Jolly Holidays Malaysia Tour Rs.20000 Thailand Tour Rs. 20000 (Without Flight) Call - 9952009397 // 9113926623 www.jollyholidays.org
Пікірлер: 132
@kogilaram4675 Жыл бұрын
Enala sirippa adaka mudiyala hema ma va pakum pothu.....
@SarasusSamayal Жыл бұрын
ஹேமா நீங்க போட்ல போனது எனக்கு பயமா இருந்துச்சுப்பா... anyway enjoy dear😊
@SriDevi-pl3sd Жыл бұрын
Vedio paakaraku munaadiye lik kuduthutu ulla ponen speed boat la unga face reaction ultimate mam😂
@shylajagangadharan8885 Жыл бұрын
Really i enjoyed this vlog mam, very very fun video😂😂😂
@kalaiselvi4091 Жыл бұрын
Ayyo பாவம் அவங்க face la oru மரண bayam therinjathu😢😢😢😢😢😢😢😢
@bhuvanamurugesan6174 Жыл бұрын
ஹேமா உங்கள் படகு பயணம் செய்ய சூப்பர்,சிரித்து சிரித்து பார்த்தோம்,👌👌
@HemasKitchen Жыл бұрын
😄😄
@pavithraguruprasath7299 Жыл бұрын
Super... 4 Yrs back Naangalum poirundhom.. Semma experience.. Neenga pona Andha area la dhaan vinnai thandi varuvaya movie shoot panunanga...
@seethalakshmi87 Жыл бұрын
Soooooper vlog. Neenga bayandhu podhu engalukum bayamaga erundhadhu. We also enjoyed the places with u hapoily. Thank u verymuch for sharing this video. Waiting for yr reply. 👌👌👌👌👌🙌🏻🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀😀😀😀😀
Hi hema maa: Nice nice beautiful place.naangalum enjoy paninom .unga bloopers vdo podunga maa
@kavithakamaraj3053 Жыл бұрын
Nice vlog man..till now i didn't went these places..unga video va paarhatdhum poganumnu Aasaya erukku❤❤❤❤❤
@blavanya2248 Жыл бұрын
Hema unga reaction super. Nanum ipidithan bayanthuruven.
@arshaqsulaimmohamedaslam6135 Жыл бұрын
Idu pol Malaysia vilum langakawi ku poka oru island speedboat il poi bayam me vandusi. So next time big boat il normal la piradil pokoom. Thailand ilum appadi tan... Boat il pokunum da ore bayam.. Kattu kattu kattiyasi... Uur poidum pol aapadi irudusi.. Risk tan idu pol boat lam
@begrateful8248 Жыл бұрын
Always cooking cooking... hema amma one side of fun can c in this video..superb👌🤗
@dharshinidivya6359 Жыл бұрын
Unga video ikku tha waiting Amma ❤❤
@harshinii_33 Жыл бұрын
Hema ma voda brother vandu pakkathu veettu appa teriyarare nu sollumbodu semma fun ah irunduchu.super video❤
@revathirevathi9282 Жыл бұрын
Hema ma ayyo paavam,rompa payanthutanga,aana happy ah irukku paakka sema 🤝, ❤️
@achumaslittleworld4631 Жыл бұрын
உங்களை பார்த்தால் என் அம்மா மாதிரியே இருக்கிங்க. என் அம்மா இப்போது உயிரோடு இல்லை. நீங்கள் brindha ku சமைத்து தர மாதிரி எங்க அம்மாவும் எங்களை அப்படி பார்த்துக்கொள்வார்கள். உங்கள் color, hair style,poo vaikum style,big pottu ,samaikum vidham எல்லாமே எங்க அம்மா மாதிரியே இருக்கீங்க
@ushasundarraman4497 Жыл бұрын
Super hema enkku bayama irundhichu enjoy life
@gooddeva9639 Жыл бұрын
ட்ராவல் சூப்பரா இருந்துச்சு நாங்களும் உங்க கூட பயணம் செஞ்ச மாதிரி இருந்தது
@s.niranjana7558 Жыл бұрын
மிகவும் சூப்பராக இருக்கிறது 👌 ஹேமா சாய்ராம் போட்டில் மிகவும் பயந்து விட்டீர்கள் முக எக்ஸ்பிரஷன் யதார்த்தமாக இருக்கிறது மறு நாள் பால் தான் என்று சொன்னது😀 சிரிப்பாகவும் பாவமாக இருந்தது மற்றவர்கள் யாரும் பயப்படவில்லை ஜாலியாக enjoy செய்வது சந்தோஷமாக இருக்கிறது 😂 நாங்கள் பார்த்துக் ரசித்தது சந்தோஷமாக இருக்கிறது 😂 இன்னும் நான்கு மாதங்கள் உங்கள் காட்டில் மழை பிருந்தா வளைகாப்பு பிரசவம் என்று Triple மடங்கு வேலைகள் இருக்கும் பாப்பாவை அழைத்து கொண்டு வராதீர்கள் அவசரமாக ஜில்லென்ற காற்று ஒத்துகொள்ளாது ஒரு வயது ஆகட்டும் உமாவும் ஹேமாவும் சமையல் செய்யாதிருப்பது நன்றாக இருக்கிறது 👌 ரிலாக்ஸாக இருப்பது வரபிரசாதம் 🙏 God bless all 🙏 நன்றிகள் வாழ்த்துகள் 🌹❤️🌹❤️
@bharathivenkatesan133 Жыл бұрын
Super tour experience Hema neenga kathar athu sema sirippa irunthu chi.very nice vlog
@fathimasabana2214 Жыл бұрын
Same intro as given in last video mam...😃😃😃anyways nice video
@sowmiyam5142 Жыл бұрын
Hi aunty.. vera level.. I couldn't control my laughter.. 😂semma experience for you all.. keep enjoying aunty 🎉from USA 🇺🇸
@jamilahamedsait6112 Жыл бұрын
அண்ணா. காமெடி Super
@jayanthikm9891 Жыл бұрын
Unka payam siripa irunthathu super
@catherinefabiola9390 Жыл бұрын
Hema mam speed boat la oongalai parthathum oonga kannula marana payem tharinthathu. Nanngalum seven fly poi enjoy pannom. Inum athirapalli ponga.
@padmaramesh9713 Жыл бұрын
Hema facela...marana beedhi...super video
@watiwati4485 Жыл бұрын
Yes
@nithiyaravir7194 Жыл бұрын
Stress buster video really i enjoyed 👌🏻👌🏻👏👏👍🥰🤣🤣🤣 fun hooo fun
@mariaanitha3333 Жыл бұрын
Very nice thrilling vlog enjoying the boat house hema sis is sacred of boat house... In house daily routine work very fun video 👌😂
@anandhitvr3854 Жыл бұрын
Super nanglea ponamathiri oru experience super 👌
@jesikadasan2863 Жыл бұрын
Sema Sirripu thaga mudiyala 😂😂😂😂😂
@indianfood8032 Жыл бұрын
Very nice to watch your video 😊😊😊thank you for sharing 😀 👍 stay connected 😊😊😊
@jadenbennyn860 Жыл бұрын
enna peatha iyyyaaaa😂😂😂 enga appa 😅 ennaala smile adakavea mudiyalapa hema amma keappingla inee Intha boat ride ah😂😂😂❤
@meenameenu-bf5vk Жыл бұрын
Mam neenga bayapadarathu kuda cute
@kumarisethu6359 Жыл бұрын
மிகவும் அருமை மா ஆனாலும் பிருந்தா இல்லாமல் இருப்பது தான் பரவாயில்லை அடுத்து பேர பிள்ளையோடு போய் வரலாம்
@kanagavalliveeraiyan8857 Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.
@Kinderkanishdiaries6596 Жыл бұрын
Semma fun video hema maa.keep enjoying this trip ❤from 🇴🇲 oman