💥ஆப்பிரிக்காவில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்|Helping the Needy Children||Africa travel Vlog|Uganda

  Рет қаралды 14,473

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Hi friends
Welcome to venmai kitchen
In this video we will see to visit the school children in Uganda.We will give some clothes to needy children in the school.After watching the video kindly share this video to your friends and families and subscribe my channel venmai kitchen
#travel
#school
#africa
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss

Пікірлер: 102
@SakthivelSakthi-z5p
@SakthivelSakthi-z5p 4 ай бұрын
உகாண்டா தமிழ் சங்கம் அனைவருக்கும் நன்றி ❤
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks
@gnanasambandant.r.8784
@gnanasambandant.r.8784 4 ай бұрын
Please Note Down Today ( 24.05.2024 ) is African Liberation Day or Africa Day. 🌴🎈🌲🙏 An annual celebration of African independence, sovereign rule, and identity is known as African Liberation Day or Africa Day. 🌹🙏
@rameshk8540
@rameshk8540 4 ай бұрын
ஆப்ரிக்காவில் எங்களின் மாத செலவுகள்.!🤭 இங்கு வீடு எப்படி இருக்கும்?🏠 இந்த இரண்டு வீடியோவை விட தற்போது உகாண்டா தமிழ் சங்கம் மூலம் கிராமங்களில் தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று வீடியோ எடுத்து போட்டது மிகவும் சந்தோசமாக இருந்தது. நன்றி உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்🎉🙏
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
நன்றி 🙏
@NACHIAPPAN-gr1sc
@NACHIAPPAN-gr1sc 4 ай бұрын
Wonderful Wonderful Wonderful plus more WONDERFUL. KEEP UP GOOD WORK. TRY TO GET CONNECTED TO UGANDA TV NETWORKS so u can broadcast ur videos in Uganda TV stations.
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you🙏🙏
@puthurraman
@puthurraman 4 ай бұрын
I am from Qatar I like to help Orphans
@a.l.johnsonasirvatham6137
@a.l.johnsonasirvatham6137 22 күн бұрын
Congrats to "TAMIL SANGAM" Members and their kindness activities..💐💐
@indram3967
@indram3967 4 ай бұрын
Touching video ❤
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
🥰
@kamalhasan1915
@kamalhasan1915 4 ай бұрын
நீ நல்லா இருக்கணும் தங்கை 👌🏻🙏🏻 கமல் சவுத் கொரியா
@puthurraman
@puthurraman 4 ай бұрын
Thank you for sharing orphans school vedio, keep it up please continue like this social works
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you, I will
@agnifocus1827
@agnifocus1827 4 ай бұрын
Super❤❤❤
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks 🔥
@srajapackiyam26
@srajapackiyam26 4 ай бұрын
உகண்டா என்றால் இப்படித்தான் என சில வினாக்களுக்கு பதில் சொல்லும்படியும் இந்த பதிவு அமைத்திருக்கிறது தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் சகோதரி.‌ச.இராசபாக்கியம். கோவில்தாவு ஆதனூர். வேதாரண்யம்.
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
நன்றி 🙏
@jayaprakashe3826
@jayaprakashe3826 4 ай бұрын
If time permits ..incorporate regarding movie and cine theater ...film making..
@Amineartist0934CSKsanjithcopy
@Amineartist0934CSKsanjithcopy 4 ай бұрын
Helping poor only good hearted people
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
🙏🙏
@lakshmanankumaresan7939
@lakshmanankumaresan7939 4 ай бұрын
Great sis from Malaysia 🇲🇾🇲🇾
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you
@gnanasambandant.r.8784
@gnanasambandant.r.8784 4 ай бұрын
Great Job done by you and your team of தமிழ் சங்கம் ! கோவிலுக்கு தண்டமாக செலவு செய்வதைத் தவிர்த்து இந்த மாதிரி குழந்தைகளுக்கு செய்யலாம் ! 🙏 இந்த மாதிரி குழந்தைகளுக்கு நம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதை ஆனால் அது அந்த குழந்தைகளுக்கு கிடைக்காத திண்பண்டங்களை , மற்றும் , நல்ல விளையாட்டு பொருட்களைத் தரலாம் - ball , bat , etc. Once again great job done by you. வாழ்த்துக்கள் வணக்கம் 🎉 🙏
@sridharannarayanan
@sridharannarayanan 2 ай бұрын
சாலைகள் செம்மண்ணாக இருக்கிறதே ? விளக்கவும்
@vasanthakumari9087
@vasanthakumari9087 4 ай бұрын
Thamizh sangam anaivarukk nandri.
@gnanasambandant.r.8784
@gnanasambandant.r.8784 4 ай бұрын
Uganda 🇺🇬 தமிழ் சங்கத்தில் எந்தனை தமிழ் குடும்பங்கள் உள்ளன. 👌 வணக்கம் 💐🙏
@rameshbabugoodboy9567
@rameshbabugoodboy9567 4 ай бұрын
Daily video upload please 🥺🥺🥺
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
🥰
@revathiram7613
@revathiram7613 4 ай бұрын
Africa unsafe country solrangala unmaiya....
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Safe dhan
@vinuthashankar4181
@vinuthashankar4181 4 ай бұрын
Ennakkum pulisadam,lemon rice , curd rice pidikkum
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Ohh super👍
@kavya617
@kavya617 4 ай бұрын
Hi thank you to information good
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Welcome
@Ramesh-lt6gt
@Ramesh-lt6gt 4 ай бұрын
அக்கா மாமா என்ன வேலை செய்றாங்க கொஞ்சம் சொல்லுங்க?
@ajaykumar-yx8un
@ajaykumar-yx8un 2 ай бұрын
Akka VA video eduthu vlog poduvaru
@premck3798
@premck3798 4 ай бұрын
Big salute to tamils to give back to society do this every year to get close to Ugandans
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks
@gnanasambandant.r.8784
@gnanasambandant.r.8784 4 ай бұрын
What is your Native , and Your Husband ‘s Native ? 🙏
@jsofficial4680
@jsofficial4680 4 ай бұрын
1980காலகட்டத்தில் சிறுமலைபுதூர் அரசு பள்ளியில் 3வகுப்பு மானவனாக கிழிந்த டவுசர் கிழிந்த சட்டையோடு நான் படித்த போது ஒரு நல்ல சட்டை கிடைக்குமா என்று அழுத நாட்கள் நிறைய உன்டு உங்கள் வீடியோ மூலமாக அந்த மானவர்களை பார்கிறபோது கன்கள் கலங்கியது பழைய ஞாபகம் வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank for sharing🙏🙏
@BalaMurugan-xp4dt
@BalaMurugan-xp4dt 4 ай бұрын
இன்றும் இருக்கிறார்கள் நம் நாட்டில்
@sivaprakasam4688
@sivaprakasam4688 4 ай бұрын
அணைவரும் அப்படிதான் நான் உள்பட .ஒருசில மாணவர்கள் மட்டுமே நல்ல உடையோடு வருவார்கள்
@thennaimatta1
@thennaimatta1 4 ай бұрын
உதவும் கரங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
நன்றி 🙏
@mohamedniyas2572
@mohamedniyas2572 4 ай бұрын
Nice vlog🥰
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you 😊
@muthusamy5179
@muthusamy5179 4 ай бұрын
அருமையான பதிவு🙏
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
நன்றி 🙏
@a.l.johnsonasirvatham6137
@a.l.johnsonasirvatham6137 22 күн бұрын
Really you're doing Good Social work. It's Appreciatable..
@venmaikitchen
@venmaikitchen 20 күн бұрын
Thank you so much 😀
@sahayaohri3391
@sahayaohri3391 4 ай бұрын
மிகவும் அருமை
@delhisanthikitchen
@delhisanthikitchen 4 ай бұрын
சூப்பர் சிஸ்டர்
@narenthiran1975
@narenthiran1975 4 ай бұрын
Super super super
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you so much
@arunt-y6z
@arunt-y6z 2 ай бұрын
Well done sister
@rajalakshmir6189
@rajalakshmir6189 4 ай бұрын
We are in Andaman so we pack pulli sadham pickles egg fry and eat in the middle of the ocean. There will be rocks in the ocean we sit there. Enjoy 😊😊😊
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks for the info
@rajaniyer6144
@rajaniyer6144 4 ай бұрын
Fantastic presentation
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks for the visit
@ishitasrisai7387
@ishitasrisai7387 4 ай бұрын
Nenga great mam ❤
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
நன்றி 🙏
@anusuyasamraj-cq9hy
@anusuyasamraj-cq9hy 4 ай бұрын
Super sister
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you
@imnotrlmok9425
@imnotrlmok9425 4 ай бұрын
En ellarum mottai adichittu irukaanga
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
School rules
@MohamedIbrahim-nl6op
@MohamedIbrahim-nl6op 4 ай бұрын
Great👏👏👏
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks
@puvanalogini9866
@puvanalogini9866 4 ай бұрын
Nice 👍
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 4 ай бұрын
Is any water shortage in there?
@RAVI-ve1rk
@RAVI-ve1rk 4 ай бұрын
Super sister
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you
@kamalhasan1915
@kamalhasan1915 4 ай бұрын
Good
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx 4 ай бұрын
தீபிகா அவர்கலே உங்கள்பெயரில் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 4 ай бұрын
அடை அடை கொஞ்சம் வாயை பொத்துடா டேய்
@prabuc2324
@prabuc2324 4 ай бұрын
Hi
@esakkiammalr723
@esakkiammalr723 4 ай бұрын
Supper sister
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you
@BalaBala-eq1kb
@BalaBala-eq1kb 4 ай бұрын
Super. Akka
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks
@vasanthakumari9087
@vasanthakumari9087 4 ай бұрын
Thamizh sangam anaivarukk um nandri
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks
@vasanthakumari9087
@vasanthakumari9087 4 ай бұрын
Dheebi thamizh vazhha. Thamizh sangam vazhha.
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
நன்றி 🙏
@ashokkumar-y9y7x
@ashokkumar-y9y7x 4 ай бұрын
Nice
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks
@BalaBala-eq1kb
@BalaBala-eq1kb 4 ай бұрын
Hi. Akka.. Nalama
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
நலம்
@BalaBala-eq1kb
@BalaBala-eq1kb 4 ай бұрын
Akka Anga ....புடலங்காய் கிடைக்குமா...அக்கா...அங்க உள்ளவர்கள் சாப்பிடுவாங்க la...
@SenthilKumar-wj5gp
@SenthilKumar-wj5gp 4 ай бұрын
உகாண்டாவில் உள்ள தமிழ் சங்கத்தின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
நன்றி 🙏
@ramaligramramaligram6604
@ramaligramramaligram6604 4 ай бұрын
உகாண்டா நாட்டின் hostel ல் இருக்கும் குழந்தைகள் காண்பித்ததற்கு நன்றி. சகோதரிகள்.
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks
@perumalv6514
@perumalv6514 4 ай бұрын
Chennai
@gkc.lingamgkc.lingam296
@gkc.lingamgkc.lingam296 4 ай бұрын
V
@sakthivelmarimuthu8146
@sakthivelmarimuthu8146 4 ай бұрын
Very nice 👍
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you
@gkc.lingamgkc.lingam296
@gkc.lingamgkc.lingam296 4 ай бұрын
முன்னாள் உகாண்டா அதிபர். இடிஅமீன் எனக்கு பிடித்த சிறந்த சர்வாதிகாரி
@auromira8840
@auromira8840 4 ай бұрын
Good👍
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thanks