பதினெட்டு வருடங்களுக்கு முன் எனக்கு வந்த வரன்கள் அனைத்தும் தட்டிப்போய் கொண்டே இருந்தது அப்போது குறி சொல்லும் ஒருவர் கார்த்திகை தீபம் அன்று கிரிவலம் சென்று தீபத்தை பார்த்து வாருங்கள் என்றார் அதேபோல் அம்மாவும் சின்னம்மாவும் என்னை கூட்டி சென்றார்கள் நான் வணங்கி வேண்டி வந்தேன்..வரும் வருடம் கார்த்திகை தீபத்திற்க்குள் எனக்கு திருமணம் முடிந்து கர்ப்பம் தரித்து இருந்தேன்....தலை நாளில் ஆண்பிள்ளை பெற்றெடுத்தேன் இரண்டாவதும் ஆண்பிள்ளை பெற்றேன் ஆனால் என்னால் வேண்டிய வரத்தை கொடுத்த என் அப்பனை கிரிவலம் சென்று தரிசிக்க போக முடியவே இல்லை...பதினெட்டாவது வருடம் போன மாதம் திடீரென ஒரு திங்கட்கிழமை பிரதோஷம் அன்று கிரிவலம் சென்று என் அப்பனை மனதார தரிசித்து எந்த வொரு தடங்கள் இல்லாமல் நிம்மதியாக வீடு வந்தோம்.. ஓம் சிவாய நமஹா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Vasantha-eo3gh6 ай бұрын
Mo
@மழைதுளி-வ2ட5 ай бұрын
ஞானி❤
@srisenthilkumar29975 ай бұрын
Om shivaya namah❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 and his blessing always to you sister
@poovarasum50405 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@priyaraja15335 ай бұрын
13 வருடங்களுக்கு முன்பு நான் கிரிவலம் சென்றேன். ஆனால் அப்போதுள்ள கூட்ட நெரிசலில் கோவிலின் உள்ளே செல்ல முடியவில்லை. மறுமுறை வந்தால் பார்த்து கொள்ளலாம் என்று வந்து விட்டேன். ஆனால் மறுமுறை செல்லும் வாய்ப்பு அமையவில்லை. போன வருடம் கோயில் வாசல் வரை சென்றும் அவர் உள்ளே வர அனுமதிக்கவில்லை. பல வருட மன குறையாக இருந்ததை இந்த வருடம் என் அப்பா நிறைவேற்றி விட்டார் . பிரதோஷ நன்னாளில் காலையில் அப்பனை தரிசித்து விட்டு மலையில் உள்ள ரமணமகரிக்ஷி தவம் செய்த குகை களை காணும் பாக்கியமும் அவர் கருணையினால் மலையில் அன்னதானமும் கிடைத்தது.மாலையில் பிரதோஷ வழிபாட்டை மனதார கண்டு ரசித்து மீண்டும் அப்பனை மனமகிழ்வோடு வணங்கி விட்டு வந்தேன். கிரிவலம் செல்லும் வாய்ப்பை யும் கொடுத்தார்.அவன் அருளாலே அவன் தாள் வணங்கி....... ஓம் நமசிவாய🙏
@nagarajansrinivasan11533 ай бұрын
அவன் அனுமதி இல்லாமல் ஒரு அணுவும் ஆசையாது அவன் அனுமதி குடுத்த மட்டும் வர முடியும் ஓம் நமசிவாய
@ramamoorthy21342 ай бұрын
💯 potri Om Namasivaya 💐🌹🌹🙏🙏
@saigurusaiguru6 ай бұрын
என்னுடைய ஒரு அனுபவம் அப்பாவை தரிசனம் செய்ய பண்ணும் போது கோவிலில் ஒரு அம்மா சொன்னாங்க திங்கள் கிழமை வாங்க நான் அப்பொழுது பசங்களுக்கு பள்ளி திறக்கும் நேரம் ஆனால் நம்ம எங்க வர போறோம் என்று நினைத்தன் ஒரு வாரம்விட்டு மறு வாரம் திங்கள் கிழமை அன்று பக்ரீத் லவிடுமுறை வந்தது என் மகன் பிறந்தான் திங்கள் தரிசனம் செய்தேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் திருவண்ணாமலை போக வேண்டும் என்று என்னுடைய மகா பெரியவா கிட்ட தான் கேட்டேன்என்பெரியவா அழைச்சிட்டு போனா.பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
@vsarathkumar-ot2xn3 ай бұрын
எனக்கு 33 வயது ஆகிவிட்டது நான் கடந்த ஒரு வருடமாக நினைக்கிறேன் திருவண்ணாமலை போக வேண்டும் என்று கிரிவலம் ஆனால் திடீரென்று வாய்ப்பு கிடைத்தது புரட்டாசி மாகாளி அம்மாவாசை சென்று பார்த்தேன் கிரிவலம் வந்தேன் நான் சொர்க்கத்திற்கு சென்றது போல் இருந்தது மீண்டும் மீண்டும் போக வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது நான் கண்ணீர் விட்டுக் கொண்டு கிரிவலம் சென்றேன் பார்க்கிறேன் என் வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்று அனைத்துமே இங்கு சிவமயம்
@miraculoustiruvannamalai57286 ай бұрын
இந்த அனுபவம் தான் அற்புதங்கள் நிறைந்த திருஅண்ணாமலை எனும் புத்தகம் எழுத என்னை தூண்டியது .
@saigurusaiguru6 ай бұрын
காந்த மலை ஒருமுறை சென்று வந்தேன் மீண்டும் மீண்டும் போக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் தோனுது
@ganeshkarthi57926 ай бұрын
💯 சதவீதம் உண்மை மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று என்னத்தைச் உருவாக்கும் மலை🙏
@lathasakthi13746 ай бұрын
சர்வ நிஜ்ஜயம்
@kalaiarasan46166 ай бұрын
👍👍👍
@vigneshdhamodharan40395 ай бұрын
பலன் என்ன சார்
@anitha115625 күн бұрын
Same
@tamiltsairam21916 ай бұрын
திருப்பதி மாதிரி வருமானம் வரப்போகுது அதற்குத் தேவையான ஏற்பாடு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைக்கிறோம்
@visualeffects39653 ай бұрын
நானும் என் தாயும் ஒருமுறை திருவண்ணாமலை கோவில் சென்றிருந்த போது அது நடந்தது. அதுவரை அண்ணாமலையாரை அபிசேகம் செய்யும்போது காணும் கொடுப்பனையை நாங்கள் பெறவில்லை. வேறு நல்ல இடத்தில் வேலை கிடைத்தால் அபிஷேகம் செய்ய பணம் செலுத்தி அவர்கள் சொல்லும் நாளில் கலந்துக்கொள்ளலாம் என்று பேசியவண்ணம் உள்ளே நுழைந்தோம். சரியாக நாங்கள் தரிசனம் செய்யும் நேரம் அபிஷேகம் செய்துகொண்டிருந்தனர். வரிசையில் நின்றிருந்த எங்களுக்காகவே கதவுகள் திறக்கப்பட்டது போல கோமுகி இருக்கும் பக்கம் செல்ல முடிந்தது. அண்ணாமலையாருக்குச் செய்த அபிசேக மஞ்சள் மற்றும் தீர்த்ததை தலையில் தெளித்துக்கொண்டேன். அதோடு வரிசையில் நின்றிருந்த பலருக்கு என் கையால் அதைப் பிடித்துக் கொடுத்த கொடுப்பனையை அடைந்தேன். உள்ளே தரிசனம் செய்ய சென்ற போது அந்த கள்வனுக்கு திருநீறு அர்ச்சனை நடந்துக்கொண்டிருந்தது. அப்போது அவன் என்னிடம் சொல்வது போல இருந்தது. என்னிடம் நீ ஏதாவது பெறவேண்டுமென்றால் அதற்கு பதில் இதைத் தருகிறேன் அதைத் தருகிறேன் என்று சொல்லாதே எனக்குக் கொடுக்கத் தான் தெரியும் என்று சொல்வது போல இருந்தது. உனக்கு வேலை மாற்று கிடைத்தால் தான் அபிசேகத்தைப் பார்க்கவேண்டுமா? அதற்கு முன்பாகவே நான் காட்டுகிறேன் பார் என்று காட்டிவிட்டான். அதுவும் இருப்பதிலேயே புனிதமானதும் அவன் விரும்புவதுமான திருநீறு அர்ச்சனையைக் காணவைத்துவிட்டான். அண்ணாமலையென் அண்ணா போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி
@SRIRAM_46 ай бұрын
திருவண்ணாமலை= ஞானமலை நினைத்ததை நடத்தும் மலை திருஅண்ணாமலை இங்கு வாழ்ந்த வாழும் சித்தர்களின் அருள் (vibe) நம் எண்ணங்களை மனதை தூய்மைப்படுத்தும் ❤ அகம் பிரம்மாஸ்மி❤
@Velmaralvenkat5 ай бұрын
மிக அருமை ஐய்யா. இன்னொரு உதவியை தங்கள் திருவடி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். தற்போதைய மக்களிடையே உள்ள சிவ வழிபாடும், திருவண்ணாமலை கிவலமும் மனதிற்கு திருவண்ணாமலை மலையின் மீதும் அண்ணாமலையார் மீதும் நமது நம்பிக்கையையும், பக்தியையும் பலப்படுத்துகிறது மற்றும் அண்ணாமலையார் மீதாள அன்பையும் அவரை சுற்றி வந்து சேவித்த மகிழ்ச்சியையும் அதிகபடுத்துகிறது. அதே சமயம் மணதை மிகவும் நெருடும் செய்கையாக நமது மக்களின் அறியாமையும் அவர்கள் சிவ சொருபமாக நினைத்து கிரிவலம் வரும் மலையை சுற்றி சிறுநீர் கழித்து அம்மலையின் புனித்த்ததையை கெடுக்கும் அவச்செயலையும் செய்கிறார்கள். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க தங்களது ஆன்மீக சொற்பொழிவு அணைத்து வீடியோக்களிலும் இதைப்பற்றி பேசி மக்களிடையே விழிப்புனர்வு கொண்டு லர தயவு கூர்ந்து வேண்டிக் கொள்கிறேன். 😔🙏🏻🙏🏻
@rlntri5 ай бұрын
i was struggling and was afraid of my AMIE exam. I passed after girivalam and god's grace.
@yokeshwara6006 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி
@annamalai69075 ай бұрын
நான் வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை கிரிவலம் சுற்றுகிறேன் அண்ணாமலையார் அருளால் அனைத்து வளமும் பெற்று வருகிறேன் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@balasaravanan94365 ай бұрын
அண்ணாமலையார் வாழ்க
@SathyaSathya-bg7ed4 ай бұрын
Super nijamava anna
@PriyaPriya-zy1sgАй бұрын
Nanum sevaikiyamai pora marriage nadakanum na aga vitula irunthu ponum
@SathyaSathya-bg7edАй бұрын
@@PriyaPriya-zy1sg ok sis
@subramaniank94766 ай бұрын
ஓம் நமசிவாய❤❤❤. ( இங்கு உள்ள நகராட்சி குப்பை கிடங்குவை அகற்றி நகரை தூய்மையாக வைக்க வேண்டும்) அறநிலையத்துறை மற்றும் ஆன்மீக பக்தர்கள் ஆர்வலர்கள் முன்னெடுத்து செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.❤❤❤❤❤
@Sivanshakthisatheesh5 ай бұрын
Clean thiruvannamalai and india
@NithyaSri-qp2qu3 ай бұрын
நான் திருவண்ணாமலைக்கு சென்றபோது நான் அண்ணாமலையரே பார்த்து தரிசிக்க முடியவில்லை என்னது அம்மா மற்றும் தம்பி தரிசிக்க முடியல அவ்வளவு கூட்டம் அவங்களச்சும் ஓரளவு பார்த்து தரிசனம் செய்தாராகள். எனக்கு மிகுந்த வருத்தம். கிரிவலம் செய்யும் போது எம்பெருமான் எசனே யோகி ரூபதில் ஒரு கையில் சூலம் மாற்ஒன்று கையில் கமலகுடாலமும் வைத்து கொண்டு எங்களுக்கு நேராக வந்து காட்சி தந்தார். இறுதியாக கிரிவலம் முடிப்போது மழையை பார்த்து தரிசிக்ககையில் எனக்கு மழையின் உச்சியில் நான் பார்த்தவாறே அங்கும் எங்களுக்கு காட்சி அளித்தார் எம்பெருமான் ஈசன். ஓம் நாம சிவாய நமக 🙏🙏🙏🙏🙏. ஓம் அண்ணாமலையாரே போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏.
@Doorstep_RunnerАй бұрын
Unmiya bro?
@m.s.dhanalakshmi8961Ай бұрын
நானும் என்னோட கணவரும் 1st டைம் சேர்ந்து கிரிவலம் போயிட்டு வந்தம் அப்பன் நல்ல வழி காட்டுவாறு 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய
@PalPandi-lu6oc3 ай бұрын
இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை நாங்களும் அந்த பலனை அடைந்திருக்கிறோம் ஓம்நமசிவாய
@SivaSakthi-gc8km6 ай бұрын
சிவாய நம. என் அப்பாவை காண கண் கோடி வேண்டும் ஐயா அம்மையப்பர் அருளால் எல்லாரும் நல்லா இருந்தால் போதும் சிவாய நம.
@Sivanshakthisatheesh5 ай бұрын
Om Nama sivaya om
@mageshdancestudio46785 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என் உயிரே சிவம் அன்பே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு எல்லாம் அவன் செயல் திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
@rathna.a8100Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க அப்பா
நான் மிகவும் மனவேதனை பித்துபோல் இருந்தேன் கிரிவலம் வரநினைத்தேன் மனதெளிவு கிடைத்தது திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி அனுபவித்து மகிழ்ந்தேன
@avadivuaravind88595 ай бұрын
என்னொட 15 வருட கனவு நேற்று ஆடி பவுர்ணமி அன்று நிறைவேறியது முதல் கிரிவலம்
@sri16264 ай бұрын
I had veecing trouble for nearly 20 years , I could not able to walk even 100 feet continuously, will get heavy breathing trouble.. puff dnt work for me, I use nebulizer 3 times a day, sadly every time I expected my last breath...four years back I just said , 'please note' I just said( I dnt pray) .. if this health issues solved I will come to Tiruvannamalai and walk ... Amazing amazing amazing no words all my health issues solved, this pournami 18 August 2024 , I walked continuously without any break within 3 hours.. unbelievable it's all because of one God lord Shiva, two days still this time my family and friends enquire about my girivalam, they are not ready to believe as they know about my past health.. my next destination is kailash mansarovar with the blessings of almighty...
@bhuvaneswariengineering84534 ай бұрын
Thanks for sharing, try 3 months pournamy Girivalam. Annamalaiyar do wonders. It’s my personal experience
@sri16264 ай бұрын
@@bhuvaneswariengineering8453 Thank you so much for your concern....
@KrishKiru-nq9lvАй бұрын
Me also trouble this asthma😢.very difficult I have 2kid Annamalai appa plz help
தன்னிலை அறிதல்இது உண்மை ஐயாஉலகம் ஒரு மாயை இறைவன்இறைவன் ஒருவனே நம் உயிரைஇருக்கிறான் தன்னிலை உணர்ந்தால் நாமும் சிவம் தன்மை அடையலாம்
@RamyaSathis-u9hАй бұрын
அது ஒரு மாய ஜாலம் கொண்ட இடம் நான் உணர்ந்தேன்
@williamvinnarasi36702 ай бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அப்பா சிவனே நானும் கிரிவலம் வந்து உன் தரிசனம் காண அருள் தாரும் அப்பா சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
இங்கு அண்ணாமலையாரை தமிழ் நாட்டில் இருக்கும் மக்களை விட ஆந்திரா மக்கள் தான் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர்.
@Nitheeswar-m7j6 ай бұрын
உண்மை😢
@subramaniank94766 ай бұрын
திருப்பதியில் தமிழர்கள் அதிகமாக தரிசனம் செய்கின்றனர் ❤
@Saniyagonzales6 ай бұрын
Ennattavarkum iraiva potri, appan esan anaivarukum pothu
@saigurusaiguru5 ай бұрын
உண்மைதான் அதிகம் ஆந்திர மக்கள் அதிகம் வருகின்றனர் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது அம்மை அப்பன் திருவடிகள் சரணம் சரணம்
@sundaresan19906 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandran80866 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
@PrabhaKaran-my3ey5 ай бұрын
ஓம் நாம சிவாயம்....என்னனு தெரிய்யால, திருவண்ணாமலைக்கு போகணும்னு நினைக்கிறேன். வாய்ப்பு கடைக்கல. அய்யா தான் வழி கட்டணும்.
@RuthraRiya5 ай бұрын
நீங்க கண்டிப்பா போவீங்க. போயிட்டு வந்து சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
@SathyaSathya-bg7ed4 ай бұрын
Yes nanum poganum
@visualeffects39653 ай бұрын
அவனே கூப்பிடுவான்.. உங்கள் பக்கம் முயற்சிகள் கடுமையாக இருக்கவேண்டும். தடங்கல் தருவான். கள்வன் சும்மா உள்ளே விடமாட்டான். சோதனைகள் தருவான். என்ன சிக்கல் வந்தாலும் போயே ஆகனும்னு கிளம்புங்க.. அப்ப தான் வரவைப்பான்.
@_MathivananM2 ай бұрын
Nanum 😢
@manikandanmba31226 ай бұрын
25 ஆண்டுகள் திருவண்ணாமலை சுற்றி வருகிறீர்கள் ஐயா ஆனால் நான் என்கின்ற எண்ணம் இன்னும் உங்களை விட்டு வெளியேற வில்லையா
Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi patha namaskarm ayya neye tunai ayya 😭🙏😭
@thirumurugan233 ай бұрын
My first girivalam was done on puratasi full moon day😊
@valleyyoga62886 ай бұрын
Super ayya
@rengamalaiyanae20226 ай бұрын
காந்தம்/magnet
@PonnuKalai-sl1qn5 ай бұрын
முதல் முறை கிரிவலம் சுற்றி முடித்தவுடன் பெரிய சோதனை வந்தது.உயிரோடு வீடு போய் சேருவேனா என்று.ஆனால் விடாமல் ஏழு முறை சுற்றி விட்டேன்.தற்போது ஆறு மாத மாக போகமுடியவில்லை.மீண்டும் போய்வர அண்ணாமலை யார் அருள்புரிய வேண்டும். ஓம் நமசிவாய!
@naturelover16403 ай бұрын
அண்டம் அகிலம் யாவற்றுக்கும் அதிபதியான மகாதேவரை உள்ளன்போடு நினைத்து சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டு நிதானமாக கிரிவலம் செல்லும்போது ஒரு இனம் புரியாத ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சியும் புத்துணர்வும் மனதில் எழும் சிவத்தை தவிர வேறெதுவும் வேண்டாம் என்ற எண்ணம் எழும் .வேண்டுதலோடு சுற்றாமல் ஈசனின் மீதுள்ள அன்பினால் சுற்றி வரும்போது மனம் அடையும் பேரானந்தமே தனி எல்லாம் சிவமயம்
@Settuji-wx3yg5 ай бұрын
உண்மை ஓம் நமசிவாய
@kk-gi9px3 ай бұрын
We will visit Tiruvannamalai girivalam next month
@Sivanshakthisatheesh5 ай бұрын
Naan Coimbatore to thiruvannamalai kovil ku pakthargalai alaithu sella aasai pathukiren , minimum 10000 vara வேண்டும்
@Karthik-f4t6 ай бұрын
Om Namashivaya potri 🙏
@ponpandisathankulam32003 ай бұрын
🙏OM namashivaya OM Sakthi OM Vinayaga OM Muruga OM SamiyaSaranam Iyyapa 🙏🕉️
Facilities seiyanum baktharhaluku timings athihapaduthanum sir
@ThenmozhiJani-s2k2 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@GopikannanGopikannan-o8kАй бұрын
Appa nan pournami girivalam varugiran nan ninathathu nadakamnum appa
@manikandanmba31226 ай бұрын
அப்படியென்றால் யாரும் நல்ல முக்தி நல்ல சமாதி வேண்டும்னு அண்ணாமலையாரை கேட்பதில்லை வந்த வேலையை விட்டுவிட்டு மற்ற எல்லா வேலையும் செய்கிறோம்
@castudy18093 ай бұрын
En ponnuku kalyanam panna panam illa Jwellery illa Veedu illa Pana kedaika ellarum vendikonga annamalayare ne dha pa arul pannanum Annamalayaruku aroogara
@SowmiyaB-t3q6 ай бұрын
Nan vanthen but ennala anga irunthu vara manasu illa
@RAMASARAVANAN-k2w2 ай бұрын
சிவனே பெருங்கடவுள்
@veeramanimanikkam12986 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@classyqn35174 ай бұрын
Na rendu tym pournami girivalam vandhutey appa oda arulala indha mon pona 3 girivalam ponum na girivalam porapo endha oru vendudhalum vechadhilla avara mattumey ninachu poren enaku adhu romba santhosatha tharudhu adhum illama avara ninachaley inam puriya santhosam nimmadhi kidaikidhu avara pathi solla vartha illa na ninachadhu ninaikadhadhu ellamey avaru nadathuraru❤ennala indha santhosatha varthaila solla mudila Annamalaiyarey nu ninachaley aanandha kaneer dha vardhu❤appa shivaney endha soolnilayilum unnai maravadha nilai vendum appa❤
@colourfullkitchensuper36766 ай бұрын
ஓம் நமசிவாய சிவ சிவ ❤❤❤💐🙏💐
@RevathiA-g5j6 ай бұрын
Aamaam magnet than
@VasanthiKarunamorthy6 ай бұрын
Om namah shivaya 🎉
@geethakumaar89076 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ.
@sapb1tamilАй бұрын
My native place is Tiruvannamalai near by temple 4km but nothing happens in life
@MrRajansaravanan3 ай бұрын
SHOULD PROVIDE TRANSPORTATION FACILITIES LAGGING. Pilgrim disturb by pathway shops, garbage on the path.
@priyasharvesh51346 ай бұрын
அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல
@Musicpub-os1hq6 ай бұрын
Om. Nama Shivaya 🕉 🧘♂️ 🚩 ⚔
@ramchidambaram26785 ай бұрын
சிவன் அவன் அருள் புரிவார் 🙏🙏🙏🤲சிவாயநம திருச்சிற்றம்பலம்
@rameshNadaraj6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@mooventhiranmooventhiran279018 күн бұрын
ஓம் சிவாய நம
@saikarthik65665 ай бұрын
அப்பா தாயுமானவா அண்ணாமலையார் சுவாமி முருகா 🙏
@AzhagiSaran3 ай бұрын
Vazhkkaiyil anaithum ilanthu nirgathiya neeyea kathi nu appanin arulal giri valam selkiren.... Vazhkkaiyil enakku vela kitaikkanumnum na patta kastangalukku Oru vidivukalam vanthuruchu num enni selkiren ....ooomm namatchivayya...
@sudarsanamk.v.81182 ай бұрын
Jai Hind, Jai Bharat, Jai shree Ram, Jai mahakal, Om namah shivaya, har har Mahadev, Jai mata di, vande Mataram, BHARAT MATA KI JAI.
@smk51854 ай бұрын
ஓம் நமச்சிவாயா ❤
@SelvamSelvam-zf9iy5 ай бұрын
ஓம் நமசிவாய🔥சிவாயநம ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
@SriRam-tz3pd5 ай бұрын
🙏 ஓம் சிவாய நம அடியார்களுக்கு ஒரு வேண்டுகோள் அடியார்கள் உணவுப் பொருள் அனைத்து சப்பிட்டு விட்டு குப்பைகளை ஒரு இடம் பொடுங்கல் என்று தங்கள் திருவடியை வணங்கி கேட்டுக்கொள்கிறேன் சிவாய நம நன்றி
@amuthaamutha6075 ай бұрын
Karthikai madam 2024 oru kodi peruku Mela varuvarkal pakthargal... Om nama shivayaa,🙏
@differentperceptions6 ай бұрын
Good interviews
@susmithayokeshАй бұрын
Sami ninacha udane pakka mudila romba crowd ah iruku ... Baby vachutu romba neram wait panna mudila.. adhan kastama iruku
@nanduthiyagu57976 ай бұрын
Om namashivaya
@thuvivendan67355 ай бұрын
Om nama shiviya🤗😊❤️❤️om nama shiviya🥰🤗😊😊om nama shiviya🤗❤️❤️😊om nama shiviya🤗🤗❤️❤️
@SelvarajSelvaraj-ed8jt6 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
@preethipreethi43966 ай бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்க எந்த நாளில் கிரிவலம் வர வேண்டும் யாராச்சும் சொல்லுக
@Ak-ys1yq6 ай бұрын
Kuzhanthai varamku thiruvannamalai pogathinga Vera temple iruku
@preethipreethi43966 ай бұрын
@@Ak-ys1yq enna temple
@kdgokul465 ай бұрын
மயிலாடுதுறை அருகில் வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் அமரவாசை அன்று அங்குள்ள அரசமர வினாயகரை 108 முறை 3 தடவை சுற்றி வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும்
@seeniseeni43705 ай бұрын
@@preethipreethi4396Friday evening
@preethipreethi43965 ай бұрын
@@seeniseeni4370 ஃப்ரைடே ஈவினிங் போனா அது ஃப்ரைடே கணக்கு வருமா இல்ல சாட்டர்டே கணக்கு வருமா ஃப்ரைடே ஈவினிங் என்ன time