Venkatesh Bhat makes Manga Malli Sadam | recipe in Tamil | manga malli sadam | manga sadam recipe

  Рет қаралды 954,342

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Күн бұрын

Пікірлер: 1 600
@vizhithidu4749
@vizhithidu4749 3 жыл бұрын
Chilly parotta podunga chef pls
@akiilesshsivakumar7386
@akiilesshsivakumar7386 3 жыл бұрын
Aama chef sir
@monicanica6803
@monicanica6803 3 жыл бұрын
Aama chef
@suryasathya9011
@suryasathya9011 3 жыл бұрын
@@monicanica6803 கடலைப்பருப்பு.உளுத்தம்பருப்புசொல்றவிதம்நல்லாருக்கு
@revathithiagarajan1012
@revathithiagarajan1012 3 жыл бұрын
Ama chef
@saranayaridarsana2430
@saranayaridarsana2430 3 жыл бұрын
@@revathithiagarajan1012 ama sir
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 3 жыл бұрын
உள்ள போடுற உணவு மூலப் பொருட்கள...நீங்க "அவன்...இவன்...னு.." சொல்றது அழகோ...அழகு ...சார்..!!!😍😍😍
@geetahegde1209
@geetahegde1209 3 жыл бұрын
J0
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 3 жыл бұрын
இளைய தலைமுறையினர் மற்றும் தனித்து வாழ்வோர்( பேச்சிலர்) ஆகியோருக்கு, "இதயம் ❤️ தொட்ட சமையல்" ஒரு வரப்பிரசாதம்!
@neelarajeswarirenganathan8121
@neelarajeswarirenganathan8121 3 жыл бұрын
Very nice and easy to cook🙏🙏
@rangarajans963
@rangarajans963 3 жыл бұрын
பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்
@uthirauthira7083
@uthirauthira7083 3 жыл бұрын
True 👌 super 👍 wonderful
@ushavenkata9292
@ushavenkata9292 3 жыл бұрын
So true 👍👍
@pramilakumary6359
@pramilakumary6359 3 жыл бұрын
Factuuuu
@radhikaaravi5004
@radhikaaravi5004 3 жыл бұрын
Kandippa
@lakshmijayaraman463
@lakshmijayaraman463 3 жыл бұрын
Fantastic
@doglovers211
@doglovers211 3 жыл бұрын
வணக்கம் சார்.அட்வைஸ் செய்யிறேன் தப்பாக நினைக்காதிங்க உங்கள் மேல் உள்ள அன்பில் சொல்கிறேன்.ஒரு சில நெகடிவாக பேசுறவங்களை கண்டுக்காதிங்க, வருத்தப்படாதிங்க சார்.கோடிக்கணக்கான உள்ளத்தின் அன்பும்,ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கிறது சார்.
@vijayalakshmichakravarthy9750
@vijayalakshmichakravarthy9750 3 жыл бұрын
Q iu
@gopalgops5950
@gopalgops5950 3 жыл бұрын
ஆமா சார்
@sakthivignesh385
@sakthivignesh385 3 жыл бұрын
@@gopalgops5950 நன்றி.
@priyaa5924
@priyaa5924 3 жыл бұрын
கல்யாணம் ஆகி 8 வருஷம் அப்புறம் இப்போ தான் எங்க வீட்டுக்காரர் ஆஹா ஒஹோ ன்னு புகழுராறு..... எல்லாம் உங்களால தான்..... 🙏🙏🙏🙏
@rameshkannan6526
@rameshkannan6526 3 жыл бұрын
😄😊😁
@beenathaj2541
@beenathaj2541 3 жыл бұрын
😅😅😅
@mahnoharanr2953
@mahnoharanr2953 3 жыл бұрын
@Shyaam Sunder R the best surprise surprise o
@mosara4027
@mosara4027 2 жыл бұрын
Yen un vittukaren 8 varusama pakketu vittule poi saapuduvana
@aadhiarivoli5448
@aadhiarivoli5448 2 жыл бұрын
🥰🥰🥰
@ashwinisekar4313
@ashwinisekar4313 3 жыл бұрын
*Sir please give ingredient lists on discription Box* 😎
@rathipriya8813
@rathipriya8813 3 жыл бұрын
Sir ingerdecin please
@hrisheek3927
@hrisheek3927 3 жыл бұрын
its in the end of the video
@dhanalakshmi.k440
@dhanalakshmi.k440 3 жыл бұрын
Yes
@dhanalakshmi.k440
@dhanalakshmi.k440 3 жыл бұрын
We can find the incridients at end of the video
@balajichan2681
@balajichan2681 3 жыл бұрын
How many of them realised that shakila ma did this recipe in semifinals elimination round ✌️... ...But she was eliminated 😁
@aarthiramkumar369
@aarthiramkumar369 3 жыл бұрын
No great chef like him comes online every week and shows how to cook dishes that we like. They do but definitely not like him, he does whatever we ask for. Please respect that and stop commenting unwanted stuff. Just take his ideas and cook the way you want to. Thank you Sir, your recipes are really awesome🙂
@udhayschannel2678
@udhayschannel2678 3 жыл бұрын
I totally agree with your comments Handsoff Idhayam thoota samayal chef VENKAT BHAT god bless u n ur family
@gnanaskitchen
@gnanaskitchen 3 жыл бұрын
True
@malspie5549
@malspie5549 3 жыл бұрын
I respect that comment and I have mentioned before too to respect his knowledge and expertise and stick to what he teaches us. Those small tips that he passes on are priceless. But some do not understand concern / compassion and care
@sangeethashankar5534
@sangeethashankar5534 3 жыл бұрын
True.
@konjum1337
@konjum1337 3 жыл бұрын
Shakee mam made this for eviction round... Anyone after that???
@nithishkumar899
@nithishkumar899 3 жыл бұрын
Me👍
@onchh3623
@onchh3623 3 жыл бұрын
Pl DO NOT CHANGE YOUR RECIPES TO SUIT SOME PEOPLE. WE COME TO YOUR SITE 'COS YOUR RECIPES ARE UNIQUE. THE MOMENT YOU REDUCE OR INCREASE INGREDIENTS, THE RECIPE BECOMES SOME VIEWERS' RECIPE. I DON'T WANT THEIR RECIPE PL.
@lonelysoul3550
@lonelysoul3550 3 жыл бұрын
Purinchiduthu
@shilpaparikh3321
@shilpaparikh3321 3 жыл бұрын
@ Onchh ... I agree .... Ur so right
@deepakloks5830
@deepakloks5830 3 жыл бұрын
True
@saimalini1570
@saimalini1570 3 жыл бұрын
உங்களைவிட யாரும் இதுமாதிரி சொல்லி தர முடியாது அண்ணா ❤️❤️
@p.k8644
@p.k8644 3 жыл бұрын
மாங்காய் மல்லி சாதம் எப்போது செய்வீர்கள் என்று காத்திருந்தேன் சார்.
@sandiyasandiya1391
@sandiyasandiya1391 3 жыл бұрын
அருமை சார் நீங்க ஆரோக்கியமா இருக்கணும் சார் வாழ்க வளமுடன் சார் நீங்க பேசும் போது மூச்சு வாங்குகிறது எங்களுக்கு கஷ்டமா இருக்கு
@pathmapriya1978
@pathmapriya1978 3 жыл бұрын
காத்திருப்போம்👍👍 சாரோட ரெசிபிகு நாங்கள் அடிமை
@gnanaskitchen
@gnanaskitchen 3 жыл бұрын
Yes I too
@pathmapriya1978
@pathmapriya1978 3 жыл бұрын
Tq
@GowthamGowtham-rv8ql
@GowthamGowtham-rv8ql 3 жыл бұрын
உங்க பிரியாணி எல்லாம் சூப்பரா இருக்கும் தயவுசெய்து யூடியூப் வீடியோ போடுங்க சார்
@கிராமத்துவாசம்-ம3ய
@கிராமத்துவாசம்-ம3ய 3 жыл бұрын
இப்படி ஓவ்வொரு டஷ்ஆ போட்டு என் மனைவி யின் சமையலில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் அண்ணா
@DEENA-DEENU-2015
@DEENA-DEENU-2015 3 жыл бұрын
🙄
@bmalathi9461
@bmalathi9461 3 жыл бұрын
😅😅
@thangamrajapeeter3695
@thangamrajapeeter3695 3 жыл бұрын
😃😃
@divyajayajumar7516
@divyajayajumar7516 3 жыл бұрын
Queen Elizabeth ke samacha kai namaku solli tharanga adhe qualityoda hats off to bhat sir lots of love 😄😄😄😄😄😄😄😄
@littleprincelohitaksh2019
@littleprincelohitaksh2019 3 жыл бұрын
Queen elizabeth ukku evaru eppo samacharu.... comedy yaaa
@divyajayajumar7516
@divyajayajumar7516 3 жыл бұрын
@@littleprincelohitaksh2019 unmai oru interview la bhat sirre sonnanga 😊
@sajithafarveen2498
@sajithafarveen2498 3 жыл бұрын
Cook with comali fans and very thanamana lovers like here 👇 👇 👇
@subathiramuthukumaran2188
@subathiramuthukumaran2188 3 жыл бұрын
அண்ணா நான் இதை செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது. மிக்க நன்றி எண்ண எல்லோரும் பாராட்டினாங்க rombba thanks nan cwc mega Pariya fan
@shanti5554
@shanti5554 3 жыл бұрын
Any Cwc chef fan??❤🤩waiting for this recipe❤
@vasanthiswathipriya4372
@vasanthiswathipriya4372 3 жыл бұрын
Ashoka halwa poduga poduga sir
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
Just made this Manga Malli Sadam, it was heaven! So blessed to have had this meal today. Thank you so much Bhat sir.
@suganyag3705
@suganyag3705 3 жыл бұрын
I cooked so many times Everybody in my home appreciate me but credit goes to you sir simply superb
@vinothvr3191
@vinothvr3191 3 жыл бұрын
குருநாதா நீங்க வீட்டுக்கு வந்து செய்து கொடுத்தாலும் நம்ம ஆளுங்க ஆஹா ஓஹோ சொல்லமாட்டாங்க..! நீங்க கலக்குங்க பாத்துக்கலாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..!!
@anandamabi4635
@anandamabi4635 3 жыл бұрын
Welcome sir oru kalaya indha alavukku nunukkama solrathukku manasu venum sir. God bless you and your family sir . Ovaru variety rice um super sir. Mukkiyama curd rice semma sir .And also kulambu varieties vera level sir. Rava dosa super sir. Weekly once enga veetla rava dosa sir .
@ashokjaya1169
@ashokjaya1169 3 жыл бұрын
I want to poriyal items sir .. any vegetables please
@parveshparvesh3520
@parveshparvesh3520 3 жыл бұрын
Hi I am manjula nan chittoor sir neegha nalla irrugighalla sir nan yallam vedio par pen sir mango rice super sir nan try panne sir nan panne rice yappade vedio annupatheriyam yannaku sir neegha panne samayal nan try pannete irrupen sir ughallamare yarum idhuvare samayal pannele sir neegha super,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌musicku raja sir samayam ku neeghada raja 💯🤴👨‍🍳
@vijayalakshmiviswanathan7076
@vijayalakshmiviswanathan7076 3 жыл бұрын
இந்த மாதிரி விவரமாக சொல்லி கொடுக்க உங்களால் மட்டுமே முடியும்
@karthib3088
@karthib3088 3 жыл бұрын
Chef kannada style puli sadam video podunga chef
@shivsivaram9872
@shivsivaram9872 3 жыл бұрын
Your Dad is a NATIONAL TREASURE. LIKE TO SEE HIM WITH YOU AS MANY TIMES AS POSSIBLE. CAN YOU SHOW US HOW TO MAKE KERALA KADALA CURRY WITH FRIED COCONUT WHICH IS A SIDE DISH FOR PUTTU. THANKS AND REGARDS TO YOUR DAD.
@SaiSriSGallery
@SaiSriSGallery 3 жыл бұрын
Yes chef.. WANT PUTTU AND KERALA KADALA CURRY...
@keerthiprem2791
@keerthiprem2791 3 жыл бұрын
Energetic chef ever seen before with humour sense 😊😊keep going sir👍👍i think next recipe was masala poori i think so? ??waiting sir🤗🤗🤗
@sarosaran-bl2ws
@sarosaran-bl2ws 3 жыл бұрын
Super Anna, we like not only your cooking but also your speech
@nk9996
@nk9996 3 жыл бұрын
Sir baba Baskar master ooda millet pizza poodunga pls it will be very useful 🙏❤️
@shuruthij.p.3014
@shuruthij.p.3014 3 жыл бұрын
Yes millet pizza enakum venum
@poornibalaji
@poornibalaji 3 жыл бұрын
It's available in a vlog indian flavours for you
@shanthipushparaj8187
@shanthipushparaj8187 3 жыл бұрын
ஹோட்டலில் செய்ர மாதிரி செய்யாட்டி , சீக்ரட் ரெசிபியை சொல்வதில்லை அப்படிங்கறது , அப்படியே செய்தால் அது அதிகம் இது அதிகம்கிறது ...நீங்க கண்டுக்காமல் இருங்க பட்❤
@umashiva1490
@umashiva1490 3 жыл бұрын
ஆமா சார்
@gayatris7406
@gayatris7406 3 жыл бұрын
Vegetable makhanwala அவர் சொன்ன அளவே வெண்ண போட்டு செஞ்சேன். ஒண்ணும் ஆகல நல்லாதான் இருக்கேன். பையன் கொற சொல்லாம இஷ்டமா சாப்ட்றான். Bhat sir channel இல்லனா அதலாம் நான் சாப்ட்ருக்க முடியுமா🥰🥰
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 3 жыл бұрын
சார் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் லாஸ்ட் வீக் குக்கு வித் கோமாளில லாஸ்ட் ரவுண்டுல பாபா பாஸ்கர் மாஸ்டரை நீங்கள் பாராட்டுன விதம் ரொம்ப அழகா இருந்தது சார் . நா பெரியchef நா உங்களுக்கு ஜட்ஜா வந்துருக்கேன் எனக்கு தெரியாததே இல்லை அப்படினு இல்லாம எனக்கு சிறுதானியத்த வெச்சு சக்கரபொங்கல தவிர வேற செய்ய தெரியாது நீங்க செஞ்சிருக்கிங்கசூப்பர்னு சொன்னது எங்களுக்கு மெய்சிலிர்க்க வெச்சது சார் 😍😍 உங்கள எங்கள் சமையல் குருனு சொல்ல ரொம்ப பெருமை படரேன் சார்
@vino8591
@vino8591 3 жыл бұрын
குழந்தைகளுக்கு lunch குடுத்து அனுப்பற மாதிரி varatie rice recipi போடுங்க chef plz🙏
@RajesNarsaiyasKitchen
@RajesNarsaiyasKitchen 3 жыл бұрын
Ella chefkume irukura nyayamana kovam sir. I salute u. Always my favourite chef. Love u sir
@mahachandrasekaran657
@mahachandrasekaran657 3 жыл бұрын
I started following your recipes for my cooking these days sir, keep rocking
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 3 жыл бұрын
அற்புதம் சார்.அருமை அருமை.சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.சமையல் கலையின் பீஷ்மர் நீங்கள்.உங்களிடம் பயில்வோர் கொடுத்து வைத்தவர்கள்.
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Parota and chili parota pandrathu soli kuduga sir
@priyankachandramohan9692
@priyankachandramohan9692 3 жыл бұрын
Sir, unga photo ah banner la vachu guru ah ethundu, oru small mess vachu ungaloda ela dishes cook pani makkal ku taste ana oru food kudukanum. This is my greatest desire after watching all your videos. Thanks for teaching us delicious cooking.
@tamilachicreations4400
@tamilachicreations4400 3 жыл бұрын
வாழ்க்கையில் நான் பார்க்கணும்னு நினைக்கும் பிரபலங்களில் முதல் நீங்க தான் ஐயா. நீடூழி வாழ்க!
@sivajinisarma269
@sivajinisarma269 3 жыл бұрын
மாங்காயும் கொத்தமல்லியும் வாங்கி வைச்சுட்டேன் சார்
@unakulifelaennadhanyaparch960
@unakulifelaennadhanyaparch960 3 жыл бұрын
Sema
@geethalakshmi3477
@geethalakshmi3477 3 жыл бұрын
Super
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 3 жыл бұрын
👌👌😁
@ramyakailash
@ramyakailash 3 жыл бұрын
Me too bought it...
@jeyanthidhanasekaran9147
@jeyanthidhanasekaran9147 3 жыл бұрын
Ol0
@sriramvasu
@sriramvasu 3 жыл бұрын
Wife: “what’s for lunch?” Husband: “ Look at Venkatesh Bhat YT channel” 😊
@kiruthikac7816
@kiruthikac7816 3 жыл бұрын
Sir, excellent. The way to narrate tempts us to eat.
@gnanaskitchen
@gnanaskitchen 3 жыл бұрын
Yes true
@hephzi2531
@hephzi2531 3 жыл бұрын
Enakum cookingla romba intrest. Iam 8th std. Enaku cookingla ethathu perusa sathikanumnu aasa.
@gnanaskitchen
@gnanaskitchen 3 жыл бұрын
Super
@KrishnaKumar-vp2fm
@KrishnaKumar-vp2fm 3 жыл бұрын
this kadai where you bought anna
@ShaganaSivakumar
@ShaganaSivakumar 3 жыл бұрын
In amazon you will get hawkins futura wok
@catherinemala7989
@catherinemala7989 3 жыл бұрын
Appa...mmmmm.! Enna neat....! Neenga sel murai vilakkam.. solrathu....azhago....azhagu.!
@radhadhans8068
@radhadhans8068 3 жыл бұрын
பருப்பு பொடி எப்படி செய்யறது sir video poduga
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 3 жыл бұрын
அருமை சேர் மாங்காய் சாதம் சாப்பிட்ட மாதிரி சிறப்பு
@karthiksubramanianlakshmi
@karthiksubramanianlakshmi 3 жыл бұрын
Dear Sir, you are a real inspiration for hard work for common Tamil bachelors... Please tell us your birthday, we would like to wish you that day
@ramansathiabama9224
@ramansathiabama9224 3 жыл бұрын
Glad to know now that your health is OK. I too had the feeling that you are gasping. God is with you. Stay Blessed
@lakshmimohan8547
@lakshmimohan8547 3 жыл бұрын
Sir pls Radish la oru nalla recipe podunga...
@ShyamSundar-qf5yi
@ShyamSundar-qf5yi 3 жыл бұрын
Cooking skills 💯 Narrating skill 💯 Top notch!!!👍
@SM_info
@SM_info 3 жыл бұрын
Unga videos la Pakkum bodhu oru thani feel thala💕
@vimalprakashkiruthika8335
@vimalprakashkiruthika8335 3 жыл бұрын
Thank you sir. My daughter willing to study catering after seeing you. She is your fan.
@mahalakshmibr9436
@mahalakshmibr9436 3 жыл бұрын
Sir Ivanga kudukkara comment kku ellam answer pannadhinga Idhungala amirdhame kudutthalum. Pinnadi pesittu irupanga. Unga level Vera sir
@balapradeep8371
@balapradeep8371 3 жыл бұрын
@@mahalakshmibr9436 please check before responding. You are replying to person who is inspired by Mr Venkatesh
@thirumalaivasan6745
@thirumalaivasan6745 3 жыл бұрын
Sir please, 1. Lachcha paratha, 2. Tamatar sev, 3. Baigan ka bartha, 4. Bindi fry, Please sir please, please, please, please 🙏🙏🙏🙏
@komalaarumugam6867
@komalaarumugam6867 3 жыл бұрын
Super.sar
@SuryaAanmeekaChannel
@SuryaAanmeekaChannel 3 жыл бұрын
நேற்று செய்து பார்த்தேன். மிக அருமையாக வந்தது. வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். அனைத்தும் பாராட்டுக்களும் உங்களையே சேரும். நன்றி🙏
@sreedhu1
@sreedhu1 3 жыл бұрын
Need the recipes of aavakai pickle sir
@gnanaskitchen
@gnanaskitchen 3 жыл бұрын
Yes plz
@rvk9398
@rvk9398 3 жыл бұрын
என்னை கத்திரிக்காய் try பண்ணி பாத்தேன் sir next day தான் சாப்பிட்டேன் .... Taste vera level sir எதிர் பாக்கவே இல்ல 💯💯💯
@mrmanakanamusic4380
@mrmanakanamusic4380 3 жыл бұрын
காத்திருப்போம்... 💜
@sugandhibaskaran9289
@sugandhibaskaran9289 3 жыл бұрын
Excellent sir... நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்... வாழ்க வளமுடன்
@suresh-fr6ky
@suresh-fr6ky 3 жыл бұрын
Sir, tried your recipes and they have come out well. Thank you . Request you to do Thai yellow curry, Veg Nasi Goreng
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 3 жыл бұрын
ரொம்பவே நல்ல இருக்கு சார் மாங்காய் மல்லி சாதம் கண்டிப்பாக செய்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@fatimarochemani9396
@fatimarochemani9396 3 жыл бұрын
I don’t know how to thank you Sir, Yesterday I cooked mango rice, it was fantastic and very delicious no words describe my gratitude. Also my husband is a chef and Shane to tell you I rarely cook food at home. But even he could not believe that made this rice. Only thing I could you God will Bless your thoughtfulness for the nations, your family specially your parents as they had a good human for us. Once again God Bless you all.
@kalyanijayaraman8373
@kalyanijayaraman8373 3 жыл бұрын
Aaha asathittatal sir manga malli saarham.
@manjureeza551
@manjureeza551 3 жыл бұрын
எதார்த்தம் நிறைந்த வார்த்தைகள் எளிய செய்முறைகள் எல்லோரையும் கட்டி போடும் வழிகள் உங்கள் வெற்றி ரகசியம்.வாழ்த்துக்கள்
@angelinealex5905
@angelinealex5905 3 жыл бұрын
எனக்கு சமையல் தெரியது சார். ஆனா உங்கள் சமையல்கு அடிமை.நானும் உங்கள் சமையல் பார்த்து சமைக்க ஆரமிச்சிடேன்....நன்றி சார்,💐💐💐💐💐.
@jahappriyajd8884
@jahappriyajd8884 3 жыл бұрын
Tried Manga malli rice today. I used mint instead of coriander. Came out so tasty and yummy. Thankyou chef🙏
@Jai_Vlogs78
@Jai_Vlogs78 3 жыл бұрын
Sir correct ah sonninga general ah kooda yosikka matranga
@Jai_Vlogs78
@Jai_Vlogs78 3 жыл бұрын
Neena pandra method use panra ana 3 members than athukku thaguntha mathiri nan kooti koragikuva sir
@GowthamGowtham-rv8ql
@GowthamGowtham-rv8ql 3 жыл бұрын
சார் நான் உங்க ரசிகை சார் விஜய் டிவில நீங்க சமைத்த தம் பிரியாணி அந்த புரோகிராம் எல்லாம் போடுங்க சார் ப்ளீஸ் சார்
@nanthinirahuram3094
@nanthinirahuram3094 3 жыл бұрын
வெங்கட் சார் Sri-Lanker யாழ்ப்பாணம்போய் வீட்டுசாபாடு சாப்பிட்டுபாருங்க சோறு ,பருப்புகறி, கீரைகறி, கத்தரிபொரிச்சகுழம்பபு ,சொதி். இவ்வளவுமே ஒருவிருந்துசாப்பாட்டைபோல்சுவைஇருக்கும்🇩🇪🇩🇪🇩🇪🇱🇰🇱🇰🇱🇰.
@punithapriya11
@punithapriya11 3 жыл бұрын
Sir u r amazing ......i jus love ur cooking style and d way u carry d show ......cwc season 2 la ur comments r too inspiring and d way u motivate d contestants s really a delight to watch.....
@vijayalaksmigopalakrishnan2182
@vijayalaksmigopalakrishnan2182 3 жыл бұрын
அருமையான பகிர்வு நீங்கள் நீண்டகாலம் நல்ல ஆரோக்கியமாக இருக்க பெருமாளை ப்ராத்திக்கிரேன்.
@bhavanidevi4750
@bhavanidevi4750 3 жыл бұрын
Shakila mam CwC la panatha pathutu yarru lam vanthathu
@chitramoorthi9436
@chitramoorthi9436 3 жыл бұрын
Chef inda varam ashwin save tana
@SudarsanRamanujam
@SudarsanRamanujam 3 жыл бұрын
Saturday this is what i am going to cook for lunch.. simply awesome..
@sarosaran-bl2ws
@sarosaran-bl2ws 3 жыл бұрын
Next Pani poori thane
@priyadarsini419
@priyadarsini419 3 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களும் நன்றாக உள்ளது . நான் உங்கள் சமையலின் மிகப்பெரிய ரசிகை . வாழ்க வளமுடன்.
@subbaramanramaswamy3130
@subbaramanramaswamy3130 3 жыл бұрын
Bachelor's delight, take-to-office choice.👍
@Janus__kitchen
@Janus__kitchen 3 жыл бұрын
Sir நீங்க வேர Laval
@vijayakumarg9767
@vijayakumarg9767 3 жыл бұрын
Semma sir, vera level la irukku,, thank u so much for giving this recipe sir, this aroma is coming through phone 🥰
@gnanaskitchen
@gnanaskitchen 3 жыл бұрын
Yes
@prabhakaran2907
@prabhakaran2907 3 жыл бұрын
முடிஞ்ச அளவுக்கு சீசன் வெஜிடபிள்ஸ் பண்ணுங்க.sir please
@anitha3878
@anitha3878 3 жыл бұрын
I tired this recipe today sir... It was "top notch" Thank you so much Sir
@murugandk
@murugandk 3 жыл бұрын
தலைவா ! நீங்க வேற லெவலு! சூப்பர் & Simple RECEIPIE the மாங்காய் மல்லி சாதம் ....
@RadhisKaimanam
@RadhisKaimanam 3 жыл бұрын
All your recipes are really awesome, we are waiting for your premiere manga malli sadam sir.our whole family was great fans of you ,i had tried more recipes of yours, especially kichadi recipe was simple for everyone, but your way of cooking and explaining was really helpful .waiting for more and more recipes from you sir.
@jayasreel3814
@jayasreel3814 3 жыл бұрын
Very nice recipe Which type of mango is best? Near ripe Neelam mango?
@gnanaskitchen
@gnanaskitchen 3 жыл бұрын
Yes
@anuvenkateshiyyer6063
@anuvenkateshiyyer6063 3 жыл бұрын
உங்களோட வெண்டைக்காய் புளிக்குழம்பு சூப்பர் சார் எங்க ஆத்துல எல்லாருக்கும் புடிச்சுயிருக்கு சார் நன்றி சார்
@srisethulakshmi5768
@srisethulakshmi5768 3 жыл бұрын
One of my all time favourite chef. Love u bro, I know u are showing so much dedication towards preparing dishes for us. In these busy schedule can u pls post some international recipes also if possible its my humble request.
@gnanaskitchen
@gnanaskitchen 3 жыл бұрын
Yes plz
@kanthimathimanavalan9388
@kanthimathimanavalan9388 3 жыл бұрын
நாங்களூம்செய்ஓம்மாங்காசாதம்வேறமாதிரிநீங்கசெய்ததுபுதுமாதிரிஅருமைசார்
@kavithasenthil3973
@kavithasenthil3973 3 жыл бұрын
சார் கமெண்ட்ஸ் பத்தி நீங்க ஃபீல் பண்ண வேண்டாம் நாங்க எங்களால் முடிந்தவரை உங்களை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறோம். உங்க ரெசிபியை எங்க வீட்டு டேஸ்டுக்கு தகுந்த மாதிரி நாங்க செய்கிறோம்
@samnithicraft9817
@samnithicraft9817 3 жыл бұрын
Sir sema super taste. I tried this. Ellarum enga veetulu pugazhnthu thallitanga. Tnq so much sir.😊
@doglovers211
@doglovers211 3 жыл бұрын
என் குடும்பத்தில் உள்ளவங்களை எல்லாம் காப்பாற்றிய பெருமை உங்களுக்கு தான் சார் சேரும்.விட்டால் உங்களுக்கு கோவிலே கட்டிருவாங்க சார்.
@srinishatricky8426
@srinishatricky8426 3 жыл бұрын
Semma sir samaikave theriyathavanga kuda unga videos Partha super ah samaipanga sir vera lavel teaching....🙏❤️
@harishgowrisankar5072
@harishgowrisankar5072 3 жыл бұрын
Thalaiva you’re the man.
@bhuvaneshwariganesh5833
@bhuvaneshwariganesh5833 3 жыл бұрын
Super sir நீங்க இந்த மாதிரி சொல்லி கொடுக்கற variety rice எங்க கோவில் ப்ரஸாதம் பண்ணிடுவோம் sir.சாம்பார் சாதம் ரொம்ப அருமையாக வந்தது.Thank you very much sir.you are geniune.Hats off you sir.
@sharminisuresh4408
@sharminisuresh4408 3 жыл бұрын
Thank you sir. Pavithra and Rithika elimination task la Rose and Jasmine recipes challenge pananga. So can you please post some recipes with Jasmine and rose flower.
@muruganandamv3986
@muruganandamv3986 3 жыл бұрын
பொறுமையாக மெதுவாக பேசவும், மூச்சு வாங்காது. முடிந்தால், நல்ல யோகாசிரியிடம், மூச்சு பயிற்சி (பிரணாயாமம்) எடுத்துக் கொண்டு தினமும் செய்து வரவும். Take care Bhat sir
@lathachandrashekar6073
@lathachandrashekar6073 3 жыл бұрын
I enjoy your recipes particularly the way of your narration👍🏻great going
@sumathiabi693
@sumathiabi693 3 жыл бұрын
உங்களின் அனைத்து சமையலும் அருமை சார் வாழ்த்துகள் சார் நானும் வீட்டில் சமையல் செய்து பார்த்துள்ளேன் நன்றாக வந்திருக்கிறது மிக்க நன்றி சார் cook with comali our family favorite show sir so really very enjoyable program in Vijay tv sir thanks sr
@marispidy
@marispidy 3 жыл бұрын
Super sir ....excellent
@jayasreeavm4660
@jayasreeavm4660 2 жыл бұрын
சார். நேரமின்மை காரணத்தால் ஒரே நாளில் 5,6 shooting கொடுக்கும் போது சாதாரணமாக tension ஆகி மூச்சிரைக்கும். துர்க்கா மெஸ் அப்பாவை மனதில் நினைத்துக் கொண்டு cook பண்ணுங்க. பொறுமை வந்துவிடும். சார் நெய்,முந்திரி நிறைய போடுங்க சார். எனக்கு cholesterol இருக்கு.ஆனால் உங்கள் சமையலைச் சொல்லி நானும் போட்டு சமைக்கிறேன். Comment பற்றி கவலைப்படாமல் சமைங்க சார்.நன்கு பிரபலமான உங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி.நான் உங்கள் regular fan
@Godspy-Art
@Godspy-Art 3 жыл бұрын
Today shakeela amma made the same dish right!!!
@baraniprasaath6154
@baraniprasaath6154 3 жыл бұрын
Sir please post vegetable cutting tips video
Venkatesh Bhat makes Pudina Sadam | Mint flavoured variety rice | English subtitles | pudina rice
14:44
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,5 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 118 МЛН
Venkatesh Bhat makes Arachuvitta Sambar | recipe in Tamil | Arachivitta sambar | lunch sambar
17:32
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,4 МЛН
Recipe 241: Kothamalli Sadam
6:09
Yogambal Sundar
Рет қаралды 215 М.
Venkatesh Bhat makes Nellikkai sadam | Unave Marunthu | variety rice | lunch box recipe
9:02
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 267 М.
Soya Chukaa | soya chunks chukka recipe | high protien soya snack | Chef Venkatesh Bhat
14:51
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 332 М.
Recipe 88: Mango Rice and Narthangai Rice (Citron)
8:59
Yogambal Sundar
Рет қаралды 174 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,5 МЛН