Master , your energy and vibe is another level. Naanga 10 yrs ah Vellingiri hills poitu irukom. bt as a celebrity neenga hills yaerinathu normal peoples ku inu motivate aagum.. Ohm Namashivaya 🔥 Keep up the good work master 🔥🙌 Love you loads 🥳💕💞
@saravananrock48612 жыл бұрын
மாஸ்டர் உங்க எளிமை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு இப்டியே சந்தோசமா இருக்கணும் னு என் அப்பன் ஈசனை வேண்டிக்கொள்கிறேன்..
@saravanans52512 жыл бұрын
அருமை அருமை அற்புதமாக இருந்தது வீடியோ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஈசனை தேடி பயணம் தொடரட்டும்.
நான் சிவன் பிள்ளை எனக்கு பிடித்த நீங்கள் சிவதலம் சென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் புத்துணர்ச்சிதான் உங்கள் பெரும் சொத்து. அதை ஆண்டவன் உங்களுக்கு நிரந்தரமாக அணிவிப்பார். உங்கள் குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஆரோக்கியமான வாழ்வும் மங்கா புகழும் நீங்கள் நினைத்த நற்காரியங்கள் கைகூடவும் என் அப்பன் சிவபெருமான் உங்கள் கூடவே இருந்து அருள்புரிவார் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
மாஸ்டர் எல்லா சூழ்நிலைகளையும் எப்பவுமே ஜாலியா இருக்கீங்க. இது எல்லாராலும் முடியாது. உங்களிடம் நிறைய நேர்மறை எண்ணங்கள் pastive energy இருக்கு. வாழ்த்துக்கள் இப்படியே இருங்க .அதனாலதான் உங்கள பார்க்கும் போது எங்க அப்பா நியாபகம் வருது. அவரு இப்போ எங்களோட இல்ல. அவர் காலம் ஆயிட்டார். ஆனாலும் நான் உங்க மூலமா அவரைப் பார்க்கிறேன். அதனாலதான் என்னமோ உங்களை ரொம்ப பிடிக்குது ..
@bhaskaransriram68182 жыл бұрын
Master Neenga nejamave kadvul than. Neengal solluginra vishayangal matturm seyalgal amazing. You are really an extraordinary person Baba Bhaskar Master. Ohm Namah Shivaya.
@prabakar99872 жыл бұрын
Baba master u R Big fan master....and எங்க ஊருதான் வெள்ளிங்கிரி மலை மாஸ்டர்
@petstalk92492 жыл бұрын
"Chelllooo" prakash raj ku apro... En thalaivan soldrathu than gethu.. Master awesome master.. Enga ooruku vanthathuku rmba nandri... Love from coimbatore...
@suganyaravikumar4962 жыл бұрын
Full of positive vibes...Om nama shivaya🙏
@divyar19482 жыл бұрын
எல்லாம் சிவ மயம்🔥 ஒம் சிவாய நம 🙏🔥 மகிழ்த்திர்ப்போம்😊. சித்தப்பா போகும் இடம் அணைத்து சிறப்பு தான்❤🔥😎🙏
@paradisedreams36392 жыл бұрын
dance Master 🙏 divine Master . Thank u for this video. U spread Positivity always.. Master vera level neenga 💖🤟
@ashwinadithiya10822 жыл бұрын
super master
@Srinislitzsri1702 жыл бұрын
Love u master ❤️❤️ vera mari vera mari 🤩
@karthikeyanr89332 жыл бұрын
நான் எனது நண்பர்களுடன் சென்று வந்தேன்... சிறப்பான பயணம்... சிறப்பான தரிசனம்... ஓம் நம சிவாய🙏🙏
😂😂😂2:32 அந்த soul ஆட்டம் vera level beast art director sir
@rajeshmani90512 жыл бұрын
Super Master love from bengaluru
@dhanasekarant44992 жыл бұрын
I love you anna ❤️❤️❤️ you great energitic person maaass dancer 🔥🔥🔥
@karumarimuthuchandru89202 жыл бұрын
Always I LOVE YOU master ur energy vera level... And ayya சிவன் அருள் உங்கள் மூலமாக கிடைத்தது .... Master again ... Vera Mari vera Mari... Love u lot master
You are one hell of a person Baba master! Spreading loads and loads of positive energy wherever you go.. Keep doing this and keep inspiring us! Om Namashivaya!
@thangavelr14032 жыл бұрын
Vera level vera level Baba master ❤️🥰✨
@shivanarul13202 жыл бұрын
ஓம் நமசிவாய அப்பன் அம்மையே துணை 🙏🙏🙏
@kVijay-gv1ms2 жыл бұрын
Vera level Master next video waiting🙏
@cineshorts48872 жыл бұрын
Om namah shivaya 🙏 🙌 Powerfull temple sithar kugai ..
@karthickr8202 жыл бұрын
Om nama Shivaya. Love you master
@gurustr12232 жыл бұрын
Master full positive energy ungala pakrappovae enakulla irukra ella negative vibes um epdi podhanu therila master luv u master
@cviews18702 жыл бұрын
Master ur Ultimate master ❤️ Vera level fun 😂 but we could see a pure divine with lots of power🔥
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Mass... Vera level fun video
@geethasanthosh11232 жыл бұрын
I love you master. Your are my inspiration let all gods blessings showers on you and your family for ever and ever 👪 🙏 ❤ om nama shivaya.
@lovelypadhu51832 жыл бұрын
Good humanity...lot of...lot of love you master
@karnans42542 жыл бұрын
Cwc pathathile irunthu unga ഫാൻ thalaiva ❤❤❤
@dharshiniv82232 жыл бұрын
Super master Vera level 👌
@RameshKumar-lg5wn2 жыл бұрын
The Top view is mesmerizing 💗😇
@anbesiva92 жыл бұрын
ஜனவரி 1 பழனிமலை பிப்ரவரி 1 சதுரகிரி மார்ச் 1 வெள்ளியங்கிரி ஏப்ரல் 1 பருவத மலை 😍 அவன் அருளால் அனைத்தும் 💙* ஒவ்வொரு பயணமும் வழக்கை காண வழிகாட்டி...
@saravanasv93262 жыл бұрын
Unga video paathutu naanum velliangiri poitu vanthuten thalaiva✨
@rajamaniraaju57482 жыл бұрын
Lord Shiva's blessings are always available to you Master 🤍
@kaakichattaivirumpi2 жыл бұрын
Hi master.....naanum vellingiri vanthuruken master 💥🤩
@aravindhkumar91442 жыл бұрын
Nice master 3times poiruken 3rd time surgery mudichutu porapa koncham serama pattu 1st maliya yeriten but udambu othulaikala thirumbi poidalam nu nenachen aana yen manasula ukanthu ukanthu povam nu nenachutu sivan mela baratha potu yeriten antha appan yenna nela padiya tharisanam kudutharu om nama shivaya 🙏 Veliyangiri malai yera correct aana time 8.mani yera arambicha 3 manikku sunai la kulichutu 4 manikku tharisanam pannidalam sunrise pathutu kila yeranga oru 9 agum
Saduragiri oru video podungaa ..... OM namma shivayaaa.....
@velurubalaji22952 жыл бұрын
Hi baba master great fan of you iam from tirupathi
@uniquetattoo6342 жыл бұрын
என்றும் இதே போல் உங்களுக்கு சந்தோஷம் நிகழா ஆண்டவர் தூணை கிடைக்கட்டும் மகிழ்ச்சி ஐயா 🙏
@SriRam-kl2oz2 жыл бұрын
Master ni8 eri kalai la suriya namaskaram panitu kalai la erangurathu better👍
@yaminipanthangi55842 жыл бұрын
First like🥳
@VimalKumar-dr7vo2 жыл бұрын
Big achievement congrats🎉👏
@ajibcsa60912 жыл бұрын
Master sathuragiri ponka
@GuruEntertainment52 жыл бұрын
Master vlogs speech vera mari ore fun than kalakkuringa ஓம் நமசிவாய 👌💯🔥
@smartmahendran2 жыл бұрын
Great job master
@siddharthsiddhu39122 жыл бұрын
Ohm Nama Shivaya 🙏 ♥
@sankarm24172 жыл бұрын
Master nanga pona adhe day than neengalum vandhenga.yen friends oru 4peru ungala paathuttanga. But Nan than miss panniten. Om nama shivayam
@அகத்தியர்-ச7ட2 жыл бұрын
Iyaa first like naa than 😉
@mythilivijay10422 жыл бұрын
ஓம் நமசிவாய
@Thiruvaiyarukaran2 жыл бұрын
Super anna , ippa anga climate epdi iruku .
@BabaBaskarMaster2 жыл бұрын
👌
@kiru43582 жыл бұрын
hi master iam kiruja from srilanka. iam your big fan. you are full energetic man. and also your style and activities are very cute and beautiful (vera level ) kadavul bakthiyum nalla manitha neayamum unga kidda niraiyave irukku. i want to talk with you master. this is my long days dream.
@rahuld14402 жыл бұрын
Baba sir.... love you sir..........
@tirunelvelivlog37632 жыл бұрын
Master Vera level 😘
@krishnam29482 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hariharandhamotharan6402 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@alltype69722 жыл бұрын
Super Appa na ipathan parthan om namasvaiyam
@veeravoice2 жыл бұрын
🔱🙏💫
@ssarathi83026 күн бұрын
ஓம் சிவாய நம ❤❤❤❤❤
@KumarKumar-hc4ky2 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் அண்ணா
@j.sanbeashivam2 жыл бұрын
Om Namashivaya 🙏🙏🙏. Lord shiva 's blessing to your ' team & protect🙏🙏
@sureshlakshmi19872 жыл бұрын
Bro my native place thiruvanmali
@yuvarajuvi21692 жыл бұрын
I love you master CWC miss you 😘 ❤
@GuRu-od5pz2 жыл бұрын
ஈசன் இருக்க பயமேன்.. ✨
@raguu93952 жыл бұрын
Nanuam 17.04.22 anga pona eanku oru nala sivan arul kitaichau pls go for velliagiri tample most power ful god in sivan...
@arunthathirajendran1022 жыл бұрын
Bgm vera level 🙏
@சுரேஷ்களஞ்சியம்2 жыл бұрын
Amazing congratulations sir
@bhuvanapriya80836 ай бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏❤
@KumarKumar-hc4ky2 жыл бұрын
நாமக்கல் மாவட்டம் சார்பாக வாழ்த்துகள் அண்ணா
@avedits68762 жыл бұрын
Semma machi
@venkchinnu52 жыл бұрын
Saturday am going there any tips bro
@karthickg61792 жыл бұрын
Kovil thoranthu irukum pothu oru time ponnga sivana pakka enuma arumaiya irukm miss panidathinga naa salem la irunthu Karthick ❤️❤️
சதுரகிரி malai erunga master. Athuvum oru anubavam tan. Velaingiri malai vida பாதி tan.
@yokeshkumar72972 жыл бұрын
ஏப்ரல் மாதம் கோபிசெட்டிபாளையம் கணக்கம்பாளையம் சத்யமங்கலம் எக்கரை பெருமாள் மலைக்கு வந்து பாருங்கள்&செப்டம்பர் மாதம் கம்பத்தராயன்கிரி மலைக்கு வாருங்கள்& சிறுமுகை ஓதிமலை முருகன் கோவிலுக்கு வாருங்கள் 🙏🙏🙏🙏🙏