சிறப்பான கலந்துரையாடல். மனமார்ந்த நன்றிகள் பேராசிரிய பெருமக்களுக்கு! வாழ்க வளமுடன்!
@waternagaraj7 ай бұрын
Good and essential information. Some people are still trying to learn meditation by their own books. This information should reach all people about the risk of learning meditation without Guru. Your valuable conversation is interesting and informative. Vazhga valamudan.
@divyabharathiias267 ай бұрын
வாழ்க வளமுடன், ஐயா நீங்கள் இருபெரும் பேராசிாியா்கள் உரையாடல் மகிழ்ச்சியாக கேட்க செவிக்கு ரொம்ப இனிமையாகவும், சுவாமிஜீ இவ்வளவு அழகாக கலைய நமக்கு கத்து கொடுத்துள்ளாா். வாழ்க வளமுடன் ,ஐயா நீங்கள் இன்னும் அதிகமாக மக்களுக்கு மனவளக்கலை இருக்கிறவா்களுக்கு உபயோகமாக இருக்கும். பல நன்றிகள் ஐயா.
@vewavethathiri7 ай бұрын
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
@satheesramasamy12914 ай бұрын
Continue your conversation like this.keep doing sir.all ur speach need for youngster
@vewavethathiri4 ай бұрын
We’re so happy to hear from you! Thank you for your valuable feedback. Vazgha valamudan!
@MariMuthu-mm2lr2 ай бұрын
back ground very beautiful and mind peace.. vaazhga vaiyakam vaazhga vaiyakam vaazhga vazhamudan.. vaazhga vethathriyam valarka vedhathriyam..
@vewavethathiriАй бұрын
Glad to hear. Thank you for the feedback sir. Vazgha valamudan!
@ThirumalaiselviN-le3ok7 ай бұрын
ஐயா இருவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.மிகவும் அருமையான விளக்கம். பயன்பெற்று வருகின்றோம்.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@manhaibrahim4497 ай бұрын
இவர்களை பார்த்தாலே வெள்ளை நிறத்தில் positive energy பேச்சிலும் வெண்மை