Follow Venkatesh Bhat: Instagram: / chefvenkateshbhat facebook: / chefvenkateshbhat DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.
Пікірлер: 1 900
@venkateshbhatsidhayamthott35273 жыл бұрын
For Vellai Paniyaram we need to use raw rice
@malinisridharan96493 жыл бұрын
Bhat sir supera irukku samayal style
@rangasri083 жыл бұрын
Thannks for replying 🙏🙏
@godalwaysgreatgodalwaysgre91693 жыл бұрын
Arumai Chef
@shankaranarayanan69293 жыл бұрын
In general, I feel you should also mention low flame or high flame, some times, we just go by assumption, based on what we see!
@nithyachitra12573 жыл бұрын
Thank you
@rafsharaheem66842 жыл бұрын
கடைகளிலேயே அதிகம் உணவு உண்ணும் காலம் இது.... உங்கள் vedio வை பார்த்தால் சாப்பிடனும் என்ற ஆசையை விட சமைத்து அசத்திட வேண்டும் என்ற ஆசையே அதிகம் வருகின்றது.....😍😍😍
@bhuvanamysore123 жыл бұрын
சார் என்ன சார் இப்படி அழகாக அட்டாகாசமாக சமையல் பண்ணி பார்க்கவே கோடி கண் வேண்டும். தூள் சார்.சாப்பிட எப்படி இருக்கும். ஆஹா பிரமாதம்.
@doglovers2113 жыл бұрын
அடடடடா...கலக்குறிங்க சார்.எங்களுக்காக எவ்வளவு பிஸியாக இருந்தாலும் பார்த்து பார்த்து சமையல் செய்றீங்க தங்கள் அன்புக்கு நன்றி சார்
@vijayalakshmiswamynathan59343 жыл бұрын
முருங்கை கீரை ஸ்ப் please g
@nathans91483 жыл бұрын
@@vijayalakshmiswamynathan5934 vn.
@ganeshsuper4763 жыл бұрын
தமிழ் நாட்டில் யாரும் தங்கள் தொழிலை யாருக்கும் கற்றுத்தரமாட்டார்கள் (தொழில் தர்மம்) இவர் கடவுளுக்கு சமம் நன்றி அய்யா ❤️🙏
@vasanthavaradarajan81772 жыл бұрын
⁰⁰⁰⁰⁰0⁰ppp
@sandiyasandiya13913 жыл бұрын
தெய்வமே சமையல்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா.... மிக அருமையா சொல்லிக் கொடுக்குறீங்க. வாழ்க வளமுடன் குடும்பத்தாருடன்
@jasminelazer1483 жыл бұрын
சமைக்க பிடிக்காது அப்படி நினைக்கிறீங்க கூட உங்கள் வீடியோ பார்த்தால் சமைக்க ஆரம்பித்து விடுவார்கள் ❤️
@ashwathigayathri3 жыл бұрын
S it's true
@selvarajua32673 жыл бұрын
As
@jansiranit31113 жыл бұрын
நீங்கள் எளிமையாக சொல்லி கொடுப்பது ஒரு அழகு சார்
@RanjithRanjith-qf3vp3 жыл бұрын
ஒவ்வொரு அம்மாவும் அவுங்க பிள்ளைகளுக்கு சொல்லி குடுப்பதைப்போல் பொறுமையாக . தெளிவாக சொல்லுறீங்க சார் 👌👌👍
@neyalangthasa30143 жыл бұрын
நீங்க சொல்ற அழகு சமைப்பதை விட அருமை 👌👌💐அவன் இவன் ன்னு சமைக்கும் பதார்த்தங்களை சொல்லும் போது அது சிரிப்பை வரவழைக்கிறது..💐
@tamilselvisanjeevi69653 жыл бұрын
நீங்க சொல்கிற அழகே தனி சார் வரமிளகாய் சட்னி செய்முறை சொல்கிறபோதே நாக்கில் எச்சில் ஊருகிறது
பார்த்தவுடன் நாவில் ஜலம் ஊறியது மிகவும் அழகாக சொன்னீர்கள் மிகவும் நன்றி சார் உங்களுக்கு
@marybrindha8712 жыл бұрын
You are making everyone to love cooking and prepare dishes in full passion... Thanks for the recipe..
@vidhyapathare68633 жыл бұрын
I am a tambram married to a Maharashtrian. We love to eat. We eat all types pure vegetarian food. I lost my parents very early in life . Being a hostelite studying medicine I couldn't learn much from amma but she was a fantastic cook. But after watching you , practicing everything you say and the way you cook has made my cuisine very interesting. You feel like my parent to me. I love your style, your talk, your lovely dishes. You feel like family to me. God bless you
@kalyaniraghavan7135 Жыл бұрын
👌🙏🙏🙏
@keerthikashreearumugam5733 жыл бұрын
Congrats for 2 million hit bhat sir👌👏👏👏👏
@annapoorani71173 жыл бұрын
Covid positive.... Was very much depressed before 10days....but after watching cook with comali....gained the energy back....gudos to ur team sir ...god bless u all.... actually season one and two paathu mudichen.....full positive vibes show ...thanks a lot....
@prasannakumari53073 жыл бұрын
Take care... Get well soon....
@suriyaselvaraj64463 жыл бұрын
Please take care, sending positivity
@bhuvaneshwariaravindhan66213 жыл бұрын
Sir I tried your empty salna recipe yesterday and it turned out amazingly delicious. Exactly like the parotta salna I'd get in road side kadai.. ❤️ thank you sooo much for teaching us such recipes. I love the way you teach. Keep going 🤗
@rebekhamr88093 жыл бұрын
Really super sir all desh
@umulfajriya2904 Жыл бұрын
@@rebekhamr8809 தக்சட்டிக்குசக்கரைஏன்சேர்க்கலே
@DrBrunoRecipes3 жыл бұрын
Lovely 👌🏻 Greetings from Scotland. Have a wonderful day everyone 🌻
@Tamilselvi-vy2nt3 жыл бұрын
Good evening sir 🌅☺️ Congrats for 2 million 👌👌👏👏👏👏💐💐
@gaia_diva3 жыл бұрын
Did this today. Thank you so much sir. It came out so so well. Both the dishes. Always love the way you speak too. Fun cooking 😊🙏
@meenaiyer55302 жыл бұрын
I agree I also like his humorous way of talking while explaining about dish
@jayapriya15123 жыл бұрын
Really ur dishes are out of this world. I tried few dishes and it was awesome sir. Thank you for teaching us.
@sivapriyanatesan23593 жыл бұрын
Always a pleasure to see you cooking... I have tried all dishes till now which you ve taught
@honeydukes36243 жыл бұрын
Wow , the dish I requested for, thank you so much sir :) romba nanri. Enga ooru samayal , feeling very very happy. Love ur channel a lot sir , you make my day always , whenever I see ur video can feel the connect with cooking.
@doglovers2113 жыл бұрын
தகதகன்னு மின்னுறன்,குதிக்கிறான்...என்ன அழகு நீங்கள் ரசித்து சமையல் செய்யறிங்க சார்...சமையல் சக்கரவர்த்தி என்றால் சும்மாவா சார்
@deviraja95543 жыл бұрын
I salvate for almost all your recipes. Have tried many n it has come out incredibly well. Thanks a tonne.
@FFGAMING-dv2xv3 жыл бұрын
அவனுங்கள இப்பவே சாப்பிடணும் போல இருக்கு sir❤️
@vetriramesh13443 жыл бұрын
Very awesome. Your counters are deadly combo sir
@p.k86443 жыл бұрын
எண்ணெயில் போட்ட சட்னி எப்படி குதி,குதி என்று குதிக்கிறதோ, அதேபோல் தங்களது வீடியோவை பார்த்த உடனே வெள்ளை பனையாரமும் , வரமிளகாய் சட்னியும் செய்து சாப்பிட வேண்டும் என்று என் மனது குதிக்கின்றது.
@mr.legendtamil81883 жыл бұрын
S bhat sir dish eppovum vera level😋😋😋👌👌👌👌👌👌
@ananthanarayananks80243 жыл бұрын
This comment is very nice. It resembles Bhat sir's style; super
@cookwithratha79643 жыл бұрын
👌
@Niraimadhi3 жыл бұрын
பட் சார்..உயிருள்ள உங்க பதார்த்தங்களுடன் நீங்க பேசும் அழகே அழகு
@mayavaradhan72283 жыл бұрын
I visit your channel for authentic recipes sir and never gets disappointed and right when i was scouting for authentic chettinad paniyaram and showed up in your channel and i followed exact same steps for paniyaram and chutney except paniyaram i made it in the moulds and turned out super yummy. pls continue the good work.
@vidyasugumar26273 жыл бұрын
School time friends maadhiri😂😂😂😂
@jasminelazer1483 жыл бұрын
மனுஷன் சும்மா சமையல்லா தக தக ன்னு தங்கம் மாதிரி ஜொலிக்கிறார்
@sandiyasandiya13913 жыл бұрын
அவர் பேசுவதைக் கேட்பதில் இருந்து அவரை மாதிரியே நாமளும் பேசுகிறோம்..
@saishravani74333 жыл бұрын
I have tried your mushroom dum biryani sir came out so well... Hatsoff to ur teaching skills sir Huge respect for you!!
@malinyrajan13933 жыл бұрын
Your awesome way of explaining the method is just enticing me to just start making the dishes and taste it as early as possible. Thank you 🙏😋
@aarthimaya44523 жыл бұрын
Congro for2m bhat sir💜💯
@jasoorasmotivationjourneyw89273 жыл бұрын
Congratulations 2 million from Malaysia🇲🇾🇲🇾🇲🇾🇲🇾❤❤❤
@alwaysbehappy22893 жыл бұрын
The way you are telling about the dish like a human being is too good and too lovely sir 😍😍😍
@jaikiran58323 жыл бұрын
Sir adhe maari senji saapte romba nalla irundhuchi,,, thank you so much for the authentic taste
@jeyasurya08113 жыл бұрын
Thank you so much for your video 🙏👌🥰 And sharing 🙏
@WinPrakash3 жыл бұрын
அருமை அருமை சிறப்பான சமையல்,நிறைய பேர்க்கு டீ போடும் போது taste மாறாமல் இருக்க tips சொல்லுங்க bro
@psb200303 жыл бұрын
Teapoduv🙏adj
@mullaiaudios3 жыл бұрын
சார் நீங்க சமையல் சொல்லித்தர விதமே செம சார் 👏👏super
@rihanasalahudeen82673 жыл бұрын
It’s a lovely chutney combination for so many dishes 👌❤️
@duraisamyamsavalli94783 жыл бұрын
CWC Romba miss pandrom sir
@pavithraskitchenbeautytami53003 жыл бұрын
Hello sir Na ena samachalum oru tym unga video pathutu dhan pannuvan sir😊🤗 Thank u so much sir👍🙏🙏 Sir video refer pannitu samakravanga oru like👍🤗
@chandarmchandar72003 жыл бұрын
Thank You Cheaf This episode Is special For us because our Traditional prasentation. Posted for us.
@amuthasubramani78223 жыл бұрын
Ur way of teaching is very well ....sir thank you for your valuable tips sir
@veerashanmugam9233 жыл бұрын
Sir, I tried ghee rice. It was good ,my mom and father tasted it and said super. Credits goes to you.
@padmanarayanan38563 жыл бұрын
Yes . எங்க ஊரின் special dish. Now remembering my college days.I ate every weekend.
@yesodhamani66883 жыл бұрын
8
@jananikrishnan76523 жыл бұрын
Sir I have tried your kadai sabji twice already everyone appreciated me for the dish all that credit goes to you. Doctors insisted me to take more vegetables it was boring to eat salads daily. Now i found a best alternative for it .
@malspie55493 жыл бұрын
I would like to try this. Your narration will make even the most laziest bone to get going with the recipe. My dream is to see you in Master Chef India One day.
@seethap9163 жыл бұрын
நானும் காரைக்குடி தான் இதை பார்த்தபோது, மிகவும் மகிழ்ந்தேன்.அருமை.
@sakthimoorthi2683 жыл бұрын
Enna arisi
@subhashinialagu22713 жыл бұрын
Naanuh
@aaliamadhan58673 жыл бұрын
What kind of rice we want to use sissy
@venishab57123 жыл бұрын
@@sakthimoorthi268 pacha arisi
@muruganandamv39863 жыл бұрын
வெள்ளப்பணியாரமும், கார சட்னியும், ஸ்கூல் ஃபரண்ட்ஸ் சூப்பர் comparison 😀😃😄😆😅🤣
@jayanthipandy88862 жыл бұрын
Sir raw rice or idly rice please tell me
@Anandhi662 жыл бұрын
I started admiring his cooking after CWC… not just professional but very casual , make the cooking simple to do…
@bhuvaneshwarikannan58523 жыл бұрын
செம உங்க பேச்சு சமைக்கும் விதம் பார்த்து கொண்டோ இருக்க வைக்கும் அடுத்து என்ன டிஸ் போடுவீர்கள் என ஆர்வமாக பார்த்து கொண்டோ இருப்பேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் வாழ்த்துக்கள் சார்🙏 நன்றி என ஒரு வார்த்தையில் கூற முடியாது 🙏🙏👍👍🌹💗
@sudhasundar29763 жыл бұрын
நீங்க செய்ற சாப்பாட்டை சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் தாக்காது!!அந்த அளவுக்கு அதில் சேர்க்கும் பொருட்களின் மருத்துவகுணம் அடங்ககியிருக்கும்.வாழ்த்துக்கள் sir...
@kabilap61413 жыл бұрын
Few years ago you told this recip with karuvepilla chutney, still i have memory about that, i love this 😋
@swarnamravi3 жыл бұрын
Way Your telling is brilliant,it makes very n perfect
@sudhasankaranarayanan6523 жыл бұрын
Sir, prepared today and came out really well. Kara chutney is an awesome combination
@lavanyaa41823 жыл бұрын
Which rice
@premanathanv85683 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சிங்க.வீடியோக்களை கால தாமதமின்றி போட வேண்டும் ❤️❤️
@divineencounters80203 жыл бұрын
Your expressions make the interaction with food alive, means you give added life to the dish. Vella Paniyaram a Chef's courtesy for us to make our kitchen & food alive full of homely life. 🙏🙏🙏🙏🙏🙏🙏😇👍👍👍👍👍👍👍👍
@bharathiperumal64292 жыл бұрын
Sir, I made this recipe yesterday with strictly following every points. It was delicious. I first started when I was in class 4 , then I tasted in the 9th month of first pregnancy. Wow, then now I cooked for the first time. Received nice comments from my boys ( husband n 2 boys). Thank you sir for teaching 😊😊😊
@poornimasubramanian22752 жыл бұрын
Super Bharathi ka
@praveenkusuma81553 жыл бұрын
Great explanation with tinge of humor, I am not sure whether I will cook all these but watch your show to listen to you
@madeshvaithya80463 жыл бұрын
🙏
@sudhab16453 жыл бұрын
சார் வாழ்க்கையில் ஒரு முறை உங்க கையால் சமைத்ததை சாப்பிட வேண்டும் சார் இது என் பலவருட ஆசை
@jeffrulz13 жыл бұрын
Go to Marriott...
@shanmugasundaram4263 жыл бұрын
@@jeffrulz1 q
@aniasdn75683 жыл бұрын
😀f
@sumathiraja3723 жыл бұрын
Yes
@user-ht5ow4nu7m3 жыл бұрын
@@jeffrulz1 where ?
@Akkarai_3 жыл бұрын
தலைவா .... இப்ப தான் ஹயக்ரீவ மட்டி செஞ்சி பார்த்தேன் ..... உங்கள மாறி சொல்லனுனா Vera leval😍
@gomathishankari69013 жыл бұрын
Love ur attitude for cooking❤ superb sir
@vaishalivasudevan88703 жыл бұрын
Very nice chutney recipe and vellai paniyaram. Ur sense of humour adds more vibrance to the dish...we enjoy CWC a lot. U r fabulous
@Akkarai_3 жыл бұрын
ஒரு முறை பார்த்தாலே பசுமரத்தாணி போல மனசுல பதியிது இது உங்கிட்ட மட்டுமே இருக்க ஒரு இரசியம் ஐயா .... வாழ்த்துக்கள் ஆயிரமாயிரம்💐💐💐
@barkathunisa.a45133 жыл бұрын
I was waiting
@savithabvr38233 жыл бұрын
Sir I am waiting to see u sir from vellore bY aegananthen sai studying 11th standard
@kaamatchi233 жыл бұрын
Oh super crossed 2.02M subscribers. Hands-off to u sir.keep rocking🥳🥳🥳
@tnsvdesikan3 жыл бұрын
Hats off
@amirthavarshini_neathra3 жыл бұрын
Thanks for this recipies chef. Kindly upload the dishes using ragi, jowar and bajra.
@alagappannachammai75893 жыл бұрын
The same words used by my ancestors u r using sir .for the descriptions. Really u r an all rounder. Sir .tysm nostalgic of my younger age with my cousins ..if we all get together in our native place my perimma will sit and start doing this for all of us sir ..reminded me of my childhood memories sir ...ty .god bless u sir
@deepasri16453 жыл бұрын
Nenga lkg student mari feel panringa thalaiva ana nanga la unga video pathu pathu cook Pani PhD mudicha mari feelingu😎😎😎😀😀😀😀 Note: engineering than varala but Samayal nala varuthu engla mari aaluku..
@vettrivelshamilasundar33523 жыл бұрын
Ama athu correct u
@lakshmikrishnan38433 жыл бұрын
When you say innum neraya kathukanum , this shows how humble you are. you are too good sir
@nava113 жыл бұрын
Gd Eve sir.Tried badam n vanilla milk shake.Turned up well.Easy to make but beverages were classic. Thanks sir.Have a great day.
@anithar58953 жыл бұрын
I made this semma chef. Everyone enjoyed. Vera level.
@kathirkathirkutty99793 жыл бұрын
Sir my most most most favourite....... Na sapptukitte iruppen😂😂... Vtula senjaa... Kalyanathula max 3 time vaippanga...😔enga ooru palakaram🤩
@kannaramanathan62323 жыл бұрын
சார் உங்கள் சமையல் ருசி பிரமாதம் நீங்கள் ரசித்து சமைக்கிரிங்க
@gowripriyasaravana89073 жыл бұрын
வாழ்த்துகள் Sir. உங்களோட விளக்க முறைக்கு நான் மிக பெரிய fan Sir. ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் கொடுத்து அவன் இப்படி பன்னுவான் இவன் அப்படி பண்ணுவான்னு சொல்லும் அழகே தனி. சமயத்தில் நானும் அப்படி தான் சொல்லிட்டே சமைப்பேன். அப்படி enjoy பன்னி சமைக்கும்போது Final ஆ நாம தற்ற output taste யாராலும் அடிச்சுக்க முடியாது. உங்களோட கரம் மசாலா Recipe தான் நான் follow பன்றேன். என் வீட்டில எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கு முழு உரிமையாளர் தாங்களே. இன்று கூட வாழைக்காய் வறுவல் உங்க Recipe தான் செய்தேன். மிக அருமையாக வந்தது. வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களோடு சேர்ந்து சமைக்கனும் ஒரு ஆசை. Sir எனக்கு ரசகுல்லா and ரசமலாய் செய்து காட்ட முடியுமா? இதை நீங்க படிப்பீங்களானு தெரியல. But I am waiting Sir. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.🙏🙏🙏
@venkatesh19723 жыл бұрын
Kandippaga seigiren kadavul arulal...... U gal nambikkaiku nandri
@meenakumarisivaramachandra92973 жыл бұрын
நீங்கள் சொல்லி கொடுத்தது போல் செய்து பார்த்தால் மிக அருமையாக அனைத்து பதார்தங்களும் சுவையுடன் வருகிறது. இந்த பிரபலமான செட்டிநாட்டு பணியாரத்தையும் காரசட்ணியையும் செய்து ருசித்து மகிழ்கிறோம்.நன்றி சார்.
@DrMUTHU-pl3qx3 жыл бұрын
It's true.. that's why..I want to see..I am excited.. thank you..my daughter like more this dish..
@jayasekar9733 жыл бұрын
Eagerly waiting for aapam with coconut milk please upload sir eventhough i prepare i wish you to prepare for us🙏
@bhuvaneswarivasthra40963 жыл бұрын
I'm thinking about that Roja movie dialogue...thumbapoo madhiri vellaya paniyaarammm...simply adorable sir...🙂👍
@SN-qo7fu3 жыл бұрын
Me too thought the same 🙌😍👍
@meenakshimurugappan89303 жыл бұрын
எங்க ஊரு ஸ்பெஷல் பலகாரம்.. எந்த பண்டிகை ஆனாலும் இந்த dish இல்லாமல் இருக்காது. வெள்ளை பணியாரம் கார சட்னி ultimate combination😋. As you said, it is the most famous chettinad dish. Thanks for this post chef🤗🤍
@supersamayal68733 жыл бұрын
வெள்ளை Paniyaram and கார சட்னி combination superb👌👌👌👌keep sharing
@smrithivenky88823 жыл бұрын
Congratulations for 2k subscribers bhat sir.🥳👋My favourite master chef from samayal samyal.💖💖
@shinchanforever77513 жыл бұрын
Athu 2 million ma😂
@janani.m83173 жыл бұрын
Karaikudi people attendance podhuga 👍👇
@srividhyasanthanam75233 жыл бұрын
👍🏻
@karthiksubramanianlakshmi3 жыл бұрын
Love from Chettinad
@dhineshsachin80573 жыл бұрын
namma ooru spl 😍
@kowsikasakthivel94793 жыл бұрын
👍
@janani.m83173 жыл бұрын
@@dhineshsachin8057 yess
@anusrin20033 жыл бұрын
Sir I tried the chuntey today. my family liked it very much.. thanks sir 😋
@dancewithkanmani74803 жыл бұрын
நான் காரைக்குடி......நிறைய முறை வெள்ளை பனியாரம் செய்துள்ளேன்...But your explanation is soo good sir....Really hats of u........
@tamilselviarunmozhli36423 жыл бұрын
Congratulations venkatesh bhat sir for crossed 2 million hit fantastic sir
@RVTailoring3 жыл бұрын
Hi
@vramagnathan86773 жыл бұрын
Fantastic villain paniyaram. Thank you sir.l did not do this .l will try
@venishab57123 жыл бұрын
Any karaikudians here😍ever fav vellai paniyaram❤️
@Tamilstatusvideo7243 жыл бұрын
Hello i am from deva kotai near karikudi only 😍😘my fav to vellai paniyaram 😘
Been following every video of yours. Proper guide to us A small suggestion : it will be easy if you could give the ingredients in description so that it will be easy to ensure all key ingredients ready while cooking Otherwise it's difficult for us to revisit video to know the ingredients Thank you and keep rocking 😻
@paranthamanpandurangan5223 жыл бұрын
Super sir lunch 🍝🥗🍱 combo poduga sir 😍🌹
@shanmugamg83763 жыл бұрын
Thank u my dear sweet breather 👍 fantastic God bless u ☺️
@venkyy63 жыл бұрын
Wow. Super sir. Especially that chutney. I ve tasted in Madurai road side. Semmaya irukum. Tnx a lot for that receipe
@abilashrsal82743 жыл бұрын
Thank you Sir, That you had done chettinadu food. I'm near karaikudi ( Kanadukathan) Happy to see.... Awesome yesterday my mom had done.......
@vaishnaviswaminathan84843 жыл бұрын
Kanadukaathan !!! Town with AMAZING Chettinad houses !! A place worth visiting. One holiday got an opportunity to stay in one of the amazing chettinad house and tasted authentic chettinad cuisine. Unforgettable indeed.
@abilashrsal82743 жыл бұрын
@@vaishnaviswaminathan8484 thank you for visiting and writing words about my village kanadukathan.
@rajan2443 жыл бұрын
Yesterday we have tried Empty salna, semmayaa irunthuchu sir👍👍👍
@mangalams84233 жыл бұрын
Sir miga arumaiyaga vanthathu thanks for Your receipe
@krishnaravi4033 жыл бұрын
Love this recipe, thankyou Chef
@nilanithi2943 жыл бұрын
Thanks for sharing our authentic traditional Chettinad special Vellai Paniyaaram, chef... As u said, we cannot see any functions without this Vellai Paniyaaram... 😇😇 We will particularly use 'IR20, Pacharisi' for this...
@harunkumar32743 жыл бұрын
Awesome receipies congratulations I belong to a Chettiar family we usually do it as you said sir
@venkatesh19723 жыл бұрын
Thank you sir....its an authorization from an authority ......niw I feel that I gave done it correctly
@aramakishore37463 жыл бұрын
After how many hours we have to make batter
@DeepakKumar-vd9tr3 жыл бұрын
Sir I tried your Vangibath🍛itcsme very well and very useful in lockdown period