Cape comorin.
@kumarsawami9557 Жыл бұрын
❤valdukal
@Rkrish.703 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏. இன்றைய கார்ப்பரேட் உலகம் இதை எடுத்துக் கொள்ளாது. முயற்சி திருவினையாக்கும் 👍. வாழ்க பாரதம். 🇮🇳 ஜெய் ஹிந்த் 🇮🇳
@kayalvizhig98704 жыл бұрын
அருமை சகோதரர் 👏👏👏உங்களின் கண்டுபிடுப்புகள் இனியும் தொடரட்டும் 👏👏
@arputhamaniasirvatham223 жыл бұрын
அருமையான கண்டு பிடிப்பு
@chandrasekar1961-n2p3 ай бұрын
இளம் விஞ்ஞானியே.வாழ்க. வளர்க. எங்களிமனம்முவந்தவாழ்த்துக்கள்.நாதரிகளிடம்.ஜாக்கிரதையாக இருசெல்லமே.
@ragubala19453 жыл бұрын
அற்புதம் உங்கள் அறிவியல் திறமை மேம்பட கடவுள் துணையாக இருப்பார்
@venmathir15313 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நீ தமிழனென்று தெரியவேண்டாம்.நன்றி🌷
@raJaRAJA-f7e9d8 ай бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க கூடிய சீக்கிரம் நடைமுறைக்கு வரணும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க கடவுள் இருக்கிறார்
@rengarajln36923 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நல்ல கண்டுபிடிப்பு மிக்க நன்றி நல்ல வரவேற்பு கிடைக்கும்
@akilasekar34943 жыл бұрын
Super thambi idha seyalbatuku kondu vanga
@arulanandu29173 жыл бұрын
செல்லமே வாழ்த்துக்கள் அரசு இவரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் உதவும் வேண்டும்
@KannanKannan-vz5dr4 жыл бұрын
திரு.மயில்சாமி அண்ணாதுறை போன்றவர்கள்,அதை பார்த்து வியந்தும் பாராட்டும் மட்டுமே தெரிவிக்காமல், அதை நடைமுறைக்கு கொண்டு வர ஏற்பாடும் செய்யலாமே...
@kameswaranskeesan4 жыл бұрын
Ithu vantha namakkutha aapu
@rajasekar-nl2fy4 жыл бұрын
Wow super excited
@rengaraju4863 жыл бұрын
Very good valthukkal thambi
@lourdujeyaraj16763 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி, ஆனால் வளர விடமாட்டார்கள். பார்த்துக்கொள்.
@ranjinada88864 жыл бұрын
அவர் புகழ் வளர வாழ்த்துக்கள்.வாழ்க
@vanitham24132 ай бұрын
இன்று நீ ஈன்ற பொழுதினில் பெரிதுவந்தாய் மகனே.வாழ்க வளர்க.இறைவனை இறுகப்பற்றி உறுதிகொள்.
@bankassetsforsale64424 жыл бұрын
பிறந்தது இந்தியா..... பாவம் வளர வாய்பில்லை
@muthupaintingdesigner10263 жыл бұрын
அருமை தம்பி , நல்வாழ்த்துக்கள் தம்பி 👏👏👏👏💐💐💐
@sakthivelsaravanapillai99823 жыл бұрын
எங்கள்வீட்டுபிள்ளை
@jayagandhanrk8364 жыл бұрын
அரசு, தேர்மொகோல் செலவு செய்தது விட இதற்கு செலவு செய்தால் விலைவாசி குறையும்
@arulmani5724 жыл бұрын
Good
@dr.bmchandrakumar77643 жыл бұрын
Government will not help because taxes etc Government get money if water is used, Government will not get money.
@vivekanand4203 жыл бұрын
உண்மைதான்
@arokidossulagan53853 жыл бұрын
God bless you son.
@blacklight57283 жыл бұрын
உங்களை போன்ற ஒரு தந்தை அனைத்து பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும்... வாழ்த்துக்கள் தந்தையே...
@k.p.j.s.r67963 жыл бұрын
வாழ்க. சிறப்பு
@saravannan4624 жыл бұрын
சதுரங்க வேட்டை உலகம் இதில் இந்த பைக் வர விட மாட்டார்கள் வந்தால் பாமர மக்கள் பயனடைவர்
@sivamani47783 жыл бұрын
Super ma
@pugazhenthir97932 ай бұрын
சூப்பர் இது நடைமுறைக்கு வரவேண்டும்
@subramaniyanswaminathan2918Ай бұрын
அபார திறமை . அவரை ஊக்கப்படுத்துவதும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதும் அரசுகளின் கடமை. தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முன்னெடுத்து செல்வது அனைவருக்கும் நன்மை பயக்கும். வாழ்க வளர்க.
@AbdulMajeed-el3sr3 жыл бұрын
ABDULMAJEED super vertical 💐💐💐👍
@kokulkokul64804 жыл бұрын
நானும் உண்மைப்போல் சாதனை செய்ய முயற்சிக்கும் மனிதன் தான் உனது கண்டு பிடிப்புக்களுக்கு வாழ்துக்கள்
@mogans23203 жыл бұрын
Hats off devendran. GOD BLESS you for your innovation.
@muthusingammuthu12393 жыл бұрын
Arumai thambi vaalththukkal
@sathaiahmadurai66854 жыл бұрын
நமது, ராமர்-பிள்ளை கண்ணீர்க்கே இன்னும் விடை கிடைக்கவில்லை. பாவம், இந்த தம்பி தேவேந்திரன்🙏
@nithishsubramaniyan4 жыл бұрын
Avane oru fraud konjam basic ana knowledge theriyanum
அருமை நாங்கள் படித்த பள்ளியில் புதிய கண்டுபிடிப்பாளி வாழ்த்துக்கள் சகோதரா.......
@protamilgaming2707Ай бұрын
Thambi idhu yachaga governmend be garful thangam 🎉🎉🎉🎉🎉
@kirthikmp60143 жыл бұрын
இது மாறி புது கண்டு பிடிப்பு நியூஸ் ல மட்டும் தான் வருது அப்புறம் என ஆச்சுன்னு தெரியாமலே போயிடுது.. ஹீரோ படத்துல வரமாரி தான் யாரையும் வளர விடமாட்டாங்க
@balasubramanian_s3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா நலமுடனும். நல்லதே நடக்கும் நன்மையாகவே🙏💕 நன்றி
@palaniveluv19333 жыл бұрын
தம்பி பாதுகாப்பாக இருக்கவும் சில நாதாரிகளுக்கு இந்த கண்டு பிடிப்பு பிடிக்காது
@visalatchimariya65273 жыл бұрын
It's very true...
@kidstvinfo28923 жыл бұрын
Yes bro
@kidstvinfo28923 жыл бұрын
@Malar Kodi yaru da sonna
@franciskumar14743 жыл бұрын
Unmai 👍
@keyeskathir8613 жыл бұрын
உன்மைதான் நன்பா
@balaharish77013 жыл бұрын
அருமை தம்பி
@Earth_Gift.3 жыл бұрын
The great pa, I really proud of Mr
@mathimathi7583 жыл бұрын
உங்கள் கண்டுபிடிப்பிற்கு எனது வாழ்த்துக்கள் தம்பி
@yesubabbanmalaminmu73963 жыл бұрын
May God bless his efforts more... Let our government support him for the next stage in his life.
@kalaimamani.mkalaimamani.m11123 жыл бұрын
😀இந்த தம்பிய பார்த்து என்னோட வண்டி என்ஜின் மாத்த போகணும் 😂😂😂
@truthfinder62073 жыл бұрын
அந்த அறிவியல் குழந்தையை அரசு பாதுகாத்து கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு பயன்படுத்தவேண்டும்.
@kumarv52063 жыл бұрын
VAZHTHUGAL THAMBI MELUM MELUM VALARGA👌👌👍✋👏👏💐💐💐
@balasubramaniann48913 жыл бұрын
Great .pl continue yr efforts .vazhthukkal.need of the hour globally
@ThenseemaiThenseemai3 ай бұрын
பெஸ்ட் - மாணவனுக்கு பாராட்டுக்கள் 👌👌👍👍🙏🙏!!
@sathyamoorthy29724 жыл бұрын
நல்ல முயற்சி. ஆனால் ஜாக்கிரதை. பெட்ரோலை வைத்து விளையாடும் கார்ப்பொரேட் யுகம்.
@josephpeligan4 жыл бұрын
S
@balanc28253 жыл бұрын
Good my son congratulations to give
@allavudeen6913 жыл бұрын
HH@@josephpeligan
@erulappanas65463 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐💐
@govindaramanpn94954 жыл бұрын
மிகவும் நல்ல முயர்ச்சியாகும் மாணவருக்கு வாழ்துக்கள் தொடர்ந்து முயர்ச்சித்து உலகுக்கு தேவையான கன்டுபிடிப்புகள் நிகழ்த எல்லாம்மல்ல இறைவனிடம் உங்கள் பொருலாதாரம் உமர வேண்டுகிறேன்.
@SenthilKumar-dx6gs3 ай бұрын
இதெல்லாம் 2003-2005 ஆண்டிலேயே கண்டுபிடிக்கபட்டது. அன்றே பல Engineering கல்லூரியில் mechanical பிரிவில் Projectஆக செய்யப்பட்டது.
@baniadam67114 жыл бұрын
வாழ்த்துக்கள் முயற்சி தொடரட்டும்
@Riyas8424 жыл бұрын
ஹீரோ படத்தில வராமரி சாதனையாளர்களை வெளியே வரவிடமாட்டார்கள் இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் வணிகம் பாதிக்க படும் பண முதலைகளுக்கு தீனி கிடைக்காது 😐😐😐
@mohamedmusthafa48664 жыл бұрын
True
@gowthamjbr31274 жыл бұрын
P oooooooooon.......
@klsravivelanvasanth25962 ай бұрын
இந்த தம்பி வெற்றியாளராக வருவார்👍👍👍👑👑🙏
@venkatesht77504 жыл бұрын
எனக்கு இதே போல் ஒன்று செய்து தர இயலுமா
@vedhanetpoint27144 жыл бұрын
சூப்பர்.டா தம்பி... மேலும் உயர்க வாழ்வின் அனைத்து நிலையிலும்...
@chittiraimani86954 жыл бұрын
8012119016
@aravindramesh83974 жыл бұрын
@@chittiraimani8695 where you from? And how much it cost?
@frutesfrutes60444 жыл бұрын
👀👀
@BaluBalu-it6oq3 жыл бұрын
எனக்கும் தேவை ஒருமாத பெட்ரோல் செலவும் இருமடங்கு உங்கள் உழைப்புக்கும் தருகிறேன் செய்து தர முடியுமா
@antonyraj74832 ай бұрын
தமிழக அரசுதானே? உடனே உதவி கரம் நீட்டும் நீங்கள் புதியவகை சாராயத்தை கண்டுபிடித்திருந்தால் உங்கள் பிள்ளையின் முயற்சி வீண் போகாது நம்பிக்கையோடு இருங்கள் கடவுள் துணைநிற்ப்பார் 🙏
@b.u.shankarboopathy65934 жыл бұрын
Congratulations. ❤️❤️❤️
@PandiyarajPandiyaraj-o2x2 ай бұрын
நன்றாக உள்ளது தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உன்னைப்போல் சகோதரன் இந்நாட்டின் பொக்கிசம் சாக்கிரதையாக இருக்கவும்
@thamizharasan64784 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@RajivKumar-us3jq3 жыл бұрын
மூலிகை பெட்ரோல் பற்றி கூறுங்கள் ஐயா.
@jayabalvijayakumar65584 жыл бұрын
Congratulations for the young scientist
@roshanwin95343 жыл бұрын
👏👏👏 vazthukkal melum pala saadhanaigal seyya
@boomiarun5424 жыл бұрын
உங்களது கண்டுப்பிடிப்புக்கு எனது வாழ்த்துக்கள்
@seelit17573 жыл бұрын
God bless you
@கிருஷ்ணாசெல்லம்4 жыл бұрын
தங்க தமிழன் அன்பு தம்பிக்கு ! எனது நல்வாழ்த்துகள் ! காலம் ஒரு நாள் மாறும் ! நம் கவலைகள் யாவும் தீரும் ! தமிழன் தலை சிறந்த அறிவாளி ! என்பதை நிரூபிவித்து விட்டாய் ! அன்பு தம்பி ! பொறாமை தீயை அழிக்க ஒரு மருந்து கண்டுபிடியேன் ! உடுப்பதும் ; உண்பதும் காணின் ! வடு காணவற்றாம் கீழ் !
@dileshthala95243 жыл бұрын
Great 👍 👏👏👏👏👏👏👏🙏
@valarmathiiyyappan28684 жыл бұрын
Congratulations🤝👏
@murugank86443 жыл бұрын
சூப்பர் இந்திய விஷ்ஷானி
@vinidhkiruthiga62304 жыл бұрын
Congrats pa..This is first time am hearing like ths... May God bless u
@suriyamoorthy54394 жыл бұрын
Vaazga valamudan nalamudan
@AA-og5rj2 ай бұрын
congratulations....god bless you
@manojmanoj-tq2wj4 жыл бұрын
Super bro
@b.sherin30183 жыл бұрын
Super anna.... 🎉🎉🎉🎉🎊🎊💐💐👌👌✨✨✨✨✨🎂
@anandmuruganandam81304 жыл бұрын
இந்த கண்டுபிடிப்பை patent செய்ய அவ்வளவு சீக்கிரம் விடமாட்டார்கள் இந்த பெட்ரோல் நிறுவன உரிமையாளர்கள், ஆனால் இந்த நுட்பமான ஞானத்தை மக்களிடம் சொல்லி பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, ராமர் பிள்ளை செய்த தவற்றை நீங்களும் செய்யாதீர்கள், இதை நீங்கள் செய்தால் இறைவன் இன்னும் உங்களுக்கு புதிய புதிய ஞானங்களை கொடுப்பான்.
@chitrarasuarasu19503 жыл бұрын
Very Very Happy to G. D. Naidu. No:2.Congrdulations.cotinue yours work. Thank you.