இந்த காணொளி பாத்துட்டு, திரும்ப படம் பார்த்தேன்...... வட சென்னை காசிமேடு மண்ணின் மைந்தர்கள் மீண்பிடி குலத்தொழில் அரசாங்க கட்சியால் , பணக்கார பரதேசிகளால் மக்களை அகதி ஆக்கிட்டாங்கே 😡 வட சென்னையில் = கடல் = வணிகம் = துறைமுகம் ................. நம்ம பகுதி மதுரை மண்ணின் மைந்தர்கள் நவீனமயமாக்கல் என்ற பேரில் நம் மண்ணை விட்டு அகதிகள் ஆக்குவாங்கே நம் மண், நம் மலை ஆறு காடு காற்று அனைத்தையும் நாம் தான் பாதுகாக்க வேண்டும் ................... நம்ம ஊர் நம்ம தான் காக்கனும் மக்கள் = மண் ✨😍