உங்களின் இப்பணி தொடரட்டும். இறைவன் உங்களுக்கு துணை நிற்ப்பாராக.நன்றி
@gowrikarunakaran58323 жыл бұрын
புதிதாக அதன் உண்மையான பொருளை தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா 🙏🙏🙏
@vijaynaikkar55725 жыл бұрын
மிக மிக அருமையாகவும் தெளிவாகவும் வெற்றிலையின் மகத்துவத்தை விவரித்து சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி ஐயா. வணக்கம்.
@chitrasuresh17555 жыл бұрын
ஐயா.... தங்களின் ஒவ்வொரு பதிவும் அருமையான விளக்கங்கள் உள்ளன.... நன்றிகள் பல ஐயா.
@mmuthukumaravelanmani48575 жыл бұрын
ஆகா அருமை வாழ்க வளமுடன். தஙகள் இறைபணி தொடர்ந்து ஓங்கி வளர்க.நன்றி
@ramanijayapal65683 жыл бұрын
Very useful to our life
@munusamydevendiran23374 жыл бұрын
நன்றி ஐயா அருமை 👏👏
@n.e.durgabai1141 Жыл бұрын
All particulars are very super explanation by you Sir. Thank u so much
@UshaDevi-hn1do4 жыл бұрын
Usha thanks for your information
@kalaiselvikalaiselvi90365 жыл бұрын
வெற்றிலையை இறைவனுக்கு படைக்கும் போது இதை எல்லாம் அறிந்து செயல்பட வேண்டும் என்று உணர்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.
@sivaofficial81365 жыл бұрын
sivan padal
@sivaofficial81365 жыл бұрын
omnamasivaya
@தனிஒருவன்-ங2ஞ5 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் செய்திகள் மிகவும் வித்தியாசமான முறையில் விளக்கம் அளிப்பது வியப்பாக உள்ளது. அது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி
@packirisamy84093 жыл бұрын
அருமை பதிவு மிக்க நன்றி ஐயா
@லோகநாதன்லோகநாதன்லோகு5 жыл бұрын
நன்றி ஐயா பயனுள்ள தகவல்கள்
@murugeswarimuges48455 жыл бұрын
Wow 😀 now I know about vethellei ...thank you so much
வரும் 2 ஆம் தேதிக்குள் அனைத்து ராசிக்கும் முழுமை பெற்றபின் தரளாம் என்று இருக்கிறேன் ஐயா தங்கள் ஆதரவிற்க்கு மிக்க நன்றி வணக்கம்
@srijeetharul8095 жыл бұрын
Thank you very much sir 👍
@bbishnuram93555 жыл бұрын
வெற்றிலை கூட மிளகு 5+தேன் சிறிது ஊற்றி மென்று தின்ன சிறப்பு. மேலும் தகவல் பெற :சாது.ஜோதிடர்.ஆத்ம ஜோதி,ஐயா,போன்;8939110919 //திருவண்ணாமலை.
@maduramadhu34995 жыл бұрын
Vetri ilai plant veetila vikalama sir ?
@sreeyuvan76915 жыл бұрын
தாரளமாக வைக்கலாம்
@maduramadhu34995 жыл бұрын
Sir NORTH EAST la neli maram matrum tulasi madam irukalama ?
@bbishnuram93555 жыл бұрын
சிவன் சூடு அதற்கு குளிர்ச்சியான வில்வம்//விஷ்ணுக்கு குளிர்ச்சி படுக்கையில் படுத்து உள்ளதால் சூடான மூலிகை, "துளசி "//கணபதி மூன்று கணமான தேவ கணம்,மனித கணம்,இராஷச கணம் ஆக இருப்பதால் சகல ரோக நிவாரணி,"அறுகம் புல்".மேலும் தகவல் பெற சாது.ஜோதிடர்.ஆத்ம ஜோதி,ஐயா போன்:8939110919 //திருவண்ணாமலை
@chitrasuresh17555 жыл бұрын
ஐயா இரவில் பிறக்கும் குழந்தைகள் எந்த தேதி நாள் வரும் ..... புதன் இரவில் 1.30 மணிக்கு பிறந்த குழந்தைக்கு புதன் அல்லது வியாழக்கிழமை?
@Muthamilmurugan155 жыл бұрын
Wednesday. Than varum
@astrothilakapathi76885 жыл бұрын
jothida rithiyaga partha puthan kilamai than maru nal suriyan uthayam aanal than viyalakilamai varum mid nit 1.30 nala athu Wednesday than